Тёмный

Nenjodu || Powerlines Songs V6 | Vijay Aaron Elangovan | Official Music Video | Christian Songs 

Vijay Aaron Official
Подписаться 11 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Song : Nenjodu
Album : Powerlines Songs V6
Tune,Lyrics, Sung & Featured by : Rev.Vijay Aaron Elangovan
Go Ye Missions Media Productions
A Vijay Aaron Musical
LABEL: GO YE MISSIONS MEDIA PRODUCTIONS
CHANNEL : VIJAY AARON OFFICIAL
Music Composed by: Rev.Vijay Aaron Elangovan
Acoustic,Electric,Bass Guitar & Bouzouki : Jackson Williams
Rhythm programming : Godwin
Trumpet: Thamizhl
Mixed & Mastered by Jerome Allan Ebenezer (9585082620)
Recorded and Vocals processed by Ben Jacob @ BR Studios (94431 73387)
Video, Edits & Colouring by Ben Jacob @ BR Studios (94431 73387)
Poster Design: Sujai.S (7667663842)
Thumbnail Design : Mani
Executive Producer: VIJAY AARON ELANGOVAN
Produced By :GO YE MISSIONS MEDIA
Project Owned By : REV.VIJAY AARON ELANGOVAN
Facebook: / vijay.aaron​
Instagram: / vijayelan​
Do watch all Rev.Vijay Aaron Elangovan's messages and Songs.
Be Blessed.
WATCH || SUBSCRIBE || SHARE
REV.VIJAY AARON ELANGOVAN
GO YE MISSIONS
ABUNDANT GRACE CHURCH OF INDIA
211,WATER TANK ROAD,
NAGERCOIL
629001
......................................................................
#vijayaaron #nenjodu #singakebiyil #thalainimiraseithar #latesttamilsong #powerlinessongsv6
#plsv6 #paramesh #goyemissions #adhisayamarputham #vijayaaronchristiansongs #vijayaaronsongstamil #vijayaaronofficial #revvijayaaronsongs #pastorvijayaaron #nenjoduvijayaaron #vijayaaronelangovan
..................................
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்
எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டு
கனிவோடு காத்துக்கொள்ளும்
எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு
வாதைகளோ தீமைகளோ என்னை அணுகிட முடியாது
நான் கிருபையில் வாழ்கிறேன் - நெஞ்சோடு
1.முடியவில்லை சரித்திரமே
முடிந்ததந்த சமுத்திரமே
தொடர்ந்து வந்த படைகளுமே
தகர்ந்தது அந்த அலைகளாலே
என் மேல் உள்ள பாசத்தால் என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்
எதிராய் வரும் பார்ப்வோனை முறியடித்து என்னை உயர்த்தி விடுவார்
நான் கிருபையில் வாழ்கிறேன் - நெஞ்சோடு
2. விசுவாசம் கொண்டேனே
சுகவாசம் கண்டேனே
திருவசனம் எனக்குத் தந்தார்
அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்
கானானின் வாழ்வைத் தந்து என்னை மேலாக உயர்த்திடுவார்
தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்
நான் கிருபையில் வாழ்கிறேன் - நெஞ்சோடு

Видеоклипы

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 286   
@praveenjerold408
@praveenjerold408 5 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா. இன்று உங்களை நேரில் பார்க்க செய்து உங்களின் ஆராதனையில் கலந்து கொள்ள வைத்த ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் 🙏
@allwin7414
@allwin7414 2 года назад
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டு கனிவோடு காத்துக்கொள்ளும் எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு வாதைகளோ தீமைகளோ என்னை அணுகிட முடியாது நான் கிருபையில் வாழ்கிறேன் 1. முடியவில்லை சரித்திரமே முடிந்ததந்த சமுத்திரமே தொடர்ந்து வந்த படைகளுமே தகர்ந்தது அந்த அலைகளாலே என் மேல் உள்ள பாசத்தால் என்னைப் பாதுகாத்து நடத்திடுவார் எதிராய் வரும் பார்ப்வோனை முறியடித்து என்னை உயர்த்தி விடுவார் நான் கிருபையில் வாழ்கிறேன் 2. விசுவாசம் கொண்டேனே சுகவாசம் கண்டேனே திருவசனம் எனக்குத் தந்தார் அவர் வசமாய் இழுத்துக் கொண்டார் கானானின் வாழ்வைத் தந்து என்னை மேலாக உயர்த்திடுவார் தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார் நான் கிருபையில் வாழ்கிறேன்
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks a lot @ @allwin7414
@johnraj3541
@johnraj3541 3 года назад
ட்ரம்பெட் துவக்கி வைக்கிறது இந்த இசை விருந்தின் இனிமையை..அப்டியே டபுள் பேங்கோ ஒலிக்க பழைய பாணி மெலடியின் துளிகள் பொழிய ஆரம்பிக்கின்றன.. ஒரு விசித்திரமான ம்யூசிக்கல் மிஸ்டரிக்குள் படகாக மாறிப் பயணிக்கிறோம். ஆறு நிமிஷங்களும் விண்வெளியில் ராக்கெட்டில் பறந்து அங்கே கூடு கட்டித் தங்குவது போன்ற ஒரு இனம்புரியா குதூகலம்... எனது அன்பு அண்ணன் விஜய் ஆரோன் அவர்களை தோளோடு சேர்த்து அணைத்து அவர்களைத் தட்டிக் கொடுக்கணும் போல உள்ளது..எத்தனையோ வருஷங்கள் அவரது பாடல்களுடன் நான் பயணம் புரிந்திருந்தாலும் இந்தப் பாடல் எனக்குள் உண்டாக்கிய ஒரு எக்ஸைட்மென்ட்டை, ஒரு புல்லரிப்பை , புது வித மயிர்க்கூச்செறிதலை எந்தப் பாடலும் தந்ததில்லை என்றே கருதுகிறேன்... DCBC MINISTRIES PUZHAL அவர்கள் சொல்லியிருப்பது மிகவும் எனக்குப் பிடித்தள்ளது..ஆவிக்குரிய எம்ஜிஆர்.... இதை விடப் பொருத்தமான சொல்லை எங்கும் தேடிக் கண்டுபிடித்து விட இயலாது.. நாங்கள்ளாம் 1960 களிலும்எழுபதிகளிலும் பிறந்து வளர்ந்தவர்கள்..அந்தக்காலத்தில்எங்கள் உயிர்த்துடிப்பாய் இருந்ததெல்லாம் திரைப்படங்களும் , பாடல்களும் தான்.. அப்படிப்பட்ட ஒரு கனவின் லோகத்திற்குள் கரம் பிடித்து அழைத்துச் சென்ற சகோதரருக்கு எங்கள் ஏராளமான நன்றிகள்..
