Тёмный

Neeyallal Deivamillai | HD Tamil Devotional Video | Seerkazhi S. Govindarajan | Murugan Songs 

Saregama Bhakti
Подписаться 6 млн
Просмотров 991 тыс.
50% 1

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பாடிய 'நீயல்லால் தெய்வமில்லை' என்ற முருக பக்திப்பாடல்.
Murugan is the second son of Siva and Parvathi, brother of Lord Ganesha. Murugan is worshipped widely in Southern India, especially in Tamilnadu. In fact, he is called the Tamil Kadavul (The Lord of the Tamil people). He is also the Hindu god of war. He is the Commander-in-Chief of the army of the devas. His six most important shrines in India are the Six Abodes of Murugan also known Arupadaiveedu literally meaning six warhouses, temples located in Tamil Nadu.
Saregama brings the very special Murugan song Neeyallal Deivamillai Sung by Seerkazhi S. Govindarajan.
Song: Neeyallal Deivamillai
Singer: Dr. Seerkazhi S.Govindarajan
Music: D. B. Ramachandran
Lyricist: Dr. Ulundurpettai Shanmugam
Album: Dr Seerkhazi S Govindrajan Tamil Devotional Songs
For more Devotional songs Subscribe to
/ saregamashakti
For more videos subscribe to our channel
/ saregamatamil
For TV Shows subscribe to our channel
/ saregamatvshows
For more updates Follow us on Facebook:
/ saregama
Follow us on Twitter:
/ saregamaglobal
Visit our website: www.saregama.com

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@MK_P
@MK_P 3 дня назад
குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
@MkBC-g2y
@MkBC-g2y 14 дней назад
குருவே துணை 🙏🏼🙏🏼🙏🏼
@satyanagarkattangulathur4359
@satyanagarkattangulathur4359 8 часов назад
இந்த உலகம் அழியப் வரைக்கும் இந்த பாட்டை போல் எவரும் பாட முடியாது
@mkr254
@mkr254 6 месяцев назад
தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது முருகனின் மகிமைய இல்லை அய்யா குரலின் மகிமையா ... 😊❤❤❤❤❤
@vinraksan2472
@vinraksan2472 3 года назад
இந்த பாட்டெல்லாம் கேட்டா அழுகைத்தான் வருது😔😔😔 பழநீ ஆண்டவா🙏🙏🙏
@saravananlegacy3890
@saravananlegacy3890 Год назад
Yes.sir.💯💯💯💯🙏🙏🙏🙏✅✅💐🌹🥀🌺❤️❤️❤️
@bvijaya4434
@bvijaya4434 10 месяцев назад
இந்த பாட்ட எப்ப கேட்டாலும் நானும் கதறி அழுகிறேன் ,அவனருள் நினைத்து
@Arunkumar-bj4hr
@Arunkumar-bj4hr 4 месяца назад
ஆம். நிதர்சனமான உண்மை...
@murugesanmurugesan1342
@murugesanmurugesan1342 Год назад
ஐயா.சீர்காலிகோவிந்தராஜனின் வெண்கலகுரலிலேபாடலைக் கேட்பதாலேமுருகன்மீதுமனம் இலயித்துவிடுகிறதுநம்மை அறியாமலே❤❤❤
@ananthnathan1204
@ananthnathan1204 3 года назад
தமிழிலும் தேன் வடியும் ❤️ தமிழ் வாழ்ந்த காலம் 🔥
@kgsnathan
@kgsnathan 5 лет назад
நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயல்லால் தெய்வமில்லை முருகா முருகா முருகா தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய் தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய் தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய் தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய் குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய் ஞான குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய் திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய் திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய் நாயேனை நாளும் நல்லவனாக்க நாயேனை நாளும் நல்லவனாக்க ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய் ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய் நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நெஞ்சே நீ வாழும் எல்லை வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம் வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம் தூயா முருகா மாயோன் மருகா தூயா முருகா மாயோன் மருகா தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம் உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம் நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயல்லால் தெய்வமில்லை முருகா முருகா முருகா
@thamizhinianirainesar3278
@thamizhinianirainesar3278 4 года назад
Amazing for giving these lines, speciality of your text is you have printed it as it has been sung i.e. if it was sung twice, you have printed it twice though few others have shared these lines like you on various posts of this same amazing song... Ram ram
@a1rajesh13
@a1rajesh13 4 года назад
Bobby அருமை உறவே 🤝👍
@-bala8852
@-bala8852 4 года назад
Bobby தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்....
