Тёмный

NDA VS INDIA: ஆட்சி அமைக்கப்போவது யார்? | கண் கலங்கினாரா MODI? IMPERFECT SHOW 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 96 тыс.
50% 1

#BJP #admk #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.c...
00 Starts
24.24 எவன் பார்த்த வேலடா இது
24.42 இன்றைய கீச்சுகள்
24.56 இன்றைய விருதுகள்
Description:
* `தேர்தல் முடிவுகள் சுவாரஸ்ய தகவல்கள்!
* INDIA VS NDA : வெற்றி பெற்ற தொகுதிகள் & வாக்கு வங்கி முழு விவரம்!
* NOTA: தமிழகத்தில் நோட்டா முதலிடம் பெற்ற தொகுதி இதுதானா?
* மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் & விசிக?
* INDIA கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மம்தா & உத்தவ் பங்கேற்கவில்லையா?
* சந்திரபாபு நாயுடுவின் பழைய ட்வீட் & வீடியோக்கள் வைரல்!
* ஒரே விமானத்தில் தேஜஸ்வி யாதவியுடன் பயணித்தற்கு நிதிஷ்குமார் சொன்ன விளக்கம்!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi chakravarthy
Host : Varun
script : Cibi chakravarthy
Camera : Karthik N
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@Kandhu_Ram
@Kandhu_Ram 3 месяца назад
காங்கிரஸ் முதல்ல கெல்டு கட்டைகள தூக்கனும் - பவுடர் ராணி போனதே காங்கிரஸுக்கு நல்ல சகுனம் தான் 😂😂😂
@shaikdca1977
@shaikdca1977 3 месяца назад
யாரு அந்த பவுடர் ராணி.
@sivan1192
@sivan1192 3 месяца назад
​@@shaikdca1977நம்ம மேக்கப் ராணி தான்
@user-Ananth
@user-Ananth 3 месяца назад
பவுடர் ராணி யார் ? சிம்பன்ஸிக்கே டஃப் கொடுக்கும் நம்ம விஜயதரணி அக்காவா ?
@dropbox152
@dropbox152 3 месяца назад
சிலிண்டர் ராணி
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 3 месяца назад
@@shaikdca1977 கிளவன்கோடு
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
இந்தியா கூட்டணி எதிர் கட்சியாக செயல் படும் மிக சரியான முடிவு
@yuvarajs509
@yuvarajs509 3 месяца назад
இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்!!!!!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 месяца назад
நேற்று வெளியான நீட் தேர்வில் திருவண்ணாமலையை சேர்ந்த எம்.ஜெயதி பூர்வஜா என்ற மாணவி 720/720 எடுத்து இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
@akilamanickam
@akilamanickam 3 месяца назад
Feeling happy with the results! Hope India forms the govt. 🙏
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
30% வாக்குகளை வாங்க அண்ணாமலை தயார் ஆனால் விற்க தான் ஆளில்லை
@ruubanlx5523
@ruubanlx5523 3 месяца назад
அன்னைத் தமிழ்மொழிக்காகவும் - இஸ்லாமியச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் - மதநல்லிண்ணக்கம் நம் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களது பிறந்தநாளான இன்று, அவரது தொண்டினை நினைவுகூர்வோம்! தமிழ்நாடு முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்கள்
@user-pe9wo5cx8q
@user-pe9wo5cx8q 3 месяца назад
11:54 தளபதி ஸ்டாலின் அவர்கள் தெரிந்து கொள்வது என்னவென்றால். 40-ம் வென்றது வாழ்த்துக்கள் இனிவரும் தேர்தல் காலங்களில் கவனமாக மக்கள் பணிகளை தொடர வேண்டும் அடுத்த முறை வருவது கஷ்டம் தான் கவனம் தேவை வாழ்த்துக்கள் தளபதி பல மாவட்டங்களில் ஓட்டு சதவீதம் குறைவுதான்
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 3 месяца назад
வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக கவனத்தில்கொண்டுமக்களின்அதிர்ப்தியைசரிசெய்யவேண்டும்
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 3 месяца назад
*ஆட்சி அமைச்சா கொண்டாடுறோம். மிஸ் ஆச்சுனா அடுத்த 5 வருஷம் இன்னும் அதிகமா சண்டை செய்றோம்.🔥* *MP போஸ்ட் புடுங்கிட்டாங்க.. வீடு புடுங்கிட்டாங்க.. பாங்க் அக்கவுண்ட் freeze பண்ணிட்டாங்க..ஓட்டு மொத்த மீடியாவும் எதிராக நிக்குது.. எவ்ளோ நெருக்கடி குடுத்தும் கடைசி வரைக்கும் விடாம சண்டை செஞ்சதுக்கே..🫡* *ராகுல் காந்தி...💞*
@affrinfathima7893
@affrinfathima7893 3 месяца назад
🎉❤
@kkarthiga1
@kkarthiga1 3 месяца назад
தேர்தலில் எத்தனை தில்லு முல்லு. அதையும் தாண்டி காங்கிரஸ் ஸ்டெடியா நிக்குது. பிஜேபி ஜெயிச்சாலும் பல்லு புடுங்கப்பட்ட பாம்பு. மிதிபட்டே சாகும்.
