Тёмный

Nayana Mani Thalaattu - நயன மணி தாலாட்டு - Islamic Spiritual Lullaby with Daff - Ahmad Salih Faheemi 

Ahmad Salih Faheemi
Подписаться 22 тыс.
Просмотров 234 тыс.
50% 1

Islamic spiritual lullaby which carries beseeching and wishes with a quick insight of the wisdom in relevance to the mystical knowledge (Tasawwuf)
CREDITS:
Lyrics & Voice:
Hafiẓ B.S. Ahmad Salih Faheemi
Daff:
Sajid Khan (+91 90945 10119)
Editing:
MSL Studio
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported by:
Chinna Maraicar Famili (Kilakarai)
LYRICS:
நயன மணி தாலாட்டு
اَللّٰهُ مَوْجُوْدٌ بِالْوُجُوْدِ
صَلِّ عَلٰى طٰهٰ سَيِّدِ الْكَوْنَيْنِ
مَحْبُوْبِ رَبِّ الْأَنَامِ
அல்லாஹு மவ்ஜூதுன்
பில் உஜூது
ஸல்லி அலா தாஹா
ஸெய்யிதில் கவ்னைன்
மஹ்பூபி ரப்பில் அனாம்
ஆராரோ ஆராரோ ஆராரிரோ!
கண்ணான கண்ணுன்னைத்
தாலாட்டுகின்றோம்
கனியே நீ கண்ணுறங்கு
முத்தே மலர்ச் செண்டே
முழுதான நிலவே
மயிலே நீ கண்ணுறங்கு
1.
உள்ளமையை உணர்ந்து
உள்ளும் புறமும் ஒன்றாகி
ஹூவில் மறைந்து
வேற்றுமை வேர்கள் நீ மறந்து
வாஞ்சையாய் கண்ணுறங்கு
2.
நூருல் முஹம்மதியை
நடுவாம் நயன மணியில்
நிலை நிறுத்தி
வட்ட வடிவான காதலரை
வாகாகக் கண்டுறங்கு
3.
தூதர் முஹம்மதரின்
தூய.. பரம்பரையில்
வந்த நல் மணிகள்
zஜஹ்ரா அலி ஹஸனைன் செல்வத்தை
உள் வைத்து கண்ணுறங்கு
4.
ஸித்தீக் உமர் உதுமான்
பத்ரு உஹது ஷஹீதீன்கள்
தோழர்களை
சீலர் இமாம்கள் இறை நேசரை
சிரமேற்று கண்ணுறங்கு
5.
zஸைனுல் ஆபிதீனையும்
முஹம்மது பாகிர் இமாம்
ஜஅஃபர் ஸாதிகையும்
அஹ்லுல் பைதினர் யாவரையும்
அகமேற்று கண்ணுறங்கு
6.
மூன்றில் ஒரு சுடராம்
முன்னன் மஹ்மூதரைத்
தொடர் மெய்ச் சுடராம்
முஹ்யித்தீன் ராஜரை முன்னிறுத்தி
முறையோடு கண்ணுறங்கு
7.
ஒளியான உத்தமரை
ஒரு நொடியேனும் பிரியாமல்
காண்பேனென
பகர்ந்திடும் ஷாதுலி நாயகத்தை
உகந்து நீ கண்ணுறங்கு
8.
சுல்தானுல் ஆரிஃபீனை
செய்கு தாவூது ஒலியுல்லாஹ்
செம்மலரை
கஸ்ஸாலி இமாமை கல்பில் வைத்தே
கனிவோடு கண்ணுறங்கு
9.
மெய்ஞ்ஞான ஊற்றுகளாம்
ஹிழ்ரு ஷம்ஸ் தப்ரேzஸ்
இப்னு அரபியையும்
ஞானி மெளலானா ரூமியையும்
பேணியே கண்ணுறங்கு
10.
