Тёмный

Neeya Naana | நீயா நானா 12/01/13 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 1,3 млн
50% 1

Today's debate is between Music lovers of 70's and present. The Guest speaker is Director Vasanth and Writer Aathmarthi

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Год назад
செவிக்கினிய பாடல்கள்.. அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 Год назад
இன்றைய தலைமுறைகள் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியை (ரசித்து) பார்க்கிறார்களோ அவர்களுக்கு ஆயுள் இன்னும் இருபது வருடங்கள் கூடும்
@SairamJ-ym6py
@SairamJ-ym6py 4 месяца назад
சரியாக சொன்னீர்கள் குறைந்தது பத்துமுறையாவது. பார்த்திருப்பேன் கேட்க்கக் கேட்க அவ்வளவு அறுமையாக உள்ளது God bless you 🙏
@gnanasoundari1133
@gnanasoundari1133 27 дней назад
Sweet Music And Meanings Are Excellent
@govindarajanvenkatachalamk5391
@govindarajanvenkatachalamk5391 9 месяцев назад
அருமையான நிகழ்ச்சி. நான் இந்த பதிவு இன்று தான் பார்த்தேன். ‌‌. 50ஆண்டுகளுக்கு முன் எங்களை திரு.கோபிநாத் அவர்கள் கொண்டு சென்று விட்டார். நன்றி திரு கோபிநாத் அவர்களே.
@SSegar-v4j
@SSegar-v4j 2 месяца назад
Very Good Programe Gopi Anna. Thank You .Allaven PayaraSolla Solli Paati ya Nannparrukku Vazhthukkal
@priyammusicpark9780
@priyammusicpark9780 Год назад
இந்த நிகழ்ச்சி நடந்து 9வருடம் ஆயிடுச்சி இவர்கள் பாடிய பழைய பாடல்கள் இன்னமும் ஒலித்து கொண்டு இருக்கு ஆனால் புதிய பாடல்கள் இப்போ காணோம் உணர்வோடு ஒன்றிய பாடல்கள் இசைஞானி காலத்தோடு முடிந்தது
@krishnakumarpalanichamy5645
Now a days songs are only for youtube views and likes for first 10 to 15 days. Then no will resect
@velumaninadesan5026
@velumaninadesan5026 Год назад
@jayanthyravi3645
@jayanthyravi3645 Год назад
பல வருடங்களுக்கு முன் பார்த்தது. இன்று பார்க்கும் புதிதாக போல் அன்றும் இன்றும் என்றும் செவிக்கு இனிமையான பாடல்கள்.
@aplingam7198
@aplingam7198 8 месяцев назад
50 ஆண்டுகளுக்கு முன் திரையில் ஒ லித்த புகழ்பெற்ற பாடல்களை கேட்கும் போது காதும் நெஞ்சும் இனித்தது.அருமை .
@thennarasumurugesan2860
@thennarasumurugesan2860 Год назад
சிறு தானிய உணவு உடலுக்கு ஆரோக்கியம் என்பதை காலம் கடந்து புரிந்து கொள்கிறோம்-- அது போல்தான் பழைய பாடல்களும்
@soundarisatish1166
@soundarisatish1166 Год назад
பொருத்தமான comparison 👌👍
@ManiVaas
@ManiVaas Год назад
@@soundarisatish1166 ஒப்பீடு= Comparision ,
@soundarisatish1166
@soundarisatish1166 Год назад
@@ManiVaas மிக்க நன்றி 🙏
@kousalyav5620
@kousalyav5620 Год назад
@@soundarisatish1166 6 ,
@Gamingactionguys
@Gamingactionguys Год назад
Super ya!!!!
@Punniyakottik
@Punniyakottik Месяц назад
நல்வரவு .இசையே துனனயில்லையாமல் பாடும் போது பாடலின் நல்ல கருத்துக்கள் வெளிப்பாடு பெறமுடிகிறது .