@தமிழ்தேவதை
@தமிழ்தேவதை 4 года назад
தாயாகி அன்பு (பால் ஊட்டி) பால் ஊற்றி என்பது தவறாகும்.
@aishvishwan
@aishvishwan 3 года назад
அருமையான பாடலுக்கு வரிகள் தெரியவில்லையே என வருந்தினேன்,அக்குறையும் தங்களால் தீர்ந்தது,பாட்டின் வரிகளை இதில் ஏற்றியதற்கு நன்றி🙏🙏🙏
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 года назад
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனதில், உள்ளத்தில், எழும் அகங்காரம்,கோபம், பேராசை, பொறாமை,எல்லாம் அழிந்து போகும். நல்லதை மட்டுமே நினைத்து, வாழ்ந்து வர வேண்டும்,என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ,அதனால் நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்,என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன். அந்த எண்ணத்தை தரும் ,இறைவனுக்கு நன்றி கூறுவேன் ,என்றும்,எப்போதும்.
@kavyayuvraj1298
@kavyayuvraj1298 3 месяца назад
Murugan ❤
@kalaivanansivamani2237
@kalaivanansivamani2237 4 года назад
"சீர்காழி கோவிந்தராஜன்" ஐயா குரலை வெல்வதற்கு இனி எவரும் பிறக்கப் போவதில்லை...
@sulaxshsulaxshan8410
@sulaxshsulaxshan8410 Год назад
Mmm
@tamilkavin294
@tamilkavin294 Год назад
True sir
@rxpilot9525
@rxpilot9525 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@sulaxshsulaxshan8410
@mahendranc559
@mahendranc559 3 месяца назад
வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகன் உண்டு குறை இல்லை. மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே.
@Karthick-gp9ns
@Karthick-gp9ns 7 месяцев назад
காலத்தால் கூட அழிக்க முடியாத பாடல் அப்பனே முருகப்பெருமானே ⚜️🐓🦚🐓
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 дней назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️😭😭😭
@sujathan7353
@sujathan7353 6 месяцев назад
Om saravana bhava 🙏🌺🪔
@neelambarathan8271
@neelambarathan8271 2 года назад
நாயேனை நாளும் நல்லவனாக்க இந்த வரிகளில் உண்மையில் முருகன் தான் என்னுள் இருக்கும் தீயவனை அடக்கி என்னை நல்லவனாக ஆக்குகிறான்
@SENTHILSENTHIL-dr4gg
@SENTHILSENTHIL-dr4gg 2 года назад
🙏🦚உண்மை தான்அண்ணா
@bvijaya4434
@bvijaya4434 10 месяцев назад
மிக உண்மையான கருத்து
@sureshr8714
@sureshr8714 2 месяца назад
True😅😊
@Mohanraj-eq7bw
@Mohanraj-eq7bw 8 месяцев назад
ஓம் சரவணபவ போற்றி 🙏😭
@mns8849
@mns8849 4 года назад
ஓம் முருகா போற்றி போற்றி... செந்தூர் முருகன் துணை....
@advmurlivenkat4623
@advmurlivenkat4623 3 месяца назад
Vetrivel Muruganukku Harahara O Hara 🎉🎉🎉🎉
@subramaniank7183
@subramaniank7183 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பிரபலமான இந்த பாடல் ஒன்றே எனக்கு மிகவும் மனம் நிறைவானதாக இருக்கும்.
