Тёмный

Nerpada pesu | மோடிக்கு நெருக்கடியாக மாறுகிறதா ராகுலின் ஆவேச ஆட்டம்? | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 48 тыс.
50% 1

Nerpada pesu | ”மத்திய அரசு செய்வது வரித் தீவிரவாதம்”
”நடுத்தர மக்களின் முதுகில் குத்தும் மத்திய அரசு”
மோடிக்கு நெருக்கடியாக மாறுகிறதா ராகுலின் ஆவேச ஆட்டம்? | PTT
#Parliament #LokSabha #18ThLokSabha #PmModi #NDA #INDA #Oppositionparties #LokSabhaLive #ParliamentSessionLive #LokSabha #LokSabhaLive #Bjp #Congress #RahulGandhi #2024Budget #NirmalaSitharaman #ParliamentSession2024 #UnionBudget
#Parliament #2024Budget #BudgetSessionLive #18ThLokSabha #PmModi #Oppositionparties #LokSabhaLive #ParliamentSessionLive #LokSabha #LokSabhaLive #Bjp #2024Budget #NirmalaSitharaman
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@FarookMa
@FarookMa Месяц назад
ராகுல் வாழ்க வாழ்க ராகுல்காந்தி வாழ்க வாழ்க ராகுல்காந்தி வாழ்க
@baskaranganapathy4180
@baskaranganapathy4180 Месяц назад
தமிழரின் சாபக்கேடு நிர்மலா சீத்தாராமன் ( சீத்தாராமன் பாவம் 👍🏽👍🏽
@nandhakumar9632
@nandhakumar9632 Месяц назад
திரு.காண்ஸ்டன்டைன் திரு.புகாரி இருவரின் கருத்துக்களும் சூப்பர். உண்மை. திரு.நேர்மை கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றிகள்.
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f Месяц назад
ராம்கி,. உயர்பதவியில் உள்ளவர்கள் எத்தனை பேர் பிற வகுப்பினர் உள்ளனர் தரவுகள் சொல்லுவாரா?
@bharmf
@bharmf Месяц назад
ராம்கி.. உனக்கு சங்கி என்று குறிப்பிட எது தடுக்கிறது.. அது என்ன எழுத்தாளர்.. 😂
@keziamoses5288
@keziamoses5288 Месяц назад
Ragul Gandhiji is Great Leader and His Speech is correct Indian Peoples Voice ❤❤❤
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f Месяц назад
அவர் பேசியது எந்த வார்த்தை தவறு என்று சொல்லாமல் காமெடி பீஸ், அநாகரிகமானது என எதிர்கட்சி தலைவரை இவர் பேசுவது நாகரிகமான பேச்சா?
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 Месяц назад
g. k. நாகராஜ்.அவனுக்கு.தேய்.த.செருப்பு.அனுப்பும்படி. வேண்டுகிறேன்
@K.P.M.M.PILLAIPILLAI
@K.P.M.M.PILLAIPILLAI Месяц назад
போதை நாகராஜன் கேள்விக்கு பதில் அழிக்காமல் பாதை மாரி பேசுவதே நாகராஜனுக்கு வழக்கமாச்சு
@kmkbarani
@kmkbarani Месяц назад
சரியாக சொன்னீர்கள்👌🏻
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 Месяц назад
குடிகார.அண்ணாமலை. இவனும்.நாகராஜ்.குடி காரனா
@miracklinjacob3603
@miracklinjacob3603 Месяц назад
மணிப்பூர் போக இயலாத வரலாற்று முதல் பிரதமர் மோடி அவர்கள்..
@ashrafsb8472
@ashrafsb8472 Месяц назад
Rahul Gandhi The Leader 🔥
@K.P.M.M.PILLAIPILLAI
@K.P.M.M.PILLAIPILLAI Месяц назад
நெரியாளரே பப்பு பப்புனு சொன்ன கூட்டத்துக்கு பப்பு தா வேலையை காட்டுகிறார்
@nandhakumar9632
@nandhakumar9632 Месяц назад
நிர்மலா மேமின் உடல்மொழி நாம் கேவலப்பட்டு விட்டோமே என்ற பதை பதைப்பு. அவ்வளவுதான். நன்றி.
