Тёмный

Neranja Manasu - நெறஞ்ச மனசு ஓம் சக்தி அம்மன் பாடல் - K. Veeramani 

San Creation
Подписаться 37 тыс.
Просмотров 7 млн
50% 1

Subscribe our Channel and Click bell icon, thanks.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@ChandraSekar-sj5oh
@ChandraSekar-sj5oh 4 месяца назад
இந்து மதத்தின் அத்துனை அர்த்தங்களையும் உள்ளடக்கிய அற்புதமான பாடல் வாழ்க வீரமணி அய்யா
@thandayuthapanip6884
@thandayuthapanip6884 Год назад
கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும்போல் உள்ளது.ரொம்ப நன்றி
@subramanniyan8351
@subramanniyan8351 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 0:38 ஓம் சக்தி பராசக்தி
@SubbiahS.A
@SubbiahS.A 4 месяца назад
இந்த பாடலை 1985 ல் தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கோவில் விழாவில் ஐயா திரு வீரமணி அவர்கள் குழுவினரோடு கச்சேரியில் பாடும் போது நேரில் கண்டு , கேட்டு மகிழ்ந்தேன் ... இன்று வரை மெய் மறந்து கேட்கும் பாடல் இது....
@ramuramu4520
@ramuramu4520 11 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது மனம் நிம்மதி அடைகிறேன்......,✍️
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 3 месяца назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🍊🍎🍑🥭🍍🥥🍌🍌🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ezhilananthi9457
@ezhilananthi9457 Год назад
திருவேற்காடு கருமாரி அம்மா துணை...🙏🙏🙏
@Thanikachallm.sThanika
@Thanikachallm.sThanika 2 месяца назад
🎉
@p.yogananthamp.yoganantham3692
@p.yogananthamp.yoganantham3692 3 месяца назад
இந்த பாடல் கேட்கும் போது மனது நிம்மதி கிடைக்கிறது இந்த பதிவுக்கு நன்றி ஐயா
@SanjeevKanthii
@SanjeevKanthii 2 месяца назад
❤aolo❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Murugavel-ek5eu
@Murugavel-ek5eu 2 месяца назад
😊z😊😊😊🪭🪭🪭🪭
@SendhilMurugan-nx8ef
@SendhilMurugan-nx8ef 2 месяца назад
​@@SanjeevKanthii❤❤😊
@NsPonnusamy-k8j
@NsPonnusamy-k8j 2 месяца назад
​@@SanjeevKanthiiI
@Giri-u5o
@Giri-u5o 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@SanjeevKanthii
@mmaheswari7679
@mmaheswari7679 3 месяца назад
அய்யா உங்கள் குரல் சூப்பர் அம்மா தாயே போற்றி போற்றி
@shanudevi4458
@shanudevi4458 8 месяцев назад
Devi Karumariamman Alayam thiruppani is going on... New temple is expected to be much bigger, and more stone work... May they complete the work smoothly... ❤ Sakthi Umai Nayagiye Sangkariye Karumari...
@vinayagamoorthy-br1yb
@vinayagamoorthy-br1yb Год назад
அழகான அமைதியான அம்மன் பாடல்
@yoshijai8386
@yoshijai8386 8 месяцев назад
ஓம் சக்தி பராசக்தி காலத்தால் அழியாத பாடல்கள் ஐயா வணங்குறோன்❤
@manogaranmanotamil5968
@manogaranmanotamil5968 2 года назад
தாயே எங்கள் பாவங்களைப் போக்கி என் வீட்டில் சுப காரியங்கள் நடைபெற அருள் புரியும் மகமாயி
@arunmuruganantham4807
@arunmuruganantham4807 Год назад
சமயபுரம் மாரியம்மன் தாயே துணையாக இருக்க வேண்டும்
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 2 года назад
ஆழ்ந்த அமைதி உள்ளத்தில் உற்சாகம் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வைக்கிறது.