@Surjith_Ansary
@Surjith_Ansary 2 года назад
"நாயேனை நாளும் நல்லவனாக்க....ஓயாமல், ஒழியாமல் உன்னருல் தந்தாய்" ❤️🙏
@selvamramasamy4184
@selvamramasamy4184 Год назад
உன்னருள்
@JaiPrakash-ev5zi
@JaiPrakash-ev5zi 5 месяцев назад
Om Saravana bava 🙏🙏🙏🙏🙏🙏🙏
@alagarrajb9130
@alagarrajb9130 10 месяцев назад
அந்த சீர்காழியாரை வெல்ல இப்பூவுலகில் ஒருவன் பிறக்கவில்லை இறைவனை நேரிலேயே உணர்வு ❤❤❤❤❤
@unnikrishnankottakkal1361
@unnikrishnankottakkal1361 3 месяца назад
Great . 🙏🙏🙏🙏🙏
@pagutharivalan6688
@pagutharivalan6688 Год назад
முருகா🙏🏼
@nandagopal5897
@nandagopal5897 5 лет назад
இந்தப் பாடலுக்கு வருஷமே கிடையாது எல்லா வருஷமும் கேட்கும் முதல் முருகர் பாடல் இதுதான்
@nandagopal5897
@nandagopal5897 5 лет назад
Nice
@shankar2212
@shankar2212 3 года назад
Yes
@tplrparran9740
@tplrparran9740 3 месяца назад
​@@shankar2212❤❤❤❤❤
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 3 года назад
என் உயிரே ஆண்டவா என்னை ஆளுபவனே🙏🙏
@gopinathsairam
@gopinathsairam 10 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வள்ளியூர் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா..
@saibabaraghav8365
@saibabaraghav8365 2 года назад
One and only my Lord Murugan 🙏🙏🙏
@prakashd-pg2yu
@prakashd-pg2yu 8 месяцев назад
Arokara arokara arokara arokara arokara arokara arokara muruga
@kumarankrishna9033
@kumarankrishna9033 2 года назад
Om muruga
@kboologam4279
@kboologam4279 3 года назад
அழகென்றமுருகன்பாடல் இதயத்திற்கு இனியவிருந்து என்றுமேநிலைக்கும் ஓம்சரவணபவாஓம்ஓம்சரவணபவா
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 дней назад
🙏🙏🙏❤️
@b.lakshmirajesh9047
@b.lakshmirajesh9047 10 месяцев назад
seérgazhi songs always touch the heart
@Seeralanjkn
@Seeralanjkn 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@m.abinayaabi7288
@m.abinayaabi7288 Год назад
பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@k.kalidasssadass3997
@k.kalidasssadass3997 Год назад
🙏🙏🙏
@bavanimuthukrishnan941
@bavanimuthukrishnan941 4 года назад
Whenever I hear this song tears roll down my eyes. Sirgazhi divine voice.
