Тёмный

Neeya Naana | நீயா நானா 08/10/14 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 1,1 млн
50% 1

Mother Vs Son!
The Guest Speakers are Director Vignesh Shivan and Writer Damayanthi.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 307   
@rajeshkannan8969
@rajeshkannan8969 10 лет назад
அம்மாவாக இருங்கள் நண்பனாக இருங்கள் ஆனால் மகனிடம் காதல் என்ற போது அப்பாவாக கண்டிப்புடன் இருங்கள் என்று தீர்ப்பு வழங்கிய நாட்டாமை கோபிநாத் அண்ணனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
@nagaratenamapkuttimalai2117
@nagaratenamapkuttimalai2117 4 месяца назад
Lp⁹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KeerthanaRajaram-bf6mc
@KeerthanaRajaram-bf6mc 2 месяца назад
Pw
@kalaiselviselvaraj5392
@kalaiselviselvaraj5392 Месяц назад
​@Keer❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thanaRajaram-bf6mc
@lathashekar5494
@lathashekar5494 6 дней назад
😊
@lathashekar5494
@lathashekar5494 6 дней назад
Ppp😊😊pat😊😊😊and😊p😊p😊😊p?😊P
@adenoissen7987
@adenoissen7987 10 лет назад
Nice episode. Parents in the society are forgetting their role. 'Respect' for standing up for the right thing Gopi.
@muthusudar1695
@muthusudar1695 10 лет назад
Subramaniam Perumal rpnmgrkktr
@muthusudar1695
@muthusudar1695 10 лет назад
Subramaniam Perumal rpnmgrkktr
@SasiKala-vx2ql
@SasiKala-vx2ql Год назад
இப்ப இந்த பிள்ளைங்க எல்லாம் என்னவாக இருக்காங்க அந்த அம்மாக்கள் எப்படி இருக்காங்க மரு ஒரு முறை இவர்களை அழைத் து புரோகிராம் பண்ணவும்
@arunnurav
@arunnurav 10 месяцев назад
This debate is still valid and it will be valid for ever.
@josephinej3972
@josephinej3972 Год назад
Intha Mari Amma kalathan boys ipdi irukanga
@vishalis410
@vishalis410 Год назад
Vignesh shivan felt bad for her ex girlfriend meanwhile me seeing this show in 2023 knowing that he has Nayan now❤️😂
@narendravasan2806
@narendravasan2806 6 месяцев назад
🤣🤣🤣
@vaaimai69
@vaaimai69 Год назад
ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி கோபி இவங்க எல்லாரையும் கூப்பிட்டு தலையில் ஓங்கி ஒரு குத்து அருமை
@veerapsa
@veerapsa 10 лет назад
நிகழ்ச்சி முழுக்கு ஆங்கிலத்தில் பேசிவிட்டு முடியும்போது தமிழ் கலாச்சாரத்தை பத்தி பேசுவ தமிழ் கலாச்சாரம்னு சொல்லுவ ஆனா ஆங்கில நாவலை உதாரணம் கூறி சொல்லுவானுங்க கொய்யால.
@stanyxavier5469
@stanyxavier5469 10 лет назад
தமயந்தி அக்கா சொன்னது எல்லாம் சரிதான்.ஆனா அவங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தால் இப்படி பேசுவாங்களா.....அப்படின்னு ஒரு டவுட்டு......
@spring8780
@spring8780 10 лет назад