@joeallen4477
@joeallen4477 2 года назад
நான் கிருபையில் வாழ்கிறேன்.. ❤️
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@johnsonpandian3351
@johnsonpandian3351 9 месяцев назад
Super 💯
@estherevangeline159
@estherevangeline159 Год назад
Jerome Allen Cool Mixed ❤️ Song Style "Wow"
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @estherevangeline159
@graceblessingssurya3174
@graceblessingssurya3174 2 года назад
Superb nro
@johnraj3541
@johnraj3541 3 года назад
அப்புறம் இந்தப்பாடல்.... அட்சரம் பிசகாது அப்படியே பழைய பாடல்களுக்கான இலக்கணத்திற்குள் மூழ்கி நமது விஜய் அண்ணா உருவாக்கிய பாடல்....அந்த இசைக் கோர்வைகள்... பீஜிஎம்மின் இறுதியில் வரும் ஹார்மனி..அந்த ஹார்மனி முடிந்ததும் துவங்கும் சரணங்கள்.... மேண்டலின் இசையாக வெளிப்பட்டு உள்ளம் துள்ள வைக்கிற கிட்டார் இசை... குறிப்பாக இதில் வருகின்ற ஒரு நோட் என்னை எழுந்து ஆட வைக்கின்றது... “என் மேல் உள்ள பாசத்தால் என்னைப் பாதுகாத்து நடத்திடுவார் “ ஆஹா.... எப்டி ஒரு நோட்..தாராரர....தாரரா....தரதாரதாரரராரா..... ஆஹா..சான்ஸே இல்ல..பிரமாதம்.. அண்ணா...தங்கள் பாடல்களில் இது தான் பெஸ்ட் என்று கை தட்ட வைக்கின்றது...இந்த ட்யூனெல்லாம் லட்சத்தில் ஒரு ட்யூனுங்க..... எப்டித்தான் உங்களுக்கு வாய்க்குதோ.... அப்பறம் அந்த கோரஸ் “நான் கிருபையில் வாழ்கிறேன்“ சூப்பருங்க.... இசை அமைப்பதில் தங்களை பீட் பண்ண ஒருத்தரும் வரலைங்ணா....இந்த உண்மையை எவராவது மறுக்க இயலுமா ? இப்டி இந்தப்பாடலைப் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம்... என்னை மேலும் ஆச்சர்யப்பட வைக்கிற விஷயம் இந்தப் பாடலின் வெற்றிக்கான ஸ்டேட்டிஸ்டிக்ஸ்.. அதாவது நம்பர் ஆஃப் வ்யூஸ் மற்றும் லைக்குகளுக்கான விகிதாச்சாரம் புல்லரிக்க வைக்கிறது.... பாருங்கள் நான் இந்த கமெண்ட்டை எழுதிக் கொண்டிருக்கின்ற இந்த செப்டம்பர் இருபத்தொன்பதின் இரவு பத்து மணிக்கு 3003 பேர் பார்த்திருப்பதாக யூட்யூப் மென்பொருள் சொல்கிறது.. இதற்கான லைக்ஸ் எவ்வளவு தெரியுமா ? 812..வாவ் ! சான்ஸே இல்ல...அதாவது பாடல் பார்த்த மக்களில் மூன்று பேரில் ஒருத்தர் பாடலை விரும்பியிருக்கிறார்.சுருக்கமா சொன்னா பாடல் கேட்ட அனைவருக்குமே இது பிடித்துள்ளது...என்ன ஒரு அழகிய சாதனை... அண்ணா ! தங்களின் ஆன்மிக இசை சாதனைகள் தொடர்வதாக...தங்களின் பாடல்களை கேட்கிற , இரசிக்கிற , பார்க்கிற பாக்கியங்களை எனக்கு தொடர்ந்து வழங்கி வரும் கர்த்தாதி கர்த்தருக்கு நன்றிகள் கோடி..