@mahboobali7489
@mahboobali7489 Месяц назад
ராம்கிக்கு இன்னும் அரசியல் அனுபவம் இல்லை.
@nandhakumar9632
@nandhakumar9632 Месяц назад
ராம்கி எழுத்தாளர் அல்ல. எழுத்தை அசிங்கப்படுத்துபவர். முட்டாள்தனமாக பேசுவதில் முதன்மையானவர். நன்றி.
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw Месяц назад
மோடி பதவி விட்டு ஓட வேண்டும் பார்லிமெண்டில் கூச்சல் குழப்பம் தான் ஏற்படும் மோடியின் 10 ஆண்டு பூனை குறும்புகள் அதிகம் அதிமுக அழிவு ஜெயலலிதா இறப்பு வான் ஊர்திகள் தனியார்மயம் கார் பாரேட்களுக்கு சாதகம் ராயில்கள் தனியார்மயம் வடக் கனகளுக்கு அரசு வேலைகள்காஷ்மீர் ரூபாய் மாற்றங்கள் பெட்ரோல் டீசல் மற்ற எல்லாவற்றிலும் விலை உயரவு என பல துறைகளும் எதிர்கட்சிகளை வஞ்சிப்பது இவ்வாறு தொல்லைகள தான் தேவை இல்லை BJP
@murugananandham3315
@murugananandham3315 Месяц назад
நேரு, இந்திரா காந்தி இவர்களை நீங்கள் கிண்டலாக பேசுகிறீர்கள்,அவர்களுடைய வம்சத்தில் உள்ள ராகுலை பலபேர் கிண்டல் செய்து பேசுவது சரியா? நகராஜ் அவர்களே!
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Месяц назад
சங்கி மங்கி ராம்கி என்ன எழுத்தாளர் என்பதை தெளியப்படுத்தவும்
@PM-pr4gw
@PM-pr4gw Месяц назад
😂😂😂
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f Месяц назад
அணை கட்டுதல், பொதுத்துறை அமைத்தல் , போன்றவைகள் தான் நீண்ட கால திட்டங்கள். தாங்கள் கட்டமைப்பு 5 வருட காலம் தான்.ஆட்சி மாறினால் காட்சிகள் மாறலாம்.
@Abi_usha_thols
@Abi_usha_thols Месяц назад
😅😅😅 friends truly10 years we all indians are trated as slave by the modiji by increasing all types of taxation and un benefit schemes😂😂😂😂
@santhavadanam7179
@santhavadanam7179 Месяц назад
GK Nagaraj his biggest sangi
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Месяц назад
புதிய தலைமுறை சேனல் பார்வையாளர்களின் கமெண்ட் களை படித்து விட்டு விவாதத்திற்கு சரியான ஆட்களை அழைக்கவும்
@mahboobali7489
@mahboobali7489 Месяц назад
தோல்கேட் (tolgate) இதுவரை மூடவில்லை. எவ்வளவு பணத்தை கொள்ளை அடிப்பது கண்ணுக்கு தெரியவில்லையா?
@newfortr7242
@newfortr7242 Месяц назад
சரவணா எழுத்தாளர் ராம்கி முழுவதும் சங்கியாக மாரியதைப்பார்.
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Месяц назад
RAHUL GANDHI ❤❤❤🎉🎉🎉🎉
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 Месяц назад
Sir Better the writer Ramki may say that he Supports to BJP. The people of Tamil Nadu Suspects that you are true Writer.
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz Месяц назад
ராகுல் கேள்வி கேட்கிறார். மைனாரிட்டி ஊழல் சங்கி கட்சி நாக்கைப் பிடிங்கிட்டு சாகலாம். A1 A2. இதை விட கேவலம் ஏதுமில்லை.
@jobsonwilbert7883
@jobsonwilbert7883 Месяц назад
பதில் சொல்லுங்க நாகராஜன் ஐயா.....கதையா மாற்றாதீங்க....
