Hi Guys., This is Vignesh Ramakrishna.. Lyricist of this beautiful track! Had a great time with Rockstar Zac while penning this classic track.. Do Mention ur fav lines in the comment section! Thanks ❤️
Usuraiye Tholachean....Adi penne....sagiye.... Nesamaguren.... kannoram.... Theruvoram paranthu vantha.... Alli Pookal....All are the addiction for this song ... Stephen brother....
@@georgesmichel9965 looks like a fight bro, they unfollowed each other and Check the Posts related to Naam in 360 entertainment channel they stopped crediting step zech properly. Kastama iruku but onum pana mudiyathu. Ennaiya mathiri mutual fans ku sangatam than ..
"காலம் கடந்தாலும் நான் உனதாவேன்... ஜென்மம் கடந்தாலும் உன் துணையாவேன்"...... Appreciating the lyricist Mr. Vignesh for this melting sentences which exposing the love of a girl to her love ❤❤❤❤.... Asusally love to Zac ❤... & Team🎉🎉🎉🎉🎉
Still has that significant melody touch! A major plus of Stephen's songs is 'THE LYRICS'. Expecting more like Nesamaguren, Adi Penne, Sagiyae, Vilagathey and now Needhane. Keep Melting ♥️
Innaiku na uiree ahh erukka na athu Stephen Zechariah mattum than Karanam..onga songs mattum than enkitta pesum ...love u Stephen Zechariah... Onga kitta pesana mattum pothu athu than ennoda dream ❤❤️❤️❤️
Omg , I have been listening to this song for more than 100 times ( im pretty sure it's more than 100 times😂 ) .. and I am just getting so and even more obsess 🥺🤍 Thank you so much Stephen Anna for composing and singing this song 🤍 and the lyrics 😭🤍 It's so meaningful.. This song definitely gonna reached 100M + views.. 🎉
My fav lyrics is " Kalam kadanthalum nan unathaven. Jenmangal thandi unn thunaiyaven. Nee vendum periyatha oru valkai varamey".😍😍😍what ah soul full lyrics❤❤❤❤
நீ தானே இறுதி வரை நீ தானே ஒரு பொழுது ஆசை மாறாதே எனக்கெனவே நீ என் ஆருயிரே விலகி போகாதே எனதிதயம் தாங்காதே ஒரு நொடியும் வாழ தோனாதே உனக்கெனவே நான் உன் ஆருயிரே🥰❤💙🤗
What a voice heart melting song my fav singer stevz😘🥰😍 1. Usuraiye tholaichen 2.alli pookal 3. Vilagathey 4. One love padai 5.enaku mattum 6.needhaney 😘
Malalai enna manam agiye un madiyil nan maganagiren...karuviliyil unai thagiye un uyir sumakum thayagiren......just mesmerizing❤ .....Stephen alwayzzzzz rockzzzz
நீதானே இறுதிவரை நீதானே ஒரு பொழுதும் ஆசை மாறாதே எனக்கெனவே நீ என் ஆருயிரே விலகி போகாதே எனதிதயம் தாங்காதே ஒரு நொடியும் வாழ தோணாதே உனக்கெனவே நானும் ஆருயிரே கனவே என் ஒருறவே மனதை ஆளும் நிலவே வரமே என் பொன் நிறமே என் நினைவை தாங்கும் நிலமே உயிரே உயிரே உனக்கே உனக்கென பிறந்தேன் புதிதாய் உறவே அழகே அழகே அணைக்கும் நொடியினில் தொலைத்தேன் முழுதாய் எனையே மழலையென மனம் ஆகியே உன் மடியினில் தான் மகனாகிறேன் கருவிழியில் உனை தாங்கியே உன் உயிர் சுமக்கும் தாயாகிறேன் வானம் விழுந்தாலும் நான் உன்னை காப்பேன் நீயின்றி