Тёмный

Neela Vanna Kanna Vaada Song HD 8 

RajVideoVision
Подписаться 3,5 млн
Просмотров 1,9 млн
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 979   
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 года назад
எல்லோருக்கும் இந்த பக்கியம் கிடைப்பதில்லை. கிடைத்தவருக்கோ அதன் பலன் புரிவதில்லை. நல்ல பாடல்
@perumalsamy2978
@perumalsamy2978 Год назад
இந்த பாக்யம் கிடைக்காதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும் !!!! உண்மை 👌👌👌👌👌👌
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 Год назад
நமஸ்காரம், ஜெய்ஸ்ரீ ராதேகிருஷ்ணா! தங்களின் பகிர்விற்கு மிக்க நன்றி
@madhesslm7274
@madhesslm7274 Год назад
நான் இந்த பாடலுக்கு அடிமை... என்ன அற்புதமான பாடல் வரிகள்.. அதற்கு மெருஹூட்டும் இசை...இனிமையான குரல் வளம்.... என்னுடைய வயது 58.... நான் குழந்தையாக இருந்த போது என்னுடைய அம்மா பாடுவங்க... நான் இந்த பாடலை என் பேரனுக்கு பாடுகிறேன்.... காளதலால் அழியாத இந்த பாடலை நான் என் உளமார நேசிக்கிறேன்.....
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
என்ன ஒரு இனிமையான பாடல்.‌ பால சரஸ்வதி தேவி அவர்களின் இனிய குரல் . அவ்வளவு அருமை.
@jeyakodim1979
@jeyakodim1979 3 года назад
இந்த மாதிரி கேட்டுப்பாருங்கள்.. கவலை எல்லாம் மறந்து போகும்..உண்மை தான்.இயற்கையின் காற்றுக்கே தடைபோட்ட தாய்மையின் தாலாட்டு.. காற்றை வரவிடாமல் தாழ் போட்டுக்கொண்டு ஒரு தாலாட்டு.. கற்பனைக்கும் எட்டாத அதிசயம் குழந்தை.. எளிதில் கிடைப்பவர்களுக்கு எதார்த்தம் !சாதாரணம்.....ஏங்குபவர்களுக்கு என்னமோ அது எட்டாக்கனியாக ஏக்கம் தான் மனம் முழுதும்..பிள்ளைக்கனி அமுதின் தித்திப்பு சொல்லில் அடங்காது..உணரத்தான் முடியும்.
@kannakanna9212
@kannakanna9212 Год назад
மருதகாசியின் பாடல் வரிகள் எவ்வளவு அருமையோ அதே போல் உங்களின் விமர்சனமும் அருமையாக உள்ளது.
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 2 месяца назад
என் அக்கா அருமையாக படுவா என் குழந்தை வயதில் என்னை தூங்க வைக்க பாடுவா அருமை ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@vasanthiraju1291
@vasanthiraju1291 26 дней назад
En akka endru solvathile ungaluku ungal akka meethu ullla Anbu therikirathu.r​@@sritharanariacuddy4005
@subramanianr3996
@subramanianr3996 7 дней назад
தங்கள் ஆதங்கம் புரிகிறது கடவுள் நம்பிக்கை கைகொடுக்கும்.
@sribalaji85
@sribalaji85 3 месяца назад
எவ்வளவு அழகான பாடல் வரிகள் கவித்துவம் .... மாட்சி போன்ற சொற்கள் எவ்வளவு அழகான தமிழ் பாடல்👌. இன்னிக்கு எழுதும் சாராய காமாந்தக பாடலாசிரியர்கள் முகம் சுளிக்கும் அவர்களின் வரிகள் சிறியவர்கள் கூட கெட்டு போகும் அளவு.
@vaseer453
@vaseer453 11 месяцев назад
தமிழ் படத்தில் இடம்பெற்ற தாலாட்டு பாடல்களில் இதுதான் முதன்மையானது . இதற்குப் பின்னர் தான் மற்ற எல்லாமே . ராஜ மனோகரன்
@sampathkumar3018
@sampathkumar3018 3 года назад
ஆஹா! காதுக்கு வலிக்காத மென்மையான குரல் ! அழகான வரிகள் ! பாப்பிமாவின் இயற்கை அழகு முகம் !
@sankarfrank
@sankarfrank 4 месяца назад
அருமை மிகு வரிகள் நிறைந்த குரல் வளம்
@elangovanshanmugham6060
@elangovanshanmugham6060 3 года назад
என் அம்மா இந்த குரலில் மிக சரியாக அழகா பாடுவார்கள் இன்று என் தாய் இந்த குரலில் மட்டும் பார்க்கிறேன்
@aperiyasamymanimaran9896
@aperiyasamymanimaran9896 3 года назад
என்ன இனிமை குரல் அம்மா . மீண்டும் மீண்டும் கேட்க தெவிட்டாத குரல்.
@manimegalaithirunaukkarasu2173
@manimegalaithirunaukkarasu2173 4 года назад
மருதகாசியின் பாடல் வரிகளும், பத்மினியின் ஆத்மார்த்த நடிப்பும், மயக்கும் இசையும்..பிரமாதம்.. காலம் எவ்வளவு கடந்தாலும் இந்த பாடலின் சிறப்பு கூடிக்கொண்டுதான் இருக்கும்..