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
மிக்க நன்றி ... தங்களின் நீளமான ஆழமான அற்புதமான விமர்சனத்திற்கு நன்றி. பாடலை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் மட்டுமே பாடலில் எடுக்கப்பட்டுள்ள முயற்ச்சிகள், நுட்பங்களை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் பல முறை பார்த்து விட்டீர்கள் என்று நம்புகிறேன். உண்மையில் இந்த பாடல் என் மனதிற்கு பிடித்த பாடல். பலருடைய சிறுவயது காலங்களை நினைவு படுத்தியது எனக்கு பலருடைய வாழ்த்துக்கள் மூலம் தெரிய வந்தது. அது மட்டுமல்ல எப்படி பட்ட அற்புதமான இசைய நாம் தொலைத்து விட்டோம் என்ற வருத்தமும் வருகிறது. காலங்கள் மாறி நவீன இசையில் மூழ்கி கிடக்கிறோம். நானும் அதில் விதி விலக்கல்ல. நானும் கூட அதை செய்கிறேன். ஆனால் பழைய இசை சத்தத்தை கேட்பது எனக்கு ஒரு அலாதி பிரியம். நிச்சயமாக Ben Jacob எடுத்து கொண்ட சிறத்தைகள் அனேகம். என்னை எளிதில் திருப்தி படுத்த முடியாது. ஆனால் அவர் தன்னுடைய ஒளிப்பதிவு, எடிட்டிங் மூலமாக கடந்த காலத்தை கன் முன் கொண்டு வந்திருக்கிறார். இந்த பாடலின் வெற்றி இதில் உழைத்த ஒவ்வொருவரையும் சாரும் . நன்றி
@johnraj3541
@johnraj3541 3 года назад
@@GoYeMissionsMedia நிஜமாகவே தங்கள் பதில் பிரமிக்க வைக்கிறது.எத்தனை பிஸியானவர் தாங்கள்.. அக்கறை யாக இவ்வளவு நீண்ட ரிப்ளை செய்றிங்க..உங்கள் கேரியரில் உங்கள் சிங்ககெபி எத்தனை முக்கியமான பாடலோ அதை விடவும் இப்பாடல் தனித்துவமான ஒன்று.. பாடலின் இனிமை எங்களை இருபதாம் நூற்றாண்டின் ஒரு நல்ல ஆண்டிற்கு அழைத்து சென்றாலும் வீடியோ தான் அசத்தி விட்டது..அவ்வளவு நுணுக்கமான வேலை பார்த்துள்ளீர்கள்.குறிப்பாக பெண்ஙள் காதில் அணியும் அந்த கம்மல்...தோடு இவற்றை கூட அந்த கால வின்டேஜ் ஆபரணமாக செலக்ட் பண்ணி அணிய வைத்திருக்கிறீர்கள்..க்ரேட்..மிகவும் சந்தோஷமாக உள்ளது..
@vimalan2201
@vimalan2201 Год назад
Fantastic and beautiful 🎉❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia Год назад
Thanks a lot @ vimala N
@suganstangift
@suganstangift Год назад
Super song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @suganstangift
@angelslivelihood9151
@angelslivelihood9151 9 месяцев назад
Good song and liked the style, it seems like olden days trend, liked it❤
@evanmusicproductions
@evanmusicproductions 2 года назад
so nice and super
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
thanks @ E V A N Musics You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@graceblessingssurya3174
@graceblessingssurya3174 2 года назад
Massss bro
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks @ Grace Blessings
@sams6781
@sams6781 Год назад
ஒவ்வொரு பாடல்கள் தனி(ரசனை )ரகம் போங்க!!! 👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻😊😊😊
@vetrivalkkai
@vetrivalkkai 2 года назад
Wow super ❤️
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks @ Victorylife Buhari
@TV-vd8xn
@TV-vd8xn 2 года назад
🙏❤❤❤❤❤❤🙏
@nehemiah3790
@nehemiah3790 Год назад
Amen
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @nehemiah3790
@jebapt
@jebapt Год назад
@danieldonnell
@danieldonnell 2 года назад
Great work
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@thamimbasha4140
@thamimbasha4140 3 года назад
உள்ளத்தின் காயத்தை சுகம் ஆக்கும் மருந்து பாட்டின் வரியாக, இசை இனிப்பாக்கி சிறந்த மன வலி நிவாரண மருந்து தான் இந்த படைப்பு. 🙏🏼👏👏👏👏🏆🏆💐💐💐💐
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks bro. Thamim
@DEEPAKKUMAR-wq1pi
@DEEPAKKUMAR-wq1pi 3 года назад
Super song Deepak daddy sing sunday
@DEEPAKKUMAR-wq1pi
@DEEPAKKUMAR-wq1pi 3 года назад
Deepak dibon Darren
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@sridharstickers4023
@sridharstickers4023 Год назад
amen
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @sridharstickers4023
@johnyaustine7370
@johnyaustine7370 Год назад
❤❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @johnyaustine7370
@jayasingh4878
@jayasingh4878 2 года назад
பழமையில் புதுமை.அருமைபான இசையில் இனிமையான பாடல்.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks Brother
@kalyanamsundaram8325
@kalyanamsundaram8325 3 года назад
amazing pastor
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks a lot
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@morrissusiben8391
@morrissusiben8391 3 года назад
நான் கிருபையில் வாழ்கிறேன் 👍heart touching song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks Pastor Morris Susi Ben
@revivalministriesrajeshkum358
@revivalministriesrajeshkum358 3 года назад
Praise the Lord.....அப்பாவடன் சேர்த்து நானும் எனது தந்தையும் ஊழியத்திற்க்கு சென்று இசைக்கருவிகளை வாசித்து ஆண்டவர் நாமத்தை மகிமைபடுத்தியிருக்கிறோம்...தற்போது உங்களை பார்ப்பது மிகுந்த சந்தோஷம் கர்த்தருக்குள்.....
