Тёмный

National saving certificate-ல் முதலீடு? என்ன நன்மைகள் கிடைக்கும்? 

ET Tamil
Подписаться 211 тыс.
Просмотров 277 тыс.
50% 1

#Nationalsavingcertificate #NSC #NationalSavingCertificateScheme #investment #investors #NSCschemebenefits #NSCschemeintamil #postofficeschemes #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Развлечения

Опубликовано:

 

9 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@durrydurry4858
@durrydurry4858 10 месяцев назад
தயவுசெய்து மக்கள் இதில் ஈடு பட வேண்டாம். எல்லாம்பித்தலாட்டம். ஒரு வருசம் முடிந்தவுடன். தனியார்வசம் கொடுத்தவுடன் அம்பேல் சுவாக...
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne 10 месяцев назад
Good. Thanks.
@selvamsanchika6912
@selvamsanchika6912 11 месяцев назад
Okay ❤
@user-rp3we9uf8l
@user-rp3we9uf8l 11 месяцев назад
Tq
@shunmugam9820
@shunmugam9820 5 месяцев назад
Nsc ல் வரக்கூடிய interest க்கு tax கட்ட வேண்டும்.post office saving ac ல் உள்ள amount க்கும் tax கட்ட வேண்டும்.
@TamilStyleZ.Official
@TamilStyleZ.Official 11 месяцев назад
Thank You..!!!🙂👍
@ramaiahas8040
@ramaiahas8040 11 месяцев назад
Vg.m
@APK_TAMILAN_YT
@APK_TAMILAN_YT 9 месяцев назад
Nsc bond tholainjiduchu eppadi panam peruvathu
@murukesandhanapal8536
@murukesandhanapal8536 Месяц назад
ஓரு லட்சம் டெபாசிட்க்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்.. அத சொல்லுங்கள்
@anandkumar-md5td
@anandkumar-md5td 10 месяцев назад
Mam APY scheme Pension podalama best scheme
@covaicitizen
@covaicitizen 7 месяцев назад
வணக்கம்... ஒரு நபர் எத்தனை NSC வாங்கலாம்...
@a.p.ravichandiran6913
@a.p.ravichandiran6913 Месяц назад
NRI/PIO can invest?
@dhakshanethra7593
@dhakshanethra7593 5 месяцев назад
Oru latchathukku oru vausathukku verum seven thousand thaan intrest. Worst investment scheme
@GnanamanoharanGnanamonoh-ww8ze
@GnanamanoharanGnanamonoh-ww8ze 10 месяцев назад
Iam aged 68 years. Need medical insurance. Which one is best.
@sundarbaskar4039
@sundarbaskar4039 10 месяцев назад
Sir ithae kelvi thaa neraiya videos la naanum kekkurn yaarum olunga pathil sollavae matranga ella insurance company um claim panrapo yegappatta rules pesuvanga better Government Based Health insurance company ah iruntha safety ah irukkum
@Nayantha5306
@Nayantha5306 10 месяцев назад
Maximum 15 lakhs வரை மட்டுமே invest பண்ண முடியும் என்று சொல்கிறார்கள்
@antonikuruz7983
@antonikuruz7983 8 месяцев назад
more taxes. ..
@jansid1742
@jansid1742 9 месяцев назад
Mam if interested rate is changed in next quarter then our NSC rate also changed or same
@srigayatrishipping9210
@srigayatrishipping9210 2 месяца назад
One fine morning you will find that the village has. Been
@rajas5483
@rajas5483 11 месяцев назад
No.interest.two.laks.at.three.years.10.000.interest 😢😅😊
@nagurbabu1359
@nagurbabu1359 10 месяцев назад
hg
@user-sf7ro7yu7o
@user-sf7ro7yu7o 11 месяцев назад
1 no thirutu payaga post office , panatha potu emarthga please ,unga panathai ungaluku theriyma eduthiruvanga,no garnti
@iswariyalenin264
@iswariyalenin264 5 месяцев назад
Post office central govt. Athu yappadi yemathuvanga.. olarathinga.. agent moolama neenga poiruppinga avangaluku yemathirupanga
@cyndhya3947
@cyndhya3947 Месяц назад
@@iswariyalenin264correct!! It’s government so no fraud in it
@SK-wc4en
@SK-wc4en Месяц назад
Income tax come
@s.sridharsri6320
@s.sridharsri6320 10 месяцев назад
Aaha Ubayogamilladha Yella Dhittathayum Vachirukinga.....
@ganesanmanickam7810
@ganesanmanickam7810 15 дней назад
ஊறுகாய் மாமி தான் மீண்டும் நிதியமைச்சர்? பயமாக இருக்கிறதே? மாமி மிகப்பெரிய கேப்மாறியாச்சே?? 🥵🥵👽
@s.sridharsri6320
@s.sridharsri6320 11 месяцев назад
Yedhukume Ubayogam Illadha Dhittam. Sadharana Makkalukku Udhavadha Dhittam.
@ganesanmanickam7810
@ganesanmanickam7810 15 дней назад
கேப்மாரிகளையே ஓட்டு போட்டு ஆட்சியில் அமர வைக்கிற இந்திய குடிமக்கள் எவனை நம்பறதுன்னே புரியலை? ஆயிரம் கோடி கேப்மாரிகளுக்கு ஒரு மோடி சமம் ஒரு லட்சம் கேப்மாறிகளுக்கு ஒரு நிர்மலா சமம்😢😮😢
@jamalansarbegum8114
@jamalansarbegum8114 11 месяцев назад
Tq
Далее
🎤Пою РЕТРО Песни ✧˖°
3:04:48
Просмотров 1,7 млн
Что произошло в ресторане!
0:16
Было?😂
0:12
Просмотров 686 тыс.
Освежился в жаркий день
0:59
Просмотров 1,6 млн