எங்கேயோ ஆரம்பிச்சு நல்ல விதமா முடிஞ்சுது. Nice show. சமூகம் நல்ல விதமா இயங்க பல upgrade, maintenance, repair எல்லாம் தேவை. Big thanks to neeya naana for bringing in changes. நீயா நானாவுக்கு ஒரு விண்ணப்பம்: யாராவது முப்பது வயசு rangeலே கல்யாணம் செய்யாமல் இருந்தா உன் வாழ்க்கை என்ன ஆகும், இதுக்கு ஒரு துணை தேவை, அதுக்கு ஒரு துணை கண்டிப்பா தேவைன்னு ஊர்லே பக்கத்துக்கு வீட்டுக்காரங்க, குட்டி பசங்கன்னு எல்லாரும் ரொம்ப அக்கறையா பேசுறாங்க. நல்ல விஷயம் தான். ஆனா அதே அக்கறை ஏன் மனைவியையோ கணவனையோ இழந்தவங்ககிட்டே காட்டுறது இல்லே. எனக்கு தெரிஞ்சு ரெண்டு பொண்ணுங்க lost their husband in their 20s within 1 year and 3 years of marriage respectively. ஊர்லே சொல்றது என்னன்னா அவங்களுக்கு இருக்க ஒரு வயசு ரெண்டு வயசு குழந்தைங்க முகத்த பார்த்துட்டே மீதி வாழ்க்கையே ஒட்டனும். காரைக்கால் அம்மையார் மாதிரி சேவை செஞ்சு காலத்தை ஓட்டனும். இது நியாயமா. அம்மாவோ அப்பாவோ இல்லாத பசங்களுக்கு வாழ்க்கை கடினமா இருக்கு, abnormala மாறுது. வாழ்க்கைத்துணை காமம் மட்டும் சம்பந்தபட்டது மட்டும் இல்லே. மனைவி ஊர்லே இல்லேன்னா, கணவர் வேலைக்காக வெளியூர் போயிட்டா தீயிலே வேகுற மாதிரி கஷ்டபடரவங்க ஏன் வாழ்க்கை முழுதும் துணையில்லாமல் கஷ்டபடரவங்க வேதனை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. ஆதரவு இல்லாத பொண்ணுங்கள misuse பண்ணி ஏமாத்துற கதைகள் நெறைய இருக்கு including சொந்த பந்தம். மனைவி இல்லாத ஆண்கள் துணைக்காக எங்கேயோ போறது எல்லாம் ok வா. சின்ன பையனை வீட்டுலே பார்த்துக்க முடியாமே வாழ்க்கை முழுதும் hostelல போடுறது ok வா. ஒரு விதவை அம்மாவை பொட்டு பூ வைச்சு பார்க்கணும்னு ஆசைப்பட்டா, அப்படி நடந்தா இனிமேல் எங்க வீட்டுக்கு நீங்க வர கூடாதுன்னு சொல்ற மனிதர்கள் சுத்தி இருக்காங்க. பத்து வருஷம் மனைவி இல்லாமே வாழுற ஆண் blogல அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசை வருவதையும் sex worker கிட்டே போறதயும் கற்பனை மாதிரி எழுதுனா ஆகா ஓகோ, நீங்க ரொம்ப யதார்த்தம் அப்படின்னு கமெண்ட்ஸ் எழுதிட்டு, அதே விதவை ஆண் இன்னொரு விதவை பொண்ணை கல்யாணம் செய்யலாமாங்கற மாதிரி எழுதினா வழி தவற கூடாது, இது தப்பு அப்படின்னு விளாசுறாங்க. Must acknowledge that there are broad minded people. But majority tries to be cultural police without understanding what is good for society. உண்மையிலேயே இந்த மாதிரி அல்லல் படுறவங்க கஷ்டம் புரியலையா, இல்லை கூட்டத்தோட கோவிந்தா போட்டுட்டா நம்ம நல்லவன் அப்படின்னு safea இருந்துக்கலாம் அப்படின்ற mindseta. கணவனை இழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணுக்கு, ஒரு வருடம் கழிந்த பின் மணமாகாமல் இருந்த கணவனின் தம்பியுடன் மணம் முடித்த கலாச்சாரத்தையும் பார்த்திருக்கிறேன். எந்த முக சுளிப்பும் இன்றி இயல்பாக மற்ற குடும்பத்தார் சம்மதத்துடன் நடைபெற்றது. அவர்கள் வாழ்வும் நன்றாக இருக்கிறது. வஷிஸ்டர் போன்றவர்கள் மறுமணத்தை ஆதரிச்சாங்கன்னு சொல்றாங்க. மறுமணம் செய்யாம வாழ்றது உண்மையிலேயே பாரத கலாச்சாரமா. விதவை மறுமணத்தை ஆதரிக்கும் பெரிய உள்ளங்களுக்கு வணக்கங்கள். ஆதரிக்காதவங்க ஏன் அப்படி நடந்துக்குறாங்கன்னு நீயா நானா கேட்க வாய்ப்பு இருக்கா. - இப்படிக்கு சின்ன வயதில் தந்தையை இழந்து அம்மா பட்ட பலவிதமான துன்பங்களை பார்த்து, மறுமணம் என்பது இயல்பான விஷயமா இருந்தா பல கஷ்டங்கள் இல்லாம போயிருக்கும்னு நம்புகிற ஒரு ஜீவன்.