@110-lakshmanan.a4
@110-lakshmanan.a4 2 года назад
Qq is the wwqqwqq in a real q
@muthukumari6673
@muthukumari6673 3 месяца назад
ஓம் சக்தி 🙏🙏🙏🙏👏👏
@sattanathanmurugan2793
@sattanathanmurugan2793 Месяц назад
இருக்கன்குடி மரியம்மா உன் பாதங்கள் சரணம்...🙏🙏🙏🙏
@moorthimadhram1908
@moorthimadhram1908 Месяц назад
@தென்காசிராஜாராஜா
சக்தி வாய்ந்த இருக்கண்குடி மாரியம்மா துணை.
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 3 месяца назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே மாரியம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bavadharani7557
@bavadharani7557 Год назад
ஓம் விநாயகர் போற்றி 🙏🙏❤️ ஓம் சக்தி ஓம் பராசக்தி மாரியம்மன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️💯❤️❤️❤️💯
@karthivallavan1469
@karthivallavan1469 9 месяцев назад
அனைத்து ஊரிலும் உள்ள அம்மன் பெயர்களை சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது
@master.kumar22cc
@master.kumar22cc Год назад
Daily entha song ketu than thoonkuvean my very favorite song
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 5 месяцев назад
ஓம் காடனேரி மகாசக்தி மாரியம்மா உன்னை மனமுருகி வணங்குகிறேன் அம்மா நல் வழி விடம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥥🍌🍌🍍🍍🍍🍊🍊🍊🥭🥭🥭🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
@muruganc2213
@muruganc2213 Год назад
அருமையான காட்சிகள்
@parambariyavaithiyasala1813
அாத்தா என் குலதெய்வம், எல்லோருடைய குலதெய்வமும் அவளே.தமிழ்குலம் செழிக்க நல்லருள் தாருமம்மா.
@rameshkumar7197
@rameshkumar7197 10 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல். வீரமணி ஐயா அவர்கள் குரல் வளம் அருமை.
@SETHURAMANSETHU-i2o
@SETHURAMANSETHU-i2o 5 месяцев назад
என்னை வாழ வைத்த தாயைபோற்றி வணங்கி மகிழ்கிறேன் .மாரி மாரி மாரி போற்றி .
@CHANNEL-xo5hs
@CHANNEL-xo5hs Год назад
அம்மா தாயே என் மகளுக்கு அழகான குழந்தை பிறக்க அருள் புரி தாயே உண்மை கை கூப்பி வணங்குகின்றேன் தாயே ....
@manikannanmanikannan5593
@manikannanmanikannan5593 Год назад
பிறந்து இருக்கும் அம்மா
@RaviMRavi-rj1mf
@RaviMRavi-rj1mf 10 месяцев назад
என் அப்பன் ஒற்றைபனை சுடலை அருளால் உங்கள் மகளுக்கு ஆண் குழந்தை உண்டு
@Annmikamum_arputhamum
@Annmikamum_arputhamum 7 месяцев назад
amma melmalayanoor angalaparameswari arul purinthu vittal , sikiram nalla seithi kidaikum
@ManickamSusai-je8sg
@ManickamSusai-je8sg 3 месяца назад
தெய்வீகமும் மன அமைதியும்
@tenkasimaruthisilambattaka1388
@tenkasimaruthisilambattaka1388 8 месяцев назад
அம்மா உங்களுடைய ஆசிர்வாதத்தினால் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய வாய்ப்பினை தரணம் அம்மா ஓம் சக்தி போற்றி போற்றி ஓம் பிரம்ம சக்தி தாயே போற்றி போற்றி ஓம் சமயபுரம் மாரியம்மா தாயே போற்றி போற்றி
@Sundar-z8k
@Sundar-z8k Месяц назад
அருள் மிகு தாயமங்கலம் முத்து மாரியம்மன் துணை