அஜ்மீரின் நாயகராம்
காஜா வென்னும் எங்கள்
ஏழைப் பங்காளரை
நாகூர் ஆளும் நாதாவையும்
நாடியே கண்ணுறங்கு
11.
யூஸுஃபு தாதாவையும்
மஸ்தான் சாஹிபு
மூஸா ஷா காதிரியை
ஏர்பாதி அரசை நத்ஹர் ஒலியை
ஏற்றியே கண்ணுறங்கு
12.
ஷாமொலி ஸதகொலியை
தைக்கா ஸாஹிப் உமர்
நூஹு முத்தொலியை
மோத்தி பாவா பல்லாக் ஒலியை
முத்தியே கண்ணுறங்கு
13.
ஆலிம் அரூஸவரின்
ஸூஃபி கல்வத்து ஜல்வத்து
நஹ்வியரின்
ஆரிஃப் ஹபீப் கலீம் ஃபஹீமின்
ஆசிகள் பெற்றுறங்கு
14.
காதிரிய்யா சிஷ்திய்யா
நக்ஷபந்து ஸுஹ்ரவர்திய்யா
ஸந்நூஸிய்யா
ஷாதுலி ரிஃபாஈ ஷைகுகளை
சாற்றியே கண்ணுறங்கு
15.
இருலோகக் கல்வியையும்
இன்னும் தன்னை அறிந்திடும்
ஞானத்தையும்
கற்றும் உணர்ந்தும் தெளிவாகியே
கருத்தோடு கண்ணுறங்கு
16.
இறை வேதம் குர்ஆனையே
இன்பம் மேலிட இதயத்தில்
ஏந்தி அதன்
உள்ரங்க வெளிரங்க ஞானங்களை
உள்ளேற்றி கண்ணுறங்கு
17.
பிரபஞ்சக் காரணராம்
பிரிய நபி நாதர் மேல்
பிரிசம் கொண்டு அவர்
சொன்ன வழி முறை வாழ்வில் பேணி
சொக்கியே கண்ணுறங்கு
18.
உயர்வாம் ஷரீஅத்துடன்
நல் தரீகத் ஹகீகத்து
மஃரிஃபத்தை
நன்றாகப் பேணி ஷுஹூது செய்து
ஷுக்ரோடு கண்ணுறங்கு
19.
முன் நஃப்ஸ் அம்மாராவின்
சேஷ்டை எல்லாம் அடங்கி
முன்னேறிச் சென்று
ராழியா மர்ழிய்யா காமிலாவின்
ரசனையில் கண்ணுறங்கு
20.
ஐந்து நிலைகளிலும்
படிப்படியாக ஏகி
பரவசித்து
லாஹூத்தின் இன்பத்தில் தரித்து
ஃபஹ்மோடு கண்ணுறங்கு
21.
நஃப்ஸேழை நன்கறிந்து
ஹக்கின் உள்ளமை
(خ)கல்கிலே கண்டுணர்ந்து
நான் என்ற குறிப்பை முழுதாய் மறந்து
நலவோடு கண்ணுறங்கு
22.
பார்வையை உள் செலுத்தி
பல ஆயிரம் திரைத் தாண்டி
கருவைக் கண்டு
கண்டது ஒன்றையும் விண்டாமலே
களிப்போடு கண்ணுறங்கு
23.
பாதினில் லாஹிரையும்
ஜம்இல் ஃபர்கை கலக்காத
பக்குவமும்
ஃபனா பகாவின் பாக்கியமும்
பெற்றே நீ கண்ணுறங்கு
24.
கண்ணிய முர்ஷிதராம்
காமில் குரு நாதரின்
கதத்தில் சரணடைந்து
முன்னோன் ஹபீபிலே கலந்து
முக்தியாய் கண் வளர்வாய்
#AhmadSalihFaheemi

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@sithikatheejameharali8090
@sithikatheejameharali8090 3 года назад
மாஷா அல்லாஹ் ‌பாரக்கல்லாஹ். அத்துனை வலிமார்களின் கதம் பனிந்து நடக்க கத்தோன் அருள் புரிவானாக. ஆமீண்.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Bi Jaahin Nabiyyi Sallallaahu Alaihi Wasallam
@dhilsathrasheed726
@dhilsathrasheed726 2 года назад
மிக சிறந்த தாலாட்டு....மழலைகள் மனதில் மெஞ்ஞானம் சுரக்கச் செய்யும் மேலான தாலாட்டு....இறைவன் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்...எங்கள் துவாக்கள்....