@kalavathyp3018
@kalavathyp3018 Год назад
En maganukku oru pen kuzanthai kodu kadavuley.
@Issacvellachy
@Issacvellachy 4 месяца назад
கண்ணதாசன் டைட்டில் பாருங்க
@subhabarathy4262
@subhabarathy4262 4 года назад
மிகவும் இனிமையான தாலாட்டு பாடல்... எஸ். தக்ஷிணாமூர்த்தி இனிய இசை, ஏ. மருதகாசி பாடல் வரிகள், ஆர். பாலசரஸ்வதி தேவி அவர்களின் மதுர குரல் அனைத்தும் அருமை. பத்மினியின் கருணை பொங்கும் அழகு என்றும் நெஞ்சில் நிற்கும் இனிமை.
@maheswarid3769
@maheswarid3769 8 месяцев назад
M.L.Vasanthakumari voice
@ksr7271
@ksr7271 8 месяцев назад
The first time I heard it, I was probaby 8 years old. It stuck to my heart; and I cried profusely when 'Padmini' died...One of the songs, along with Aye Maalik Tere Bandhe Hum, that touched my heart and still live there. Purity in general, and the purity of love in the song and the acting to go with it...things of a bygone era. We have become 'harder' in heart, and 'afraid' in life....Progress or evolution!!!!
@venugopalan2694
@venugopalan2694 Год назад
கலைகளை கைதொழுத காலம். கவிதை வரிகளை கேட்டால் கவிஞனின் காலில் விழத்தோணும் பாட்டு எத்துணை நல்லிசை சித்தம் மயக்கி போகுதே பத்மினி அம்மாவின் நடிப்போ பாசத்தின் பிரதிபலிப்பு . அட்டைநிலவும் செட்டில் படப்பிடிப்பும் வித்தை மிகுந்த உழைப்பு விஞ்ஞானம் மேலோங்கி விதவிதமாய் கருவிகள் வந்தும் மெய்மறக்கச் செய்யும் மேதகு படங்கள்இல்லைஇன்று வேதனை படாதே மனசு.
@subramaniannagarajan1555
@subramaniannagarajan1555 7 месяцев назад
அன்றும்,இன்றும் என்றும் ரசித்துக் கேட்கும் பாடல்.
@c.sevanthibaiyasodhabai.4754
@c.sevanthibaiyasodhabai.4754 3 месяца назад
தாய்மைக்கு உதாரணம் திருமதி பத்மினியின் அழகும் அவரது ஈடில்லா நடிப்பும்.❤
@ranganathanv2938
@ranganathanv2938 9 месяцев назад
எனக்கு இப்போது 78 வயது என்னுடைய பேரக்குழந்தைகளைஇந்த பாடலைப் பாடி தூங்க வைத்திருப்பேன் இன்றும் கூட அவர்கள் அதனை ரசிக்கின்றனர்
@vijaykumarr1803
@vijaykumarr1803 5 месяцев назад
Memorable song! 🎉
@krishnanvaishnavi3989
@krishnanvaishnavi3989 4 месяца назад
No
@jothiupadhyayula8542
@jothiupadhyayula8542 4 месяца назад
A magical & soothing voice-Smt. Balasaraswati’s 👌👌👌👌👌👏👏👏👏👏🙏
@duraisamyk7550
@duraisamyk7550 3 года назад
பாடகி பாலசரஸ்வதி அவர்களின் குரல் இனிமை, அருமையான பாடல் வரிகள் மற்றும் நாட்டியப் பேரொளியின் நடிப்பு. மொத்தத்தில் இந்தப் பாடல் எத்தனை முறை பார்த்தாலும் நம்மை நெகிழ வைத்து விடுகிறது.
@mathialaganp3286
@mathialaganp3286 2 года назад
என்தாய்என்னைதாலாட்டிதூங்கவைக்க.இந்தபாடலையும்பாடுவார்கள்.எனக்குசிறு.நினைவுஇருக்கிறது.இன்றும்.என்றும்.மறக்கமுடியாத.தாலாடாட்டு.பாடல்...நன்றி
@sivaamrithanivedhidha2981
@sivaamrithanivedhidha2981 5 лет назад
இன்ப வாழ்வின் பிம்பம் நீயே இணை இலா செல்வம் நீயே பொங்கும் அன்பு ஜோதி நீயே புகழ் மேவி வாழ்வாய் நீயே
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
என்ன அருமையான பாடல் வரிகள்.அழகோவியம்.கண்கள் நிரம்புகின்றன.
@jaiguru2728
@jaiguru2728 Год назад
இந்த பாடலைக் கேட்கும் போது தாய்மையும் பாசமும் அதிகரிக்கும்.
@jayaseelan3766
@jayaseelan3766 4 года назад
அழகான தாலாட்டுப் பாடல். மிக அழகாக புலவர் எழுதியுள்ளார். அருமையாக பாடகி பாடியுள்ளார். பத்மினி அவர்களின் முகபாவனை, நடிப்பு பிரமாதம். வாழ்த்துக்கள்.
@elumalaim1514
@elumalaim1514 3 года назад
T.N.R sweet song.
@mikkukulu4769
@mikkukulu4769 2 года назад
1986??
@egambaramt
@egambaramt 5 лет назад
மதுரை மீனாட்சி தியேட்டரில் ஐந்தாவது படிக்கும் போது என் தாயாரோடு பார்த்தது. 63 வருடங்கள் கடந்தும் பாட்டு ரசிக்கும்படி உள்ளது.