@narayananchandran8488
@narayananchandran8488 2 года назад
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
@ranibala4395
@ranibala4395 2 года назад
வெக்காளியம்மன்
@durairajmatthil142
@durairajmatthil142 2 года назад
La3
@paneermurugesh6906
@paneermurugesh6906 Год назад
0
@gokulpalaniyammal595
@gokulpalaniyammal595 Год назад
​@@durairajmatthil142 ம்ஐஔ இன் தி
@BalaKrishnan-i3e
@BalaKrishnan-i3e 4 месяца назад
ஐயா k. வீரமணி அவர்களே மறைந்தாலும் உங்களின் இனிய குரலின் மூலமாக தெய்வீக ராகங்களை கேட்டு மனசார உருகுகிறோம்
@manogaranmanotamil5968
@manogaranmanotamil5968 2 года назад
என் மனது நிறைந்து விட்டது தாயே மகமாயி அம்மா என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரியும் தாயே
@parthibankathirvel6326
@parthibankathirvel6326 Год назад
இந்த பாடல எந்த வருஷம் வெளியீடு ஆனாது
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 5 месяцев назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moulikc.s1973
@moulikc.s1973 2 года назад
ஆத்தா கருமாரி கண் பார்த்தால் போதும் பார்த்தால் வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும் 🙏🙏🙏🌹🌹🌹
@ganeshpandi9505
@ganeshpandi9505 7 месяцев назад
ஆத்தா தாயே பராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralig82
@muralig82 Год назад
அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்
@PerumalrajRaj-j8m
@PerumalrajRaj-j8m Год назад
அய்யா சூப்பர் அய்யா
@saravanansaravananvanitha3534
ஓம் சக்தி பர சக்தி 🙏🙏🙏 ஓம் சக்தி பர சக்தி 🙏🙏🙏 ஓம் சக்தி பர சக்தி 🙏🙏🙏
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 Год назад
நமக்காவும்.உள்ளம்உருகிஅருள்அமுதாக.பொங்கிவரும்.ஒருதெய்வம்.சமயபுரத்துஅம்மன்தான்
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 2 года назад
திருவண்ணாமலை மாவட்டம்....அனைத்து அம்மன் கோவில் சார்பாக🙏 ஓம் சக்தி
@narayanamoorthyselvam2613
@narayanamoorthyselvam2613 Год назад
@jayakumarkumar3817
@jayakumarkumar3817 6 месяцев назад
எல்லோரும் நல்லா இருக்கணும் ஓம் சக்தி
@arumugamaru3943
@arumugamaru3943 Год назад
ஓம் சக்தி பராசக்தி
@SakthiSakthi-598
@SakthiSakthi-598 2 месяца назад
சிறு வயதில் ஊரில் நடைபெறும் திருவிழாவில் ஒலித்த பாடல் வரிகள் நீங்காத நினைவுகள்
@marimuthu82505
@marimuthu82505 2 месяца назад
நான் தினசரி வணங்கும் போது மறவாமல் அழைக்கும் தாயமங்கலம் முத்துமாரி... இருக்கன்குடி மாரியம்மன் மற்றும் வீரமா காளியம்மன்..தேவி கருமாரி அம்மன் அனைவரும் என்றும் துணை
@parvathi5276
@parvathi5276 Год назад
தாயே நீயே துணை எல்லோருக்கும்
@lakshasfamily9328
@lakshasfamily9328 Год назад
அம்மா எங்களது பணப்பிரசனையை தீர்த்து வைக்க வேண்டுகிறோம்
@gkennedy7549
@gkennedy7549 2 года назад
சர்வமங்கள தாயே சரணம். எங்களை காப்பாற்றுமம்மா
@manikandanselvi3981
@manikandanselvi3981 2 года назад