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்... மழலைகளை இதைக் கேட்டு மகிழச் செய்யுங்கள். ஹக்கு தஆலா அவனை அறிந்திடும் பேரின்ப ஞானத்தை நம் அனைவருக்கும் அருள்வானாக
@mohuthazeemnafeesa6743
@mohuthazeemnafeesa6743 2 года назад
Alhamdhulillah recited is coming in tomorrow morning to get the cake and will
@loveykamsa
@loveykamsa 2 года назад
Qe try@@AhmadSalihFaheemi es es el you want ttta
@thasmiyamarikar6891
@thasmiyamarikar6891 2 года назад
😭
@hajarabeevi1833
@hajarabeevi1833 2 года назад
@@AhmadSalihFaheemi aameen
@ahmedjalal409
@ahmedjalal409 3 года назад
ஆராரோ ஆராரோ பாடலைக் கேட்க! ஆராரோஆராரோ அருமையென வாழ்த்த!!
@jennathuljaina2210
@jennathuljaina2210 4 месяца назад
O
@smsnachi
@smsnachi 2 месяца назад
Bheiyoopgiyr
@YasarArafath-eo7qi
@YasarArafath-eo7qi 2 года назад
ஹஜ்ரத்.....! மாஷா அல்லாஹ்...!அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்...Please upload more lullaby islamic song with sunni aqeedah and names of great siant's so it can be very useful for babies who hearing useless lullaby song's.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Aameen Wa Iyyakum beloved brother. Please play Allah Munajat for your kid which is a wonderful lullaby of all time. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JT53eVU75sA.html
@syedanoorjahanfarook9645
@syedanoorjahanfarook9645 7 месяцев назад
Masha Allah
@noorulameens1609
@noorulameens1609 9 месяцев назад
மாஷா அல்லாஹ்! இறை நேசர்களின் திருநாமங்களை வஸீலாவாக வைத்து தாலாட்டு பாடல் ஏற்படுத்திய ஆலிம் அவர்களுக்கு பாராட்டுகள். நமக்கே கேட்டால் தூக்கம் வருகிறது. இன்ஷா அல்லாஹ் கேட்கும் குழந்தைகள் நிச்சயம் கண்ணுறங்கும். தரீக்கா குடும்பத்திற்கு ஒரு அமிர்தம் இது. துஆ ஸலாம்.
