Тёмный

Neer Thirathaal Adaippavan Illai | Pastor. Lucas Sekar | Tamil Christian Song | Revival Songs Series 

Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@sibilingtubetamil1429
@sibilingtubetamil1429 Год назад
நான் உடைந்து போயிருந்த நேரத்தில் எனக்கு உயிர் கொடுத்த பாடல். கர்த்தர் இந்த பாடலுக்காக பிரயாசப்பட்ட ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்🙏🏼
@DanielKishore
@DanielKishore 3 года назад
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2 இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2 1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே-2 பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார்-2 தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார்-2 உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை 2.நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம்-2 மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி-2 வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது-2 என்றும் அணுகாது-இல்லை இல்லை 3.தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது-2 துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்-2 திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்-2 கொடியை ஏற்றிடுவோம்-இல்லை இல்லை Neer thiranthaal ataippavan illai Neer kattinaal athai itippavan illai-2 illai illai illai en vaasalai ataippavan illai illai illai illai ennai ethirppavan poomiyil illai-2 1.Karththarai pola parisuththam ullavar Boomiyil illaiyae karththarai pola vallamai ullavar poomiyil illaiyae-2 palavaanin villai utaiththu geelae thallukiraar thallaadum yaavaraiyum uyaraththil niruththukiraar 2.Naasiyin suvaasaththaal sengadalai avar iranndaay pilanthavaraam paarvon senaiyai thappavidaamal kadalil aliththavaraam marana irul soolnthidum vaelaiyil paskaa aattukkutti vaathai engal koodaaraththai entum anukaathu 3.Devanai thuthikkum thuthiyaalae erikko vilunthathu-pavulum seelaavum thuthiththa pothu siraiyum athirnthathu thuthiyaalae saaththaanai geelae thallividuvom thirantha vaasal nam munnae kotiyai aettiduvom
@NEWTAMILCHRISTIANSONGS831
@NEWTAMILCHRISTIANSONGS831 2 года назад
PRAISE THE LORD BROTHER NEENGA YELLA PAATULAYUM IPADI EDIT PANRADHU NALLA VISAYAM
@Arockiasamy-tc9xs
@Arockiasamy-tc9xs 5 месяцев назад
A😊qplplaL😊l pp qlLllPLLALL😊😊😊lllllllpllllPLalllllallll😊lllllllLLllpllllplLplllla?😊llllLla😊llqL
@calebkaliamoorthy
@calebkaliamoorthy 3 месяца назад
😢😢
@M.PalRaji
@M.PalRaji Месяц назад
@ShanthiAndran
@ShanthiAndran Месяц назад
Yes
@ShamSham-jq5yw
@ShamSham-jq5yw 3 года назад
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2) 1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லையே (2) பலவானின் வில்லை ஒடித்து கீழேத் தள்ளுகிறார் (2) தள்ளாடும் யாவரையும் உயர்த்தி நிறுத்துகிறார் (2) உயர்த்தி நிறுத்துகிறார் - இல்லை இல்லை 1. நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்ப விடாமல் கடலில் அழித்தவராம் (2) மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி (2) வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அனுகாது (2) என்றும் அனுகாது - இல்லை இல்லை 2. தேவனைத் துதிக்கும் துதியாலே எரிகோ விழுந்தது பவுலும் சிலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது (2) துதியாலே சாத்தானை கீழேத் தள்ளிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம் (2) கொடியை ஏற்றிடுவோம் - இல்லை இல்லை நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) - இல்லை இல்லை
@thomasanthony5215
@thomasanthony5215 2 года назад
👍
@creatorsgospelmedia1247
@creatorsgospelmedia1247 Год назад
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார் தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம் மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Месяц назад
இயேசு ராஜாவுக்கே நன்றி நன்றி 🤩🤗 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஸ்தோத்திரம் உண்டாவதாக 💯👍🦄👑🙏🤚 நன்றி செலுத்துகிறேன்
@BELIEVERS_EASTERN_CHURCH
@BELIEVERS_EASTERN_CHURCH 3 года назад
திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார் இயேசு
@Ashmita269
@Ashmita269 8 дней назад
Wow nice song
@Kumari-nd7wi
@Kumari-nd7wi 2 месяца назад
இயேசுவே எங்கள் குடும்பம் கூட்டு குடும்பம் இயேசுவே ஒட்டுமைய இருக்க சமாதானத்தை தாரும் ஏசுவே
@JamunaAnamica-vp5hz
@JamunaAnamica-vp5hz Месяц назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎉🎉🎉❤❤❤
@SundaresanKaji
@SundaresanKaji 5 месяцев назад
சோர்ந்து போன நேரத்தில் இந்த பாடல் எனக்கு நம்பிக்கை தந்தது
@SureshKumar-ly1to
@SureshKumar-ly1to 2 года назад
தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார், என்னை உயிர்பித்த பாடல். ஆமென்.