@exe-um1jd
@exe-um1jd 3 месяца назад
Ippove 10 candidate ah vaangitaangaya innum 23 vantha ellame mudinchu
@triumphgenies5944
@triumphgenies5944 3 месяца назад
Italy kaaranuku Indiala idam koduthathey perusu, ithula pm pathavikku ellam aasa padalaama
@p.babuparanjothi7770
@p.babuparanjothi7770 3 месяца назад
​@@triumphgenies5944மோடி பயலாஜிகலாவேப் பிறக்கலை ன்னு சொல்லிட்டார்... கடவுளின் குழந்தைக்கு பூமியில் என்ன வேலை?... சொர்க்கத்தை ஆளட்டுமே...அதுதான் அவருக்குப் பொருத்தம்...கேவலம் பூமியையா கடவுளின் குழந்தை ஆள்வது?... மனிதப் பிறவியான ராகுல் காந்தியே இந்தியாவை ஆண்டுவிட்டுப் போகட்டும்பா...
@Mahalingam1020
@Mahalingam1020 3 месяца назад
ஆரம்பமே அமர்க்களம் 😂😂😂🎉
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 месяца назад
நீ இருப்பதால் யார் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறார்களோ, அவர் அருகில் இருக்க பழகிக் கொள்!!!
@ulrickfrancis7650
@ulrickfrancis7650 3 месяца назад
எங்களுக்கு தேவை ஒருமாத இடைவெளி மட்டுமே.ஆட்சி அமைத்து சற்று ஆரவாரம் ஓய்ந்த பின் ஆதரவு கொடுக்கும் கட்சியின் MPக்களை எங்கள் கட்சியின் MPக்களா மாற்றிக் கொள்வோம்ல.
@sivan1192
@sivan1192 3 месяца назад
அதனால தான் நம்ம பல்டிகுமாரும், நரி நாயுடுவுக்கும் எந்த நேரத்தில் காற்றை பிடுங்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன் சிந்தனையில் கூட்டஞ்சோறு சாப்பிட அமர்ந்துள்ளார்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
டெபாசிட் இழப்பில் ஹாட்ரிக் அடித்துளார் ஜீ கே வாசன்
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 месяца назад
முருகன் தோல்வி. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஸ்ரீ ராம்.
@appaJayaraj
@appaJayaraj 3 месяца назад
ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஒரு பிரதமர் என விரைவில் இந்திய மக்கள் பார்க்கப் போகிறார்கள்
@jayaprakash3856
@jayaprakash3856 3 месяца назад
ஏண்ய IAS விட்டுபுட்டு இந்த காங்கிரசில் சேர்ந்தே என நொந்து போன எனகு ஒரே சந்தோசம் சசிகந்த் ஜெய்தாதும்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
ஏன்யா . எனக்கு ஜெயித்ததும்
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 3 месяца назад
ஜாக்கிரதை...நாங்களும் மிரட்டுவோமில்ல..பாஜகவின் தோழமைக்கட்சிகள்
@user-kb2wn9nm9d
@user-kb2wn9nm9d 3 месяца назад
யோவ் விஐபி தலைவர்கள் பட்டியலில் தர்மயுத்தத் பலாப்பழத்தை மறந்துட்டிங்களே நண்பா
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
அவர் வி வி வி வி வி ஐ பி
@Kandhu_Ram
@Kandhu_Ram 3 месяца назад
ஏப்பா மோடி - எதோ அடுத்த நூறு நாள் வேலைத் திட்டம்னு மீட்டிங் போட்டயாமே - அந்த பேப்பரில் சபா நாயுடுகிட்ட அப்ரூவல் வாங்கிக்க - அப்புறம் பல்டி மாமா கிட்ட பார்த்து பதுவிசா நடந்துக்க - இல்லைனா கவுத்து விட்றுவானுக பார்த்துக்க 😂😂😂
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 3 месяца назад
இந்த மோடி அய்யாவுக்கு நல்ல வைச்சு செய்ற சந்திர பாபு நாயுடு அல்ல அவர் தந்திர பாபு நாயுடு அப்புறம் நீதிஸ் குமார் அவர்களும் நல்ல வைச்சு செய்வாங்க மோடி அவர்களுக்கு இது தேவை தான்
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 месяца назад
நேற்று 04.06.2024. அண்ணாமலைக்கு பிறந்த நாள். பிறந்த நாள் பரிசை தமிழக மக்கள் கொடுத்து விட்டார்கள். பாரத் மாதா கீ ஜெய். ஜெய் ஸ்ரீ ராம்.