ஹஹஹைஹஹைஹஹைஹஹைஹைஹைஹைஹைஹைஹைஹைஸ௨ஹைஹைஹஹைஹ௨ஸஹைஹைஹைஹைஹஹைஹைஹைஹைஹைஹஹை௨ஹைஹைஹஹஹைஹஹைஹைஹைஹைைஹஹைஹைஹைஹைஹஹஹைஹைஹை௨ஹை௨ஹஹஹைஹஹஹைஹைஹஹை
@venkatesanm3452
@venkatesanm3452 11 месяцев назад
ஓம் சக்தி
@ManiKandan-rh3ou
@ManiKandan-rh3ou 9 месяцев назад
பொண்ணியம்மாக்காதாந்தொனி நூவெ துணை
@tharunvijay7310
@tharunvijay7310 Год назад
தமிழ் நாடு ஆன்மிக பூமிஆன்மிக பூமி
@shanmugammdr4187
@shanmugammdr4187 10 месяцев назад
😮
@prathaps795
@prathaps795 2 года назад
மனதிர்குல் ஓர் மாற்றம் ஏர்படுகிறது
@divyakavi6642
@divyakavi6642 2 месяца назад
இந்த பாடலை நான் என்னுடைய ஆறேழு வயதில் இருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன்; எப்போது கேட்டாலும் கண்ணீர் வந்துவிடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
@k.thirunavukkarasu.k.thiru7993
Thirunavukkarau ❤tvm
@r.palanikumar8324
@r.palanikumar8324 Год назад
Arumai. srivilliputtur Arulmigu peria mariamman potri.
@sekarjaya6617
@sekarjaya6617 Год назад
அம்மா தாயே என்ன ஒரு குழந்தை வர வேண்டுமம்மா
@RaviMRavi-rj1mf
@RaviMRavi-rj1mf 10 месяцев назад
கண்டிப்பாக உண்டு என் தாய் பத்திரகாளி ஒத்தபனை சுடலை மாடசாமி அருளால் உங்களுக்கு முதலில் பெண் குழந்தை உண்டு
@buvaneshwaris1212
@buvaneshwaris1212 Год назад
Patti thotti yengum kalakkiya Amman padal ..
@jeevamuthukumar3326
@jeevamuthukumar3326 5 месяцев назад
அறந்தாங்கி வீரமாகாளி அம்மா 🔥
@BaluKeerthivasan-yg4ww
@BaluKeerthivasan-yg4ww 10 месяцев назад
💫
@luipot4502
@luipot4502 3 года назад
🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🔱 très belle chanson
@nagavallir5950
@nagavallir5950 3 года назад
FH gjj
@luipot4502
@luipot4502 3 года назад
@@nagavallir5950 do you speak French?
@nagarajannagarajan9041
@nagarajannagarajan9041 2 года назад
Raja
@nagarajannagarajan9041
@nagarajannagarajan9041 2 года назад
Raja
@vaithilingam6910
@vaithilingam6910 Год назад
@prithishgaming7723
@prithishgaming7723 Месяц назад
எங்க குலதெய்வம் பாப்பாத்தி அம்மன் நன்றி
@nm....7247
@nm....7247 2 года назад
மனதில் உள்ள கஷ்டம் திர்ந்தது
@karkandukarumarishankar5375
@karkandukarumarishankar5375 2 года назад
,
@sripriyaa5533
@sripriyaa5533 2 года назад
Ganga Amman
@saravanandilli9185
@saravanandilli9185 2 года назад
@@sripriyaa5533 A Aaaa Aaaaaaaa A
@puspparajkaruppaiah9060
@puspparajkaruppaiah9060 11 месяцев назад
ஓம் தாயே துணை
@anbukalaianbukalai5762
@anbukalaianbukalai5762 3 месяца назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.இந்த பாடலை கேட்டாலே எனக்கு மின்சாரம் குறைந்து நிம்மதி பெருமூச்சு விட்டு விடுவேன்
@LaghimaMani
@LaghimaMani 12 дней назад
ஓமாந்தூர்‌ ஶ்ரீ அன்ன காமாட்சி அம்மன் துணை
@sharvendarprasad394
@sharvendarprasad394 Год назад
Ennoda favourite song ❤❤❤
@jothiramalingamd9012
@jothiramalingamd9012 Месяц назад
Engal thruvellur vembuli amman thunai....