@selvijesus1931
@selvijesus1931 Год назад
❤❤
@BasantaBahadur-sq1qw
@BasantaBahadur-sq1qw 6 месяцев назад
Thanku. Jesus. Halaluya. Hosana. Aamen. Aamen. Nanri. Nanri
@samsonsamson8186
@samsonsamson8186 3 года назад
என்னை பலமுறை உருவாக்கிய பாடல் எனக்கு கர்த்தருடைய வார்த்தையின் மேல் நம்பிக்கையை வைக்க வைத்த பாடல்
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 2 года назад
Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus. Super nandri thanks Jesus Jesus Jesus 🎸🎸🎸🎻🎻🎻🎷🎷🎷🎵🎵🎵🎵🎵🎵✨✨✨✨✨🎄🎄
@சைமன்திருத்தணி-ப5ட
பழைய பாடல் புது பொலிவுடன் மறுபடியும் கேட்டதற்கு கர்த்தர் பாராட்டின கிருபைக்காக நன்றி
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@KrishnaRaj-cc2oi
@KrishnaRaj-cc2oi 2 года назад
மேலும் தகவல் இணையத்தளம் டெம்ப்ளேட்
@manim4599
@manim4599 2 года назад
0p
@harini842
@harini842 2 года назад
@@KrishnaRaj-cc2oi 878778
@rexalinranix3688
@rexalinranix3688 22 дня назад
Glory to God Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 4 месяца назад
கர்த்தருடைய பாடல்கள் அனைத்தும் ஆறுதல் தருகிறது
@Sathya-bs3fe
@Sathya-bs3fe 4 месяца назад
Aman 👍✨💖
@VRani-qm7qs
@VRani-qm7qs 3 месяца назад
Amen hallelujah thank you very very much father Jesus Christ hallelujah Amen all the glory honor praise to my dear dear dear dear dear dear dear father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@jesusbloodchurch6212
@jesusbloodchurch6212 3 года назад
எத்தனனமுறை கேட்டாலும் அபிஷேகமாக இருக்கிறது நாம் பெலத்தீன்மேல் மெலன் அடைகிறோம்🙏🙏🙏👍👍👍
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@satheeshsatheesh9251
@satheeshsatheesh9251 2 года назад
1ggggvvgc Very nice
@m.prabhu3920
@m.prabhu3920 2 года назад
Wap.a
@kingskings6168
@kingskings6168 2 года назад
God bless you for
@messiahjebaraj1302
@messiahjebaraj1302 Год назад
Amen
@kavithaezhilarasan6583
@kavithaezhilarasan6583 Год назад
Very very beautiful song pastor 🙏🙏🙏 awesome song 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥 Thank you lord 🙏🙏 thank you pastor 🙏
@PaulRaj2211
@PaulRaj2211 3 года назад
நம்மை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
@godgift4289
@godgift4289 3 года назад
🙏Amen Hallelujah 🙏100%Correct Brother 👍
@ashirvadamYanam
@ashirvadamYanam 2 месяца назад
Ameen thank you Jesus thank you Jesus thank you Jesus Anbu ashirvadam Yanam thank you
@selindavid4388
@selindavid4388 2 месяца назад
thank you Jesus❤❤❤
@சலோமிதிருத்தணி
ப்ரைஸ் lord அப்பா கர்த்தர் அப்பாவை பயன்படுத்துவதற்காக நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 4 месяца назад
அனைத்து நேரங்களிலும் கூட நமக்கு என்றைக்கும் மாறாத ஒரே துனை கர்த்தர் ஒருவர் தான்
@parasuraman2131
@parasuraman2131 Год назад
ஆமென் 🙏🙏🙏