@mullairadha5868
@mullairadha5868 Год назад
ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும். காதல் கசிந்துருகி உயிர் காதலியை நிநைந்துறுகும் அற்புதமான பாடல். எனது நெஞ்சில் இன்றும் பழைய எண்ணங்களை பசுமை நினைவுகளை நினைத்து என்னை எங்கோ சிறகடிக்க வக்கிறது. முல்லை ராதா.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 10 месяцев назад
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் விஸ்வநாதன் இசையில் "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே " பாடலில் பி.சுசீலா சிரிப்பொலி வழங்கி ஆரம்பிக்க பாடகர் திலகம் சவுந்தரராஜன் ராக சந்தங்களோடு தொடர்ந்து பாடியது போன்ற பாடல் போல இதுவரை எதுவும் வரவில்லை !!
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Год назад
பழையபாடல் களைஎன்போல ரசித்த சகோதரர்கள் அனைவருக்கும்💐💐💐💐💐💐🙏 சூழலுக்கு ஏற்ப மகிழ்ச்சி சோகம். நிம்மதி தந்தது, இப்ப அடிக்கிற அடி சொல் புரியாது, தலை வலி, பேதி பீதி...... குரங்கு பயலுக படுத்த்ற பாட்டு இல்ல பாடு
@vijayabarathyramaswamy2275
@vijayabarathyramaswamy2275 Год назад
இந்த நிகழ்ச்சியில் பழைய தமிழ் பாடல்கள் பாட பெண்கள் யாரும் பங்கெடுக்கவில்லையே?
@muthumanipalanichamy2625
@muthumanipalanichamy2625 Год назад
மிகவும் அருமை பழைய நினைவுகள் நன்றி
@anandhishanmugam2217
@anandhishanmugam2217 Год назад
அருமை
@nageswarybs5300
@nageswarybs5300 Год назад
மீண்டும் ... இப்படி ஒரு தலைப்பில் நிகழ்ச்சி போடுங்க❤
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Год назад
🎉 சார் அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம் மெய்சிலிர்க்கிறது பாடல்
@sbalasundari8300
@sbalasundari8300 5 месяцев назад
இது மத நல்லிணக்க பாடல் ...அல்லாவை துதி பாடும் பல வரிகளின் முடிவு ஓம் என்று இருக்கிறது.
@VikkiVigneshkvk
@VikkiVigneshkvk 10 лет назад
மிகவும் இனிமையாக உள்ளது super programme
@geetharavi6036
@geetharavi6036 10 месяцев назад
9 years munbu ulla programme Indru than pathen.ஆஹா அருமை அருமை கோபி Sir.நான் நீயா நானா regular ரசிகை.OLD IS GOLD ALWAYS.THANK U SO MUCH.🙏வாழ்க வளமுடன்🙏👌👍
@aanandraj2404
@aanandraj2404 Год назад
இவர்கள் எல்லாம் ரசித்து அனுபவித்து பாடுகிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. மகிழ்ச்சி.
@vasanthagopam.385
@vasanthagopam.385 Год назад
❤❤
@alagarsamyvijaya1905
@alagarsamyvijaya1905 Год назад
@@vasanthagopam.385the night 🌃🌃🌃🌃🌃🌃🌃🌃 of night out sweet and beautiful dreams
@alagarsamyvijaya1905
@alagarsamyvijaya1905 Год назад
P u a lot I have to attend this class good good morning to attend a lot to do the class is over for good morning sir I thank the night 🌃🌃🌃🌃🌃🌃🌃 looooo you can see that it will not do it in my tent ⛺⛺⛺⛺⛺ of night 🌃 ok p k liye hi waqt ka of hua p good good p good good p k l l lkkk you can get it now from believe me good good morning I thank God you doing this for you doing now sweet and sweet and beautiful girls wallpapers HD super oh kiruku the good work k good good
@mythilysubburaj462
@mythilysubburaj462 Год назад
அய்யோ எல்லோர்க்கும் என்ன வாய்ஸ்
@mohamedsalim4783
@mohamedsalim4783 Год назад
@100poncee
@100poncee Год назад
இசையும் வாழ்வும் கடந்த நூற்றாண்டின் வரபிரசாதம்... பொக்கிஷம். அட்டகாசம் அட்டகாசம்.