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 Месяц назад
நேரடியாக சொல்லலாமே ராம்கி பாஜகவின் ஆதரவாளர். ஏன் எழுத்தாளர் சொல்ல வேண்டும் ?
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i Месяц назад
ராம்கி ஒரு ஒன்றாம் நம்பர் கிருமி. இவனல்லாம் மீடியாயாவில......😂
@rajendranrajendran6118
@rajendranrajendran6118 Месяц назад
ராகுல் காந்திஜி கூறியது சரியான கருத்து
@tamilfoodjourney
@tamilfoodjourney Месяц назад
மோடியை ஒடவிடும் ராகுல்...
@pichamuthu4105
@pichamuthu4105 Месяц назад
Mr. Nagaraj Lulu owner Also Indian 8:35 but South Indian (Kerala)
@zafarrahmani2014
@zafarrahmani2014 Месяц назад
ஷபீர் ஓப்பனிங்க் சூப்பர்
@franklinepaul9545
@franklinepaul9545 Месяц назад
Modi becomes first in world leader list but we (india) the people became last.
@vassanjeevirajan
@vassanjeevirajan Месяц назад
Who introduced service tax? It is Indira congress.
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i Месяц назад
நாகராஜன் நீங்கள் எல்லாம் ஒரு அரசியல் பற்றி பேச வருகிறீர்கள் மக்கள் நலன் என்றால் என்ன என்றே தெரியல. சுயநல கிருமி.
@user-nf4oi7oz9s
@user-nf4oi7oz9s Месяц назад
சாடைதுரைமுருகண்எண்ன.ஆணார்நேர்படபேசுநிகழ்சியில்
@rajasekaranr5695
@rajasekaranr5695 Месяц назад
Not fit for writer ramki speaking. Please analysis of Raghulgandi speaking.
@lazarussamraj1924
@lazarussamraj1924 Месяц назад
Ramkey should be tagged as BJP reporter not a neutral person.This fellow behaves like s barking slavish sangee not objective.
@HelenSharonK.B.
@HelenSharonK.B. Месяц назад
Uruka mamiku enna therium. Woner of india ambani athani
@davidsuresh2926
@davidsuresh2926 Месяц назад
Modi ku simasopanam raghul eni raghul la paathu bayanthu thaàn poganum.
@kalaim3252
@kalaim3252 Месяц назад
45:42 பாதுகாப்புக் கருதியா? பத்திரிக்கைக்காரங்க என்ன தீவிரவாதிங்களா?
@MB-ll7pj
@MB-ll7pj Месяц назад
demonitisation is te root cause of all evils
@mohamedyazir2424
@mohamedyazir2424 Месяц назад
Alim Super speech.
@Kalugoo
@Kalugoo Месяц назад
செம போதையில் வந்து இருக்கான் குடிகாரப் பய நாகராஜ்.
@zafarrahmani2014
@zafarrahmani2014 Месяц назад
நாகராஜ் எல்லா டிவிலேயும் ஒரே பல்லவி பாடுகிறார்
@franklinepaul9545
@franklinepaul9545 Месяц назад
What we can expect more from BJP spokesperson, adani is A1 and Ambani is A2, why you always favour A1 & A2 only
@narayanansrinivasan6743
@narayanansrinivasan6743 Месяц назад
ஏங்க இந்த Build up.
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 Месяц назад
மென்டெல்ராம்கி..நிர்மலாதலையில்.கை. வைத்து.கொண்டு.அழுகிரால்
@dorailingamk7602
@dorailingamk7602 Месяц назад
Karu nagaraj ai yendha serippal adipadhu ?
@KannanR-xz9vy
@KannanR-xz9vy Месяц назад
நாகராஜன்😂
@Kalugoo
@Kalugoo Месяц назад
பழிவாங்குது குஜராத்தி கேடி.
@erdasandass6989
@erdasandass6989 Месяц назад
இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை ராகுல் காந்தி.....
@dorailingamk7602
@dorailingamk7602 Месяц назад
andha yezhuthalarai yendha seruppal adipadhu ?