@kalaphilips9786
@kalaphilips9786 3 месяца назад
Glory to Annai Maria Ammah Amen Amen 💗🙏🍀🍀🍀🍀💜💗🙏💙🌻🍀🍀🍀🍀🙏🙏🍀🍀🍀🍀💜🌻💛🙏🙏😊🧡🙏🙏🍀🍀🍀🍀💜💗💜💙💜💛💜💚💜🍀💜🍀💜🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀....
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 4 месяца назад
கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில்
@roothrajasheebaj1179
@roothrajasheebaj1179 3 года назад
வரிகள் அனைத்தும் மனதை அழ வைக்கிறது 😭
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@AriseShineAGchurch
@AriseShineAGchurch 3 года назад
நன்றி இயேசப்பா🙏 உம்முடைய வார்த்தைக்காக நன்றி 🙏🙏🙏💒
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@davidnaresh1908
@davidnaresh1908 2 года назад
அருமை சகோதரர் அனைத்து பாடல்களின் வரிகள், குறள், இசை மிக சிறப்பாக இருகிறது.
@PalavesamPalavesam-g8b
@PalavesamPalavesam-g8b 2 месяца назад
ஆமென் அல்லேலூயா praise the lord God is good
@selvinsam9018
@selvinsam9018 4 месяца назад
Amen
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 4 месяца назад
கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@Jeyakumar-1986
@Jeyakumar-1986 2 года назад
Glory to God,Praise to Jesus,God bless you pastor and your family and ministry.
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 3 месяца назад
Very nice song ❤️ Amen ❤️ Hallelujah and I love you Jesus ❤️💕💕💕💕💕💕💕
@anandraj5346
@anandraj5346 2 года назад
இயேசு
@princesahayaraja9151
@princesahayaraja9151 Год назад
Amen Jesus thank you lord Amen very nice songs Thank you lord 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯
@paulsmithhenna.7489
@paulsmithhenna.7489 Год назад
Ennai anagamurai thetriya padal. Karthar innum athiga padalgal padavaipparaga amen.
@bhamybinu994
@bhamybinu994 3 года назад
Amen.Praise the Lord Jesus
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 Год назад
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️ I love you my dr jesus 💐 God bless you sisters💐💐💐
@SakthiVel-lv3wl
@SakthiVel-lv3wl Месяц назад
❤nantriyesuappa❤❤❤❤❤❤❤amen❤❤
@catheriner8175
@catheriner8175 7 дней назад
Amen.Thankyou Jesus
@mpshewakacon3938
@mpshewakacon3938 3 года назад
ஆமென் ஆமென்
@estherzina5151
@estherzina5151 3 года назад
I always like his songs. His voice has some power and magic.
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@reginpethuru9186
@reginpethuru9186 2 года назад
Roba aruthala irukuthu
@rebeccaann4521
@rebeccaann4521 3 года назад
Thanks u Jesus 🙏❤️ palavaanin villai utaiththu geelae thallukiraar thallaadum yaavaraiyum uyaraththil niruththukiraar👍🏻❤️❤️❤️ Amazing 🔥
@elizabethmary426
@elizabethmary426 4 дня назад
Amen amen 🙏 God bless you and your ministry abundantly.
