இதில் வரும் கமெண்ட் படிப்பீர்களா இது அற்புத கலை இதை அனைவரும் அறிந்து இக்கலையை ரசிக்கும் பலர் இதைப் போட ஆசைப் படுவார் ஒவ்வொரு பொம்மையும் போடும் விதம் பகிருங்கள் நன்று நம்மாள் இதை ஒரு தொழிலாய் பெண்கள் தொடர்ந்து தன் திறமையால் பத்து ரூபா சம்பாதிக்க வழி செய்தல் நன்று பெண்களை கவர்ந்த இக் கலையை அனைவரும் கற்கட்டும் க்ருஷ்ணா க்ருஷ்ணா க்ருஷ்ணா
Excellent Portrayal of the creative art from Ekadanth. kudos to the ease of narration! kurai ondrum illai. meelum meelum padigal valarndhu porkaaalam needikkattum!
Iam leaving in Chennai at old pallavaram, my wife also setting Golu in 15 years , 2023 , your golu exalted hand made in crystal mani. How many days take to one doll making.
Very creative madam. Will you put videos on how you make bead dolls of god in your you tube channel. This may help many people like me to learn. Waiting eagerly for tutorial video of beaded dolls
மாமி வணக்கம் நீங்கள் செய்து இருக்கிற அனைத்து பொம்மைகள் மிக மிக மிக அருமையாக இருக்கிறது நீங்கள் விற்பனைக்கு உள்ளதா மாமி இருந்தால் செல்லுங்கள் மாமி நான் பத்து வயதில் இருந்தே எனக்கு பணியில் பொம்மை செய்ய அதிகம் அசை ஆகையால் விற்பனைக்கு இருந்தால் செல்லுங்கள் மாமி