Тёмный

Neer Ootru | Ben Samuel | En Nesarae 3 | Tamil Christian Song  

Ben Samuel [Official]
Подписаться 153 тыс.
Просмотров 235 тыс.
50% 1

Hello Everyone !
Greetings to you all in the name of our Lord Jesus Christ
First and foremost I am very much thankful and grateful to JESUS for leading me to where I am until today. I thank God for giving me the thirst and for helping me compose this beautiful song .I thank Him for trusting me with this ministry He has blessed me with. I also thank my parents and my brother.Neer ootru was given by the Holy Spirit one early morning before 2years when I was in prayer and the spirit enabled me to sing these lines from my heart
I’m sure the Holy Spirit will fill each and everyone who listens to it with thirst ,
I thank all the musicians who have worked on this song.my special thanks to Bro. John Rohith & Daniel Raj anna for being a great blessing.Listen this song and be blessed. Last but not the least thanking ZION AG families for standing with me.
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (சங்கீதம் 68:26 )
Bless ye God in the congregations, even the Lord, from the fountain of Israel. (Psalm 68:26)
Audio Credits
Lyrics, Tune, Composed & Sung by BEN SAMUEL
Music Produced & Arranged by John Rohith
Guitars | Keba Jeremiah
Drum Programming | Vineet David
Backings | Elfe
Mix & Mastered | Avinash Satish
Guitars Recorded @ Johns Bounce Studio
Vox Recorded @ Oasis Recording Studio
Video Credits
Video Production by DAYLIGHT PICTURES
Director of Photography | Daniel Raj
Creative Assistant | Aruna Kisholey & Jenifer Thomas Anjaline
Drone Pilot | Jagadesh
Editing & DI Colourist | Chutharshan Yogi
Visual EFX | Pradeep
Sound EFX | Gnanasekar
Title Design | Chandlyan Ezra
Location Courtesy | Amol Sood, HIMACHAL PRADESH
open.spotify.com/track/5yu769...
#neerootru #bensamuel #ennesarae 3 #newtamilchristiansong

Видеоклипы

Опубликовано:

 

18 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 404   
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel Год назад
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே 1 பெரும் காற்றை போல வந்திடுமே அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட -2 அபிஷேகம் தந்திடுமே - 2 - ஆவியானவரே 2 கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2 - ஆவியானவரே
@Rejoiceinthelord95
@Rejoiceinthelord95 Год назад
Nice lyrics 👏👏👏👌👌🔥🔥🔥
@pathmanathanpathmalojan3500
Super brother, super 👌 , God bless you brother 🙌
@Kanmalaijebaveedu_2007-cefm
Thanks
@basheerarahuman5977
@basheerarahuman5977 Год назад
👌
@karthikdico2169
@karthikdico2169 Год назад
Supet
@DanielKishore
@DanielKishore Год назад
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 1.பெரும் காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2 பாஷைகளாலே உம்மோடு பேசிட-2 அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே 2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2 அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே
@vikkisimi1708
@vikkisimi1708 Год назад
Bro chrods sollungs
@Munnarmotoblogger
@Munnarmotoblogger Год назад
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் முழுகணுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 ஆவியானவரே எந்தன் ஆவியானவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 1. பெரும்காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட அபிஷேகம் தந்திடுமே 2. கடைசி நாட்கலின் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட அபிஷேகம் தந்திடுமே