@PriyaPriya-ed6zt
@PriyaPriya-ed6zt 5 месяцев назад
1q
@Masalachai0995
@Masalachai0995 8 месяцев назад
Ippo 2024 la same topic episode after 10yrs yedinga .. loads of difference irrkum
@balusamy112
@balusamy112 Год назад
ஒரு தாயின் கனவுகள் நம்பிக்கை சுக்கு நூறுய் உடைந்து கண்ணீர் சிந்தியதை காணும் போது மனம் வழிக்கிறது காதலை விட தாயின் பாசம் அதிகம் எதுவாக இருந்தாலும் தாய் தந்தையிடம் சொல்லி விடுங்கள் காதலர்களே மேலும் ஒவ்வொரு தாயும் மகனையும் மகளையும் கற்போடு வாழ சொல்லி குடுங்கள் கற்பு இருவருக்கும் சமம் என்று புரிய வைக்க வேண்டும் அருமையான நிகழ்ச்சி கோபிநாத்க்கு பாராட்டுக்கள்
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 Год назад
Correct 🙏🏻
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 Год назад
Enakkum kastamaa irunthuchu
@durgadevi104
@durgadevi104 11 месяцев назад
❤❤❤
@தம்பிசிவம்
1:20ல் இருந்து 1:30 வரை நடந்த விவாதத்தில்(08.10.2014) இந்த ஜோடியின் (2023) நிலை எப்படி அறிந்தால் பதிவிடுங்கள்
@Orion_Prime
@Orion_Prime Год назад
Purilaye
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம்
@nasiralisham
@nasiralisham 10 лет назад
கண்ணியமான, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொருளாதார சுதந்திரம், முறையான அணுகுமுறை எதனால் தேர்ந்தெடுதேன் என்ற தெளிவு பரஸ்பர புரிதல் இவை எல்லாம் இருந்தால் இரு வீட்டாரையும் புரிய வைக்க மனோவலிமையும் இருந்தால் ஆணாக இருந்தாலும் பெண் ஆக இருந்தாலும் நியாமான தெரிவு,அனுமதிக்கலாம். இவை எதுவும் பார்க்கும் பக்குவம் இருப்பதில்லை இளமைக்கு அதனால் கல்யாணத்திற்கு பின் காதலிப்பதே மேல் என நினைக்கிறேன்
@umesh9883you
@umesh9883you 9 лет назад
I
@kumbubumbu
@kumbubumbu 10 лет назад
1:29:34 Excellent. அம்மா என்றால் அன்பு மட்டுமல்ல. கௌரவம், மதிப்பு, மரியாதை. 
@shrinithinehru9972
@shrinithinehru9972 2 месяца назад
ஆண்வீட்டில் உடனே சம்மதம் அவன் விரும்பிய வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி பிரிந்தாலும்சரி கவலையில்லை
@selah.r5586
@selah.r5586 Месяц назад
உண்மையிலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சல்யூட்
@Universe0706
@Universe0706 Год назад
A family should be full of love and sharing … we should not force our children to share their living space, their body and their life with someone they don’t like or they don’t feel intimate with …. It’s actually a filthy mind set.
@kuttakutty1622
@kuttakutty1622 Год назад
Ninga vera level Gobi sir ❤❤❤❤❤.....First Boys sa Ellarum olunga strict da Handle panni kontuvanga.....😡😡😡😡😡😡😡😡😡......Yethukatuthalum ponugalee Kora sollathingaaa🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
@Heyhihello99
@Heyhihello99 Год назад
49:22 Nayanthara should watch this😂😂😝
@Abhishek-pp5in
@Abhishek-pp5in Год назад
He might have told her already
@kavik2960
@kavik2960 Год назад
😂
@divaagarpavalakumar6714
@divaagarpavalakumar6714 10 месяцев назад
Nayan list athavida peruse and deeeep
@rabiyab9519
@rabiyab9519 10 лет назад
Except few mothers all are talking for the show.. All Mother's are acting like they are so friendly with their son.. but nothing like that.. they are all trying to watch out their son's activities.. they dont want to go them out of their control..
@pradeepckumar9688
@pradeepckumar9688 10 лет назад
@iwantit.igotit2547
@iwantit.igotit2547 Год назад
imagine after 9 years, now they bring back all these same people and ask them abt their life now, That would be super interesting. Like who over there would have knew vignesh shivan is gonna be nayanthara's husband in the future lolz
@veerapsa
@veerapsa 10 лет назад
நிகழ்ச்சி முழுக்கு ஆங்கிலத்தில் பேசிவிட்டு முடியும்போது தமிழ் கலாச்சாரத்தை பத்தி பேசுவ தமிழ் கலாச்சாரம்னு சொல்லுவ ஆனா ஆங்கில நாவலை உதாரணம் கூறி சொல்லுவானுங்க கொய்யால.
@தம்பிசிவம்
தமிழ்😍💚
@veerapsa
@veerapsa 10 лет назад
டேய் முட்டபோண்டா உங்களால் தான்டா கலாச்சார சீர்கேடு வருது பிரேக்கப் பத்தி கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தலைப்பா வைத்து நீ தான் காதலுக்கு சப்போட் செய்த இன்னிக்கு நல்லவன் வேஷமா?
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh 10 месяцев назад
Yes
@Parukutty87
@Parukutty87 10 лет назад
Gopi anne is right.. Crime starts from home.. when u call a figure(which is not acceptable in India), ur son will also will call her one, see her as one when he go out..
@balukw8539
@balukw8539 Год назад
Red shirt nee love paniye eruka kudathu.
@BaroqueFurnishings
@BaroqueFurnishings 23 дня назад
These are not love If they are realy love they can not tell, They have crush, or they can not love other one.
@holly2kollyfail961
@holly2kollyfail961 Год назад
@9:35 - Amma, sandosa pattu accept panitu ponga.. Because ippo ellam love vida arranged marriage la set aagarthu thaan padum kodumaya iruku..
