Тёмный

Nenjukkule Innarendru Song | S.P.Balasubrahmanyam | S.Janaki | ilayaraja Love Duet Songs 

Master Music Collection Songs
Подписаться 668 тыс.
Просмотров 4,2 млн
50% 1

#lovesongs #superhitsong #tamilsongs #tamilpadalgal #tamilhits #trending #ilaiyaraja #lovehits #prabhu #ilaiyarajahits #gangaiamaran #vibes #melody #foreverlove
Movie : Ponnumani
Starring : Karthik, Soundarya, Sivakumar
Song : Nenjukkule Innarendru
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Music : Ilayaraja, Karthik Raja
Lyrics : R. V. Udayakumar
Release Date :
16 April 1993

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@munusamymunusamy8703
@munusamymunusamy8703 23 дня назад
காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுப்பேனே காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே❤❤❤❤ எத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் இந்தப் பாட்டு யாராலும் மறக்க முடியாது,sp பாலசுப்பிரமணியம், s ஜானகி அம்மாள்,இளையராஜா இவர்கள் மூவரும் இணை இந்தப் பாடல் இந்தப் பாடல், 2090, வரைக்கும் மாறாது இந்தப் பாட்டுக்கு நான் அடிமை❤❤❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 7 месяцев назад
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@BalaSub-ub7sq
@BalaSub-ub7sq Месяц назад
@marudhupandiyans2218
@marudhupandiyans2218 7 дней назад
NO use evo try pannalum😂😂
@Yogesh-zx6ed
@Yogesh-zx6ed 3 дня назад
Vtcsfcbj l​@@BalaSub-ub7sq
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal Месяц назад
❤ கார்த்திக் ❤ வரிகளில் இன்னிசை கூடும்போது பாடல் உயிர் பெறுகிறது பாடற்காட்சியில் நீ வந்தால்தான் எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
@murugeshmurugesh9869
@murugeshmurugesh9869 5 месяцев назад
இந்த பாடலை நான் கேட்கும் போது என் மனம் என்னிடத்தில் இல்லை மனம் அலைபாயும் சூப்பர் சாங்❤❤❤❤❤
@thilagavathithilagavathi401
@thilagavathithilagavathi401 2 месяца назад
Sssss❤
@dangerzone7251
@dangerzone7251 Месяц назад
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது எப்படிபட்ட வரிகள்😢❤
@AnandTamil-nf9vy
@AnandTamil-nf9vy 3 месяца назад
R. V. உதயகுமார் ❤️❤️❤️இளையராஜா ❤️❤️❤️ கூட்டணி எப்பவும் பாடல்கள் வேற ❤️❤️❤️ரகம் ❤️❤️❤️
@sekarm9744
@sekarm9744 3 месяца назад
இந்த பொன்னுமணி படம் வெளியான அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு பட்டிமன்றம் வைத்து இருக்கலாம். நவரச நாயகன் கார்த்திக் நடிப்பு சிறந்ததா ? தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் சிவகுமார் நடிப்பு சிறந்ததா ? பதில் முடிவு சொல்பவர்க்கு ஒரு கோடி பரிசு தொகை அறிவித்து இருக்கலாம் ?
@MoneyAdschennal
@MoneyAdschennal Месяц назад
நடிகர் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் படம் இயக்குனர் மற்றும் கதை எழுதியவர் சிறந்தவர்கள் தான்😊
@sekarm9744
@sekarm9744 Месяц назад
@@MoneyAdschennal I Really Appreciate Your Comment
@KumarVijay-mj1st
@KumarVijay-mj1st Месяц назад
😊😊😊😊😊
@mohan1771
@mohan1771 2 дня назад
அறிமுக படமாக இருந்தாலும் சவுந்தர்யா அற்புதமாக நடித்திருந்தார் 💐
@dhamodharancherish4764
@dhamodharancherish4764 4 месяца назад
உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாதே அது போல உங்கள் இருவரின் குரலும் அழியாது #SJ ❤#SPB ❤
@Success3GPR
@Success3GPR Месяц назад
செளந்தர்யா ,கார்த்தி கிராமிய இசை வாத்தியங்கள்❤ காதல் வரிகள் ❤2050 எண்ணங்க பூமியில் காற்று இருக்கும் வரை ஒலிக்கும்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 29 дней назад
உந்தன் பூம்பொழில் வழியும் பொன்வதனமதிலே சந்தம் பலகோடி விளையும் என்கவிகள்தனிலே என்றும் உன் புன்முறுவல் தேடி தீந்தமிழ் சொற்கள் மோதும் உனக்காக மட்டும் அதில் கவி மொட்டுக்கள் முட்டும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@VijayaVijaya-w3q
@VijayaVijaya-w3q 7 месяцев назад
பள்ளி பருவம் யார் நடிகை நடிகர் எல்லாம் தெரியாது ஆனா ஆடியோ கேட்டு பாட்டு மட்டும் ரொம்ப பிடிக்கும் அது கேட்டு அப்படியே ரசிப்பேன் இப்போ ஹெட் போன் யூஸ் பண்ணி கேட்கும்போது அந்த பழைய ஞாபகம் வருது....