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
மிகுந்த சந்தோசம். நன்றி
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 3 года назад
ஆவிக்குரிய M.G.R.....வாழ்க தலைவா...Old Memories...Superb...
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Hahaha... மிக்க நன்றி...
@johnraj3541
@johnraj3541 3 года назад
சூப்பர் ணா..ஆவிக்குரிய எம்ஜிஆர்.. என்ன அழகாக சொல்லி விட்டீர்கள்.. எம்ஜிஆர் என்கிற ஒரு பிம்பம் மக்களை எப்டி ஆட்கொண்டு ஆட்சி செய்தது..ஒரு நல்ல எம்ஜிஆர் பாடலை கேட்பது போலவே இருந்தது.
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 3 года назад
@@johnraj3541 பாடல் மட்டும் M.G.R..இல்லை....Vijay Aaron பார்ப்பதற்கு அசல் M.G.R...வந்தது போலவே இருந்தது....Shock Surprising...
@johnraj3541
@johnraj3541 3 года назад
@@dcbcministriespuzhal4632 சரியாச் சொன்னிங்க..அச்சு அசலா எம்ஜிஆர் போலவே இருந்தார்...முகம் , முடி , உடை அனைத்துமே அச்சு அசலா மக்கள் திலகம் போலவே இருந்தது...என்ன ஒரு ஆச்சர்யம்.... ஹாலிவுட்டில் இருந்து மேக்அப் ஆர்டிட்ஸ்ட்டை அழைத்து வந்ததாக அறிந்து வியந்தேன்.என்ன ஒரு பாடல்..
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
@@johnraj3541 hahah.
@dineshkdaniofficial
@dineshkdaniofficial 3 года назад
Anna very nice song lyrics is very awesome anna
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks a lot
@streetcatrider
@streetcatrider 3 года назад
சூப்பர் அண்ணா 👌👌👌
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@samdennis3453
@samdennis3453 3 года назад
நீண்ட வருடங்களுக்கு பிறகு, இந்த பாடல் Addict செய்துவிிட்டது.I love everything in this song.when im watching this song,it makes me to feel im in 1970/80s.meaningful lyrics.100% satisfaction.God bless you & ur ministries.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks @ sam Dennis
@sivakumarsivakimar6657
@sivakumarsivakimar6657 3 года назад
தேவனுக்கே மகிமை. ஆமென்
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@marinaanthony4675
@marinaanthony4675 3 года назад
Wow.... awesome lyrics Naan kirubaiyel vallugirean Naan kirubaiyel vallugirean 10x ohhh 👏👏👏👏👏👏👏👏💃💃💃 🇲🇾 💞 🤝
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@aswonderfultalents5656
@aswonderfultalents5656 3 года назад
Wonderfull brother words are power good modelations
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@joysamuvel8852
@joysamuvel8852 3 года назад
மிகவும் பயனுள்ள ஆறுதலான வார்த்தைகள் brother.