@rajamohan8464
@rajamohan8464 10 лет назад
last week it was Oviya, this time Gopi himself played spoilsport. He clearly overstepping his boundaries treating some of the participants with contempt. portraying himself as a savior of women's rights he stepped into the boys vs girls debate unnecessarily. He cant thrust his views on others throats. As an anchor it is his duty to be neutral and treat the participants with respect even if they had different views. Change your attutude Gopi, dont let success go to your head. If u choose to ignore and continue like this, this may be the beginning of the end of Neeya Naana.
@prakashsvc
@prakashsvc 10 лет назад
watched last week show also.....Oviya speech was the most apt in the whole show dont simply say spoil sport tell if she has told anything wrong same goes for this show as well. Sure our society very chauvenistic!!
@rajamohan8464
@rajamohan8464 10 лет назад
If u liked it fine, I am not going to argue with u. But I stick to my stand.
@kumbubumbu
@kumbubumbu 10 лет назад
It is harsh comparison. Gopinath just put one step out. Oviya went to Jupitor. ஓவியா பெண்ணின் கர்ப்பத்தின் மீதான ஆணின் ஆதிக்கம் தான் குழந்தை என்று அரிய விளக்கத்தை தந்தார் பாருங்கள். Gopinath, not even close. But in way I agree with him. Same mothers don't make that so called friendly talk with a girl child, but talk to male child. That means girls, parents of girls should safeguard against the boys. The mindset of the society is if something happens boys can walk away girls cannot. Gopinath is trying to point that. I respect him for that.
@obmstduiobalumahesh8404
@obmstduiobalumahesh8404 Год назад
கோபிநாத் இறுதியில் பேசியது அருமை . வாழ்க்கை க்கு. முக்கிய மான பதிவு கோபிநாத் அண்ணா நன்றி ங்கனா
@JasonBournee
@JasonBournee 10 лет назад
To understand the main phenomenal reason behind all of this, we need to take a look at the western culture who are well versed in dealing with relationships, breakups etc. In western countries children are given more freedom or the right amount of freedom as everyone deserves. They even make their born babies sleep in separate rooms. That way they grow up to making their own choices and facing the problems on their own. They have the freedom of making choices and learning from them. But when they hit rock bottom then the parents come in and take care of the situation advice them or in some cases the children are left on their own. But In India from a very long back time we were brought up in a dominated surrounding. Women were not given an equal place in society. Children were made to do exactly as their elders wished. People back then were not used to having freedom of choice. Our parents were allowed only to do what their parents approved of. So they treat us the same way. But today's generation is evolving. They want to make their own choices and that cannot be accepted by some parents because they were not given such freedom when they were brought up. They expect their childern to marry who they approve of. Some parents shun love marriage while some don't.
@hemanthashokan3555
@hemanthashokan3555 Год назад
Bro I avoid talking about girls to my mom. I rather discuss about smoking, drinking & gang war in my Area. Facing police issues which of my pale is a history sheeter & Etc. From 18 Yrs to till now I'm 39Yrs. This is promise bro
@ayvidcollections938
@ayvidcollections938 Год назад
31:40 vignesh shivan... Nayanthara husband... Years back looking so different
@saravananj6097
@saravananj6097 Год назад
சார் உண்மையிலேயே இந்த ஷோ ஆரம்பிக்கும்போது உண்மையில் உங்கள் மீது சிறு கோபம் வந்தது ஆனால் முடியும்போது பிரெண்ட்லி அப்படின்னு சொன்னேன் எந்த தாய்மாரும் உண்மையில் பிரெண்ட்லி இல்லை அதை வெளிச்சம் போட்டு காட்டிய கோபிநாத் அவர்களுக்கு மிக்க நன்றி அதேபோல் அதில் பேசிய அத்தனை தாய்மார்களும் தங்களது பெண் பிள்ளைகள் என்றாள் இதற்கு கொடுக்க மாட்டோம் இன்று சொன்னது மிகவும் பிடித்து உள்ளது ஏனென்றால் பையனை பெற்ற அத்தனை பெற்றோர் ஹலோ உன் பையன் என்ன செய்தாலும் தவறு இல்லை என்று நினைக்கும் அவர்களது முகத்திரையை அளித்தமைக்கு கோடான கோடி நன்றி
@saravananj6097
@saravananj6097 Год назад
பெண் பிள்ளைகள் காதலிக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களது ஆண் பிள்ளைகள் காதலிப்பது அடுத்த வீட்டுப் பெண் பிள்ளைகள்
@ravinderanmanikandan1496
@ravinderanmanikandan1496 Год назад
6v66v66v66v6p ½ exam
@ravinderanmanikandan1496
@ravinderanmanikandan1496 Год назад
â
@jhansiranishanmugam8349
@jhansiranishanmugam8349 Год назад
11 by
@chithirarchithra9826
@chithirarchithra9826 Год назад
Tiruchendur to@@saravananj6097and a 3rd party 6.
