Тёмный

Navaratri kolu video 

Viswa's Voice
Подписаться 203
Просмотров 85
50% 1

This Video Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: genreviews.onl...
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewporta
நவராத்திரி வழிபாடு :
நவராத்திரி காலத்தில் வீட்டில் படிகள் வைத்து, அவற்றின் மீது மண்ணால் ஆன கொலு அடுக்கி வைத்து அம்பிகையை வழிபடுவது பலரது வழக்கம். மகாளய அமாவாசை அன்றே கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து விடுவார்கள். 3,5,7,9 என்ற ஒற்றை படை எண்ணிக்கையில் கொலு படிகள் அமைப்பார்கள். அதிகபட்சமாக 11 படிகள் வரை கொலு வைக்கலாம்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 914 тыс.
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 49 млн
Watching This On Loop ♾️
00:32
Просмотров 10 млн
Terrace Gardening Part 1
5:13
Просмотров 35
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 914 тыс.