@MkmanikandanCM
@MkmanikandanCM Месяц назад
Extraordinary song brother enakku romba pidichirukku❤
@kp_krishviraj5146
@kp_krishviraj5146 Год назад
உங்களை போல நாங்களும் ஊழியம் செய்ய விரும்புகிறோம் பிரதர். இயேசப் பா இன்னும் உங்கள் ஊழியத்தை பெறுக செய்வாராக
@ahavarevivalassembly6035
@ahavarevivalassembly6035 Год назад
அருமை அருமை என் அன்பு சகோ. பென் ஐயா 🥰 தேவ நாமம் உயரவும், மக்களிடம் கிறிஸ்துவை கொண்டு செல்ல நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிரயாசமும் இது வரை எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருந்தது, இந்த பாடலும் அப்படியே எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் உங்களை இயக்கும் பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் ❤ தொடர்ந்து தேவன் உங்களை பயன்படுத்த எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அன்பின் ஜெபங்கள் ❤🙏
@marymercy3601
@marymercy3601 Год назад
Amen🙏😇
@joshuazlife3958
@joshuazlife3958 Год назад
Amen
@christeephansteephan2650
@christeephansteephan2650 Год назад
இந்தப் பாடலுக்காக தேவ நாமம் அதிகம் உயர வேண்டும் உங்கள் ஊழியம் மென்மேலும் மலர நாங்கள் பிரே பண்ணுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
@user-xq4vj3js3b
@user-xq4vj3js3b 9 месяцев назад
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் முழுகணுமே - 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 ஆவியானவரே எந்தன் ஆவியானவரே - 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 1. பெரும் காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே - 2 பாஷைகளாலே உம்மோடு பேசிட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2 2. கடைசி நாட்களின் அபிஷேகத்தால் ஒரு விசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2
@user-bn7qf2jo7w
@user-bn7qf2jo7w 2 месяца назад
Great job😂😂😂😂
@momodanu6062
@momodanu6062 Год назад
Very nice song ❤ கடவுள் உங்களை கடவுள் ஆசீர்வாதிப்பார் ஒவ்வொரு பாடல்களும் தேவ அபிஷேகம் நிறைந்த பாடல் ♥️🙏🙏🇱🇰
@dfchristianlife574
@dfchristianlife574 Год назад
✝️❤பெருங்காற்றை போல வந்திடுமே அக்கினியாள் என்னை நிரப்பிடுமே ✝️❤Amen appa
@rakeshrammagesh7048
@rakeshrammagesh7048 Год назад
Neerotrai Pola En Maelae Vandheer Um Aaviyinalae Ennai Abishaegam Seidheer Um Aaviyaal Nirapidumae Innum Aazhathil Muzhuganumae - 2 Nirapidumae Ennai Nirapidumae Um Parisutha Aaviyal Nirapidumae - 2 Aaviyanavarae Endhan Aaviyanavarae - 2 Nirapidumae Ennai Nirapidumae Um Parisutha Aaviyaal Nirapidumae - 2 1. Perum Katrai Pola Vandhidumae Um Akkiniyal Ennai Nirapidumae - 2 Bashaigalaalae Ummodu Pesida - 2 Abishaegam Thandhidumae - 2 2. Kadaisi Naatkalin Abishaegathal Oru Visai Ennai Nirapidumae - 2 Umakai Ezhumbida Satchiya Vazhndhida - 2 Abishaegam Thandhidumae - 2
@ramaniperera6235
@ramaniperera6235 Год назад
thanks to God very beautiful and peace full songs i like tamil warship song it is speaking to my heart very deep mining more den my language God bless you for ever
@michaeleph9263
@michaeleph9263 Год назад
அருமையான ஆவிக்குரிய பாடல்.எத்தனயோ நாட்கள் கழித்து தனிமையில் ஆராதிக்க உகந்த பாடலைத் தந்த தேவனுக்கு மகிமை.நன்றி சகோதரா. உங்களுடைய 'சீக்கிரம் வரப்போகும்' பாடல் வாலிபர்களை சாட்சியாக நிறுத்தினது. May GOD bless you and your Ministries.
@Crack_B.Ed_Mercy
@Crack_B.Ed_Mercy Год назад
This one was my most & repeated playlist on Spotify Neer ootru Both vocal and visual are according to this song was amazing All glory to our almighty God our creature.. May our lord Jesus shower blessings according to do his will Anna Priority to God again noticed here 😃 All glory to God Amen ...