@valarmathi4990
@valarmathi4990 3 года назад
Kettuparthen manasum Kannum nirainthathu🙏🙏🙇‍♀️🙇‍♀️
@msdkannan665
@msdkannan665 Год назад
Amma thaye arul purevaye☺☺☺
@k.karthikeyankarthikeyan5687
@k.karthikeyankarthikeyan5687 2 года назад
Manav Narendra padal Padal I like it
@e.arumugam.e.arumugam4266
@e.arumugam.e.arumugam4266 Год назад
மூசிவாக்கம் ஊரில்எழிந்தருல் ஷி படவேட்டம்மனின் அருள் சார்பாக ஆனைவருக்கும் எங்கல் ஊர் சார்பாக வணங்குகிரேன் தாயே ஒம் சக்தி தாயே
@GuruM-g1x
@GuruM-g1x 6 месяцев назад
❤❤❤❤❤❤
@ravivethapuri
@ravivethapuri 6 месяцев назад
😅. N n
@ravivethapuri
@ravivethapuri 6 месяцев назад
😅. N n
@lakshilakshu8993
@lakshilakshu8993 Год назад
Om. Nama. Sivayai. Namaha. Appan. Sivan
@murugesanpitchaipillai6490
@murugesanpitchaipillai6490 6 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது உலகில் உள்ள எல்லா தாயையும் வணங்கிய பெருமை உண்டாக்கும்
@st.sendurgraphics4439
@st.sendurgraphics4439 11 месяцев назад
Song super 🙏🙏🙏🙏
@Kalai-r8w3z
@Kalai-r8w3z 6 месяцев назад
Very nice and beautiful pleasure of my mind great lirics
@kiruthikas347
@kiruthikas347 Месяц назад
Wow wow super super Tamil thereyathavan kuda raseppan
@sundaramoorthy9830
@sundaramoorthy9830 2 года назад
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து வடக்குவாச்செல்விஅம்மன்துனை
@GovindarasuRamasamy
@GovindarasuRamasamy Год назад
Govindarasu 😢😮❤🎉😊
@GovindarasuRamasamy
@GovindarasuRamasamy Год назад
Govindarasu 0🎉😢😮Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.❤😂 2:45 2:46 2:46 2:46 Y
@GovindarasuRamasamy
@GovindarasuRamasamy Год назад
Govindarasu 🎉😮😢😅 4:02
@thirupathi5915
@thirupathi5915 9 месяцев назад
OM AATHI PARASHAKTHI AMMA POTTERY 🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagarajkanagaraj7439
@kanagarajkanagaraj7439 2 месяца назад
இணிணும். எத்தணை. பாடல். வந்தாழும். வீரமணி. ஜய்யாவிண். குரலைபோல். வருமா.