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 месяца назад
மனதின் குரல், மோடிக்கு இப்போதுதான் கேட்கும்.
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 месяца назад
சிரிச்சு முடியல. வாழ்த்துகள்.
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 3 месяца назад
அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே..அது ஏன்..ஏன்..ஏன்..இந்தநாள் அன்றுபோல் இல்லையே..
@Tamil_MA
@Tamil_MA 3 месяца назад
அடுத்த ஐந்து வருடம் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு காலை கழுவி குடித்துக்கொண்டே பிஜேபி ஆட்சி நடத்தணும்.. ஆஃப் கி பார், சாக்கோ பார். ஒரே நாடு ஒரே தேர்தல் 😂😂😂
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 3 месяца назад
Thank u TN for demlishi g BJP and Mental Annamalai
@hameedchennai1
@hameedchennai1 3 месяца назад
வாழ்த்துக்கள் NTK KU விவசாயி சின்னம் கிடைத்ததற்கு
@P.Rajenderan
@P.Rajenderan 3 месяца назад
மோடி பாஜக அரசால் இனி சுதந்திரமாக செயல்பட முடியாது இனி இடியப்பம் சிக்கல் தான் ...😂😂😂 நிதீஷ் சந்திரபாபு நாயுடு சொல்லவே வேண்டாம் எந்த நேரமும் கூட்டணியை வாபஸ் பெறலாம் 🤣🤣🤣🤣மாட்டிகின்னாரு ஒருத்தரு இனி காப்பாத்தணும் ராமரு ... 😂😂😂🤣🤣🤣
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 3 месяца назад
சர்வாதிகாரி ஒழிந்தார்
@Kandhu_Ram
@Kandhu_Ram 3 месяца назад
அந்தாளு பதவிக்காக கடவுளையே மாத்திருவாம்பா 😂😂😂
@Parveen0-c9b
@Parveen0-c9b 3 месяца назад
Whole tamilnadu is congratulating us coimbatorean for not making Annamalai to win in this election... Make me surprise
@akilamanickam
@akilamanickam 3 месяца назад
Annamalai worst weed than modi. Must be removed before it roots.
@triumphgenies5944
@triumphgenies5944 3 месяца назад
Kaasu vangittu vote potuya nu yaarum kelvi kekalaya weird, apadina ellarum pichai vaangi irukingannu artham
@shivabharathia8525
@shivabharathia8525 3 месяца назад
அந்த "மக்கள்" கோசம் போட்ட மாமா performance super😂
@beawarehelp6029
@beawarehelp6029 3 месяца назад
8:19 thirumaa katchi definitely recognized..... 6 percent vote + atleast 1 MP seat... So congratulations.... Registered and Recognized party
@francisgaspar1169
@francisgaspar1169 3 месяца назад
பொதுவாக புள்ளி விவரங்கள் bore அடிக்கும்.ஆனால் நீங்கள் படு interesting ஆக சொல்லி இருக்கிறீர்கள்.