@bathuljaleel4953
@bathuljaleel4953 3 года назад
மாஷா அல்லாஹ்
@Bazulbareera
@Bazulbareera Месяц назад
❤🎉 wow nice nice 👍 love you 💓😍
@ravishabana9635
@ravishabana9635 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ எனது மகளுக்கு இதுதான் தாலாட்டு பாட்டாக கேட்க வைக்கிறேன். தொடர்ந்து இந்த பாட்டை கேட்டவுடன் தூங்கி விடுவாள். ஆறு மாதங்களாக இந்த பாட்டை தான் தூங்கும் போது கேட்க வைப்பேன் உங்களுக்கு ஜஸாக்கல்லாஹ்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
வ அலைக்குமுஸ்ஸலாம் - உங்கள் பின்னூட்டத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் செல்லப் பிள்ளைக்கும் எல்லா நலவுகளையும் வழங்கி அருள்வானாக - ஆமீன்
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Masha Allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen barakkallahu now only I heard this baith masha Allah
@ShafiyathRani
@ShafiyathRani 3 года назад
குரலை போலவே பேக் ரவுண்ட் படங்களும் சூப்பர்!!❤️👍❤️
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
ஆம்.. அது வீடியோ எடிட்டர் MSL ஸ்டூடியோ சகோதரர் ஸுலைமான் அவர்களின் கைவண்ணம்
@KafoorKafoor-u6d
@KafoorKafoor-u6d 6 месяцев назад
👍🏻
@armart2683
@armart2683 3 года назад
الله أكبر الله أكبر الله أكبر ماشاءالله كان مالم يشاء لم يكن Wonderful lyrics இது ஒரு மனிதன் எப்படி வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்பதை சொல்லும் ஆன்மீக தாலாட்டு பாடல் الحمدلله الحمدلله الحمدلله
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
அல்ஹம்துலில்லாஹி வஷ் ஷுக்று லில்லாஹி.. வாழ்த்துக்களுக்கு நன்றி
@nayeemabbas7605
@nayeemabbas7605 2 года назад
தினமும் இரு முறை கேட்கின்றேன் ,அல்ஹம்து லில்லாஹ்,
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
அல்ஹம்து லில்லாஹ் வஷ் ஷுக்ரு லில்லாஹ்
@mohameddanish9953
@mohameddanish9953 3 года назад
மாஷா அல்லாஹ்,, இப்படி ஒரு உயர்வான தாலாட்டை நம்மை அடையச் செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக,,,!
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
அல்ஹம்துலில்லாஹி ஃதும்ம அல்ஹம்துலில்லாஹ்
@zeenathmunawwara2096
@zeenathmunawwara2096 Год назад
அருமையான பாடல் மாஷா அல்லாஹ் பிள்ளைகளை தாலாட்டு பாடி தூங்க வைக்க சிறப்பான பாடல்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
அல்ஹம்துலில்லாஹ் - துஆ செய்யுங்கள்
@mohamedmohideem6001
@mohamedmohideem6001 3 года назад
💞💞💞 💞alhamdulillah💞💞💞💞💗💗💗💗Masha Allah 💗💗💗💗💗
@thabeebyasthabeebyas7735
@thabeebyasthabeebyas7735 3 года назад
Masha allah my 4 month baby listening this song 🌹🌹🌹🌹
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Masha Allah - wonderful. My love and duas for the kid. May Allah make him among His Chosen Ones
@thabeebyasthabeebyas7735
@thabeebyasthabeebyas7735 3 года назад
@@AhmadSalihFaheemi masha allah intha song kekka kekka supera iruku.... 🌹🌹🌹🌹🌹
@umarzaman2831
@umarzaman2831 2 года назад
Masha ALLAH wala hawla wala koovatha illa billahil azheeul azheem.💐💐💐
@sheikjabarali5605
@sheikjabarali5605 2 года назад
மாஷா அல்லாஹ் 👌
@Gaajinikanth
@Gaajinikanth 3 года назад
My kid like this lullabies alot.. Today she listen and she said like a lot.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah... so pleased to hear that May Allah bless her with more knowledge and wisdom.
@sulbihabeevialhamthulilah4537
அல்ஹம்து லில்லா. சூப்பர் அஹமியம் நிறைந்த. தாலாட்டு
@fathimabeevi4697
@fathimabeevi4697 3 года назад
masha Allah barakallah my favorite song 🌹
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah.. May Allah bless all of us with the wisdom of Irfan
@shifamalik4894
@shifamalik4894 3 года назад
Masallah na ippo pregnant enakagga due saigga ennoda pilaikku na indha song keppo masallah excellent ❤️
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
மாஷா அல்லாஹ் - அல்ஹம்துலில்லாஹ் கண்மணி நாயகத்தின் பொருட்டால், எல்லாம் வல்ல நாயன், உங்களுடைய எல்லா காரியங்களையும் இலேசாக்கி வைப்பானாக.. அன்புக் குழந்தையை அவனுடைய நேசர்களில் ஒருவராக ஆக்கி அருள்வானாக!