@naliniseyan6207
@naliniseyan6207 Год назад
Very meaningful song.Praise be to God. Nice Location/
@sashikumar83
@sashikumar83 Год назад
Sachin 👍👏🙏 God bless you Anna
@julietjoseph1698
@julietjoseph1698 Год назад
Beautiful Song in a Beautiful Place 🤩 Amen Glory to Our Lord Jesus Christ Amen Hallelujah 😇
@christinajoshuwa2008
@christinajoshuwa2008 Год назад
Ben Samuel Bro Nice speaking Song
@sobinisha1890
@sobinisha1890 Год назад
நிரப்பிடுமே என்னை நிறப்பிடுமே...இன்னும் ஒரு விசை என்னை நிரப்பிடும்...🙋💖👌😍
@abdulgafar6790
@abdulgafar6790 Год назад
இறைவன் ஒருவன்தான். (அந்த) இறைவன் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. அல்குர்ஆன் :112
@julietavini1684
@julietavini1684 Год назад
கடைசிக்கால அபிஷேகத்தால் ஒருவிஷை என்னை நிரப்பிடுமே🛐..........👼💟💟💟.......song super bro😇
@kp_krishviraj5146
@kp_krishviraj5146 Год назад
கடவுளுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது.Glory to jesus
@Uthamiyae-TamilChristianSongs
Beautiful song. May God bless.
@chandrasekarrajkumar6906
@chandrasekarrajkumar6906 Год назад
Praise the lord sir, expand your service throughout world , long live in the name of lord jesus christ
@devanandguruswamy
@devanandguruswamy Год назад
Holy spirit filled with this song an, awesome presence of god.
@karolinrayappan1072
@karolinrayappan1072 Год назад
Super song brother ❤️ beautiful place 😍.....keep rocking Jesus bless you..... Amen
@jessicajustin4792
@jessicajustin4792 Год назад
What an anointing!!! Just immersed in God's presence while listening. I thank the Holy Spirit for giving you this anointed song dear Ben. 😇❤️🙏🏻
@rincyleya4585
@rincyleya4585 Год назад
Praise the Lord Anna 😊 🙏 very nice song 🎵 👌 🔥🔥
@hannahrathi4304
@hannahrathi4304 Год назад
Awesome powerful song Ben thambi….. your modulation & excellent peaceful location….Reminds me the song….Then sings my soul my saviour God to Thee…How great though Art… Pray & wish this Holy Spirit filled song be of great blessing to multitudes Thambi.
@shivakumarn3036
@shivakumarn3036 Год назад
AMEN ..... What a amazing spirit of god , always praise the Lord
@priscillaantony9627
@priscillaantony9627 Год назад
A song when heard if (must) instill us to sing along and worship the Father along, then that is the true HolySpirit filled presence filled song, beautiful song Dr. Ben. God Bless You and Glory be to Him
@alakappanyasothayasotha7026
Thank you appa. Intha arumaiyana pattaluga nandri appa. Inum intha sagatharanai vali natathuga god bless you bro
@antonyjesintha1946
@antonyjesintha1946 Год назад
Praise the lord Ben anna your song🎤🎹😁☺️neer Ootru so beautiful shooting and glory to God anna✝️✝️🙏🙏
@vincentpaulinej72
@vincentpaulinej72 Год назад
அழகான வார்த்தைகள்...👌 நல்ல ஆவியானவர்🙏
@johnestherjohnesther4010
@johnestherjohnesther4010 Год назад
I love you singa anna song love you
@shabnamali2
@shabnamali2 Год назад
AMEN.... Very True உமக்கு சாட்சியாய் மாற்றினீர் இன்று நான் நிற்கின்றேன் எனக்கு அந்த அபிஷேகத்தை தந்ததற்கு நன்றி அப்பா உமக்கு ஒரு நன்றி மட்டும் பத்தாது. மேலும் மேலும் அற்புதங்கள் நீர் என் வாழ்க்கையில் செய்வீர் நான் ஒரு சாட்சியாக நிற்பேன் எல்லோரும் முன்பாக ஆமென்.i Love U father Son Holy spirit 🙏♥️
@shabnamali2
@shabnamali2 Год назад
.💖🙏
@loveofchristministers
@loveofchristministers Год назад
Feel the presence of God Welcome holy spirit 🙌🙌🙌🙌
@rubavathi2261
@rubavathi2261 Год назад
God's presence for full song and requested words 🙏🙏 holy spirit come my heart ❤️
@JOEL-tj7jv
@JOEL-tj7jv Год назад
Amen ஆசிர்வாதமான பாடல் 🔥👌😇
@kirthikacristina7768
@kirthikacristina7768 Год назад
Thank You HOLYSPIRIT!