@H10371
@H10371 3 месяца назад
சிபி,வருண் இந்திய மக்களின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இருக்கிறது உங்கள் தொகுப்பு
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 3 месяца назад
திமுக இனிமேல்தான்கவணம்தேவை2026சட்டமன்றதேர்தலைகணக்கில்கொண்டுமக்களின்தேவைகளைபுரிந்துகொண்டுசெயல்படவேண்டும்குறிப்பாககுடும்பதலைவிக்குமாதம்1000என்பதைவிரிவுபடுத்திவழங்கவேண்டும்
@UdayKumar-ff3ke
@UdayKumar-ff3ke 3 месяца назад
Very nice sibi & varuan talking very good improvement politics knownage
@psp_online
@psp_online 3 месяца назад
TN la Thaamarai ah cooker la vechi avichitanga. Cooker um vedichu sedharidichu 💐💐
@saravananperumal1782
@saravananperumal1782 3 месяца назад
👌👌👌
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 3 месяца назад
Ha ha ha 😂 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😀
@ruubanlx5523
@ruubanlx5523 3 месяца назад
தெலுங்கு தேச கட்சியின் தலைவர் திரு சந்திரபாபு நாயுடு அவர்களும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் திரு நிதிஷ்குமார் அவர்களும் திரு ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் ஆவதற்கு ஆதரவு வழங்கினால் நலமாக இருக்கும்
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 3 месяца назад
போக..போக..தெரியும்........
@E_Rama
@E_Rama 3 месяца назад
Kudos to NTK the only party who faced the election without money and distribution. Seeman pure one man leadership skill is proven again 👍🔥🔥🔥🔥
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
அண்ணாமலைக்கு விழுந்த ஓட்டுகள் sp வேலுமணியின் ஓட்டுகள்
@PKM-vx2t
@PKM-vx2t 3 месяца назад
Yes
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 3 месяца назад
தாய் புலி 16 அடி பாய்ந்தால் ஸ்டாலின் புலி 40 40 அடி பாய்கிறது
@srishastihasri631
@srishastihasri631 3 месяца назад
Nice show
@G.Arulanandam
@G.Arulanandam 3 месяца назад
மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது சிறுபான்மையினர் வாக்குகளாலே..ஆனால் விருதுநகர் தொகுதியில் அவர் சிறுபான்மையினர்க்கு எந்த நன்மையும் செய்த்தில்லை.இவை வேறு வழியில்லாமல் சிறுபான்மையினர் அளித்த வாக்குகளே...
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
அகத்தின் அழகு நேற்று முகத்தில் தெரிந்தது
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 3 месяца назад
*நாயுடு;- அவனுங்க யாரு 4பேர் கேமராவோட..?* *ஜி :- என் பெர்சனல் போட்டோகிராபர் காரு..* *நாயுடு:- இதெல்லாம் எனக்கு பிடிக்காது.. வேலய விட்டு தூக்கு....😄🤣🏃‍♂️*
@Kandhu_Ram
@Kandhu_Ram 3 месяца назад
அது...😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
ஐயா சிரிச்சு முடியலே
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 3 месяца назад
அதிமுக ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கம் என மார்தட்டினார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணியே ஒருகோடி வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அரை கோடி உறுப்பினர்கள் எங்கே போனார்கள்,???
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 3 месяца назад
அதிமுகவை விட திமுக குறைந்த அளவு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இத்தகைய நிலையில் திமுகவின் வாக்கு சதவீதத்தை பார்த்து அதிமுக பெருமைபடுவது நகைப்புக்குறியதாகும்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 месяца назад
தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
@karkuzhali9046
@karkuzhali9046 3 месяца назад
அருமை
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 3 месяца назад
ரொம்ப தொந்திரவு செய்தால் அப்புறம் கட்சி உடைந்துவிடும். பரவாயில்லையா?
@mosikeeranv4997
@mosikeeranv4997 3 месяца назад
மோடி அழும் நிலைக்கு தள்ளப்படதற்கு ராகுலுக்கு கிடைத்த வெற்றி
@sivan1192
@sivan1192 3 месяца назад
ராகுல் ஒரு தீர்க்கதரிசி மோடி பின்னால் அழுவார் என்று கூறினார்
@GOBHIRAMANATOULOUSE
@GOBHIRAMANATOULOUSE 3 месяца назад
வென்றது ஆந்திராதான். அடுத்த 5 வருடத்திற்கு எல்லாத் திட்டங்களும் ஆந்திராவுக்குத்தான்.. 40 இடத்தையும் ஓரே பக்கத்தில் சேர்த்த பலன் எப்படி அமையும்?