@muthumozhi4276
@muthumozhi4276 Год назад
அனைவரும் அழகாக உயிர் கொடுத்து பாடினார்கள் 🎉🎉🎉🎉
@annaduraipt
@annaduraipt Год назад
அன்பு கோபி.. நெஞ்சிலிருந்து சொல்லுங்கள்.. பழைய சோற்றில் கெட்டி தயிருடன்.. மாவடு நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்ட திருப்தி இல்லையா.. ஆயிரம் துரித உணவு வந்தாலும். இது போல் ருசி கிடைக்குமா..
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 4 месяца назад
இவ்வளவு பழைய பாடல்களை வந்துள்ள இளசுகள் எவ்வளவு ஆர்வமாய் கேட்கிறார்கள்! இதுதான் இசைத் தமிழ் செய்த அருஞ்சாதனை!
@krishnamoorthyap1115
@krishnamoorthyap1115 2 месяца назад
Very nice
@ranisaravanan722
@ranisaravanan722 2 месяца назад
Supe
@arumugasamysubbiah5232
@arumugasamysubbiah5232 Год назад
எழுபதுகளில் உள்ள பாடல்கள் அல்ல. எழுபதுக்கு முன்பு உள்ள பாடல்கள்.
@MuruganMurugan-kv8sc
@MuruganMurugan-kv8sc Год назад
12.9.23.இன்று இந்த நிகழ்ச்சி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@ambrosekennedy3556
@ambrosekennedy3556 7 месяцев назад
இது போல் ஒவ்வொரு ஆண்டும் பழைய பாடல்களை உயிர்பித்துக் கொண்டே இருக்க வேண்டுகிறேன்.
@Krishna-xu7me
@Krishna-xu7me Год назад
இசையில் தான் நம் மக்கள் தன்நிலை அறிந்து வாழ்ந்து இருக்கிறார்கள்
@ravikumardurai8021
@ravikumardurai8021 Год назад
நான் 70 களில் பிறந்தவன். ஆனாலும் இசையின் பொற்காலம் என்றால் அது 90 வரை மட்டுமே
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
தவறு 1960 முதல் 1970 வரை தான்
@Prakash-kv2gx
@Prakash-kv2gx Год назад
​@@bhuvaneswariharibabu5656 87ll7777lo7l99999l9997
@NM-fc8vu
@NM-fc8vu Год назад
'Vivashayi' song belongs to Udumalai Narayanakavi. I am proud to say that he was born and brought up in Poolavadi, my native village.
@govardanants8614
@govardanants8614 9 месяцев назад
Vivadayee song was written by A Marithakasi, not Udumalai Narayana Kavi
@rajeswarirajeswari3262
@rajeswarirajeswari3262 Год назад
மிகவும் அருமையான நிகழ்ச்சி
@mythilik4913
@mythilik4913 9 месяцев назад
மிக அருமையான நிகழ்ச்சி.எல்லோரும் அற்புதமாக பாடினார்கள்.பாராட்ட வார்தைகள் இல்லை. நான் இதை இன்று தான் கேட்கிறேன் மிகவும் ரசித்தேன்
@vsmani5412
@vsmani5412 Год назад
தங்களின்அழகான முயற்சிக்கு நன்றிங்க வேறு என்ன சொல்ல ❤
@raniilango2755
@raniilango2755 Месяц назад
28.8.24 indrudhan indha programme parkirain super. Palaiya padalkal than endrum nilaithu nirkum padiavarkal anaivarum superaka padiyathu palaiya ninaiviuku sendrom. Valthukkal.
@VijayKumar-g1m2j
@VijayKumar-g1m2j 10 месяцев назад
The old songs of MSV and kannadasan trio is ever green and unbeatable.
