Pls Try this full song with this Tamil Lyrics நீல நிலவே நினைவின் அழகே... தாகம் தணிய பருகும் பனியே... பாதி உயிராய், சிறகாய் அலைந்தேன், தோன்றும் ஒளியாய் மனதில் வருவாய்... தானே மாறுமென் உலகமே, உந்தன் வருகையாலே... நூறு பொன் கனா வந்ததே, எந்தன் நெஞ்சின் மேலே... நீ தூறல் போலே, காற்றில் வந்தென் நெஞ்சைத் தொட்டாயே.. ஜீவனே... [ இசை ] நீல நிலவே நினைவின் அழகே... தாகம் தணிய பருகும் பனியே... பாதி உயிராய், சிறகாய் அலைந்தேன், தோன்றும் ஒளியாய் மனதில் வருவாய்... [ இசை ] தீரா இரவில் நீண்ட பொழுதில் உன்னை நானும் காணவே... தூர இருளில் மேக கனவில் என்னைத் தேடி நின்றாயே... உன் ஓரோர் வார்த்தையும், நீளும் பார்வையும், பூவின் தேன் துளி நிறைய... பொழிய... என்ன ஆனதோ, மாயா ஜாலமோ என்னை நானுமே எங்கோ மறந்தேன்... உயிராய், உணர்வாய் நீயே எந்நாளும். [ இசை ] நீல நிலவே நினைவின் அழகே... தாகம் தணிய பருகும் பனியே... பாதி உயிராய், சிறகாய் அலைந்தேன், தோன்றும் ஒளியாய் மனதில் வருவாய்... தமிழ் வரிகள் - பவகேயா சரவணன் நாள் - 30-10-2023
Male version ആണ് കുറച്ചൂടെ superb... 🥰♥️ ശ്വേത പാടിയതും കൊള്ളാം... But male versionte അത്രയും എത്തുന്നില്ല... രാവ് പുലരാൻ..... ആ വരി പാടുന്നെ just അമേസിങ്.... Nalla feeling 🥰♥️
*This song added a lot of memories in my life... Finally going to marry a person whom I loved most....still my heart beats fast when I listen this song...*
▶ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9xixsnu1btk.html Moments of love n' bliss #PunnaraKattilePoovanatthil From #MalaikottaiVaaliban First Single is out now!
High pitch is male version, so no doubt, singer Kapilan's song only is thousand times super to hear. I fell in love with Kapilan. He just nailed it. Sam music director love you... Shwetha e paattu aavashyam illaayirunnu. U hav sung other songs very beautifully. Avaravarude range inullathu paadiyaal mathi. This song Kapilan kondu poyi