@roopagajendra9018
@roopagajendra9018 Год назад
😍Gopinath speech ...🤝👌👌👌👌
@manivelrajan7272
@manivelrajan7272 Год назад
Gopi anna you are always neutral and honest. Hats off anna...
@allbin394
@allbin394 Год назад
Yovv...vikky nee enna ya inga ...
@vishnu12341000
@vishnu12341000 10 лет назад
Hats of Mr. Gopinath... This program is very nice and u speak well done.
@rioorioo7449
@rioorioo7449 3 месяца назад
Nayanthara husband😂
@madhusantosh023
@madhusantosh023 Год назад
Dai pink shirt nee rumba kuduvacha ven da happy ya irrupae old episode I believe u are happy now😊😊
@mmanikandan8400
@mmanikandan8400 10 лет назад
Another good social topic...and liked Mr.gopinath speech at 1:16:00....
@preethishankar5299
@preethishankar5299 Год назад
Nanum enga mamiyar kitta straight ah solliten❤❤❤❤❤❤
@prassp
@prassp 10 лет назад
best of neeya naanaa... I feel Gopinath speaking very bold... and first time a mature and bold compeering by Gopi. Congrats!! and keep going... make more bold shows! Vaalthukal!
@d.rajathi8378
@d.rajathi8378 8 месяцев назад
டேய் என்னடா நயன்தாரா புருஷன் மாதிரி இருக்க 😮😂😂😂😂😂
@sselvi5495
@sselvi5495 Год назад
நான்.கோபிநாத்தோட..ரசிகை🤗🤗
@TheDevananda
@TheDevananda 10 лет назад
We have the worlds best mums. They dont exactly know how to treat teenage boys whereas the sons doesnt understand their mums although they care a lot.
@bharathidarshanram249
@bharathidarshanram249 Год назад
Gopi anna ungala madhiri yaralum pesa mudiyadhu ❤️❤️❤️👌👌👌👌👌👍
@ajayyuvaraj7054
@ajayyuvaraj7054 Год назад
.ll
@premalathak5656
@premalathak5656 Год назад
Me
@latharavigopal8773
@latharavigopal8773 Год назад
What the red t shirt says 100 true. It's fear of parents about their children.
@amudhaa8363
@amudhaa8363 10 лет назад
Sabash!!! Gopi..... After 1:10:00 show is starting from here.....
@nambijothi7720
@nambijothi7720 Месяц назад
மகன்‌ லவ்‌ பன்ரானு‌ தெரிஞ்சதம்‌ ஏன்‌ எல்லா. அம்மாக்களுமே‌ வருத்தபட்ராங்க‌. ஏன். சந்தோசமான‌ விசயம்தானே‌. என்‌ மகன். ஹீரோவாக‌ இருக்கனே‌. ஒரு. பொன்னு‌ என்‌ மகனை‌ லவ்‌ பன்ராளேனு‌ சந்தோசபட்ரத‌ விட்டுட்டு‌ ஏன்‌ வருத்தபடனும்‌.
@manitripl
@manitripl 5 месяцев назад
நம்பிக்கை உடயவர்கள் காயபட்டது 😢 அம்மா ❤
@pushpar888
@pushpar888 2 месяца назад
Knowledgeable ana episode... Amma and son ellorumkum purium padi sonna Gopinath sir ku huts off... Good message end of the episode...
@indianmilitary
@indianmilitary 10 лет назад
Gopi has a daughter. No wonder he is upset. lol
@Abis-jh8pu
@Abis-jh8pu Год назад
That's social responsibility that everyone should have. Nothing to laugh at it. I think you have a son so talking insensitively.
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 Год назад
வணக்கம் 🙏 கோபி சார் ஏன் ஜனாவை அழைக்க மறந்விட்டீர்கள் எதாவது ஒரு நிகழ்ச்சியில் அழைக்கலாம். ----- ஜனா ( Mouthpainter ) positivejana
@nizmisanofar
@nizmisanofar 9 лет назад
Andha pink shrt.....gud guy he s....ipodhaiku endha ponnum ila...nd avnga mom oda annan ponum ila....impressed on ur speech... Nd gopi sir....semmma topic...need dis topic 4 girlz nd her mothers toooo....
@unnaipoloruvan2095
@unnaipoloruvan2095 Год назад
தாயை போல பிள்ளை நூலை போல சேலை
@nadanrj5634
@nadanrj5634 Год назад
Superbe message in the end of the show. Thank you Gobi sir🙏
@pratheesh644
@pratheesh644 Год назад
Dey loosu payale office la irunthu call varumbothu ena hair uh ku kamikira ur mom kita this is called Sontha kaasula sooniyam vaikirathu😂😂😂😂loosu payale 10:49
@satiyanmarimuthu5906
@satiyanmarimuthu5906 10 лет назад
Mr.Gopi.... you and your team playing double game...... Why you never ask this kind of questions to the media people including your vijay TV programs and cinema people who makes item songs and the girls who dance in it? Is it because you belong to media family? Why you never ask the tamil serial directors? Why u never ask this question to Rathika who never retire from stupid drama serial and who advise the tamil society but herself officially married three times? Ask Lingusamy, actor surya and samantha (for ek tho teen song) and also other directors, because you media people who corrupt the tamil society culturally and politically for past 50 years. Your voice is raised just because these ladies are helpless and common people. If you have guts, please raise your voice against this stupid media people who justify the stupidity as a new moden culture. Don't think you are too smart. Don't be double standard. Don't question the effect (people), but please cut the root (stupid media).