@shifamalik4894
@shifamalik4894 3 года назад
Ameeen
@mohammadriyamohammadriya7862
@mohammadriyamohammadriya7862 7 месяцев назад
@@shifamalik4894 Aameen
@meharunnisa1198
@meharunnisa1198 3 года назад
Mashalla. மிகவும் நல்ல குரல் ❤️👌🤩😍😘
@fahmifarook4800
@fahmifarook4800 3 года назад
Barakallah
@IslamicQaseeda
@IslamicQaseeda 3 года назад
Mowlana
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Yaa Rabbal Aalameen
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
Maashaa Allah.... Baaraqallaah.... 🤲👌👍🎤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Yaa Rabbal Aalameen
@mohamedmohideem6001
@mohamedmohideem6001 2 года назад
Masha allah arumaiyana thalatu
@ummusalma104
@ummusalma104 Год назад
Masha allah
@subaidabevi2288
@subaidabevi2288 3 года назад
Masha Allah.
@hafilammsumaiyabegambegam1024
@hafilammsumaiyabegambegam1024 3 года назад
ماشاءالله بارك الله ياقادر مراد حاصل
@AshiqMohiaddeen
@AshiqMohiaddeen 3 года назад
❤️❤️❤️ mashaaallah , good song and voice.. Alhamdulillah.. Allah vunghalayum yenghalayum porunthi kolvaanagha .
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Bi Jaahin Nabiyyi sallallaahu alaihi wasallam
@shifamalik4894
@shifamalik4894 3 года назад
Super ra thalattu masallah
@fathimabeevi2225
@fathimabeevi2225 3 года назад
Masha Allah very nice song
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah
@mariyamahamed5889
@mariyamahamed5889 3 года назад
Masha Allah ✨Barakallah 👌👌
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen
@mdakbardeen1201
@mdakbardeen1201 Год назад
இப்படி வாழ்ந்த வரை பிற மதத்தவர் பெரும் மதிப்பு நம் பேரில் இருந்தது
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
ஆம் உண்மை
@ahamed2324
@ahamed2324 2 года назад
Wera level bro so beautiful ❤️❤️ الله يسلمك
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Aameen - Jazakallah Khair bro!
@sanacreativitytamil8206
@sanacreativitytamil8206 3 месяца назад
My daughter listed this song she automatically sleep...masha allah voice is really nice...
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 месяца назад
Alhamdulillah - very happy to hear that. May Allah bless your sweet kid!
@IslamicQaseeda
@IslamicQaseeda 3 года назад
Mashallah Hazrath ... Ungal vedios Ellam very useful
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்.. துஆ செய்யவும்
@Maluharhk
@Maluharhk 2 года назад
Masha Allah 👌
@sarashakira7554
@sarashakira7554 3 года назад
Mashallah 🥰
@syedahamed313
@syedahamed313 2 года назад
Masha Allah!!!
@sunmoon1795
@sunmoon1795 3 года назад
Soooooooprb 🌹🌹🌹🌹🌹
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Jazakallah Khair
@sweethme19
@sweethme19 2 года назад
Masha allah....மிகவும் அருமை
@makbasith
@makbasith 3 года назад
Barakallah ❤️
@aishuqueen8999
@aishuqueen8999 Год назад
Allah miga periyavan
@beermohamed8260
@beermohamed8260 Год назад
Masha Allah Barakallah
@ismailsiddique7543
@ismailsiddique7543 2 года назад
Assalamu alaikum varahmathullahi vabarakathuhu alhamthulilla
@riswhanmohamed7647
@riswhanmohamed7647 3 года назад
Masha Allah nice
@mohamedmohideen8022
@mohamedmohideen8022 3 года назад
Masha Allah lovely ☺️
@wavooyasir
@wavooyasir 3 года назад
Rxd
@khatheejairshad2228
@khatheejairshad2228 3 года назад
Mashaallah very pleasent to hear ...but yours Agilam padaithon song can’t replace any other lullaby.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
😀
@mohamedibrahim-ol3ld
@mohamedibrahim-ol3ld 2 года назад
masha allah.....