@godson8517
@godson8517 3 года назад
வாழ்கிறேன்💙
@greatgrace2547
@greatgrace2547 2 года назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks @GREAT GRACE J.J You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@jenslinthangasam9605
@jenslinthangasam9605 Год назад
ஆமென் ❤❤❤.
@ssraj5303
@ssraj5303 3 года назад
Drams master Sema lukku vel ble
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@MonaLisa-tf6tn
@MonaLisa-tf6tn 3 года назад
Kirubayil vaazhhiren....amen! Nice one...
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@jancyrani1244
@jancyrani1244 3 года назад
கிறுஸ்தவ பாடல்கள் சினிமா போல ஆகிவிட்டது, மிகவும் வேதனையாக இருக்கிறது
@TuliuTuliu-hu5gd
@TuliuTuliu-hu5gd 4 месяца назад
Tpm song apde ella bro
@dchris33
@dchris33 3 года назад
My fav song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@balachandar3955
@balachandar3955 3 года назад
Black and white periods.. Nice Brother.. God bless
@mahalingam2290
@mahalingam2290 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா அருமை 👌
@sharpsword5019
@sharpsword5019 2 года назад
Ada mella nada mella nada maeni yenaagum
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@DanielKishore
@DanielKishore 3 года назад
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டு கனிவோடு காத்துக்கொள்ளும் எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2 வாதைகளோ தீமைகளோ என்னை அணுகிட முடியாது-2 நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 1.முடியவில்லை சரித்திரமே முடித்தந்த சமுத்திரமே தொடர்ந்து வந்த படைகளுமே தகர்ந்தந்த அலைகளாலே என் மேல் உள்ள பாசத்தால் என்னைப் பாதுகாத்து நடத்திடுவார் எதிராய் வரும் பார்வோனை முறியடித்து என்னை உயர்த்திடுவார் நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 2.விசுவாசம் கொண்டேனே சுகவாசம் கண்டேனே திருவசனம் எனக்குத் தந்தார் அவர் வசமாய் இழுத்துக் கொண்டார் கானானின் வாழ்வைத் தந்து என்னை மேலாக உயர்த்திடுவார் தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார் நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks for your support
@streetcatrider
@streetcatrider 3 года назад
ரொம்ப நன்றிஅண்ணா 🙏🙏🙏🙏🙏
@aksalrebek
@aksalrebek 3 года назад
super
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@richardm6474
@richardm6474 3 года назад
Amen 🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@niroshanyeslin6884
@niroshanyeslin6884 3 года назад
Ayya vera lvl❣️
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@sherinavijay6329
@sherinavijay6329 3 года назад
Beautiful &lovely retro style song🔥🔥👍👍
@shinythomas2228
@shinythomas2228 3 года назад
அருமையான தாளம், அழகான வரிகள் Simple & Mass
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks a lot
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 3 года назад
வாழ்த்துக்கள்
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@paulrajmudichur9928
@paulrajmudichur9928 Год назад
Dear brother in christ ... Praise the Lord.... Really i like your song very much....Karaoke available ah? Like to sing this song in my church .... Plz do reply.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia Год назад
Thanks. Plz send me your WhatsApp number
@deborahjeyaraj4707
@deborahjeyaraj4707 3 года назад
Praise the Lord brother!! Brother.... Great... I like the creativity.. I felt as though I was in 1970s. But powerful lyrics👌awesome singing.. Excellent tune.above all presence filled and soothing song... Waiting for many more songs.. Stay blessed brother.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@renishawinston
@renishawinston 3 года назад
The song is like a spring in a desert...one of a kind among all albums. We can relate to the Lord's blessings in our lives through the lyrics. I should mention the setting...very classic and brings back the retro feel. May our Lord bless you more to create such wonderful albums..