@ananddr2366
@ananddr2366 3 года назад
Amen Hallelujah Glory to God Lord Jesus Christ Holy Spirit Amen Amen Amen
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@sasiisravel2870
@sasiisravel2870 3 года назад
மனரம்மியமாக உள்ளது❤️
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@ValliValli-pj9jz
@ValliValli-pj9jz 17 дней назад
Therumanam age 13 andugal aingaluku kulandai ellai karthar eratteppana nanmaiyai thruven andru vakku thatham koduthar adhai neraivetrenar kartharuku sotheram
@kavithaezhilarasan6583
@kavithaezhilarasan6583 Год назад
Amen ezhuputhal nichayam ayya.. entha padalai padumpode God presence fullfill that place.. Thank you Lord 🙏 Praise the lord 🙏 hallelujah 🙏 Thank you pastor
@anandraj5346
@anandraj5346 2 года назад
இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைபவன் இல்லை
@MariyaJayaDominicsavio
@MariyaJayaDominicsavio 3 месяца назад
Hallelujah 🎉❤ hallelujah ❤🎉 hallelujah 🎉🎉❤❤❤
@angelsportsanduniformsport1184
@angelsportsanduniformsport1184 2 месяца назад
All glory to the jesus christ Very nice song 🙏🙏🙏🌹🎉
@MahanaimMinistry2016
@MahanaimMinistry2016 3 года назад
Amen Amen Amen jesus
@Jebasuweet
@Jebasuweet 2 года назад
⛩️ திறந்த வாசலில்✝️🎌
@ananddr2366
@ananddr2366 3 года назад
Thanking Lord Jesus Christ for this beautiful song , May God bless Pastor Lucas & Family More for his Purpose
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Год назад
Ungalodavarthai. Ketkumbothuvandavarmell Ulagathil. Anbai. Inumperuga. Seigiratu. Ungaludia. Padal. Allan avalavu. Arumai. Andavar keep Nandri. Ungalai. Ivethamaga. Payanpatugiratarkaka
@arathanainterior9211
@arathanainterior9211 Год назад
Praise the Lord Amen hallelujah👏👏👏❤👏❤
@josephdass8318
@josephdass8318 7 месяцев назад
❤❤❤❤❤❤❤ very nice, Glory to Jesus
@ஜெயராம்-ண1ற
@ஜெயராம்-ண1ற 3 года назад
ஆமென் அருமையான பாடல்.பாஸ்டர் கர்த்தர்.நல்லாவர்.ஆமென் 😭👌👌👌👌👏👏👏👏👏
@jebhastinj451
@jebhastinj451 2 года назад
GLORY TO GOD! Amen! Hallelujah!
@josephjudah-official7686
@josephjudah-official7686 3 года назад
ஜனங்களை உயிர்பிக்கும் பாடல் இது.
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@maryasuntha377
@maryasuntha377 2 года назад
Thank you Appa
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 3 года назад
Amen Jesus Christ ☺️
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@doraroney8006
@doraroney8006 Год назад
Praise the Lord Pastor. I love this song very much l listen to this song every day the moment I start my car to drive I will play this song I never get fed up from Malaysia
@mallikapandyan5555
@mallikapandyan5555 3 года назад
Praise God for the wonderful song👏👏
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@abisathana5831
@abisathana5831 3 года назад
Amen praise the lord
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@jameskamaraj8738
@jameskamaraj8738 2 года назад
மிக அருமையான பாடல்
@selvammonusamy3007
@selvammonusamy3007 3 года назад
அருமையான பாடல்.அருமையான குரல்.
@உலகின்ஒளிஇயேசு
🙏 Praise be to Jesus🙏 அருமையான அபிஷேக பாடல். வாழ்த்துக்கள்.