@evefernandez1454
@evefernandez1454 5 месяцев назад
It is vexing to see some youngsters having contemptuous look at the old singers. These songs have lasted more than 60 years. How many months or days present day songs last. In competions, youngsters sing MSV and Illayaraja songs only. Not songs of latest composers.
@waqtllc4773
@waqtllc4773 Год назад
Amazing singing cant imagine how still they r singing like this hats off for this type tv show
@durairajsk6082
@durairajsk6082 10 месяцев назад
அருமையான நிகழ்ச்சி மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சிய ரசித்துப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர் இதுபோன்ற நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற விரும்புகிறேன் SKDURAIRAJ Saidapet
@chandrashekarkanmani8363
@chandrashekarkanmani8363 9 месяцев назад
என்மணம்நிறைந்தபாடல்கள் வாழ்க அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், நன்றி.
@narayanamurthyv7936
@narayanamurthyv7936 Год назад
உறுது music Super யாக உள்ளது
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 8 месяцев назад
கண்ணதாசன் போனபின் கவியும் போச்சு. TMS உடன் குரலும் போச்சு.
@ammanir7021
@ammanir7021 10 месяцев назад
டி எம் எஸ் சீர்ககாழி ஹனிபா ஆகியோரை கண் முன் நிறுத்தி அசத்திய அனைவருக்கும் நன்றிகள்
@surensivaguru5823
@surensivaguru5823 3 месяца назад
Brother Gobi always great Thank you ❤️❤️❤️ Sabesan Canada 🇨🇦
@ravindrakumar-ri7ut
@ravindrakumar-ri7ut Год назад
Iovely Islamic lyrics deep meaning bold voice heart'touching
@aishdeva
@aishdeva 10 лет назад
Finally, Neeya Naana team find out the "Tamilazhathin Bramanda Kural Thedal", would like to thank entire team especially Gopi. The old and present guys are very talented, why they are not participate in Super Singer 4...My humble request to Mr.Gopi, please conduct debate about NRI people's life ,because we are living in machine life...please...
@kajamaideenbose2605
@kajamaideenbose2605 Год назад
Mr Gopinath.... your voice (songs) too honey sweet .... best wishes
@sannanaiahsubramanian6974
@sannanaiahsubramanian6974 3 месяца назад
மிக அற்புதமான நிகழ்ச்சி. திரு கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 4 месяца назад
அனைத்து இசையமைப்பாளர்கள் பாடகர்கள் கவிஞர்கள் நடிகர்கள் அனைவரையும் பாடி நம் கண் முன் நிறுத்தி ய அனைவருக்கும் நன்றிகள் நிகழ்ச்சி ஒருங்கிணைத்த கோபி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ச ச வேல்🐊 திருப்பூர்🙏
@BalaChandran-zh2vy
@BalaChandran-zh2vy 4 месяца назад
இந்த கால பாட்டு இன்றோடு முடிந்தது அந்த கால பாடல்கள் நாளையும் இருக்கும் குறைகூறிய பழைய பாடல்கள் பாடும்போது கேலியாக உட்கார்ந்து இருந்தவர்களே இன்று ஒலித்த பழைய பாடல்களை பாடுவார்கள் இவர்களால் பாடப்பட்ட பாடல்கள் காணாமல் போய்யிருக்கும்
@thirukumarc6944
@thirukumarc6944 10 месяцев назад
நீண்ட நாட்கள் பிறகு நீயா நானா வில் நல்ல நிகழ்ச்சி மேலும் பாடிய வர்கள் இசைக்கருவி இல்லாமல் பாடி இசை க்கருவியே தேவை இல்லை என்று உணர்த்தி உள்ளார் கள் சூப்பர்
@praveenk3482
@praveenk3482 Год назад
இன்றைய காற்றாலை இசையை ஆங்கில மொழி கலப்பால் மாறிவிட்டது தமிழ் பாடல்களை இல்லை என்று நினைக்கிறேன் இது கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்றும் தமிழிசை ஒலிக்கட்டும் முlழக்கட்டும் ❤️😭😭😂😂🔥🔥🔥😀👍👍
@balusamybalusamy7308
@balusamybalusamy7308 Год назад
வாழ்த்துகள்!