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks a lot
@rohangk7017
@rohangk7017 3 года назад
Priase god brother Super song 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 God bless you brother Amen
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@rohangk7017
@rohangk7017 3 года назад
@@GoYeMissionsMedia Brother please upload this song lyrics and letter typing in English
@rohangk7017
@rohangk7017 2 года назад
@@GoYeMissionsMedia Praise god brother
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@DanielKishore
@DanielKishore 3 года назад
Praise the Lord.. Happy birthday dear Vijay Aron Bro... Very pleasant to listen Dear bro.. God bless.. wonderful lyrics and music arrangements and visual too..May God protect you and your family...May this year brings more happiness...
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks ma...
@sherinisac
@sherinisac Год назад
so beautiful song 😍 nice to hear 💜 glory to heavenly father
@Evg.Shreejith
@Evg.Shreejith 3 года назад
Wonderful song and this Retro concept is so Good. Amazing 🙌
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@samuvelsamuvel5169
@samuvelsamuvel5169 3 года назад
Eagerly waiting
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@pastorelisa5840
@pastorelisa5840 3 года назад
Wonder ful lyrics, tune, sung picharizing singing totaly package Ayya God bless u pazhaya varudangalai ninaivu paduthineengha thank u by pastor K. ELISA
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks a lot
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@nagarajanlekshmanan1023
@nagarajanlekshmanan1023 3 года назад
Excellent. Made me recollect old Shivaji Ganesan acting
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks Sir
@vistlinsheruba1056
@vistlinsheruba1056 3 года назад
Wow 🤩 use headphone 🎧 vera level experience 🤗
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@rajasekarr5129
@rajasekarr5129 3 года назад
Retro treat... Praise god..
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @rajasekarr5129
@danydev1247
@danydev1247 3 года назад
Super song brother. Nice lyrics.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@john46saravanan
@john46saravanan 2 года назад
அருமை❤️❤️மறக்க முடியாத அனுபவம்🌹🌹
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@vinoth10185
@vinoth10185 2 года назад
Great effort wonderful arrangements God bless you abundantly more all.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks brother @ Vinoth Kanna
@davidramesh1402
@davidramesh1402 2 года назад
Beautiful song and meaning Full lyrics all to gather fantastic God bless you Man of God 🙏
@davidramesh1402
@davidramesh1402 2 года назад
Man of God send me contact number i love to bless you and get connected.. love and prayers..Ps David Ramesh coimbatore
@j.j559
@j.j559 3 года назад
Super Na..
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@epapraybalp1060
@epapraybalp1060 3 года назад
👏👏👏👏👍
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @epapraybalp1060
@paulsaravananpastor
@paulsaravananpastor 3 года назад
Wonderful! Dear Pastor Congratulations Music & Lyrics Supperb
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks Pastor @paulsaravananpastor
@nsnishanth
@nsnishanth 3 года назад
Very Nice Anna 💐 God bless
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@ezrarudalf5871
@ezrarudalf5871 3 года назад
It is a grace reaveled song and he is a amazing pastor
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks a lot
@shalomword5186
@shalomword5186 3 года назад
What a start with Saxooooo..
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks REV
@jamesjebamani8588
@jamesjebamani8588 3 года назад
Nice lyrics. Heart touching words.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@d.balajoydady9088
@d.balajoydady9088 3 года назад
Excellent. May God bless you , your ministry and your family abundantly. Stay blessed
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@davidprabakaran2803
@davidprabakaran2803 3 года назад
Nice songs
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @davidprabakaran2803
@giftsonthambiraj1223
@giftsonthambiraj1223 3 года назад
Another Inspiring song. Great pastor. Keep rocking🎸🎶🎶
@elshensamebenezer
@elshensamebenezer 3 года назад
❤️🤩💥💥
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@DrEbenezerJacobDhas
@DrEbenezerJacobDhas 3 года назад
It will be a Superhit song soon...