@vstajdeen
@vstajdeen 3 года назад
Masha Allah . Beautiful to listen..
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah
@abdulkhadarmohideen2397
@abdulkhadarmohideen2397 11 месяцев назад
Alhamdulillah👌
@MuhammadYasin-ip8xq
@MuhammadYasin-ip8xq Год назад
I really like song
@fowziasb6247
@fowziasb6247 3 года назад
Masha Allah... truly touched my heart..so beautiful
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah!
@stargoldcovering3089
@stargoldcovering3089 2 года назад
@@AhmadSalihFaheemi மாஷா அல்லா மாஷா அல்லா
@mohamednowful495
@mohamednowful495 2 года назад
Assalamualaikum Sahil bai More upload like this Children song 😍
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Wa Alaikumussalam. Insha Allah we will do more in the near future. Please play Allah Munajat which is a great lullaby for your kids ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JT53eVU75sA.html
@hajarabanu3604
@hajarabanu3604 10 месяцев назад
Miga arumaiyana thaalattu..
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Alhamdulillaah
@hajarabanu3604
@hajarabanu3604 10 месяцев назад
​@@AhmadSalihFaheemiajmeer naayagam patri padalgal edhenum irukirada
@fathimamuneera805
@fathimamuneera805 Год назад
ماشاء الله
@muhommadhabduraoufanish1470
@muhommadhabduraoufanish1470 3 года назад
Masha Allha. ❤️❤️❤️❤️. Ur mentioning every song touweedh info I love that..
@muhommadhabduraoufanish1470
@muhommadhabduraoufanish1470 3 года назад
Brother can u msg me if got free time. 0537984799
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் எல்லோருக்கும் மெய்யான தவ்ஹீதின் ஞானத்தை அருள்வானாக..
@muhommadhabduraoufanish1470
@muhommadhabduraoufanish1470 3 года назад
Assalam alikum. Brother I am from Bangalore I can't able to read Tamil. Alhamdulillha I can understand 100%tamil Bayan & song
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
@@muhommadhabduraoufanish1470 Wa Alaikumussalam Alhamdulillah! May Allah bless all to understand the hidden insight of Tawheed!
@muhommadhabduraoufanish1470
@muhommadhabduraoufanish1470 3 года назад
@@AhmadSalihFaheemi aameen
@ashiqbaby1261
@ashiqbaby1261 Год назад
Masha allah.. Ennoda pullaiku oru vayasu.. Daily intha voice keattu than thoonguran... Nxt week first birthday.. inshallah.. Birthday wishes songs edhuvum upload panni irkingla
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EAqrOyvoZn0.html Please email your WhatsApp number to AhmadSalihFaheemi@gmail.com. Insha Allah, we will send an exclusive song for your beloved child.
@ashiqbaby1261
@ashiqbaby1261 Год назад
Mail panni irkn kaka check pannungo
@alagurajvellaiappan6688
@alagurajvellaiappan6688 11 месяцев назад
I am 39 years old, struggle to sleep almost everyday due to the hectic life. My Guru sent this audio to me long back. Whenever I hear this song at night, I almost sleep before it ends. Should cultivate it as a habit everyday to sleep. This song is really a blessing for us from God. But I don't understand the song fully.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Dear Sir, thank you very much for your beautiful comments. It is pleasing to hear that the lullaby gives you peace and sound sleep, Alhamdulillah. May I know who your guru is, sir?
@alagurajvellaiappan6688
@alagurajvellaiappan6688 10 месяцев назад
@@AhmadSalihFaheemi Our Sufi Guru name is Sri La Sri Mohammed Salih Durai Bava. His Dargah is in the foothills of Kumily, He comes under the ancestral heirarchy of famous Meivazhi Salai. At present one of his prime disciple Ganesan is guiding me.