@raveesella6052
@raveesella6052 3 года назад
Same here. 🙏
@gerogel3868
@gerogel3868 Месяц назад
🙏
@ganesanjothi811
@ganesanjothi811 2 года назад
என்னை ஆளும் திருக்குரான் கந்தா கதிர் வேலா‌சக்தி உமைபாலனே வெற்றி வேலா இப்பாடல் உள்ளதை அப்படியே கரைத்து விடுகின்றது
@arunmoni6721
@arunmoni6721 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ayirviji9918
@ayirviji9918 2 года назад
One of my mosltly favv song 🥰🥰🥰🥰🥰🥰🥰 Only 🥰 one my Muruga 🥰🥰🥰🥰🥰
@p.sakthivel7170
@p.sakthivel7170 Год назад
🌹🌹🌹🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹
@suryapadmanabhan4331
@suryapadmanabhan4331 Год назад
இப்பாடல் கேட்க்கும் போது எல்லாம் முருகர் காலடியில் நான் நிறப்பது போலவே உணற்வேன்
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Год назад
முருகா முருகா முருகா 🙏🙏🙏❤️❤️
@RAMESHRAMESH-bs7hn
@RAMESHRAMESH-bs7hn 3 года назад
MURUGA SARANAM
@adhithisampath3743
@adhithisampath3743 3 года назад
Muruga👑👑👑👑👑👑
@sekara.r8628
@sekara.r8628 5 лет назад
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 வாழ்க சிவம் 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@sekarsekar3199
@sekarsekar3199 4 года назад
sekarsekar5706@gmail.com
@ammavarietychannel6330
@ammavarietychannel6330 6 лет назад
My favorite song
@sathiyaeshwaramoorthi
@sathiyaeshwaramoorthi 2 года назад
🙏❤️ Appa Muruga Neeye Endrum Thunai Enakku...Unnai Nampi Thampa Irukka...Om Saravanabhava ❤️🙏
@rajendrank5111
@rajendrank5111 7 месяцев назад
Appane muruga dunai
@karmegaraj85
@karmegaraj85 Год назад
Anni Anna.....🙏
@sivasankari6578
@sivasankari6578 4 года назад
முருகா சரணம்
@vengatvengat699
@vengatvengat699 9 месяцев назад
Super
@nandhakumar7090
@nandhakumar7090 5 лет назад
இந்தப் பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...
@govindarajsarika4949
@govindarajsarika4949 3 года назад
7
@ayyakannu8901
@ayyakannu8901 3 года назад
Well come....
@ayyakannu8901
@ayyakannu8901 3 года назад
@@govindarajsarika4949well done
@janakinarayanan5608
@janakinarayanan5608 3 года назад
Murugan engal kulasami what divine voice
@harinikamal7251
@harinikamal7251 5 лет назад
Enna voice da ithu...nan sethuten...
@smilewings1308
@smilewings1308 2 года назад
Ne allal devaivam illa 🙏🙏Everything muruga...ellam neye edhilum neye..
@manojmaxwell9972
@manojmaxwell9972 3 года назад
Vera level 💥 god is great
@srikannansivamsri4795
@srikannansivamsri4795 3 года назад
என் உயிர் காதலா...❤️
@somsundaramthangamani731
@somsundaramthangamani731 2 года назад
Vera level god is great
@MakeshrajaPerumal
@MakeshrajaPerumal Год назад
அவர் வாய்ஸ் மாதிரியே இருக்கு அவர் son வாய்ஸ். வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@tnpsc3872
@tnpsc3872 3 года назад
எனது ரிங் டோன் இது தான்
@priyankaa9504
@priyankaa9504 9 месяцев назад
We are proud to Hindu ❤❤❤❤😊
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 4 года назад
அப்பனே முருகா...
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Devotion! Om Murugaa poatri!
@veeragayu398
@veeragayu398 10 месяцев назад
Murugan unmai
@sankarksa3959
@sankarksa3959 7 месяцев назад
ஓம் முருகா ஓம் முருகா போற்றி போற்றி
@marichamya9484
@marichamya9484 2 года назад
Naan ondrum pakthiman illai but intha padalai kettal udal pullarikum
@Amaran1969
@Amaran1969 2 года назад
Heart Melting Song, Om Muruga!!
@ambalavanant
@ambalavanant 3 года назад
ஓம் முருகா!
@sheikabd4836
@sheikabd4836 2 года назад
Excellent song
@AnanthAnanth-zc3io
@AnanthAnanth-zc3io 2 года назад
Muruga muruga om muruga
@nagarajanshanmugam7667
@nagarajanshanmugam7667 3 года назад
காந்தக்குரல்!!!
