#Neer Indri#நீர் இன்றி#tamil Christian #song# Worship song#
#2024# pastor jude#
Lyrics & Tune - Pastor. Jude
Sung By - Sis. Hepshiba Hivenjali
Music Mixing & Mastering - V Rajeev Haran
Video Production Design & Editing - Kenujan
**** Tamil Lyrics *****
நீரின்றி நான் ஏது. _ உம்
நினைவின்றி நான் ஏது
உன் அன்பின்றி நான் ஏது. _உம்
உறவின்றி நான் ஏது
இருளான வாழ்வை ஒளியாக மாற்றி
என் வாழ்வை புதிதாக்கினீர். //
என் வாழ்வை புதிதாக்கினீர். .ஒஒஓ. //
நீரின்றி...,..
ஆகாதவன் என்று ஊர் என்னை தள்ள
என் மீது அன்பு வைத்தீர் //
எனக்காக யாவையும் செய்தீர். _ ஒஒஓ. //
நீரின்றி.....
அற்ப பிரயோஜன ஊழியன் நானே
என்னையும் நடத்தி வந்தீர் //
எனக்காக யாவையும் செய்தீர். ஒஒஓ. //
நீரின்றி......
** Follow Us social media ***
Facebook - www.facebook.c...
RU-vid - / @gtjchurch23
For More Updates Please Subscribe Our RU-vid Channel GTJ CHURCH
3 окт 2024