@mailjawa
@mailjawa Месяц назад
சாதாரண குடும்பங்கள் பரம்பரையாக ஒன்றோ இரண்டோ சொத்து வைத்துக்கொண்டு இருப்பார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அந்த சொத்துக்களை விற்க முற்படும் வேளையில் நம்மால் இதில் எவ்வளவு பிடுங்கி கொள்ள முடியும் என்று பார்ப்பதற்கு பெயர் என்ன?
@vijaydharsaun1777
@vijaydharsaun1777 Месяц назад
உண்மையில் மிக வருத்தமாக உள்ளது. சொத்துக்களை விற்பது பெரும்பாலும் நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்கள் தங்களது கடைசி நிலையில் விற்பார்கள்.விற்ற பின்பு அவர்கள் நிலைமை மிகவும் மோசமாகும்.விற்பது பெரும்பாலும் திருமணம்,மருத்துவம்,வருமானமில்லாதனால் வரும் கடன், தொழில் நஷ்டம் போன்ற காரணத்தினால் விற்பார்கள்.ஈர மனமுள்ள தரகர்கள் கூட கஷ்டப்பட்ட நஷ்டப்பட்ட ஜனங்கள் விற்கும் போது கமிஷன் வேண்டாம் என சொல்வார்கள். பத்திர பதிவு அன்று பக்கத்திலுள்ள கடையில் வடை ,காபி கொடுப்பார்கள். சில சமயம் தரகர்களேஅல்லது,வாங்கினவரே கொடுப்பார்கள். விற்றவரின் கண்களில் சொத்தை விற்கும் போது ஏற்படும் மனவலி ஏற்கனவே இருக்கும். தரகர் பீஸ் வாங்காமல் டீ செலவும் அவர்களே ஏற்பதும். கண்களில்ஈரம் கசிந்து மண்ணில் வடியும். எல்லாரும் ஆறுதல் படுத்துவார்கள். விற்றவர் கைகளில் மஞ்சள் பையில் பணக்கட்டு இருக்கும். உடனே அங்கே உள்ளவரை அழைத்து பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விட சொல்லுவார்கள். இந்த மனுசனிடம் 12 சதவீதம் பிடிக்கனும் என்ற மன நிலை வந்த போது அவர்களது இராம கதையில் தேரையை இராமன் மிதிக்கும் போது சத்தமிடாமல் இருந்தது, உலகத்தையே காப்பவர் மிதிக்கும் போது யாரிடம் அபயமிடுவேன்.. என்றது.
@RamaswamyParthasarathy
@RamaswamyParthasarathy Месяц назад
வணக்கம். கூடா நட்பு கவுல் பிராமண இளைஞர் ஐ இந்த பாடு படுத்துகிறது. என்னதான் இத்தலி மண்ணில் முளை த்திருந்தாலும் கவுல் பிராமண வீரியம் இல்லை விவேகம் இல்லை. தீய சக்தி அருகில் உட்கார்ந்து இளம் கன்றய் பன்றி கெடுக்கிறது. தமிழ் நாடு தீய சக்தியும் all இந்தியா தீய சக்தி யும் விரைவில் கூட்டணி அமைக்கும். ராகுல் பப்பு வாக இருக்காதே விழி மதவாத சக்தி ஐயும் பிராமண எதிர்ப்பு தமிழ் நாடு தீய சக்தி ஐ யும் ஒரு சேர வீழ்த்து. சக்ர வியுகம் உன்னை வீழ்த்த சமூக நீதி என்ற முக மூடியுடன் உன்னை சுற்றி வளைத்துள்ளது. தமிழ் நாட்டில் சமூக நீதி சந்தி சிரிக்கிறது. வியுகத்தை உடைத்து வெளியே வா அசுரன் பிஜேபி திமுக வை secularism என்ற ஆயுதத்தால் வீழ்த்து. சதி கார கும்பலின் வலையில் சிக்காதே. உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி வாழ்த்துக்கள்.