@kotharismael4190
@kotharismael4190 3 месяца назад
திமுக தேவை என்றால் பரதிய ஜனதா கட்சி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தல் கொடுக்கலாம் விலைவாசி ஜிஸ்டி மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் 2026 திமுக அரசு வராது 1999 ஏற்கெனவே வாஜ்பாய் அரசு ஆதரவு கொடுத்தவர்கள்தான்
@cheguevara2111
@cheguevara2111 3 месяца назад
தம்பிகளா நேத்துதான் எங்க வீட்ல ஒரு பலாப்பழத்தை வாங்கி அறுத்து சுனை எடுத்து சாப்பிட்டோம் நம்ம நட்சத்திர பலாப்பழம் அதை பத்தி நீங்க சொல்லவே இல்லையே ப்ளீஸ் அதையும் சொல்லுங்க
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
வெந்த புண்ணில் வேல் சொருக வேண்டாம் என்று விட்டு விட்டார்கள்
@ramasubbu8903
@ramasubbu8903 3 месяца назад
Super start!😂
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 3 месяца назад
Welcome sir
@nalenymahalingam852
@nalenymahalingam852 3 месяца назад
நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபுநாயுடு இருவருக்கும் NDA தவிற வேறு வழி இல்லை.
@southtechie
@southtechie 3 месяца назад
வழி உண்டு
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 месяца назад
உயிர் வாழ மானம்... உயிரோடு வாழ தன்மானம்...
@Rafeeq2224
@Rafeeq2224 3 месяца назад
Thumbnail semma bro😂🎉
@dheenadhayalanv3275
@dheenadhayalanv3275 3 месяца назад
சந்திரபாபு நாயுடு விமர்சனத்திற்கு அந்த ஆட்கள் ரெண்டு பேரும் ரொம்ப பொருத்தமானவங்க
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 месяца назад
பிறர் உனக்கு எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதை நீ மற்றவருக்கு செய்.
@rajavij2978
@rajavij2978 3 месяца назад
That Green T-Shirt man's performance is better than both of you Cibi & Varun Congrats to him
@navinkannan3964
@navinkannan3964 3 месяца назад
After the years watching TIPS
@tamil_saran
@tamil_saran 3 месяца назад
Please post the XL sheet : the number of seats won by every parties in every constituency
@gmksamy19
@gmksamy19 3 месяца назад
சேக்கிழார் கதை தான் போல....😊
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 месяца назад
சற்று முன் கிடைத்த செய்தி "இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு".
@Watson7899
@Watson7899 3 месяца назад
Sasikanth senthil 7lakh vote difference ah 😲 Edit- actual 5.2L vote difference
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 3 месяца назад
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மிக்க்குறைந்த வித்யாசத்தில் தோற்ற தொகுதிகளில் vvpad ஸ்லிப்களை எண்ண செய்ய வேண்டும். இதன்மூலம் பாஜகவின் தகிடுதத்தங்களை வெளிக்கொண்டு வர வேண்டும்.
@balajimanohar348
@balajimanohar348 3 месяца назад
#chandrababu naidu for PM
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
ITS OK
@jashfredy
@jashfredy 3 месяца назад
Kamal sir Status
@rameshiss3704
@rameshiss3704 3 месяца назад
🎉🎉🎉
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 3 месяца назад
*"சரித்திரத்திலேயே வாங்காத வாக்குகளை வாங்கியிருக்கிறோம்" - அண்ணாமலை..* *மத்தியில் ஆளும் ஒரு கட்சி, தமிழ்நாட்டில் தோற்பதையே சாதனை சாதனை என்று புலம்புவது மகா வேதனை...😄🚶🏻‍♂️*
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 месяца назад
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 3 месяца назад
Deposit போனது பாஜவுக்கு 21 இடங்கள்.