@America374
@America374 Год назад
Happy family lover's day🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Riswan-qu2ox
@Riswan-qu2ox 2 года назад
Masaallah supper
@yasmina6443
@yasmina6443 9 месяцев назад
Enda baby ku 7 month aahuthu intha qaseetha we kettah mattum than thoongurar ❤
@shibanab3892
@shibanab3892 Год назад
Assalamu alaikum VA rahamathulahe VA barakathugu 👍👍👍👍👍💯💯💯
@arifarifpm1613
@arifarifpm1613 3 года назад
Alhamthulilah ❤️❤️❤️
@blackrider9930
@blackrider9930 2 года назад
Masha allah 💖😍😍
@mujeemujeem2893
@mujeemujeem2893 Год назад
Masha Allah 💝 enda mawal idha kertatha thoonguwa
@Creativity_King_786
@Creativity_King_786 10 месяцев назад
Masha Allah ❤❤❤
@sweetfamily5364
@sweetfamily5364 2 года назад
ماشاءالله تبارك الله(✿◠‿◠)
@subaidhadeen523
@subaidhadeen523 11 месяцев назад
கலிமாஉயிர்எளுத்தைகாயில்லாநற்கனியைஅலிமாமன்உரையைஅறிவால்உணர்ந்துகண்ணுறங்குஇதயும்சேர்த்துகொள்ளவும்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
அது வேறொரு பாடலின் வரிகள். இன்ஷா அல்லாஹ் அதையும் விரைவில் பாடுவோம்
@minnathulsharfa8479
@minnathulsharfa8479 19 дней назад
Jezakallah haira... Enda mahan ku indha thalatu padala thaan pottu thooga vekkirazu.. Paaadal mudivadaum poze mahan um thoogiduvaga....
@abdulrajakrajik1080
@abdulrajakrajik1080 2 года назад
🌹🌹🌹🌹🌹🌹🌹
@mohamedmohideem6001
@mohamedmohideem6001 3 года назад
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@syedmohamed7218
@syedmohamed7218 2 года назад
Beautiful song My daughter is about to deliver her child pls pray for her and her baby to grow along with the spiritual qualities of islam jazakallahu khair
@syedmohamed7218
@syedmohamed7218 2 года назад
Pls dua for my daughter zindha fathima firdhouse for easy delivery and a spiritual blessed child Jazakallahu khair
@nasreensadiq5101
@nasreensadiq5101 Год назад
@azeema3293
@azeema3293 3 года назад
Assalamualaighum warahamattullahi baraghattughu Can you give us Buddha shareef
@azeema3293
@azeema3293 3 года назад
Too
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Insha Allah soon - project in progress
@mohamedjunaithu1431
@mohamedjunaithu1431 Год назад
❤❤❤
@mohuthazeemnafeesa6743
@mohuthazeemnafeesa6743 2 года назад
All he for
@muhammedfaheem3789
@muhammedfaheem3789 2 года назад
1:13 ஹூவில் என்பதற்கான பொருள் என்ன?
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
அல்லாஹ்வில் என்பதாக விளங்கிக் கொள்ளவும்
@muhammedfaheem3789
@muhammedfaheem3789 2 года назад
jazakallah
@NIFRAJ5BM
@NIFRAJ5BM Год назад
E
@HoneyheartSamee
@HoneyheartSamee 7 месяцев назад
Masha Allah
@nishashahidh569
@nishashahidh569 2 года назад
Masha Allah.
@makbasith
@makbasith 3 года назад
Masha Allah
@rasiyama3312
@rasiyama3312 Год назад
அருமை அருமை
@basheervedalai215
@basheervedalai215 Год назад
Masha Allah
@ummusalma104
@ummusalma104 Год назад
Masha allah
@mohamedjunaithu1431
@mohamedjunaithu1431 Год назад
Masha Allah.
Далее
Allah Unthan
14:55
Просмотров 2,5 млн
Thalai fathiha..... aalima fathima nafla aroosiyya
32:43
Oru Naal Madeena
12:01
Просмотров 4,6 млн