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@udhayakumar1182
@udhayakumar1182 7 месяцев назад
Our god is alive for good
@JesusJames-h7c
@JesusJames-h7c 8 месяцев назад
Praise the lord 🙏🙏🙏
@nagarajm4947
@nagarajm4947 3 года назад
Parise the lord Amen jeevan ula devan jesus Christ 🍇🍇🍇🍇🍇🍇🍇🍅🍅🍅🍅🍅🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍎🍎🍎🍎🍎🍉🍉🍉🍉🍏🍐🍒🍒🍍🍋🍊🍍
@rufusernest3417
@rufusernest3417 3 года назад
Kartharukku sthothiram 🙏 Praise the Lord Thank you Jesus Nandre Appa
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@lovejesus4058
@lovejesus4058 3 года назад
Amen appa. Praise the lord. 🙏🏻🙏🏻
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@SAmsa-jc4jz
@SAmsa-jc4jz 3 года назад
Excellent pastor very nice song 👌👌👌👍👍
@SathyaSathya-s6f
@SathyaSathya-s6f 2 месяца назад
Unmai god bless you 🎉🎉🎉❤
@sorubarani9721
@sorubarani9721 2 месяца назад
wooow wonderfull lyrics 🎉🎉🎉🎉
@sylviamaury2836
@sylviamaury2836 Месяц назад
God bless you Brorher❤
@saranp9021
@saranp9021 3 года назад
Super 👌👌👌 ayya
@VFR7
@VFR7 3 года назад
என்னை பெலப்படுத்திய பாடல் பெலபடுத்தும் பாடல்
@bennysiyon6319
@bennysiyon6319 3 года назад
Praise God 🙏
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@prasannakumar7799
@prasannakumar7799 6 месяцев назад
Nice song is touching my heart
@Jasylin-s7b
@Jasylin-s7b 23 дня назад
Nice song !!!
@lovejesus4058
@lovejesus4058 3 года назад
God bless you pastor🙏🏻🙏🏻
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@okpaul7686
@okpaul7686 2 года назад
Very very very good song good music team. Glory to God
@beenathomas4417
@beenathomas4417 3 года назад
Very amazing nd excellent song...God bless your ministry..
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 года назад
NEER THIRANDAL ADDIPAVAN ILLAI ENNAI ETHIRPAVAN BOMMIYIL ILLAI🙏🙏🙏🙏✝️I LOVE THIS WORDS AND SONG 🙏🙏🙏❤️
@rachaeljoseph5484
@rachaeljoseph5484 Год назад
Praise the Lord Pastor and family...very Anointed and Powerful Words in this song....Glory to God🙏
@smssmsjesus1803
@smssmsjesus1803 3 года назад
Jesus loves true
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 3 года назад
ஆமென் அல்லேலூயா
@jancyrejeela8192
@jancyrejeela8192 3 месяца назад
Amen amen
@kumarmeena9008
@kumarmeena9008 2 года назад
Amen Amen Appa 🙏🙏🙏
@kanishkaindrajit729
@kanishkaindrajit729 Месяц назад
🙏thanku ❤
@visionnayak4308
@visionnayak4308 2 года назад
We love this wonderful Song from Pastor Anuk, Odisha
@kgfgold3292
@kgfgold3292 Год назад
Amen hallelujah 🙏
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 2 месяца назад
Super song
@dosssanjai3234
@dosssanjai3234 4 месяца назад
Amen❤❤
@snehasneha7534
@snehasneha7534 3 года назад
Glory to God
@GoodBoy-jl6eq
@GoodBoy-jl6eq 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kCf4s_NkACc.html
@edwinharris381
@edwinharris381 3 года назад
Amen👌👌👍💐😊 Promise Song 💐
@joshuajoshua2508
@joshuajoshua2508 Год назад
Praise the lord
Далее
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,2 млн
Women's Defending + Men's 😮‍💨❌
00:20
Просмотров 1,2 млн