@mukhesh
@mukhesh 5 лет назад
Stay blessed, uncle
@abichalam
@abichalam 4 года назад
Super uncle
@mohan1771
@mohan1771 3 года назад
🙏🙏
@rukmaniramachandran764
@rukmaniramachandran764 3 года назад
U
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 3 года назад
I saw this movie in Madurai chandra theatre which later renamed as shanthi theatre. I saw with my mother and my very close aunt
@padmasinibadrinarayanan9567
@padmasinibadrinarayanan9567 4 года назад
பழைய பாட்டுகள் எந்த நேரத்திலும் கேட்க கேட்க இனிமை. பகவான் கிருஷ்ணர் உடன் இருக்கின்ற மாதிரி மெய் சிலிர்க்கிறது.🙏👍பத்மினி நடிப்பு மாதிரி இல்லை. உண்மையான தாய் பாசத்துடன் இருக்கும் பாடல்
@ramananbangalore1
@ramananbangalore1 4 года назад
இத்திரைப்படம் நான் பார்க்க வில்லை. நான் சிறுவனாக இருந்த போது என்னை இந்த பாடலை பாடி தூங்க வைப்பார்.. இந்த பாடலுக்கு உண்மையான பொருள்..இனிமை..இசையில்.. கவித்துவத்தில்..குரலில்..பாடியவரும்.. பங்கேற்ற அனைவரும் விண்ணுலகில் இருந்து இப்பாடலை கேட்டு மகிழலாம்..நான் 58 வயதை கடக்கிறேன். ஆனால் பாடல் என் தாயை மறக்க முடியாது செய்கிறது....பிற் காலத்தில்...கண்ணா நீ வாழ்க..நீண்ட காலங்கள் நீ வாழ் க என்னும் பாடலும்..தேனில் ஊறிய பலா சுலைகள்...
@umamaheswari942
@umamaheswari942 3 года назад
Nanumthan😂
@manokarg6473
@manokarg6473 7 месяцев назад
நண்பரே! இப்பாடலை பாடியவரும், பங்கேற்றோரும் விண்ணுலகில் இருந்து இப்பாடலைக்கேட்டு மகிழலாம் என பதிவிட்டிருக்கிறீர்கள். இப்பாடலை பாடிய பால சரஸ்வதி தேவி அவர்கள் 95 வயதில் இன்னும் இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துவோம்!☺️💐💐💐
@MuthamizhSaravanan-x4f
@MuthamizhSaravanan-x4f 2 месяца назад
Ammaiyaarai vanangukiren.
@tribunalswish3925
@tribunalswish3925 4 года назад
எனக்கு எழபத்தி மூன்று வயதாகிறது என்னுடன் ஈஸ்வரி என்ற சகோதரி இருந்தார்கள் அவர் மகன் குருநாதன் நாங்கள் அவர் களை குறும்பா என்று அழைப்போம் அவர்கள் என் குழந்தைகள் கள்ளுக் நீல வண்ண கண்ணாபாடலை பாடி மகிழ் வைப்பார்கள் பழையப்பாடல் எல்லாவற்றையும் மிக மிக நன்கு பாடு வார்கள் தற்போது நான் அவர்களை நினைவு கூறுகிறேன் குருவையும் பாடுபட்டு வளர்த்தார்கள் இந்த நாட்டின் கருத்தை நிஜமாக்கினாள் அந்த உன்னத தாய் குரு ! நான் உன்னை நினைக்கிறேன் இந்த பாடல் அந்த அன்னையை தேற்றி ஆளாக்கியது நல்லது
@padmasmruthika1350
@padmasmruthika1350 Год назад
என் அப்பா அடிக்கடி இந்த பாடலை பாடுவார்.❤😢😢😢
@zerotwomusic5258
@zerotwomusic5258 2 года назад
நடுங்க செய்யும் வாடை காற்றே 〰️ நியா〰️யமல்ல உந்தன் செய்கை தடை செய்வேன் தாளை போட்டு 〰️ முடிந்தால் உன் திறமை காட்டு 〰️ 🎵🎵🎵 2. விண்ணில் நான் இருக்கும் போது மண்ணில் ஒரு சந்தரன் ஏது அம்மா என்ன புதுமை ஈது 〰️ என்றே கேட்கும் மதியை பாரு 〰️ 🎵🎵🎵 1.இன்ப வாழ்வின் பிம்பம் நீயே 〰️ 2. இணையில்லா செல்வம் நீயே 〰️ 1.பொங்கும் அன்பின் ஜோதி நீயே 〰️ 1&2. புகழ் மேவி வாழ்வாய் நீயே 〰️ புகழ் மேவி வாழ்வாய் நீயே 〰️ புகழ் மேவி வாழ்வாய் நீயே 〰️ நீல வண்ண கண்ணா〰️ வாடா 〰️
@solaisolai9183
@solaisolai9183 Год назад
🎉🎉🎉🎉🎉🎉 beautiful words 🎉🎉🎉🎉
@Aryan.1427
@Aryan.1427 Год назад
My mother used to sing for me when I was young and she sang the same for my son. After listening to this lullaby he use to sleep
@malligadavid5322
@malligadavid5322 15 дней назад
மலடியான தாயின் வலி மிகுந்த வெளிப்பாடு இந்த பாட்டு.