@padmapriyasubramanian2509
@padmapriyasubramanian2509 3 месяца назад
பழைய பாடல் மாதிரி இப்போ இல்லை ஆனால் இன்றைய தலை முறையினர் பாடல் பாடி அசத்துகின்றனர் 🌹🌹
@SriRamela
@SriRamela 3 месяца назад
அடிக்கடி இந்த நிகழ்ச்சியை போடுங்களே வயதான எங்களுக்கு இசை விருந்து❤
@kausalyakumari1896
@kausalyakumari1896 Год назад
Excellent programme....
@josephantonye.s.9112
@josephantonye.s.9112 Месяц назад
சிறுவயது நினைவுகள் மதங்களைக் கடந்து மனிதநேயம் இருந்தகாலம் அது ‌ பாஸ்டர் ஜோசப்
@gsrfun
@gsrfun 10 лет назад
goosebumps on 70'S SONG addicts
@sajanpjose1984
@sajanpjose1984 3 месяца назад
Actually old songs without music illaama ketkumbothu nalla irunthichu. At the same time new generation songs without music ketkumbothu sahikka mudiyaathu. Oru sila songs thavira..
@CVeAadhithya
@CVeAadhithya 5 месяцев назад
இதை 2024 ல் கேட்கிறோம் ...
@gunasundari7415
@gunasundari7415 Год назад
ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் ஒரு பாடகன்.
@kaladevis618
@kaladevis618 10 месяцев назад
2013 இல் நடந்த நிகழ்ச்சியை2023 இல் கண்டு ரசித்து மகிழ்ந்தேன். 70 பாடல்களைப் பாடியவர்கள் திரையில் பாடியவர் களின் குரல் நயத்துடன் பாடியது மிக மிக அருமை🎉🎉
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 10 месяцев назад
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல்களை பாடுபவர்களின் பெயர்களை வேளிப்படுத்தி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்து இருக்கும்
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 Год назад
கோபிநாத் அவர்கள் நிகழ்ச்சியின் முடிவில் பழைய பாடலையும் பாடகர்களையும் கொச்சைப்படுத்திவிட்டர் புதுமை என்றும் புதுமை தான் ஆனால் பழமையில் இருந்து தான் புதுமை வந்தது இதை கோபிநாத் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@VenkatachalamVenkatachalam-q2y
@VenkatachalamVenkatachalam-q2y 5 месяцев назад
Happy to see the programme T0day 15.04.2024 Old is gold Even songs
@Vercetti02
@Vercetti02 10 лет назад
Very well done by Neeya Naana team. It is seriously a great topic. My frank opinion - Music has no boundaries..... A true music lover will love great music no matter which era it is from and whichever form it was created.....
@somasundaram.k8979
@somasundaram.k8979 5 месяцев назад
Vivasaye Vivasaye........ .. His Voice's. High Pitch. TOP *Excellent Constantly going Up* What a Throught *Alla Anugraham* *He is maintaining Good* ....... ..... *KEEP IT UP* kss/-
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
அன்றைய இசை சமுதாய எழுச்சி; இன்றைய இசை தனிமனித எழுச்சி.
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
உண்மை 🙏
@gunasundari7415
@gunasundari7415 Год назад
ஆமாம் முற்றிலும் உண்மை
@kasiraman.j
@kasiraman.j 10 месяцев назад
இன்று இசை எங்கே வெறும் சத்தம் தான் 😢😢
@rajajimk2832
@rajajimk2832 9 месяцев назад
நீயா நானா நிகழ்ச்சியில் மிகச் சிறந்த நிகழ்ச்சி! இசையினை அனுபவிக்க/ரசிக்க கொடுத்து வைக்க வேண்டும் என்பதை தங்கள் நிகழ்ச்சி மூலம் நிருபித்து இருக்கிறீர்கள் என்றால் மிகை இல்லை என்பதே என் கருத்து.