@sanjaysanjay2853
@sanjaysanjay2853 5 месяцев назад
எனக்கும் தான் இந்த வீடியோ பாடல்
@kavithaikadhalan4240
@kavithaikadhalan4240 5 месяцев назад
I love soundarya. Miss u heart
@riyasmannur8935
@riyasmannur8935 5 месяцев назад
😊😊
@myadventureswithkingjesus6765
@myadventureswithkingjesus6765 4 месяца назад
நான் எனது 5 வயதில் இப் பாடலை விரும்பி அடிக்கடி பாடியிருக்கின்றேன்! 🙂
@BalaSub-ub7sq
@BalaSub-ub7sq Месяц назад
@balamuruganbala5701
@balamuruganbala5701 5 месяцев назад
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
@Suba-hd9uq
@Suba-hd9uq 5 месяцев назад
😂
@kavithaikadhalan4240
@kavithaikadhalan4240 5 месяцев назад
I life long love this song🎵
@vjkumar5
@vjkumar5 5 месяцев назад
Athu varaikkum😢😢😢😢
@kamesh73
@kamesh73 5 месяцев назад
True'
@KalaiarasiG-v6k
@KalaiarasiG-v6k 5 месяцев назад
Yes
@Lakshmi-z9b6q
@Lakshmi-z9b6q 3 месяца назад
Iam karthik fan this song ennaku romba romba pedicha song 1 million thadava intha song ketalum ennaku salikadhu because ennaku avalavu pedicha song ethu
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 16 дней назад
❤❤❤❤❤ இதயம் தொட்ட பாடலில் இந்த பாடலும் ஒன்று ❤❤❤❤❤
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 7 месяцев назад
நெஞ்சுக்குள்ளே வந்த உண்ணாமல் உறங்காமல் வந்து பார்த்தபாடல் 😊❤
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 4 месяца назад
🙏🏻
@Angel-vu4fl
@Angel-vu4fl 4 месяца назад
இசையின் சொந்தம் இங்கே மழலை நெஞ்சம் எங்கே! கதை படித்த பூந்தேர். நிலம்❤ காதல்வரம் தேடும் நேரம்❤❤
@thilagavathithilagavathi401
@thilagavathithilagavathi401 2 месяца назад
❤❤❤
@kalyanikumar9368
@kalyanikumar9368 5 месяцев назад
My favourite actor navarasanayagan Karthick
@santhikrishnan8713
@santhikrishnan8713 3 месяца назад
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@NoOne00015
@NoOne00015 6 месяцев назад
Such a great movie but ending romba painfull'a irukum 😭😭
@VijaykanthVijaykanth-c7x
@VijaykanthVijaykanth-c7x 7 месяцев назад
My favourite song best Green Village Nacitrual please super song ❤️❤️❤️
@rajanrajan6771
@rajanrajan6771 5 месяцев назад
மதுரை திருநகர் கூட்டுறவு பயிற்சி படிக்கும் போது (1993) Farewell day அன்று ஒரேநாளில் காலை மதியம் மாலை இரவு என நான்கு காட்சிகள் படம் பார்த்து மனதில் பதிந்த பாடல். இன்றும்‌ என் நண்பர் களை நினைவுட்டும்.