@mohamedsulaiman7230
@mohamedsulaiman7230 7 лет назад
This is a Masterpiece of my young days. I vividly remember watching this movie with my late Father. Today I'm 72 years old & still enjoy these.
@anupnair7465
@anupnair7465 4 года назад
God bless u uncle
@mohan1771
@mohan1771 3 года назад
படம் பெண்ணின் பெருமை தானே
@ramyavijayvlogs9791
@ramyavijayvlogs9791 3 года назад
Vijayakum vijayakum
@chanderavc4951
@chanderavc4951 3 года назад
@@mohan1771 Mangaiyar THILAGAM.
@Paradise_Heaven
@Paradise_Heaven Год назад
I am sixtY eight and i saw this movie at a very young age and remembered only a scene one man escaping in a horse cart and he will hidden inside a cupboard and police will come and arrest him. Later may be after twenty years when i went and saw the film Maragatham i remembered this scene and was happy i saw this film. Still one more film i have to see, only one scene i remember a small girl with her toy will be traveling in a train and the toy will fly away or the baby is on railway track or something vaguely remember
@bhaskaranbakthavatsalu8663
@bhaskaranbakthavatsalu8663 5 лет назад
Simple, melodious, soft, husky voice of the great Balasaraswathy. Young Padmini in slightly older makeup with charming dedication is Simply Awesome. 🙌
@RAPTOR2014
@RAPTOR2014 4 года назад
My Ammachi sang to me and my brother, my mom sang... Since 2012 IAM singing for my Daughter and son who is 8 and 6. Wonderful song and still remembering my Ammachi... It is not just a song a History to cherish. 💞💞💞
@Lakshmanan767
@Lakshmanan767 4 года назад
அந்த காலத்து வீடுகள்,எவ்வளவு பெரிய ஜன்னல்கள், எவ்வளவு எளிமையான பக்க வாத்தியங்கள் அந்த காலத்துக்கேஇந்த ்பாட்டு நம்மை இழுத்து சென்று விடுகிறது.
@kannammasrinivasan7548
@kannammasrinivasan7548 4 года назад
சிறுவயதில் என் தந்தையுடன் தேவகோட்டையில் இருந்து மதுரைக்குச் சென்று பார்த்த படம்.காலம் ஓடிவிட்டது.. அப்பா என்று மனம் ஏங்குகிறது..
@dharshiniusha
@dharshiniusha 2 года назад
:(
@somusundaram8029
@somusundaram8029 6 лет назад
இது போன்ற பாடல்கள் எத்தகைய மனசங்கடங்களையும் மறக்கடித்து விடும்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 5 лет назад
Vunnhmai somu sir
@gpalanivel1639
@gpalanivel1639 3 года назад
I still remember my mother used to sing this song for my younger brothers when they were below 5 years. That song's tone from my late mother still makes me young child.
@narens3270
@narens3270 3 года назад
L
@MrSvraman471
@MrSvraman471 11 месяцев назад
Today is my son's wedding anniversary, 27th Nov 2023. I recalled memories of my late mother and my late wife who both loved this song immensely. My heart is heavy.
@renugathangarajoo1765
@renugathangarajoo1765 4 года назад
My 10 month old son, sleeps automatically when listen to this song.... I could say this is one of his favourite song. My mom who is 61 use to sing for him everyday. Motherly song....
@gurunathan9125
@gurunathan9125 4 года назад
God Bless your mom with healthy long live
@panneerselvam4959
@panneerselvam4959 2 года назад
1953ஜீலையில் பிறந்த எனக்கு என்தாயார் இந்த பாடலைத் தான் தாலாட்டாக பாடினார்...இப்ப எனக்கு 69வயது.
@aperiyasamymanimaran9896
@aperiyasamymanimaran9896 4 года назад
என்ன ஒரு இனிமை. 1000 முறை கேட்டாலும் தெவிட்டாது
@Chandiramohan-rc5ki
@Chandiramohan-rc5ki 5 месяцев назад
Thank you very much for sharing this sweet song.
@onelinkadvt9800
@onelinkadvt9800 3 года назад
No one is equal to Padmini in dances and acting cine world misses her too much where do we get such songs with meaning and the lyrics with full emotions depicted
@hariharaiyertk4531
@hariharaiyertk4531 6 лет назад
பழைய பாடல்கள் கேட்கும் போது கிடைக்கும் சுகம் என்றும் புதியதே
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 5 лет назад
Vunnhmai anbarae
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 4 года назад
காரணம், இப்பாடல்களை கேட்கும்பாேது, நாம் நமது, குழந்தை பருவத்திற்கே, சென்று விடுவதுதான், அப்பருவத்தினை , மனதில் அசை பாேடுவது, அனைவருக்கும் பிடித்தமானதே,
@malarvizhi8168
@malarvizhi8168 Год назад
45 ஆண்டுக்கு முன்பு கேட்ட என் உயிரில் கலந்த பாடல்
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Год назад
ஆஹா என்ன அருமை, என்ன ஒரு அமைதி❤️❤️❤️👏🏻👏🏻👏🏻👏🏻
@subburajp2963
@subburajp2963 4 года назад
இந்தப் பாடலை கேட்கும் போது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட தூங்கி விடுவார்கள்
@RuckmaniM
@RuckmaniM 2 года назад
குழந்தையை மட்டுமல்ல, பாடல் அனைவரையும் தூங்க செய்கிறது!