@IHS979
@IHS979 Месяц назад
Senseless BJP guys...kickout him
@r.m.gandhi2435
@r.m.gandhi2435 Месяц назад
Ramki is a old wornout gramphone plate
@mudukkurfarms3376
@mudukkurfarms3376 Месяц назад
The Anchor is stupid to defend Rahul for calling Adani..Ambani as A1 A2. It is Congress vwhich allowed Ambani to grow manifold along with Corrupt officials.S2n A2 have created development n jobs for millions..Dun Tv crushed many operators .z Are they Ambani or Sdhani
@JeyaKumar-d6s
@JeyaKumar-d6s Месяц назад
Gk nagaraj why don't u quit bjp u born in tn
@kuppusamipoongavanam9399
@kuppusamipoongavanam9399 Месяц назад
A1 A2 தரக்குறைவா? நாகராஜ்
@rajasekaranr5695
@rajasekaranr5695 Месяц назад
GK Nagaraj is No. 1 fool. He is a great Sanghi. Mental speech. He is not having Tamil feeling.
@RaviChandran-ws9jw
@RaviChandran-ws9jw Месяц назад
Pappan kitta entha niyamum kidaikathu..
@priyankabadri7398
@priyankabadri7398 Месяц назад
Karthekeyan doesn’t have the GUTS or backbone to discuss on the TAX BURDEN imposed on Tamilnadu people. Thoo. Thoo . Thoo.
@user-vo7gk1vh6g
@user-vo7gk1vh6g Месяц назад
பிஜேபி பிஜேபி கட்சி நேர இடம் பிஜேபி உறுப்பினரிடம் எந்த ஒரு நீதியையும் நேர்மையும் எதிர்பார்க்க முடியாத நீதியை நேர்மையும் காண முடியாது
@ssubash-di2de
@ssubash-di2de Месяц назад
பிஜேபி வாழ்க வளமுடன்
@subramanigovindarajan6395
@subramanigovindarajan6395 Месяц назад
உங்க modi யின் மிரட்டலlaal தானே உச்ச நீதிமன்றம்
@kuppusamykuppusamy4737
@kuppusamykuppusamy4737 Месяц назад
நாகராஜ் ராகுலின் பேச்சு நகைச்சுவையா? ராகுலின் பேச்சு பிஜேபியை குத்தி குடையிறது தெரியவில்லை.
@HelenSharonK.B.
@HelenSharonK.B. Месяц назад
38:36
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Месяц назад
ஏன் புரிதல் இல்லாத சங்கி ராம்கியை விவாதத்திற்கு அழைக்கிறீங்க?
@user-ug4cl9jq4m
@user-ug4cl9jq4m Месяц назад
100% உண்மை
@mramesh3149
@mramesh3149 Месяц назад
yepoo ramki bjp n su naki annan
@subramanigovindarajan6395
@subramanigovindarajan6395 Месяц назад
G K nagaraj எல்லா விவாதங்களிலும் கேட்ட கேள்விக்கு பதிலில் சொல்ல வக்கிள்ளாமல். கல்லக்குறிச்சி கல்ராயன் மலைக்கு குரங்கு மாதிரி தாவி விடுவார் .
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Месяц назад
😅😅😅 👼
@VETRIVEL-uo2oq
@VETRIVEL-uo2oq Месяц назад
முடிவு எல்லோருக்கும் தெரிந்த தலைப்புதானே. மோடி அவர் கூட்டாளிகளுக்கு, உயிரோட்டம் உள்ள மனது, இதயம் இருந்தால்தானே நெருக்கடியை உணர்வார்கள். இந்திய அளவில் எதிராக போராட்டம் நடந்தாலும் எதுவும் நடவாதது போல் கடந்து செல்வார்கள். போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்தி அதில் குளிர் காய்வார்கள்.
