Тёмный

#NerpadaPesu 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 97 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV
#NerpadaPesu: "உதயநிதிக்கு சவாலாக மாறப்போகிறார் விஜய்.." போட்டுடைத்த ஆர்.மணி | VIJAY | TVK | PTT
#PuthiyaThalaimuraiTV #tvk #vijay #tvkvijay #tamilagavetrikazhagam #latestlive #puthiyathalaimuraitvlive
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@devadeva5339
@devadeva5339 Месяц назад
உதயநிதி முதலமைச்சர் சிரிப்பு தாண்டா வருது 😅😅😅😅
@tamiltamiltamil3172
@tamiltamiltamil3172 3 месяца назад
மன்னாதி மன்னன் ரஜினியே அய்யோ நொருப்புடா ஓடியவரே.
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
கதறல் 😭
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 3 месяца назад
ஜனநாயகம் தழைக்க பலமான எதிர்கட்சிகள் அவசியம்...இப்போதைய பாராளுமன்ற எதிர்கட்சிகள் போல, இல்லையேனில் ஆட்சியே சர்வாதிகாரமாய் மாறும்...உங்களை போன்ற கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஆட்களால்தான் ஜனநாயகத்திற்கு பேராபத்து...உங்களை போன்ற ஆட்களுக்கு அரசியலே புரியவில்லை...போய் பொழப்பை பாரு...தமிழகம் ஒன்றும் திமுகவின் சொத்து அல்ல...எவனுமே அரசியலுக்கு வரக்கூடாதுன்னா ஏண்டா எலக்ஷன் நடத்தறீங்க?
@thunderstorms0024
@thunderstorms0024 3 месяца назад
அந்தாளு வரவே இல்லையே. ஆனால், விஜய் கட்சி ஆரம்பிச்சிட்டார்.
@Iron_man-.611
@Iron_man-.611 3 месяца назад
​@@thunderstorms0024அடுத்த கமல் ஆக மாற வாழ்த்துகள் 😂😂
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 3 месяца назад
@@tamiltamiltamil3172 ஏன் என் கருத்தை நீக்கினாய்....அப்படி எனில் நான் சொன்னது உண்மை...சூப்பர்...
@Devendran-j8v
@Devendran-j8v 3 месяца назад
உதயநிதிக்கு பேஸ்மட்டம் ஸ்ட்ராங்கு விஜய்க்கு பேஸ்மட்டம் ஜீரோ
@DMK.Patturaj
@DMK.Patturaj 3 месяца назад
சூப்பர் உண்மை
@sami44566
@sami44566 3 месяца назад
Parpom daa
@DMK.Patturaj
@DMK.Patturaj 3 месяца назад
@@sami44566 என்னத்த பார்க அட்ரஸ் இல்லாம போகிறதையா
@pandiyanpandi1098
@pandiyanpandi1098 16 дней назад
Ignore negativity bro 2026 varattum we are waiting,nee date ah kurichu vachukka next CM Vijay tha ,unna mathiri sangi kalloda vote Vijay kku venam engala mathiri youthu vote pottale he is win
@bharathrock2786
@bharathrock2786 2 месяца назад
மணியா.. ஆ....வெல்ல முடியாத படை ஒன்று இல்லவே இல்லை.. By : அமைதிப்படை அம்மாவாசை.. 😂சொன்னது..
@kalabeshariffh96
@kalabeshariffh96 3 месяца назад
மணி Speech super......100%
@ShankarNagaraj-k2w
@ShankarNagaraj-k2w 3 месяца назад
Ethu ella avar follow pannanum sir first
@vprema6070
@vprema6070 18 дней назад
Tvk 2026 CM thalapathy vijay Nanga Nippattuvom💥
@vasanthakumars11
@vasanthakumars11 2 месяца назад
Thalapathy vijay upcoming cm
@M.A.kalandhar
@M.A.kalandhar 3 месяца назад
உதயநதி தலைப்பு சூப்பர்
@bhavansunderam
@bhavansunderam 3 месяца назад
What Uthayanithy and Uthayanithy has big corrupt money. He is no capacity for MLA
@sathyasathya1456
@sathyasathya1456 3 месяца назад
why udhyanidhi kothadimaikal next inbanidhi don't compare those varisu label to vijay
@ezhiljohnson8957
@ezhiljohnson8957 Месяц назад
ஒரு கவலையும் இல்லடா மணி
@jaganoR-k5d
@jaganoR-k5d 3 месяца назад
Title mistake
@SelvamMuthamil
@SelvamMuthamil 19 дней назад
தளபதி வர்ரார்நீ ஒட்டு பேடு பேரடவப்பா அதுதான் தளபதி TVK
@henrytupps698
@henrytupps698 2 месяца назад
உதயநிதிக்கு சவாலாக விஜய் இருக்க முடியாது, ஸ்டாலின் இருக்கும் வரை🤔👍
@ashokp1238
@ashokp1238 3 месяца назад
Vijay kalla kuruchila meadia ta pesalayam... Ella echa meadia. apram epdi pesuvaru... Avarum manusan thana varutham kovam la varathana seiuum... Elarum avara asinga padithiye polappa ooturinga...elarum Avan avan pondatiya pathi pesi video podungada... Evan kooda pora varanu... Mama meadia... En thalaivsn kall mannuku evanum nikar illa... Manusan ulachu mattume sapudran... Aduthavana pathi pesi illa... Manam ketta meadia...