@govindarajangovindarajan7654
@govindarajangovindarajan7654 4 года назад
I was studing 2nd class my teacher sings this song offen in the class and l also sing the song with her Now l am 68 years old l remember my teacher with tears she mighty be inthe heaven
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
23 வயது பத்மினியை நடுத்தர வயது பெண்மணியாக காட்டிய படம். அந்த காலத்தில் எல்லா தாய்மார்களின் வாயிலும் புகுந்து விளையாடிய தாலாட்டு பாட்டு.
@mohanambar823
@mohanambar823 5 лет назад
Old songs are so soothing.we can not forget in our life time.I am 63 years and when I think of my mother who is in the heaven I hear old songs. Thanks for the U Tube.
@Jaffar540
@Jaffar540 3 года назад
Yes, your late beloved mom of blessed memory is indeed a heavenly lady.
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 21 день назад
என் ஐயா (அப்பா) என் அண்ணா பிறந்தது முதல் அவர் தூங்க பாடுவார். இன்று ஐயா இல்லை,அண்ணனும் இல்லை.அவர்களே என் உடலும்,உயிரும்.நான் வாழ விருப்பமில்லை.ஆனால்..என் மகன் என் இதயமாக..என், ஐயா,அண்ணன்...ஸ்தானத்தில் இருந்து....அன்பு..பாசம்,நேசம்,நட்பு,காதல், என..என்னை..ஒரு குழந்தையாக.. பாது காக்கிறான்.😭என் மகனுக்கு 🙏💚🙏🫡🤗✋🤚 இந்த song+"அன்னை"-movie..song.பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று. இது,என் அம்மா..அண்ணனுக்கு தூங்க பாடுவாள்.🙏💚🙏
@antonyfrancis7357
@antonyfrancis7357 Год назад
Padmini was a beautiful heroine those days. A brilliant dancer too.❤
@kathiresandp8975
@kathiresandp8975 6 лет назад
As everybody writes my mom also sing this song in the husky voice so that none get disturbed rather me.Still lingers in 👂 so so Nostalgic & put me in sobb😢
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
👏👏👏👌👌👌🙏🙏🙏🙏😌😌😌😂😂
@venkatachalampandian837
@venkatachalampandian837 3 года назад
60 & 70 களில் பிறந்த அநேக குழந்தைகளின் பெற்றோர் இந்த தாலாட்டைப் பாடுவது வழக்கம்.என் மறைந்த தந்தையும் இப் பாட்டைப் பாடியிருக்கிறார்.
@srikantaakumalla7296
@srikantaakumalla7296 2 месяца назад
Yes... My amma😢
@umagoms4768
@umagoms4768 2 года назад
வானம்பாடி கானம் கேட்டு ➿➿ வசந்த கால தென்றல் காற்றில் 〰️ வானம்பாடி கானம் கேட்டு ➿➿ வசந்த கால தென்றல் காற்றில் 〰️ தேன் மலர்கள் சிரிக்கும் மாட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி 〰️ செல்வன் துயில் நீங்கும் காட்சி 〰️ நீல வண்ண கண்ணா〰️ வாடா 〰️
@venkatesans8126
@venkatesans8126 3 года назад
தாய் தன் சேய்க்காக பாடும் தாலாட்டை விட இவ்வுலகத்தில் வேறேதும் மேன்மையானது இல்லை.
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 8 месяцев назад
அம்மம்மா அற்புதமான பாடல். மிகவும் நன்றி. ❤❤❤❤❤😊😊😊😊😊
@ramkumarps5423
@ramkumarps5423 3 года назад
A sweet melody gives joy for ever from the past 20 years to me .Thanks for postings . Ramkumar.
@umagoms4768
@umagoms4768 2 года назад
நடுங்க செய்யும் வாடை காற்றே 〰️ நியா〰️யமல்ல உந்தன் செய்கை தடை செய்வேன் தாளை போட்டு 〰️ முடிந்தால் உன் திறமை காட்டு 〰️ 🎵🎵🎵 2. விண்ணில் நான் இருக்கும் போது மண்ணில் ஒரு சந்தரன் ஏது அம்மா என்ன புதுமை ஈது 〰️ என்றே கேட்கும் மதியை பாரு 〰️ 🎵🎵🎵
@kannakanna9212
@kannakanna9212 Год назад
மருதகாசியின் பாடல் வரிகள் அருமை.
@vaseer453
@vaseer453 11 месяцев назад
தமிழ் படங்களின் எல்லா காணொளிகளும் இதே தரத்தில் இருக்கும் நாள் எந்நாளோ அதுவே பொன்னாள் . ராஜ மனோகரன் .
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
எல்லா தாலாட்டுப் பாடல்களுக்கும் முன்னோடிதான் நீல வண்ண கண்ணா வாடா. மருதகாசியின் ஒவ்வொரு வரியையும் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டும். நடுங்கச் செய்யும் வாடைக்காற்றே; நியாயமல்ல உந்தன் செய்கை; தடை செய்வேன் தாளைப் போட்டு; முடிந்தால் உன் திறமை காட்டு, என்று குளிர் காற்றிடம் தர்க்கம் செய்து குழந்தையை பாதுகாக்கும் தாயுள்ளம் எவ்வளவு மேன்மையானது!