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@martinsathyaprakasha5073
@martinsathyaprakasha5073 2 года назад
A good song to hear in this festival season
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks @MartimSathyaPrakash A
@Rajkumar-hx9ux
@Rajkumar-hx9ux 2 года назад
Beautiful songs🎵🎧
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@fayderelite
@fayderelite 3 года назад
Nice ✨👍
@giftsonthambiraj1223
@giftsonthambiraj1223 3 года назад
I like to introduce myself. Dr.T.Giftson, professor from Bishop Heber college, Trichy.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Hello DR... Good to get in touch with you. Thanks for your appreciation. God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Please check out my new song from Powerlines Songs V7, Samuthiramoe Thimingalamoe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MoJBGiB5FfU.html
@JaryImmanuelOfficial
@JaryImmanuelOfficial 3 года назад
Happy Birthday Dear Bro. Wonderful song.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @JaryImmanuelOfficial
@jenslinthangasam9605
@jenslinthangasam9605 3 года назад
Wonderfull🌹🌹🌹🔥🔥🔥
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@harry4christ28
@harry4christ28 3 года назад
What a treat Anna. The father’s love. Treat for the soul, eyes, ears and soul. Wishing you a very Happy Birthday Dear Anna. God bless you more and more this year.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks Doctor Harry
@samswonderkeys3025
@samswonderkeys3025 3 года назад
Super anna
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@vinothelangovan8563
@vinothelangovan8563 3 года назад
Great efforts to create a vintage song. Infact, the overall setup has well matched with 60s look and feel. Certainly a visionary mind would have made his classic song possible.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks vinoth
@estherkulandaivelu4538
@estherkulandaivelu4538 3 года назад
Awesome birthday treat No words to say Excellent song n music God bless the entire team ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@vijayparthiban9524
@vijayparthiban9524 3 года назад
Drums 👌 and song super 👌
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
You can watch my new song. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FxHvFDTXerU.html God bless you
@godwinkeys2082
@godwinkeys2082 3 года назад
Wonderful Melody song annan 😍😍😍😍🙏🙏🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@sarahesthersamuel7853
@sarahesthersamuel7853 3 года назад
Wow, stunning videography with wonderful lyrics. I live by his Grace (நான் கிருபையில் வாழ்கிறேன்) Many more happy returns of the day pastor. May the Almighty God shower immense amount of blessings according to Psalms 20:4, upon you and your family.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@chinnarajup.7262
@chinnarajup.7262 3 года назад
What a composing song.! superb song. GOD Bless u Mr.Aron bro.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks brother
@altrinofhi7315
@altrinofhi7315 3 года назад
Super. Powerful lyrics. 👍
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@jeevaootrublessingchurch
@jeevaootrublessingchurch 3 года назад
Wow enjoyed with your song. God is good
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @wordoflifeministriesindiav
@AlexS-nh5ss
@AlexS-nh5ss 3 года назад
Classic music super song 👌💐
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks
@Shirleyrajan-RV-
@Shirleyrajan-RV- 2 года назад
Such a wonderful song.. God bless you more & more..
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 2 года назад
Thanks Shirleyrajan
@dayakarn1745
@dayakarn1745 3 года назад
Wonderful song brother.. Glory to God.. Translate to English
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 11 месяцев назад
Thanks @dayakarn1745
@reinhardabishek792
@reinhardabishek792 3 года назад
Enjoyed listening this song. music and visuals vera level. Repeat mode….
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 3 года назад
Thanks Reinhard
@vasanthysingerkanyakumari8429
@vasanthysingerkanyakumari8429 3 года назад
Praise the lord 🙏 Happy birthday dear brother ❤️ Awesome song ❤️❤️❤️ God bless you ❤️
Далее
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 16 млн
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 23 млн
ЛИСА
2:16
Просмотров 188 тыс.
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Просмотров 7 млн
Баста, MIRAVI - Туман
3:50
Просмотров 112 тыс.