@balar3026
@balar3026 3 месяца назад
யாருமில்லை என்றொரு ஏக்கம் இனியெங்கும் இல்லை கேட்கவும்,பேசவும் இசையொன்று உள்ளதே!!~🖤✨
@RaviIyer100
@RaviIyer100 10 лет назад
Superb. I am a fan of 60's,70's songs.Thank you Gopi and Vijey TV. Ravi North york,Canada
@Muthukrishnan_LR
@Muthukrishnan_LR 10 лет назад
Add me! +1. From NY,USA
@kothandaramank5853
@kothandaramank5853 11 дней назад
Excellent Today only I saw this programme Though I am a regular fan of Neeta Nana. I was wondering how could i missed this. Without background music all the old songs sung by these singers are really superb hats off to Vijay Tv Gopinath sir and all the ready made singers
@GaneshThamu
@GaneshThamu 9 месяцев назад
அற்புதமான பாடல்களும்,பாடியவர்களும்.
@solomonsala8029
@solomonsala8029 Год назад
This statement obsalutly Correct!!
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 11 дней назад
Excellent programme
@tamilvanans9547
@tamilvanans9547 9 месяцев назад
Thank you sir.Best wishes. S.Tamilvanan Nattarmangalam Kattumannarkoil.
@meenakshimeyyappan6114
@meenakshimeyyappan6114 Год назад
கோபிநாத் அவர்களுக்கு, இந்த இரண்டு பக்க ரசிகர்களையும் மறுபடியும் சேர்த்து ஒரு நீயா,நானா நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன். கடந்த ஒன்பது வருடத்தில் இரு பக்கத்தாரின் மனநிலை மாறியிருக்கமா? நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முடியுமா? நன்றி.
@mytours473
@mytours473 Год назад
ohh good idea super
@dhanamp5523
@dhanamp5523 10 месяцев назад
வாழ்க்கையில் இந்த தருணம் ரொம்ப❤
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 9 месяцев назад
மழை வருமோ பாண்டி நாட்டினிலே... பேய்மழை கொட்டியதய்யா...❤❤
@tsankar7454
@tsankar7454 8 месяцев назад
அற்புதமான நிகழ்ச்சி
@nandhinimohan2547
@nandhinimohan2547 9 месяцев назад
இளைய தலைமுறையினர் உணர்ச்சிபூர்வமான அணுகுமுறை உள்ள பாடல்களை ரசிக்க முடியாமல் உள்ளது. Fast food மாதிரி பாடல்களும், சாப்பிட்டவுடன் அதன் சுவை மறந்துவிடும்.
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 Год назад
30 /8/2023 parthen rasithen... Ada ada enna oru paattu kural valam aaga arumai... Congratulations all best singer
@shanthiravieco
@shanthiravieco 10 лет назад
Excellent show, thank you gopiji, Antony ji for making us to listen to such a wonderful rendering hats off to your team.
@anandabagavathi1289
@anandabagavathi1289 2 месяца назад
தமிழ் மொழியே இசைக்கு இசைந்த மொழி.