@AbdulKareem-ej8lz
@AbdulKareem-ej8lz Месяц назад
நாகா ராஜ் உண்மை பேச மாட்டார் ஏன்? அவர் பிஜேபி காசு பணம் துட்டு
@user-vo7gk1vh6g
@user-vo7gk1vh6g Месяц назад
500 1000 செல்லாது என்று குழி தோண்டி புதைச்சார்கள் 2000 நோட்டு 2000 ரூபாய் செல்லாது என்று குழி தோண்டி புதைத்தார்கள் இந்தியா மக்களுடைய உழைப்பையே குழிதோண்டி புதைத்த பிஜேபி கட்சியினர் பிஜேபி கட்சி
@kadarkadar893
@kadarkadar893 Месяц назад
BJP.yedhuvendumaanalum.seyum.yedhirkachchi.summayiruppaarkala.yenna.pedhurar.bjp.nabar
@narayanansrinivasan6743
@narayanansrinivasan6743 Месяц назад
தமிழ்நாட்டில வரி போடலியா?.
@dorailingamk7602
@dorailingamk7602 Месяц назад
It is not like GST ?!
@Ram-rq3xj
@Ram-rq3xj Месяц назад
முதலில் சுப்பிரமணியன்சுவாமிக்கு பாஜக பதில் சொல்லுங்க.
@Shannuganathan
@Shannuganathan Месяц назад
பிஜேபி காரன் சரக்கு போட்டு பேசுற மாரி ஒளறு றான்
@r.m.gandhi2435
@r.m.gandhi2435 Месяц назад
Nagaraj is a boorandi always out of contest
@Jesminseba
@Jesminseba Месяц назад
Mr. Neriyalar Journalist Mani da muthiratha rendu cups vangi kudinga
@mosinraja7452
@mosinraja7452 Месяц назад
Dai mathr bjp
@sharadharaj3468
@sharadharaj3468 Месяц назад
Neeye oru comedy piece naagaraj nee😂
@gopalakrishnanchandran2364
@gopalakrishnanchandran2364 Месяц назад
M1 M2 maran brothers are neither rich nor businessmen for shabir and co 😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 Месяц назад
A1 A2 are the biggest businessmen in this country... dei muttal 😂😂😂
@gopalakrishnanchandran2364
@gopalakrishnanchandran2364 Месяц назад
@@bcchtchandrakantmishra2606 dai kothadimai so M1 and M2 are biggest beggars of Tamil Nadu? 😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 Месяц назад
@@gopalakrishnanchandran2364 dai kothadimai A1 & A2 are the biggest beggars of India…. Amam da mutual 😂😂😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 Месяц назад
@@gopalakrishnanchandran2364 dai kothadimai so A1 and A2 are biggest beggars of India? poda Muttal 😂
@bcchtchandrakantmishra2606
@bcchtchandrakantmishra2606 Месяц назад
@@gopalakrishnanchandran2364 dai kothadimai so A1 and A2 are biggest beggars of India? poda Muttal 😂
@user-xf8pe3nv5x
@user-xf8pe3nv5x Месяц назад
Makkal ku thevayanadh pesunga...epo pathalum oru katchi aa thooki pudichi pesurenga.waste
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m Месяц назад
வரித்தீவிரவாதி நிர்மலா.
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 Месяц назад
மோடி.ரஹுலை.கண்டால். கழின்து.கொண்டு..ஓடு கிறார்
@making4951
@making4951 Месяц назад
மாநில அரசுக்கு என்ன புடுங்குறாங்க வேலையை உருவாக்க வேண்டாயதுதனே டா 37:57 வெண்ணெய்
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 Месяц назад
😢என்டா.ராம்கி.குழம்பி.போய் .பேசா தடா
@lightoftruth8148
@lightoftruth8148 Месяц назад
திரு புகாரி அவர்களின் கருத்து பிஜேபி கு செருப்படி.
@mohamedyazir2424
@mohamedyazir2424 Месяц назад
ராம்கி புந்தை என்ன நீ பேசுற?
@Vimolin
@Vimolin Месяц назад
ராம்கி ஒரு கே. ஊதி
@sethusethu7870
@sethusethu7870 Месяц назад
2g la modi entha hair remove
@MahaRaj-jt7oj
@MahaRaj-jt7oj Месяц назад
நாகராஜ் பேச்சு ஒரு காமெடி பேச்சு
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
It was hard 😂
00:15
Просмотров 896 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 322 тыс.