@MraviMravi-mw8dg
@MraviMravi-mw8dg 3 месяца назад
பெரிய பாளையம் பாவனி அம்மா ❤
@vijayamani8142
@vijayamani8142 2 года назад
Om sakthi vijaya mani
@maheshwaran3555
@maheshwaran3555 Год назад
Magamaye enoda appa amma vi nooe nodi ellama kaapatunum magamaye potri
@Satha-pm1st
@Satha-pm1st 4 месяца назад
அய்யா குரல் அருள்வருமே
@ThiruvasagamS-w9w
@ThiruvasagamS-w9w 10 месяцев назад
🙏🙏🙏
@SurendarKalimuthu
@SurendarKalimuthu 2 месяца назад
Samayapuram Mari thaya ennai intha kadanil irunthu kappadrru
@vishnurockschannelbaby5068
@vishnurockschannelbaby5068 6 месяцев назад
Vishnu oru star
@krishnabhuvi
@krishnabhuvi Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@MurugaiyaMuru-ww9uo
@MurugaiyaMuru-ww9uo 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏AMMA, 🎉🎉🎉
@hariswarenlingam3759
@hariswarenlingam3759 Год назад
Thaye neeye ulagathugu eraum pagalum nee Om Sakshi parasakthi
@kganesankondan4855
@kganesankondan4855 25 дней назад
ஆதி சக்தி அழகு முத்து மாரியம்மன் போற்றி
@Raja-kl3oo
@Raja-kl3oo 3 месяца назад
எனக்கு ஒரு நிலப்பிரசனை நான் வீரபாண்டி கௌமாரி தாயிடம் கண்ணீர் விட்டு வேண்டினேன் அந்த பிரச்சனைக்கு அடுத்த வாரம் வருவதற்குள் தீர்வு கண்டேன் மன நிறைவோடு ஆலயம் சென்று நன்றி சொல்லி விட்டு திரும்பினேன்
@SelvaRasathi-rq5ly
@SelvaRasathi-rq5ly 2 месяца назад
K 1:42
@SanthiyaSanthiya-mk5ei
@SanthiyaSanthiya-mk5ei 2 месяца назад
​@@Ayyasamy-je4ihஒருவருக்கு சரியாகிவிட்டது என்பதற்காக அனைவருக்கும் சரியாகும் என்பது இல்லை உங்கள் குலதெய்வத்திற்கு அடுத்தபடியாக எந்த தெய்வத்தின் பெயரையும் பாடலையோ கேட்கும்போது மனம் அமைதி அடைந்து பாரம் குறைந்தது போல் ஒருவித உணர்வு வருகிறதோ அந்த தெய்வத்தை விடாமல் வழிபடுங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றம் வரும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@SanthiyaSanthiya-mk5ei
@SanthiyaSanthiya-mk5ei 2 месяца назад
இந்த தெய்வத்தை நான் குறை கூறவில்லை பார்வதியின் அவதாரமே அனைத்து பெண் தெய்வங்களும் இதில் ஒரு ஒருத்தருக்கு ஒரு ஒரு கோவில் சென்றால் நினைத்தது பலிக்கும் நல்லது நடக்கும் இது பெண் தெய்வம் மற்றும் இல்லை ஆண் தெய்வத்திற்கும் பொருந்தும் இது என் வாழ்வின் அனுபவம் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்
@muthusamy4995
@muthusamy4995 Месяц назад
Amman padu super super sir ❤ voice Amman gift tq tq
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
@@Ayyasamy-je4ih தேனி to சின்னமனுர் செல்லும் வழியில் உள்ளது..வீரபாண்டி..🙏🙏🙏
@kasipandiankasipandian8607
@kasipandiankasipandian8607 Год назад
Super👌👍💪 padal oksakthi
@venkatesanm3452
@venkatesanm3452 Год назад
Om sakthi om 20/6/23 mv
@devanannamalai4811
@devanannamalai4811 3 года назад
Matha Maheswari is the adventure, the great god in universal
@MuthamilSelvi-l2c
@MuthamilSelvi-l2c 2 месяца назад
Amma thuneiyaga erunga ammaa eankgu nalla vali kattungal amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️😭
@GuruM-g1x
@GuruM-g1x 6 месяцев назад
Enga muthu maari amma
@nanthininanthini8604
@nanthininanthini8604 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@k.thirunavukkarasu.k.thiru7993
@A.Ramakrishnan2022-jt5ld
@A.Ramakrishnan2022-jt5ld 7 месяцев назад
ஓம்ஸ்ரீ.அம்மாவே.போற்றி
Далее
NERANCHA MANASU FULL SONG By GREAT K VEERAMANI
24:27
Ponmagale Deviyamma
10:37
Просмотров 4,6 млн
С какого года вы со мной?
00:13
Просмотров 207 тыс.
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 2,2 млн
February 10, 2024
42:16
Просмотров 3,1 млн
Karpoora Nayakiae
19:33
Просмотров 2,6 млн
29 July 2023
20:36
Просмотров 522 тыс.
С какого года вы со мной?
00:13
Просмотров 207 тыс.