@p.c.rajalakshmi3504
@p.c.rajalakshmi3504 Год назад
அன்பே வா... Soopper.,
@chandradoss8168
@chandradoss8168 3 месяца назад
Very very goodsongs
@revathishankar946
@revathishankar946 9 месяцев назад
Manapparai maadu katti song kekkarappo tears filled eyes
@indiraindira6319
@indiraindira6319 5 месяцев назад
Romba beautiful aagha irundha episode
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 4 месяца назад
அருமை. அற்புதம்.இனிமை
@hkrgaming9428
@hkrgaming9428 Год назад
இந்த நிகழ்ச்சியில் ஒரு சில இளவயது இளைஞர்கள் புன்சிரிப்புடன் பார்த்தேன் மிகவும் வருத்தமாக உள்ளது இப்போது உள்ள பாடல் கல்யாணம் கட்டிக்கொண்டு ஓடி போலாமா புள்ள ரெண்டு பெத்துகிட்டு கட்டிக்கிலாமா அந்தகாலத்து பாடல் கன்னி வயதில் உறவுக்கு முந்து பள்ளி வயதில் கல்விக்கு முந்து முந்துங்கள் இடத்துக்கு முந்துங்கள்
@sivaganapathy8167
@sivaganapathy8167 Год назад
Sweetest songs are those That tell us saddest thoughts
@dudevraj
@dudevraj 2 месяца назад
Had three people got together they could’ve recreated “Rasathi en usuru ennadhilla “” would’ve been magical. Missed opportunity
@jojiimmanuel2543
@jojiimmanuel2543 Год назад
மிகவும் அருமை அருமை
@GeethaMuthukumaran
@GeethaMuthukumaran 10 месяцев назад
பாட்டின் வரியும் குரலும் அப்பப்பா. பெரியவர்களின் அடக்கம். பொறுப்பு. திறன். அனைவரும் பாடகர்கள் இல்லை. சாதாரண மக்களே அவர்களுக்குள்.எப்பேர்ப்பட்ட திறன் உள்ளுணர்தல்
@natarajkandhasami9102
@natarajkandhasami9102 10 месяцев назад
ஐயா ஐம்பதில் இருந்து எழுபது வரை இசை மேதை ஜி.இராமநாதன் அவர்களின் இசையில் வந்த பாடல்கள் பாமரனும் கேட்கும் விதத்தில் மெட்டு அமைந்திருப்பதார்.
@mjayachandran5996
@mjayachandran5996 Год назад
Such songs unites us proves our humanitarianism.
@mathan.amathan.a8132
@mathan.amathan.a8132 Год назад
Old is gold 💖
@v.m9504
@v.m9504 Месяц назад
இசைக்கும் கலைக்கும் தமிழன்தாண்டா அதுவும் தமிழக தமிழன்தான். அந்த கலைகள் முதிர்ந்த நிலையில் நிறைமணியாய் நிற்கிறது. இது தமிழன் உலகின் மூத்தகுடி என்பதற்கு ஆதாரம்.
@dhamumjt
@dhamumjt 21 день назад
Ntk va
@abisiva7561
@abisiva7561 Год назад
Super
@aswinanbu143
@aswinanbu143 10 месяцев назад
உண்மை யிலேசெம்மையாருக்குதூள்கெளப்பரிங்கசார் கிடச்சவாய்பமிஸ்பன்னாம❤❤❤❤
@harishhariharan9151
@harishhariharan9151 3 месяца назад
எத்தனை புது பாட்டு வந்தாலும் உங்கள் விஜய் டிவி யில் பழைய பாட்டை பாடிதான் வீடுகள் Win பண்ணிகிறார்கள்.
@vinovignesh1
@vinovignesh1 10 лет назад
Please avoid close up shots on girls..Otherwise awesome show this..!!Great try
@muniraj406
@muniraj406 Год назад
All brothers songs are super and you are very great
@thangavelusaravanan4064
@thangavelusaravanan4064 10 лет назад
nagoor hanifa songs very very super. VAZHKA TAMIL VAZHKA OTRUMAI
@maheshwari5222
@maheshwari5222 10 месяцев назад
அந்த கால பாடல் பாடுவோரில் ஒரு பெண் கூட இல்லை
@rajendranramaswamy5050
@rajendranramaswamy5050 10 месяцев назад
அருமை அருமை அருமையிலும் அருமை
Далее
Neeya Naana | நீயா நானா 09/21/14
1:27:41
Просмотров 383 тыс.
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 2,2 млн
pumpkins #shorts
00:39
Просмотров 12 млн
Neeya Naana | நீயா நானா 07/13/14
1:19:48
Просмотров 597 тыс.
Narrate with Neeya Naana Gopinath - London - 2024
2:15:12
Neeya Naana | நீயா நானா 01/12/14
1:28:55
Просмотров 904 тыс.
Neeya Naana | நீயா நானா 04/21/13
1:23:43
Просмотров 841 тыс.
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 2,2 млн