போனால் நான் என்னாவேன் காலம் கடந்தாலும் நான் உனதாவேன் ஜென்மங்கள் தாண்டி உன் துணையாவேன் இனி வேணடும் பிரியாத ஒரு வாழ்க்கை வரமே கரைந்தாலும் கரை தேடி கரம் கோர்ப்பேன் உயிரே அழகே அழகே அணைக்கும் நொடியினில் தொலைத்தேன் முழுதாய் எனையே உயிரே உயிரே உனக்கே உனக்கென பிறந்தேன் புதிதாய் உறவே நீதானே இறுதிவரை நீதானே ஒரு பொழுதும் ஆசை மாறாதே எனக்கெனவே நீ என் ஆருயிரே விலகி போகாதே எனதிதயம் தாங்காதே ஒரு நொடியும் வாழ தோணாதே உனக்கெனவே நானும் ஆருயிரே கனவே என் ஒருறவே மனதை ஆளும் நிலவே வரமே என் பொன் நிறமே என் நினைவை தாங்கும் நிலமே உயிரே உயிரே உனக்கே உனக்கென பிறந்தேன் புதிதாய் உறவே அழகே அழகே அணைக்கும் நொடியினில் தொலைத்தேன் முழுதாய் எனையே 😍🥰
Ovvoru Muraiyum Manasu Udaiyumbothellam STEPHEN Sir Voice thaaa Manasuku Aaruthal ah irukku... ❤STEPHEN Sir Voice Illatha Life epdi irukkum nu Ninaichi Pakkave Bayama irukku.... Loving Him Still my Last Breath....😎
Just amazing with my fav pair Stephen vikneswary..nd this will be added to my fav list ...uyirae uyirae unnake unnakana piranthen puthithai uravaee...azhagae azhagae annaikum nodiyilin tholaithen muthaai ennaiyaee is mesmerizing 🥰😍😍
One day la oru time or more times Stephen songs keppinga ❤❤❤ oru like podunga Stephen fans attendance pls ennoda day starting and ending Stephen song oda thaan...but,en aptinu therila something have ❤❤❤❤ pls Stephen fans
Another big highlight of Stephen and his great songs is how beautifully his great tuned blends with the superb lyrics and it continues with this song too 🤌👌
This song by Zec is truly amazing and deserves more views! The lyrics are so heartfelt and the entire team did an incredible job! Kudos to everyone involved! ❤️❤️
Suria annavode lyrics a romva miss panran...🥺💔 But this lines also beautiful inthe lyrics ellam engalode love kkage eluthine maathiye irukku ❤🎉 But enna nnu theriyelle mathe songs ode oppidum poathu inthe song eerkkavillai 😢 We are miss suria anna's lyrics 🥺
Priya jerson ayoooooo❤❤❤❤ super ma..... Stephen Zechariah always rocking soooo nothing to say bro u always rocking.......lv u bro ur songs always sounds good......❤❤❤❤❤❤❤❤
The lyrics are beautiful as Arjun and varu ❤️✨... Stephen anna eppavum pola semma 🔥❤️😍... Loving it already...en addiction list la recent ah join aanathu "neethaney "😅💓
I love Stephan songs only....❤❤unga voice mattum dha eppovume en maind odum ❤❤..ungala eppavachum oru time nerla pathudanum adhu ennoda mega periya ashai..❤❤
Ine vendum piriyadha oru vazhkai Karaindhalum karaithedi karam korpen uyire azhage azhage..... Love u zec and Vicky ❤ for making us fall in love in forever❤❤❤
உயிர் வாழ்ழா பல காரணம் இருக்கும் ஆனல் இங்கு ❤SZ❤voice vibes ❤️💓க்காகவே இருக்கறது ஓர் வரம் தவம்மே ❤❤❤❤❤❤❤❤❤❤my dear ❤king always your beautiful gift s 🎁 in god always ❤❤❤❤❤எங்கள்ளுக்கு எப்பவும்மே ❤❤❤❤🎉soo much happiness king ❤king 🤴🎤🙏🥹🧏🏻♀️