@SPSS-love4u
@SPSS-love4u Год назад
11th failed mokke okkanthe epdi pesra paarngo rombo perumeya solra appavode buisness ellaam zero pannattan athile living together vere athum Amma munnadi athikke kaas kuduthe yaar koodeyavathe poyi padthitte baralam ithellaam oru lovva .,. love,ponnu,kaathal,kanavu,time,ellaame waste ellaame pochi ethaavathe oru naal oru neram atleast once in his whole life avar appava patthi think pannana avarode kanav ennaava irukkum theriyuma avarode vaalkai enna maari theriyuma enne kanavode avar vanthaar epdi unne pethaango unmeeth avarke ulla hope enne oru tuli respect irukka Inge ille enda unnayellam pettathe thappaada avanode mair kaathal le ponnum ille buisness um illea appavikke oru nambikkaiyum ille opposite le ellaa parents thaana istam sollale Ivanungo loose k ngo ethaavathe pannitta antha bhayathile tha positive ah solranganle tavire unmai ennena neengo parents aana piragu teriyum ...... Pettavngale azhavechi aayiram annathaanam pannaalum oru mannum kidaikkaathe pinne parents mathikkaame ponnnu pinnaadi pona enna mairda kidaikkum ........ KARMA NEVER LEAVE ANYONE ..,..... ULAKAM URUNDAI THAMBI ENGE PONAALUM NEE PANNATHELLAM UNAKKUM NADAKKUM .,.. IF YOU WANT RECIVE RESPONSE FROM YOUR CHILDREN'S THEN RESPECT YOUR PARENTS FIRST.
@sreejagireesh7934
@sreejagireesh7934 Год назад
Gobinath anna love you so much anna
@SuperVadapalani
@SuperVadapalani 20 часов назад
Should have done a show with sons on one side and daughters on other side , will these mothers have the same behaviour for their daughters ?? Thought after these 10 yrs nothing has changed !
@rajagopal2721
@rajagopal2721 Год назад
எனக்கு இந்த வாதத்தில் பிடித்தது இறுதி உரை... நன்றி...
@chandrikasankaranarayanan5221
@chandrikasankaranarayanan5221 6 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊 28:00 😊😊😊😊😊😊😊 28:00 😊😊😊😊😊😊😊😊 28:00 😊😊28:00 😊
@chandrikasankaranarayanan5221
@chandrikasankaranarayanan5221 6 месяцев назад
28:00
@maruthapillai5772
@maruthapillai5772 Год назад
Appavi thaimargal ❤ anna. Pol ellathavargalgalukku. Valitherium ammavai yarum amaththathirgal ammavidam unmaiyai erungal. thaein sakthi palamadangu periyathu ❤
@Abis-jh8pu
@Abis-jh8pu Год назад
What a mother she is wow.. referring girls as figures to her own son. Great mother great family.
@mariakumar1286
@mariakumar1286 8 месяцев назад
It was casual jolly talk , don't want to pin point her ...everyone used to use such talks to another one ..
@vidhyaanbarasan9271
@vidhyaanbarasan9271 27 дней назад
Gopi sir, நல்லா நாக்க புடுங்கி சாவுற மாதிரி கேள்வி கேட்டிங்க.
@bccitv2280
@bccitv2280 Год назад
24:46
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 5 месяцев назад
Neeya❤naana❤thalaippu❤vatham❤karuthukkal❤adangiya❤oru❤vivatha❤medai❤
@kousalya279
@kousalya279 10 лет назад
Gopinath and Vijay TV views throws light at the bigger problem - status of women in the society. Only when men and women are treated equal can all these issues will be resolved. From the second a mother knows she is pregnant, women dream of a son a warrior, a hero to love and support her. Married Women you saw in the show are clearly living in a violent situation. Women do not get any love care or respect from husband or family. So, they rely on the son for emotional support ( who will love them and stand up for them). The show clearly showed that these women can be killed anyday due to husband's anger. Pity them do not Yell at them. You dont have the right to verbally abuse these women in a public arena. Finally I feel, if lovers had consensual sex in a relationship, their should be no guilt about it. Just move on. In my personal opinion, GUILT kills the life of men and women affecting their future relationship and marriage. In future, program director needs to do more research otherwise Good JOB !!! We all enjoy the show.
