பா.ம.க வெற்றி பெற்று இருந்தால் கூட என்ன அதிசயம் நிகழ்ந்து விட போகிறது? . அடுத்த தேர்தலில் அதிக இடத்தில் போட்டியிடுவதற்காக கூட்டணிகட்சிகளிடம் பேசுவதற்கு வேண்டுமானால் உதவி இருக்கும். வேறு ஒன்றும் ஆகிவிடாது.
ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டை நாம்தமிழர் சொல்வது ஏற்க்ககூடிய ஒன்று தான் ஆனால் இந்தியாவை ஆளும் அதிகாரமிக்க பாஜக கட்சியை தன்னுடைய கூட்டணியில் வைத்துகொண்டு உடன் சாதிய / மத பலம் உட்பட வைத்திருக்கும் பாமகவும் சொல்வதை ஏற்க்க முடியவில்லை !! நீங்கள் தடுத்திருக்கனும்!