@thakesh01
@thakesh01 Год назад
மெய் சிலிர்க்க முருக நாதம்.. இப்படிக்கு சிவராஜா தக்கீஷன் ஒலிபரப்பாளர் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு மத்திய அலை 873 கிலோஹேட்ஸ்
@hariharasubramanianharihar6688
@hariharasubramanianharihar6688 2 года назад
Om muruga I am very much blessed for hearing this on Vaikasi visakam 12.06.22
@newvideosongstamilchannel5278
sirkazhi ayya avargal padalgal....inimai murugane vandhuviduvaar
@SivaneshAbinesh-zc9bj
@SivaneshAbinesh-zc9bj 11 месяцев назад
Muruga ♥️🙏♥️
@sulaxshsulaxshan8410
@sulaxshsulaxshan8410 Год назад
Nice song
@boominathan3115
@boominathan3115 3 года назад
அருமை
@udayakrishnan4414
@udayakrishnan4414 2 года назад
Serkazhi sir what a Tamil pronensation high pitch mind blowing
@navamaninava9169
@navamaninava9169 3 года назад
Like u God muruga
@harithramohanraj5505
@harithramohanraj5505 Год назад
Venkala kural ayya seergazhi kadavulin varam
@srikantanrajan2061
@srikantanrajan2061 5 лет назад
அருமையான முருகன் பாடல்.Dr.சீர்காழியாரின் இனிமையான குரல்
@prabhu5457
@prabhu5457 5 лет назад
Srikantan Rajan பல ங
@ramanathane1722
@ramanathane1722 2 года назад
@@prabhu5457 verynicesong2022
@mahalakshmi3992
@mahalakshmi3992 10 месяцев назад
௮ப்பா ௮ல்லாவே ௮த்தானுக்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும் ௭ன்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏 ௮த்தானின் மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்க ௭ன்றுவேண்டிக்கொள்கி🙏🙏🙏🙏
@prakashd4
@prakashd4 2 года назад
Looks like his Golden Jubilee movie
@mahalakshmi3992
@mahalakshmi3992 9 месяцев назад
❤ ௮ப்பா நீதான் துணை🙏🙏 சரணம் ௮த்தானின் மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்க ௭ன்றுவேண்டிக்கொள்கி றேன் தாயே காமாக்யா ஏழைக்காத்த🙏 ௮ம்மாவேகுழந்தைக்கு நீதான் துணை சரணம் ௮த்தானின் 🙏🙏🙏❤❤❤😭😭😭😭
@theopeter36
@theopeter36 3 года назад
Murugaaaaaaa....
@newcomer7957
@newcomer7957 4 года назад
Back to 1999 flashback our temple festival 🎊
@ramyaanand9398
@ramyaanand9398 4 года назад
I love muruga
@subramaniank7183
@subramaniank7183 2 года назад
Muruga niyallal theivamillai. Unmaithan iyya.
@chandrashekar-xj6er
@chandrashekar-xj6er Год назад
Murgan thunai.....!
@MuthuMuthu-be8fe
@MuthuMuthu-be8fe 2 года назад
ஞான குறுவாக எனக்கு நல்இசை தன்தாய் திருமேனி என்றும் என் உள்ளம் நிரைந்தாய்
@mmeenakshi8468
@mmeenakshi8468 2 года назад
மிக்க நன்றி.
@karthikeyandc
@karthikeyandc 4 года назад
literally crying 😭
@vimalc1840
@vimalc1840 Год назад
ஓம் சரவணபவ
@user-vb5ok3gl7t
@user-vb5ok3gl7t 2 года назад
Ennai Engal Kudumpathai vaala vaikira deivm en appan en ayyan murugan .. avan arulea engal vaazvukku kaaaranam oom saravana bahava....
@kumuthalane7558
@kumuthalane7558 2 года назад
My father’s favorite song. When he was on life support, we played this song every morning. He passed away from a car accident so this song is even more special to me now.
@joycelim8429
@joycelim8429 2 года назад
I love tis song very much. My swamiji shared tis song to me wen l was searching for it, kind divine soul my swamiji. Tq.
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 2 года назад
மனம் கரைகிறது🙏
@yesoda.ryesonave4514
@yesoda.ryesonave4514 3 года назад
🙏🙏🙏🙏🙏om muruga