@sivagamisivagami660
@sivagamisivagami660 Год назад
என் மகன் அந்த பெண் மூலமாக வே மெதுவாக ஒரு ஃபோட்டோ அனுப்பி அறிமுகம் செய்து பிறகு மெதுவாக.. நான் என் Class mate என்று அறிமுகம் செய்து மெதுவாக.. சில மாதங்களுக்கு பிறகு நான் அந்த பெண்ணுக்கு மறு வாழ்வு தர விரும்புகிறேன் என்று சொல்லவும் கண்ணீர் 😭 அதை அவரிடம் மறைத்து உன் விதி அதுவாகவே இருந்தால் அதை மாற்ற முடியாது தம்பி கவலை வேண்டாம்.. என்று சொன்ன தாய் நான் 😭😭😭but என் மகன் ..வேளை கிடைத்தவுடன் என்னை ஒதுக்கி விட்டார் 😭😭😭😭😭😭 இன்று நான் ஒரு அனாதை 😭😭😭😭
@kaviyakaviya1342
@kaviyakaviya1342 Год назад
Kavala padathiga maaa ellam sari aagidum
@tajudeenjohn4302
@tajudeenjohn4302 Год назад
Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰 All the keys of happiness is in your hands, so open it up 🔓🔑
@arasisekar6806
@arasisekar6806 Год назад
Ella pasangalukum oru paiyana pethavala solren pengalai nambi emarathenga...antga amma mathiri en paiyanukaha nanum aluthen caste and vasathi karanam kaati emathita ..en paiyan ipo marriage ahi santhoshama erukan . but ava vera oruthana love marriage panni mamiyar koduma inum neraya kashta padura..en pillai avlo alahu..ava korangu Mathiri oruthana panathukaha marriage panni kashta padura .
@velammalbala9748
@velammalbala9748 Год назад
All mother son love pannum poothu payaggarama vethanai paduranga pasaga pedewatham pannuvathal marage panragga Ammakkal romba pavam
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Месяц назад
Sorry for correcting you Vignesh, 'neck of the moment' but 'nick of the moment".!
@KM-vy9iy
@KM-vy9iy Год назад
விக்னேஷ் சிவன் சார், உங்களுக்கு பிரேக் அப் ஆனதால் தான் நயன்தாரா கிடைச்சிருக்காங்க.
@gopalakrishnan-hk4rt
@gopalakrishnan-hk4rt Год назад
But she had more than hime breakups
@mallikakarunanithy7394
@mallikakarunanithy7394 Год назад
Por el nombre para sobre
@vayalveli9159
@vayalveli9159 Год назад
​@@gopalakrishnan-hk4rt 48:15 ❤
@balukw8539
@balukw8539 Год назад
Aatru thaneer.
@SargunanN-e1v
@SargunanN-e1v Год назад
​@@gopalakrishnan-hk4rt❤❤❤❤❤❤❤❤
@epsi2611
@epsi2611 10 лет назад
gopi sir very super talk in last speech becoz grils is a grils not a figure
@cuttieholla3522
@cuttieholla3522 Год назад
Came to watch for red color salwar akka😊
@eswarikalees2073
@eswarikalees2073 10 лет назад
Its nice and love the gophinath voice.
@prasanthchinni
@prasanthchinni 10 лет назад
Nowadays..Neeya Naana relates any topic to feminism...I support feminism and I think women should get the rights which they deserve and has been denied to them...but now its annoying to relate everything to feminism...Remember that no mom will talk abruptly to their sons about the girl living next door or any known ones..they only try to pass comments on actress/actor like everybody else does and there is nothing wrong in it.
@sarojinisubrahmanyam9476
@sarojinisubrahmanyam9476 Год назад
70years back itself myfather asked me wheather i have any idea! He is great
@shinymadhavan292
@shinymadhavan292 Год назад
Wow...super..so how old r u mam..
@BROKEN-w2h
@BROKEN-w2h Год назад
​@@shinymadhavan29290
@valerianpinto5067
@valerianpinto5067 6 месяцев назад
​​@@shinymadhavan29288years
@priyasaravananpriyasaravan2631
@priyasaravananpriyasaravan2631 6 месяцев назад
Ellam Ammaklalum than aan kuzhandhaigalukku pengalai nalla kannotathil paarka katru kudungal Ellam aan kuzhandhaium nallavargaldhan naam nalla vishayangal katru kuduthal😊😊😊
@sathiyamoorthimoorthi8029
@sathiyamoorthimoorthi8029 Год назад
Super Mr gobinath
@licplans4769
@licplans4769 10 лет назад
Sila magan kalai kedupathum Amma kal tan
@newlyentertainment8544
@newlyentertainment8544 Год назад
Marge life nu valntha athu Nayan Vikki mathiri valanum illana Marge theva illatha aani....