@vaseer453
@vaseer453 11 месяцев назад
அருமையான உங்கள் விமர்சனத்திற்கு ஒரு சபாஷ் . ராஜ மனோகரன்
@SubramaniSR5612
@SubramaniSR5612 11 месяцев назад
@@vaseer453 மிக்க நன்றி சார். உங்கள் ரசிகத்தன்மையும் அபாரமல்லவா!
@usharanisugumar4940
@usharanisugumar4940 4 года назад
நீலவண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா நீலவண்ணக் கண்ணா வாடா பிள்ளையில்லா கலியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தான் எல்லையில்லா கருணை தன்னை என்னவென்று சொல்வேனப்பா நீலவண்ணக் கண்ணா வாடா வானம்பாடி கானம் கேட்டு வசந்தகால தென்றல் காற்றில் தேன்மலர்கள் சிரிக்கும் மாட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி நீலவண்ணக் கண்ணா வாடா தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம் கண்ணால் உனைக் கண்டால் போதும் கவலையெல்லாம் பறந்தே போகும் சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி பொன்னாலான நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு நீலவண்ணக் கண்ணா வாடா நடுங்கச் செய்யும் வாடை காற்றே நியாயமல்ல உந்தன் செய்கை தடை செய்வேன் தாளைப் போட்டு முடிந்தால் உன் திறமை காட்டு விண்ணில் நான் இருக்கும் போது மண்ணில் ஒரு சந்திரன் ஏது அம்மா என்ன புதுமை இது என்றே கேட்கும் மதியைப் பாரு இன்ப வாழ்வின் பிம்பம் நீயே இணையில்லா செல்வம் நீயே பொங்கும் அன்பின் ஜோதி நீயே புகழ் மேவி வாழ்வாய் நீயே....
@sandhyavijayakumar6636
@sandhyavijayakumar6636 4 года назад
Beautiful song my grandson loves this song would sleep off listening to this song.
@rajaravindarrajaravindar6208
@rajaravindarrajaravindar6208 2 года назад
Thanks
@jeyakodim1979
@jeyakodim1979 3 года назад
நீல வண்ணக் கண்ணா வாடா!!கேட்கக் கேட்க அத்தனை மென்மை!!குழந்தையின் அழகை வர்ணிப்பதில் கூட அத்தனை அழகு நேர்த்தி.... கேசட்டில் பதிந்து கேட்டு கேட்டு ரசித்த பாடல்..
@rajaramb6513
@rajaramb6513 3 года назад
நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா....தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம் ...கண்ணால் உனை கண்டால் போதும் கவலை எல்லாம் மறந்தே போகும்...மென்மையான அன்பான வரிகள்..மனதை தாலாட்டும் இசை..என் தாயும் இந்த பாட்டை பாடி என்னை தாலாட்டி யிருப்பார்களோ.. காலத்தால் அழியாத பாடல்.
@prabakarankrishnanprabban6941
@prabakarankrishnanprabban6941 3 года назад
Amma song very fine
@gopalanv7412
@gopalanv7412 3 года назад
My mother used to sing for me when I was young and she sang the same for my son. After listening to this lullaby he use to sleep. Now she is no more, but still one cannot forget the old days.
@gkmelodies-kumaresh1981
@gkmelodies-kumaresh1981 2 года назад
எனது நினைவுகளை மீட்டியதற்கு...நன்றிகள்...
@manv5132
@manv5132 Год назад
Me too Bros
@Paradise_Heaven
@Paradise_Heaven Год назад
I was born in fifty-five and i remember my mother singing this song for me. I asked her to sing this song even after i forgot the cradle , this film was released in Aug 1955, the same month i was born. I used to sing this song for my son, who was born in 1980, my bmother ran down memory lane telling my wife about this song, and in 2010 we sang this song for my grandson. My mother left for heavenly abode in 1999. Sharing sweet memories with Gopalan and other friends
@mubarrakapt2181
@mubarrakapt2181 Год назад
Ko00
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam 10 месяцев назад
WONDERFUL SIR
@SeKattam
@SeKattam 4 года назад
My periyamma used to sing this for me when I was a kid . Feel blessed 🙏🙏🙏❤️
@sridharanbharathan3799
@sridharanbharathan3799 3 года назад
I was about 15 years old when this film was released. My father took me to see the film. I had a younger brother who was about 2 years then. Suddenly he became ill due to smallpox and died. We could not bear the loss. Whenever I hear the song I remember him .I still feel the same amount of loss when I hear the song.