@blue_lover_RM
@blue_lover_RM 4 месяца назад
😊😊😊
@Aadhavan-cq4uf
@Aadhavan-cq4uf 2 месяца назад
சௌந்தர்யா வசீகர நாயகி அவர் மறைந்தாலும் அவர் என்றும் நம் மனதில்
@Herlife_vlogs
@Herlife_vlogs 4 месяца назад
Male : { Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma } (2) Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Uyire pirinjaalum uravethum piriyaathae Unaamal urangaamal unnal thavikum ponnumani Male : Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Whistling : …………………………… Female : Yekka pattu pattu naan ilaithenae Male : Haha …haa ..haha ..haha ..haa ..haa Female : Yettu kalvi kettu naan salithenae Male : Oho..hoo ….oh..hoo..hoo..hoo …hoi Male : Thookam kettu kettu Thudikum mullai mottu Theku mara dhegam thottu Thedi vanthu thaalam thattu Female : En thaalam maraathaiyaa Unaamal urangaamal unnal thavikum sinthamani Female : Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Uyire pirinjaalum uravethum piriyaathae Female : Unaamal urangaamal unnal thavikum sinthamani Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Male : Kanchi pattu onnu naan kodupenae Female : Oho….hoo …oho ..hoo …ooh ..hoi …hoi Male : Kaalamellam unnai naan sumapenae Female : Haha ….haa …haha ….haha …aaa …aaa Female : Maman unnai kandu Engum malli chandu Thozhil ennai alli kondu Thoonga vaipaai anbae endru Male : En kannil nee thanamma Unaamal urangaamal unnal thavikum ponnumani Nenjukullae innarunu sonnal puriyuma Female : Athu konji konji pesurathu kannil theriyuma Male : Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Female : Uyire pirinjaalum uravethum piriyaathae Male : Unaamal urangaamal unnal thavikum ponnumani Female : Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Male : Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma
@address.2959
@address.2959 2 месяца назад
பாட்டு முடிவு வரை உங்களின் lyrics பாத்து தான் பாடினேன்.. thank you ❤
@Shots7052
@Shots7052 2 месяца назад
2024லயும் கேக்குறவாக 👍 பண்ணுங்க ❤
@chitrau4757
@chitrau4757 7 месяцев назад
90s kids favourite song
@Mehajabeen-km3dr
@Mehajabeen-km3dr 3 месяца назад
பொண்ணுமணி படம் எல்லா படங்களை விட சூப்பர் ஹிட் அடித்தது.. சொல்லவே வேண்டாம்
@karumputhattaimedia6078
@karumputhattaimedia6078 2 месяца назад
என்றும் நினைவில் இருக்கும் மிக முக்கியமான பாடல் இது
@kopikopirajan9755
@kopikopirajan9755 4 месяца назад
Yarachum 24la irukingalapa!!❤😅
@kani9600
@kani9600 6 месяцев назад
2099 laium rasikum songs ❤
@BaveraRao
@BaveraRao 6 месяцев назад
One of my 90's favourite song..no matter how many times listen to it, won't get bore...80's and 90's always the golden era...
@NasGeetha-r1r
@NasGeetha-r1r 7 месяцев назад
❤❤😊 சூப்பர்
@Younaffi
@Younaffi 5 месяцев назад
Recently addicted this song 😊
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 6 месяцев назад
இந்தப் பாட்டை கேட்கவும் எஸ் கவியரசன் யூடியூப்
@prabatamil9729
@prabatamil9729 7 месяцев назад
My favorite song 💕💕 old is gold 90 kids
@porchelviseshan2266
@porchelviseshan2266 6 месяцев назад
Ghgciliugb
@Sumansuman-ny9ul
@Sumansuman-ny9ul 17 дней назад
intha paddu enakku rompa rompa pidikkum unkalukku pidikkuma brother
@mohan1771
@mohan1771 3 месяца назад
அருமையான படம்... ஆனால் கிளைமாக்ஸ் தான் ஒரே சோகம் 😭😭
@ithayarajaugustine5989
@ithayarajaugustine5989 28 дней назад
You will only be born to Tamil mother once’s is many life. Tamil Thai thank you❤❤❤❤❤❤
@silampusuppu3764
@silampusuppu3764 Месяц назад
எனக்கு பிடித்த பாடல் நான் இப்போது இந்த பாடலை கேட்டு கொண்டே பதிவிடுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mnisha7865
@mnisha7865 7 месяцев назад
Superb beautiful nice song and voice and 🎶 20.2.2024
@MuthuMuthu-p5z
@MuthuMuthu-p5z 7 месяцев назад
26.2.2024
@ayyappand-e3n
@ayyappand-e3n 7 месяцев назад
28:02:2024
@mnisha7865
@mnisha7865 7 месяцев назад
@@ayyappand-e3n good night
@askraja9592
@askraja9592 7 месяцев назад
29.2.24 time 10.59
@mnisha7865
@mnisha7865 7 месяцев назад
@@askraja9592 good morning
@rameshpasupuleti1817
@rameshpasupuleti1817 5 дней назад
It is a very very competitive song of illairaja?