@thamilmaran4919
@thamilmaran4919 9 лет назад
sariyaga sonnergal pesiya ammakkalil silare nantraga pesinargal oru amma migaum keltharamaga pesinar avarum penthan yeanpathai manathil irukka vendum
@N.Muralidharan
@N.Muralidharan Год назад
Amma ku therinja paravaalla...wife ku dhan theriya koodadhu 😝
@rrajalakshmi06
@rrajalakshmi06 Год назад
While I'm using sambar spoon for rasam I remember wikky speech searching and watched again😂😂😂😂
@ariharan826
@ariharan826 13 дней назад
I am very lucky for good paranting from my Amma appa...
@MuthukumarArchitect
@MuthukumarArchitect 10 лет назад
vara vara intha 'feminist'kala parthleyt sema kaanda irukku..
@RanjanDP
@RanjanDP 10 лет назад
Sridevi Vairavan, yes I agree with you. Gopinath was little too much on the mothers. Even the guest Dhamaynathi should not show her angry face to the mother on a show like this. Gopinath should not take everything for granted just because he runs the show. Vijay TV should be responsible for what to air in public. All those mothers and sons are invited guests and they genuinely said what is in reality at the current living society. They should NOT be get yelled by the presenter. I love this show and will continue to watch as long as I can.
@kanagalakshmi3697
@kanagalakshmi3697 Год назад
Super kopi sir🎉
@vijayasarathyraghunathan136
@vijayasarathyraghunathan136 10 лет назад
i watched this last.. I looked very cheap when several boys mentioned they had 3 or 4 breakups... the main issue is teeneagers in tamilnadu dont have any ambition in life nor good habits or good hobbies... thats y there are behind girls always....
@radar29
@radar29 10 лет назад
Gobinath is stepping beyond host and facilitator . Why ??
@adenoissen7987
@adenoissen7987 10 лет назад
He is doing the right thing
@shankarm439
@shankarm439 Месяц назад
நான் பார்த்ததில் இது ஒரு நல்ல நீயா நானா நிகழ்ச்சி...
@parkzvibez9671
@parkzvibez9671 Год назад
46:31 red t shirt anna romba pavam
@prabakaran8783
@prabakaran8783 Год назад
ஆண்களுக்கு மட்டுமே luv 😘 இந்தியா ல...
@shajahansha2324
@shajahansha2324 Год назад
Super Thamayanthi mam.....awesome Gopinath🎉
@martinphillip5713
@martinphillip5713 10 лет назад
I really don't understand why they get upset about the word figure it means the shape of a body, so good figure means she has a good shape the word can also be used for male he has a good figure I don't think its a bad word Mothers should teach their daughters to take care of themselves send them to self defence classes. also being open to them will help them to talk about their relationship with a boy, getting to know them early can help to prevent complications and problems I personally think the mothers being a friend and knowing the girl friend of the sons already guarantees the safetey of the girl she can go any where with him no advantages will take place if it happens the girl has the backup of his mother since she knows they are in a relationship he cannot run away Most of the tamil movies portray the woman as the weak one so we talk woman should be protected who is protecting the men In the whole world the men are getting neglected when a woman gets ill treated by her husband she can go to the Police, there are organisation to take care of her when a man gets ill treated by his wife who is there to support the man will anybody believe if we tell anyone are we men talking about it no pretending everything is o k we are the greatest creation I have a film suggestion " Men don't tell" for men who dont believe there is domestic violence towards men its happening in every house old in asia the woman decides about everything the man keeps his mouth shut in order to avoid fights and confrontation feminism we don't need to fight for its already existing in every household Mr.Gopinath can relax on this subject
@Abis-jh8pu
@Abis-jh8pu Год назад
Really 😂 so you accept that it's about woman body ? So talking about someone body is not offensive? This is how you comment about your mother and sisters to your friends? Or can you comment about your friends mother figure to him ? Tell him that your mother is a super figure then he will show you what's wrong with that word.
@GanapathySubramanium
@GanapathySubramanium 10 лет назад
I mean seriously what is this thing that today people say "romance"???? How does that love exceed the love one's parents shower on their child? Its really baffling and illogical to think that someone you meet a few years ago seems to be far more important than the people who have been there for you, loved you, catered to all your needs even before you asked for it.
Далее
Neeya Naana | நீயா நானா 07/13/14
1:19:48
Просмотров 597 тыс.
Ответы Мэил Ру
01:00
Просмотров 1,1 млн
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 386 тыс.
Neeya Naana | நீயா நானா 12/07/14
1:30:36
Просмотров 275 тыс.
Neeya Naana | நீயா நானா 10/19/14
1:30:45
Просмотров 766 тыс.
Neeya Naana | நீயா நானா 09/28/14
1:28:45
Просмотров 834 тыс.
Neeya Naana | நீயா நானா 10/26/14
1:31:15
Просмотров 370 тыс.
Neeya Naana | நீயா நானா 06/29/14
1:30:14
Просмотров 720 тыс.
Ответы Мэил Ру
01:00
Просмотров 1,1 млн