தயவுசெய்து இந்த பிரியனை எங்கேயாவது ஒரு கட்சி மீட்டிங்கில் பேசுவதை விட்டுவிட்டு இது மாதிரி விவாதங்களில் கூப்பிடாதீர்கள் இவரால் இவர் பேசுவதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை பொய் பரப்புரையை அதிகமா பண்ணிக்கிட்டு இருந்தேன்
அதிமுக கட்சி பிரச்சனையை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனையை பேசியுள்ளார்கள் இன்று இனி மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள் செய்தி சேனல்களை மக்களுக்கு பிரயோஜனம் அப்போதுதான்
இந்தப் பிரியன் அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா மட்டும் தான் அது மாதிரி உள்ளவர்கள் மாறுவார்கள் அதுவரைக்கும் நம்ம பாக்கெட் மட்டும் நிறைகிறது என்றுதான் இப்படி பேசிக் கொண்டிருப்பார்கள் இவர் பேசுவதை இவர் என்னைக்காவது திரும்பி பார்த்து இருக்காரா நாம என்ன பேசுறோம் அதனால அதுல என்ன உண்மை இருக்கு என்று இவர் பொழப்புக்காக இவர் எதை வேண்டுமானாலும் பேசுவார்
சட்டம் ஒழுங்கு பிரச்னையில் உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்பட்டால் சரியாக இருக்கும்.முன் பின் தெரியாதவர்கள் வந்தால் ஊராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அவர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது உண்மை தான்.காவல்துறை இன்னும் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மக்களுக்கு அவர்கள் பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் செல்போன் எண்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
பிரியன் இன்னைக்கு நடக்கிற பிரச்சனையை பத்தி பேசு நீ பத்திரிக்கையாளர் தானே இன்னைக்கு மக்கள் படும் பிரச்சனையை பத்தி பேச உனக்கு அருகதை இல்லையா எப்பயோ ஒரு இருபது வருஷம் முன்னாடி நடந்ததை பற்றி இன்னைக்கு பேசுவது என்ன பலன் இன்னைக்கு மக்கள் படும் கஷ்டங்கள் துயரங்கள் அதற்கு தீர்வுக்கு என்ன வழி என்று அரசுக்கு ஒரு நல்ல அறிவுரை சொல்ல உனக்கு எல்லாம் வழி இல்ல பழசையே பேசி நேரத்தை வீணாக்கிட்டிருக்கு பாக்குறவன் சலிக்காதே
கொலை கற்பழிப்பு போன்ற பெரிய குற்றங்களுக்கு உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றம் செய்யாத வரை இதுபோன்ற குற்றங்களை யாராலும் தடுக்க முடியாது ஆக முதலில் சட்டங்களில் மாற்றங்கள் நடைபெற வேண்டும் அப்போதுதான் இது போன்ற குற்றங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்....
Please do not justify whatever is happening in Tamil Nadu. Liquor, Ganja and drugs are ruining tamil youths. Everyday, quality of life should get better not the the other way around saying that previous ruling happened. People elected DMK to get better but you see the corruption in every dept is crazy. One of the reason Arapor Iyakkam Jayaraman is telling for increase in electricity bill is corruption. People live in Tamil Nadu should really think about the current DMK ruling is horrible.