@loveparris9895
@loveparris9895 Год назад
நீலவண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா நீலவண்ணக் கண்ணா வாடா பிள்ளையில்லா கலியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தான் எல்லையில்லா கருணை தன்னை என்னவென்று சொல்வேனப்பா நீலவண்ணக் கண்ணா வாடா வானம்பாடி கானம் கேட்டு வசந்தகால தென்றல் காற்றில் தேன்மலர்கள் சிரிக்கும் மாட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி நீலவண்ணக் கண்ணா வாடா தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம் கண்ணால் உனைக் கண்டால் போதும் கவலையெல்லாம் பறந்தே போகும் சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி பொன்னாலான நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு நீலவண்ணக் கண்ணா வாடா நடுங்கச் செய்யும் வாடை காற்றே நியாயமல்ல உந்தன் செய்கை தடை செய்வேன் தாளைப் போட்டு முடிந்தால் உன் திறமை காட்டு விண்ணில் நான் இருக்கும் போது மண்ணில் ஒரு சந்திரன் ஏது அம்மா என்ன புதுமை இது என்றே கேட்கும் மதியைப் பாரு இன்ப வாழ்வின் பிம்பம் நீயே இணையில்லா செல்வம் நீயே பொங்கும் அன்பின் ஜோதி நீயே புகழ் மேவி வாழ்வாய் நீயே
@vasanthakumari4093
@vasanthakumari4093 Год назад
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 8 месяцев назад
அருமை அருமை
@pbn1961
@pbn1961 4 месяца назад
❤❤
@selvarani4522
@selvarani4522 2 дня назад
🎉
@jaganathank6804
@jaganathank6804 7 лет назад
my mother used to sing this song to put me to sleep Now she has gone for the eternal sleep to the above of God I miss her and eyes become moist when I hear this lullaby amma I dedicate this to you where ever you are enjoy this song and bless me .
@sindhukj2901
@sindhukj2901 7 лет назад
My mother also had sing this beautiful song. Now she is near to Bagawan and in the mind of us.
@sudhabalaji01
@sudhabalaji01 7 лет назад
I also dedicate this song to my mother and father without them would not have been what iam today
@sivakamasundarim7507
@sivakamasundarim7507 7 лет назад
jaganathan k m
@rameshkumar-fw8jm
@rameshkumar-fw8jm 6 лет назад
உண்மை நீங்கா நினைவுகள்
@twinklestar218
@twinklestar218 6 лет назад
My mother also had sing this song when I was a baby, sadly she also went near to Bagwan..... 1year ago....
@msubramaniam8
@msubramaniam8 5 лет назад
a perfect lullaby..what beautiful words & expression in those days songs..........God bless all their souls.........OLD IS ALWAYS GOLD
@SPrasad11597
@SPrasad11597 3 года назад
My mother liked this song very much... I too .. goes straight to the heart...
@ashap9665
@ashap9665 3 года назад
என் அம்மா என் சிறு வயதில் நான் தூங்கும் போது இந்த பாடல் பாடி தான் என்னை தூங்க வைப்பாங்க..... இப்ப என் அம்மா பேச முடியாமல் படுக்கையில் இருக்காங்க நான் என் அம்மா பக்கத்தில படுத்து இந்த பாடல் முழு வரிகள் தெரியாமள் பாடும் போது என் அம்மா என்னை தட்டி கொடுக்கும் போது என் கண் கலங்கும்.....
@charlottesolomon9511
@charlottesolomon9511 3 года назад
Please be thankful Asha becos you mother is still with you. Appreciate your mother. Do for her everything. Love your mother when she is with you. I lost mine. Still miss amma. Love from Malaysia
@555shekha
@555shekha 3 года назад
My mummy toooooo
@amirthasundar6740
@amirthasundar6740 3 года назад
manasa ennavo saiyaradhu what a lyric and face exp of puppy amma
@raviellappan4126
@raviellappan4126 2 года назад
திருமதி .பாலசரஸ்வதி அவர்களின் குரலில் அற்புதமான பாடல்
@valligunasekaran3954
@valligunasekaran3954 3 года назад
My mother sang for her grandchildren and now I am singing for my godchildren. I love this song and it's picturing. Where there no such song in present times
@solaisolai9183
@solaisolai9183 3 месяца назад
Soul touching song ever❤
@krishnanvaishnavi3989
@krishnanvaishnavi3989 2 месяца назад
Aw
@BhavashreeMurugan
@BhavashreeMurugan 10 месяцев назад
தாய்மையின் பாசம்
@vaseer453
@vaseer453 11 месяцев назад
பால சரஸ்வதி தேவி பாடிய எந்த பாடலும் சோடை போனதே கிடையாது . ராஜ மனோகரன்
@mangaisl8745
@mangaisl8745 6 месяцев назад
என் பாட்டி என் மகனுக்கு பாடிய தாலாட்டுப் பாடல்.
@yahyaahmed2346
@yahyaahmed2346 4 месяца назад
Great song
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 5 лет назад
எனக்கு குழந்தை இல்லை என்றாலும், நான் வளர்த்த குழந்தை களை இந்த பாட்டு பாடித் தூங்க வைத்த நினைவுகள் சத்தியமான வை. சந்தோஷமானவை.
@krishnanviji6329
@krishnanviji6329 5 лет назад
Those who have children are limited to only that number of children. But you are a mother to so many. Hats off
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 5 лет назад
Amma unaku than nanga ellorume pillaigale
@raam2856
@raam2856 5 лет назад
நீங்கள் தான் தெய்வம்
@senthilkumaran.ssenthilkum7687
@senthilkumaran.ssenthilkum7687 4 года назад
Melodie song
@sk-ri5me
@sk-ri5me 4 года назад
Unakku kulanthai varum ..nan soona nadakkum..
@theivannansridhar5965
@theivannansridhar5965 4 года назад
I go back 6 decades listening to this great lullaby
@stephenaskneurologist4089
@stephenaskneurologist4089 5 лет назад
My mother liked the song and used to sing it! Today she is no more! The song reminds me of my childhood days! Pleasant days were they!
@GnanaSekar-j5l
@GnanaSekar-j5l Месяц назад
இப்படி எல்லாம் பாடல்கள் இப்போது காணமுடியாது.