@steveaustin8053
@steveaustin8053 Год назад
Ayyya ❣️❣️❣️❣️❣️❣️amazing song ...loved every lines...god's presence in each ND every lines ....
@melckydev5748
@melckydev5748 Год назад
PRAISE THE LORD Brother Song, lyrics, tune, music all is as beautiful as the place you have shoot this song brother. As usual you have praised the lord by your soulful voice brother 🙏♥
@christian_songs.com_
@christian_songs.com_ Год назад
May this song be blessed who else watching
@ammaappamobilesvallioor7328
God bless you anan.karthar ungalai aaseervathithukondu irukerar....,
@raimarajesh9479
@raimarajesh9479 Год назад
ஆமென் love you aaviyaanavare
@punithasekar6109
@punithasekar6109 Год назад
Parise God 🙏
@keerththanakeerththana9297
@keerththanakeerththana9297 Год назад
Amen 🥺🙏🏼🙋☺️☺️☺️☺️☺️☺️thank God 🙏🏼
@JOSHUAJOSHUA2007
@JOSHUAJOSHUA2007 Год назад
நீரூற்று
@franklinisraelofficial
@franklinisraelofficial Год назад
No words to say, just awesome anna. Fill me o Lord..
@benishadhas3220
@benishadhas3220 Год назад
Praise the Lord!
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 Год назад
Aayviyanavare endhan aaviyanavare.. Nirapidumae...presenceful song, glory to jesus
@subhashchempazhanthy5667
@subhashchempazhanthy5667 Год назад
Praise God... Greetings from KERALA😁👍👌
@midhumidhushan4696
@midhumidhushan4696 Год назад
Pastor god bless you more enaku unga kitta pudicha the indha thalmaya irukirwthu tha jesus😂 inno Ungala uyarthuvar nega ninaikatha alauku uyarvai papiga thani thane thalthukiravan uyarthapaduvan all glory to god ❤
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 Год назад
amen praise the lord
@jsjjjshjj3612
@jsjjjshjj3612 Год назад
Wonderful song anna blessing lyrics anna ugga ministry kaga ellarum pray pandrom Anna innum karththar uggala uyarththuvar Anna god bless you Anna
@stenla
@stenla Год назад
Ben samuel anna songs Always amazing.. voice very interested ❤️❤️❤️
@praiselinjblessy
@praiselinjblessy Год назад
Abishegam Thandhidumae 🙏
@georgevincentgeorgevincent6591
Amen Amen Amen
@shalomchryso6390
@shalomchryso6390 Год назад
Wow 😲 wonderful song anna . May God Bless U.. we r waiting more songs from u anna 😍🥰
@mosi777
@mosi777 Год назад
I can feel God's presence.Glory to god
@antonytheresaj9217
@antonytheresaj9217 Год назад
Excellent song Ben, scenery is super 👍👍👍God bless you
@beenajackie6309
@beenajackie6309 Год назад
Ben..... M feeling blessed... Ur looking awesome... Brooo 🎸🎶🎶rocking
@lydiamalini1705
@lydiamalini1705 Год назад
The music is so inspiring,I can't wait to introduce this to our church for our praise and worship...GOD BLESS YOU ANNA ! Yes lord I give all of heart to you and let your wish may done in my life. Beautiful and Adorable song of praise! Visual is osm...GOD BLESS YOU and YOUR MINISTRIES ANNA.
@jemiben799
@jemiben799 Год назад
Glory to God 💯 🙏
@jesuslovesyouministriesnag6027
super Anna Glory to God Aman 🙏
@johnliyos6941
@johnliyos6941 Год назад
Glory to God 🙏
@janenishithaofficial1851
@janenishithaofficial1851 Год назад
Praise the lord ben sam Anna.
@marythamboo8573
@marythamboo8573 Год назад
such a blessed song...son..God bless you more.
@rebeccanarmatha8895
@rebeccanarmatha8895 Год назад
Amen Glory to Jesus 🙏
@priyaesther8902
@priyaesther8902 Год назад
Ben, you are such an inspiration to this generation!