@Nihanyaaaa
@Nihanyaaaa 7 месяцев назад
Cute song💜💜💜renjinideepu 💖💖💖💖💖💖
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 6 месяцев назад
Hiii
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 7 месяцев назад
I love this song❤❤❤ super 21/2/24, time 🕙 11:23. am I am watching this video from Mumbai😊
@JokerJoker-nn5uw
@JokerJoker-nn5uw 5 месяцев назад
Who is asking to u
@mahesh9034
@mahesh9034 3 месяца назад
Wht a goddess beauty soundarya Akka...at the age of 17...Miss u Akka
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 2 месяца назад
Super claimet 😍😍😍 nice place 😍😍😍😍❤❤❤❤❤❤ superrrrr movieee
@matheshmathesh-em3fd
@matheshmathesh-em3fd 5 месяцев назад
Old is gold 😊
@Nnvjdj
@Nnvjdj 3 месяца назад
Ilayaraja ❤❤❤
@Muthumuhammed-qf6mf
@Muthumuhammed-qf6mf 18 дней назад
Karthiksirrompabittikkum❤
@KarthikKumar-ke5je
@KarthikKumar-ke5je 4 месяца назад
நவரச 💞 நாயகன் கார்த்திக்
@uthayapalavesam3227
@uthayapalavesam3227 7 месяцев назад
Nice song❤
@KannanR-s9v
@KannanR-s9v 2 месяца назад
Ennoda paiyanukku 3 vayasu ippo avanoda favourite song ithuthan
@moses-cg3co7
@moses-cg3co7 2 месяца назад
karthick sir super ❤❤❤❤❤❤
@sunithag2975
@sunithag2975 6 месяцев назад
So beautiful song ❤❤❤❤❤❤❤
@Beauty-o8i
@Beauty-o8i 12 дней назад
Very nice song ❤
@manickamrm1445
@manickamrm1445 7 месяцев назад
My 90 kids song
@Surya_es
@Surya_es 7 месяцев назад
My favourite song ❤
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 3 месяца назад
நண்பர்கள் எஸ் கவியரசன் பாடல் பாடுகிற என் ஊர் பட்டறை பெருமந்தூர் இந்தப் பாட்டை கேளுங்கள் ஆராரோ கேக்கறாங்க லைக் பண்ணுங்கள் லைக் பண்ண விட்டால் பெற்றிடுங்கள்
@sivaprakash5510
@sivaprakash5510 4 месяца назад
90 s hits songla ithuthan my favourite song listla first irukku❤️😍
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 3 месяца назад
இந்த தவளை கேளுங்க கலையரசன்❤ சிந்தா ஆன்லைன் டிஎம் கேள்
@vallipanju4881
@vallipanju4881 7 месяцев назад
Nice song 2024-03-10 Sangaiya paints ilayankudi Sarath brothers
@sandhiyabanu3788
@sandhiyabanu3788 7 месяцев назад
I love Karthik sir
@Parimala-rj3qo
@Parimala-rj3qo 2 месяца назад
80,90s kids all song super, soundarya mam my favourite heroine
@kaviarasu8417
@kaviarasu8417 7 месяцев назад
My favrt...... Song
@vktamilan9931
@vktamilan9931 7 дней назад
My ringtone
@muruganpunith90
@muruganpunith90 4 месяца назад
All time my favorite song ❤❤❤
@GGanesh-t9l
@GGanesh-t9l 5 месяцев назад
ఈ సినిమా సూపర్ సూపర్ హిట్
@elliyask9399
@elliyask9399 3 месяца назад
UYRODU IRUNDAAL SAAGUM VARAI INDAH PAATTU KEATTU KONDU IRUPPANE 05. 07. 2024
@ayyappand-e3n
@ayyappand-e3n 7 месяцев назад
Nice ❤
@Sneka.pSneka.p
@Sneka.pSneka.p 2 месяца назад
Super song and my favourite my song ❤
@omilys7591
@omilys7591 3 месяца назад
Thank you for this lyrics songs and video. Have a nice day !12/06/24
@Nnvjdj
@Nnvjdj 3 месяца назад
Ilayaraja ❤
@rajangamsutha3055
@rajangamsutha3055 7 месяцев назад
Romba pitikkum entha song deticate to my cutie Mama
@arjunavignesh7065
@arjunavignesh7065 2 месяца назад
En uyr vulla vara entha song kepen 04/08/202 12.12.AM any body attention here❤
@rameshpasupuleti1817
@rameshpasupuleti1817 4 дня назад
Who is the heritator for s. Janaki, this is our problem?