@smjayaraman7054
@smjayaraman7054 5 лет назад
இந்த மெல்லிசை கேட்டால் மனம் அமைதி பெறுகிறது
@laxmiiyer3
@laxmiiyer3 7 месяцев назад
Nice song melody kettavudan en thambi memory vandafu
@RuckmaniM
@RuckmaniM 2 года назад
யார் பெற்றாலும், நம் குழந்தையே!
@sixflavours3627
@sixflavours3627 2 года назад
இன்ஷா அல்லாஹ் நம்பிக்கையுடன் இருங்க இறைவன் சரியான தருனத்தில் குடுக்க தான்
@veebeeyes
@veebeeyes 4 года назад
Beautiful song, sweet voice. Padmini amma's expressions mind blowing! Golden period. In today's pictures there is no lullaby songs.
@kulasekarangovindasamy9797
@kulasekarangovindasamy9797 8 месяцев назад
Arumai inimai thathumbukirathu Intha padalil excellent vzkl 🌺🌻🌹🌷
@parvatibheri3803
@parvatibheri3803 2 года назад
We are the proud children of Sri Susarla Dakshinamurthy .who was the music director, to this movie 1950s, in 2021 ,on his centenary Video too we had this song ,sung by ,Pattamals grand daughter singing this song . Golden years of melodious music .
@Paradise_Heaven
@Paradise_Heaven Год назад
Happy to know you all here Congrats Sir, madam. Generations atleast three are carrying memories of this song
@vaseer453
@vaseer453 11 месяцев назад
̓̓👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏 A.R.Mn.
@umagoms4768
@umagoms4768 2 года назад
சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீ〰️ட்டி 2. சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீ〰️ட்டி பொன்னால் ஆனா நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு ... நீல வண்ண கண்ணா〰️ வாடா 〰️ ♾♾♾♾♾♾♾♾♾♾
@indiraguru1443
@indiraguru1443 2 года назад
என் அம்மா அடிக்கடி என்னைதாலாட்டி இந்த பாடலை பாடுவார்
@mssramoo
@mssramoo 15 часов назад
Enakkuippozudu 80 வயது.நான் சின்னவள்.பெரிய அண்ணா என்னிடம் இந்த பாட்டை பாட வைப்பார்.
@diraviams9717
@diraviams9717 4 года назад
I could recollect the past , when my mother used to sing this song and made to sleep when I was a young child.Now my mother is not there. And now Iam 68 . The recollection of this incidence makes to weep. GREAT AND LOVELY SONG.
@umagoms4768
@umagoms4768 2 года назад
தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம் ➿ ஆ ... ஆ ... ஆஆ .... ஆ தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம் கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும் 〰️〰️ 2.கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும் 〰️
@nirmalathulasidoss6334
@nirmalathulasidoss6334 3 года назад
Awesome olden days are golden 😭 thank you for remembering it 🙏🌹
@diyasulagam7804
@diyasulagam7804 3 года назад
தாலாட்டு பாடல்கள் நான் எத்தனை யோ கேட்டிருக்கிறேன் இந்த பாடல் என் நெஞ்சில் கைவைத்து அமைதியாக தூங்க வைக்கிறது உண்மை யை சொன்னால் இசையமைத்த திரு தட்சிணாமூர்த்தி தொழிலில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு இசையமைத்திருந்தார் அவரது குழுவினரும் நன்றாக வாத்திய கருவிகளை இயக்கியிருந்தார் கள் காலத்தால் அழியாத பாடல் அந்த பாடலுக்காக பத்மினி யின் நடிப்பு ஒரு தாயின் பரிதவிப்புடன் கூடிய எதார்த்த நிகழ்வு மருதகாசி யின் பாடல் வரிகள் இசையோடு காற்றில் பரவும் போது கண்ணை மூடி அமைதியாக கேட்டால் உங்கள் உடல் நலன் மேம்படுத்த முடியும் அ கார்முகில்
@ramasubramanianm.sundaram777
@ramasubramanianm.sundaram777 3 года назад
This evergreen song reminds me of my mother-in-law who used to sing this song to make my children sleeping. Now, my wife sings to make our grandchildren sleeping. It will be sung for generations if we love our mother tongue.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
Yes.sure.👍👍👍👌👌👏👏👏😅😅
@sambavichannel9715
@sambavichannel9715 8 месяцев назад
😂😂😂😂❤❤❤🎉🎉🎉🎉🎉engamma enaku en kuzhandhaihalukum nan en persgalukkum padinadhu
@umagoms4768
@umagoms4768 2 года назад
பிள்ளை இல்லா கலியும் தீர 〰️ வள்ளல் உந்தன் வடிவில் வந்தார் அஆ .. ஆஆ ... ஆஅ ... ஆஆ ... ஆஆ .... ஆஆ .... ஆ .... பிள்ளை இல்லா கலியும் தீர 〰️ வள்ளல் உந்தன் வடிவில் வந்தார் எல்லையில்லா கருனை தன்னை என்னெவென்று சொல்வேனப்பா 〰️〰️ என்னெவென்று சொல்வேனப்பா〰️〰️ நீல வண்ண கண்ணா வாடா
Далее
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 732 тыс.
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,9 млн
Thillai ambala Nataraja - Mohanam
3:57
Просмотров 5 млн