@senguttuvansaminathan1386
@senguttuvansaminathan1386 3 месяца назад
Cooly
@jerolds8681
@jerolds8681 3 месяца назад
ஏம்ப்பா இன்னுமா புரியல பட்டனவிஸ் தான் PM அடிச்சது ஜாக்பாட் Devandra Patnavis
@Ramasamy-po4fc
@Ramasamy-po4fc 3 месяца назад
Supero super
@AARIWORK370
@AARIWORK370 3 месяца назад
Mango not happy Annachi 😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 3 месяца назад
Not all AIADMK Is unhappy
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
YES
@jackyjacky7821
@jackyjacky7821 3 месяца назад
நாம் தமிழர் பற்றி நல்லதாக சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 3 месяца назад
GOOD 👍 GOOD NIGHT
@Fayadahamed01
@Fayadahamed01 3 месяца назад
Dear sibi and vikatan answer this For a probability If Modi forms the government and then fir reason they ll dismiss it and will bring president rule and then form government with the support of military he ll rule india Some data shows like this Might happen
@videorocker256
@videorocker256 3 месяца назад
Semma comedy da 😂😂😂😂
@smacck121
@smacck121 3 месяца назад
In 2024, Indian people have given a verdict that will be remembered for a very long time in Indian politics. They have given BJP and partners a victory that feels like a defeat. They have given the Congress alliance a defeat, that feels like a Victory
@antonyraj4999
@antonyraj4999 3 месяца назад
தெளிவாக பேசுங்கள்
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 3 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடுவதால் என்ன பயன்
@MrSkumarcse
@MrSkumarcse 3 месяца назад
சிபி, நீர் ராம பக்தரோ?😂😂
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 3 месяца назад
Fake Lord Rama has ditched Lord Ram and is now przaying toord Jaganath
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 3 месяца назад
சற்று முன் கிடைத்த செய்தி "டெல்லி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்".
@exe-um1jd
@exe-um1jd 3 месяца назад
Eppidiyum innum 6 maasathula 30 per kitta vaangiduvaanga ippove 10 per ah vaangitanga so 250 seats secure aakiduchu innum 23 than eppidiyum modi masthan vealaya kaaduvaanga
@divinepath7417
@divinepath7417 3 месяца назад
நீலமலைத் திருடன் என்பது கோடநாடு குறிக்குமா என்னமோ பதட்டத்தில் ரஞ்சன் என்பதற்கு பதிலாக எம்ஜிஆர் என கூறிவிட்டார்
@rajsek06
@rajsek06 3 месяца назад
Hello Bros, NEET 2024 Question Paper Leaked, அதைப் பற்றி பேசவும்
@oraeconfusion1681
@oraeconfusion1681 3 месяца назад
Vikatan Survey la irunthu Kanyakumari district la A.D.M.K tuff kodukum... Ilubariya irukum sonninga... But I.N.D.I.A kootani nailed it ..
@k.annathuraidurai9826
@k.annathuraidurai9826 3 месяца назад
புடுக்கருந்த பண்ணி போல் பிஜேபி நிலை
@soundarajant5402
@soundarajant5402 3 месяца назад
இப்ப தெரியுதா! ஈ பி எஸ் எவ்ளோ பெரிய புத்தக வாசிப்பாளருன்னு?
@vineethselvam5008
@vineethselvam5008 3 месяца назад
All credits to Annamalai, 😂😂 BJP ah total ah kaali panitaru tamilnadu people 'were ready to support BJP if Admk alliance with it, they could have easily cross 300+ mark. Ego never Wins. 😅
@tonystark18025
@tonystark18025 3 месяца назад
பத்து வருசமா மக்கள் அழுகவிட்டவர் இப்போ 😂😂😂
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 3 месяца назад
When is Sibi going to pronounce ‘muppathu’ correcting his usual ‘nuppathu’?
@rajank6623
@rajank6623 3 месяца назад
திருமாவளவன் அவர்கள் நட்சத்திர வேட்பாளர் வரிசையில் வரமடரா
@SolomonSuren-c9s
@SolomonSuren-c9s 3 месяца назад
டெபாசிட் இழப்பது என்றால் என்ன?
@selvakumarmurugesan9013
@selvakumarmurugesan9013 3 месяца назад
GK Vasan important leader??
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад
YA YA YA YA YA YA YA YA YA
@yuvarajs509
@yuvarajs509 3 месяца назад
நாகப்பட்டினம் புதிய எம் பி எப்படி #comments show
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 3 месяца назад
எப்பவும்போல..
@GDhamodharanGDHAMU
@GDhamodharanGDHAMU 3 месяца назад
Arudhra, IFS and other money laundering case yenna Achu bro, yethum update eruka
@michealnadar2511
@michealnadar2511 3 месяца назад
உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்
@Asokan-bn4pb
@Asokan-bn4pb 3 месяца назад
ஸ்மிருதி ராணி ரோஜா இவர்களின் திமிர் அடங்கிடுச்சு
@paramasivam669
@paramasivam669 3 месяца назад
2manikku than results🎉
Далее
Mini bag sealer
00:58
Просмотров 4,2 млн
How would you react?!😳
00:44
Просмотров 2,9 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 468 тыс.
Mini bag sealer
00:58
Просмотров 4,2 млн