@sureshrajendran8707
@sureshrajendran8707 2 месяца назад
My Favourite song
@MeenaMeena-o2m
@MeenaMeena-o2m 2 месяца назад
Sama, song super ❤❤
@TAMIZHARASIMarimuthu-f9t
@TAMIZHARASIMarimuthu-f9t 2 месяца назад
சுப்பர்❤❤❤😊😊😊
@shahanajansari4805
@shahanajansari4805 7 месяцев назад
Mar 10 2024 super song
@madhijeyam7804
@madhijeyam7804 2 месяца назад
My favourite songs
@mohmmedasfak2981
@mohmmedasfak2981 4 месяца назад
நான் கேட்டேன் 1:6 :2024
@samidurai5761
@samidurai5761 7 месяцев назад
Memories songs
@asly1517
@asly1517 Месяц назад
Vera level ❤
@r.jegadeshjegadesh5247
@r.jegadeshjegadesh5247 3 месяца назад
சூப்பர் ❤❤❤❤
@newgmail-n4m
@newgmail-n4m 4 месяца назад
Naa uyirodaa irunthaa kandippa ketpen
@NathiyaMakesh-pr7dl
@NathiyaMakesh-pr7dl 25 дней назад
❤❤❤
@shankarchithra3570
@shankarchithra3570 7 месяцев назад
Marakkave mudiyathu yedho irukka
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 3 месяца назад
எஸ் கவியரசன் நண்பர்களும் இந்த பாட்டை கேளுங்கள் என் அப்பா ஆசை நான் காப்பாற்றுவேன் இது மாமா அப்புறம் மாமாவுடைய அது சம்பந்தமான பாடல் நெஞ்சுக்குள்ளே என்ன இருந்து சொல்லுங்கள் பாசமாய் கேட்கும் பாசம் அது பாடலாய் சொல்கிறார்
@jaisagar5590
@jaisagar5590 7 месяцев назад
Super song fav song 24/2/2024
@NAngayarkanni-tn2xe
@NAngayarkanni-tn2xe 7 месяцев назад
Verynice
@NilanthiMangalika-k3k
@NilanthiMangalika-k3k 6 месяцев назад
Nice song ❤❤❤❤❤❤
@parimalakandasamy3046
@parimalakandasamy3046 Месяц назад
Super❤
@sundarraj6123
@sundarraj6123 Месяц назад
3ooo years I like this song
@amenubamenubaa5709
@amenubamenubaa5709 2 месяца назад
Super song❤❤❤
@NathiyaR-ir7ek
@NathiyaR-ir7ek 6 месяцев назад
Relaxation song
@ramuarasu5047
@ramuarasu5047 4 месяца назад
Romba pidikum. Arasu. R
@EshwariEshwarimurugan
@EshwariEshwarimurugan 4 месяца назад
my most fav song but enoda mama missing 😭😭😭😭😭
@sudhagarc8281
@sudhagarc8281 2 дня назад
2024 Oct 3. This song very very super
@balaKrishnan-so9rv
@balaKrishnan-so9rv 3 месяца назад
நான்தான்நானேதான்
@sasisasi6262
@sasisasi6262 6 месяцев назад
I like is songs 😍
@moserose5932
@moserose5932 6 месяцев назад
Forever Evergreen song ❤
@baskarraj-hn6re
@baskarraj-hn6re 17 дней назад
nice song
@premaajith1765
@premaajith1765 2 месяца назад
Super song