@steffyflorence2916
@steffyflorence2916 Год назад
Glory be to Our LORD JESUS CHRIST❤
@malavikaramesh8317
@malavikaramesh8317 Год назад
Amen....❤️💯🎚️😔 Nyc anna vera level...💯😔
@vengatash.v3205
@vengatash.v3205 Год назад
Aaviyanavare enthan aaviyanavare ♥️ love u lord thank you anna for continuous inspiration
@joshuaam3889
@joshuaam3889 Год назад
Thanks Jesus for this song
@sibythomas4790
@sibythomas4790 Год назад
Gorgeous song. Heart touching lyrics, Without the spirit of god . We are just the empty bowl in our life
@pharishkumar9286
@pharishkumar9286 Год назад
I love this song neer ootru thank you jesus amen ✝️ ✝️ ✝️
@arulps9011
@arulps9011 Год назад
Glory to God Jesus Christ
@joyceejoy9208
@joyceejoy9208 Год назад
Such a osum song. I feel wonderful presence of God. God bless you more to do more wonderful songs.
@sharanaustin3591
@sharanaustin3591 Год назад
Glory To Jesus
@blessingsharmi3450
@blessingsharmi3450 Год назад
Praise God🙏🙏super song bro
@rajan7995
@rajan7995 Год назад
Amen 🙏 praise the lord 🤝
@evangelinpreethi
@evangelinpreethi Год назад
Blessed song .. ✨✨ God bless you Dear Annan
@philena6142
@philena6142 Год назад
Wonderful song bro.... may god use u more❕😍😇
@manjulaamma6592
@manjulaamma6592 Год назад
Glory to God 🙌 Awesome Amen 🙏
@wilsonsamuel_a
@wilsonsamuel_a Год назад
We can really feel the presence of Holy Spirit whenever we sing/listen this song and worship GOD, Praise the Lord, God will bless you brother Ben with more blessed and useful songs like this 🧡
@yogananthamjohn5009
@yogananthamjohn5009 Год назад
Nice song ❤god bless you ben
@agracy6399
@agracy6399 Год назад
Glory to God 🙏 God bless you Anna
@cjangeline9657
@cjangeline9657 Год назад
Wonderful composition 😊😊 and excellent lyrics 👌 the video is a treat to eyes 👀
@balinekarunya7507
@balinekarunya7507 Год назад
Full of lord's presence 🤩🤩
@samwesley1114
@samwesley1114 Год назад
Spr spr.... God blesss uuuuu
@shaluregi4706
@shaluregi4706 Год назад
All the Glory to God... Awesome song broiii...
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 Год назад
Amen Jesus Christ Lovely Heavenly Father❤️
@KgeethaGeetha-ff1tb
@KgeethaGeetha-ff1tb Год назад
Nice song 👌👌👌 glory to God 💯
@poojahema7218
@poojahema7218 Год назад
Such a blessed song anna keep rocking ❤️❤️
@chithra3012
@chithra3012 Год назад
Praise the Lord 🙏🏻🙋🏻‍♀️ Spr anna❤️
@sudhas6884
@sudhas6884 Год назад
Ben (son) pls pray for my family i am in very critical situation manadhalavil romba nondhu poiruken because of my children pls en kudumbam ondraga serndhu vaza jebikkavum pls
@judyereshikaleon807
@judyereshikaleon807 Год назад
thank you jesus for blessing song ❤
@rekhadas887
@rekhadas887 Год назад
Nice song.. God bless you 🙌😊
@mercypriskila...2414
@mercypriskila...2414 Год назад
Awesome😊.... ❣️
@mariamonica2067
@mariamonica2067 Год назад
God is good..... His name is always be lifted... Amen....
@princys5108
@princys5108 Год назад
🤗🥳Waiting eagerly for u'r song anna🤗🥳💫✨✨💫✨✨💫✨✨💫
Далее
2DROTS vs WYLSACOM! КУБОК ФИФЕРОВ 1 ТУР
07:25
Я читаю переписки сына
00:18
Просмотров 564 тыс.
KIZARU - OBUZA
2:25
Просмотров 401 тыс.
Zivert - мутки | Official Audio | 2024
2:49
Просмотров 186 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 51 млн
MACAN, A.V.G - Привыкаю
2:55
Просмотров 276 тыс.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32