@WECAREVLOGS
@WECAREVLOGS 3 месяца назад
திரு மணி அவர்கள் திமுக sapport
@sankarguru5925
@sankarguru5925 Месяц назад
Vijay tha varuvaru
@somanathanbselectricals9486
@somanathanbselectricals9486 3 месяца назад
சீமான் வாக்கு குறையும்
@npolnnps
@npolnnps 3 месяца назад
Mani anna malaikku sombu adichittu irundharu ippo vijay kku
@sathyaranganathan2694
@sathyaranganathan2694 3 месяца назад
Annamalai Anna mass
@dhiveshmadhavaa5532
@dhiveshmadhavaa5532 3 месяца назад
Udhayanadhi ah? 😂
@chandrankumar9569
@chandrankumar9569 3 месяца назад
Udhamas🎉🎉🎉🎉🎉🎉
@prasannaprasan2696
@prasannaprasan2696 3 месяца назад
அமைதியே அரசியல் தான் மணி
@rajendramr9094
@rajendramr9094 3 месяца назад
Kaarthikeyan,veravela illaya?sangi channel?
@chandrankumar9569
@chandrankumar9569 3 месяца назад
உதயநிதிவெள்வாறீ
@sekarsekar559
@sekarsekar559 3 месяца назад
குடிக்காரன் குடியைப் பற்றி பேசலாமா..?
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
கதறல்
@farookfarook1465
@farookfarook1465 22 дня назад
மண்டைபிலந்துபடுக்கபோரான்
@SulaimanShahulhameed
@SulaimanShahulhameed 3 месяца назад
விஜயை போதைப் பொருள் இருக்கின்றதே படத்துல காட்டுற மொத அது இல்லாம அந்த தடுக்க சொல்லுங்க அவனை
@Thalapathyveriyan-j8g
@Thalapathyveriyan-j8g 3 месяца назад
Yaara ivan boomer reality la thadukka solluda uncle 😅
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
கதறல் 😭
@hideandseek8550
@hideandseek8550 3 месяца назад
பத்திரிகையாளர்கள் அன்று விஜய்யை இவன் ஓரு மூஞ்சி நடிக்க வந்துட்டானு சொன்னிங்க இன்று விஜய் அசைக்க முடியாத ஆள் நீங்க விமர்சனங்கள் வைத்தாலும் விஜய் வெற்றி பெறுவார் கட்சி ஆரம்பித்த இரண்டு நாட்களில் 50 லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள் 2026 ல தான் தேர்தல் பாருங்கள்
@SG_KAMESH
@SG_KAMESH 3 месяца назад
Thalapathy vijay next tamilnadu in cm 🇮🇳🇮🇳🙏💐
@karikalan8589
@karikalan8589 Месяц назад
😂😂😂😂😂😂SARIDAA😢😢😢😢APPO....SAIMON😂SANKIS😂
@SuganthiSure-uk3ox
@SuganthiSure-uk3ox 2 месяца назад
உதயநிதி முதல்வரா... ஏன்டா தமிழ்நாட்டை அசிங்கம் பன்றிங்க 🤒
@ktmprabha1515
@ktmprabha1515 2 месяца назад
Endrum Thalapathy vijay kku than vote 🔥💥🔥💥
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 3 месяца назад
முன்பு ரஜினிகாந்த்... அப்புறம்.சீமானை மாற்று என்று கூவினார்கள். அப்புறம் அண்ணாமலை என்றார்கள். இப்ப விஜய் , அடுத்து யாரோ?
@rsv6603
@rsv6603 3 месяца назад
Neengey than...readiya? 😂
@PrabathPrabath-g9t
@PrabathPrabath-g9t 3 месяца назад
சீமான் மற்றவர்கள் போல் இல்லை அவர் தொடர்ந்து மக்களோடு இணைந்து மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்,
@vijayrajgopi3
@vijayrajgopi3 3 месяца назад
Née puthusa varravangalukku vote potta thane matram varum. Ippadiye maththi maththi DMK, Admk kku vote pottu naasama ponga
@rsv6603
@rsv6603 3 месяца назад
@@PrabathPrabath-g9t Is Mr.Seeman's original name is Mr.Seeman itself? Did his parents give him this name when he was born? Does Mr.Seeman has guts 2 say he will remove rich from quotas since he claims he's for poor? Which rich person asked quotas be it any community? Does Mr Seeman accept TN 69% quota policy? Like Vijay, Mr.Seeman's stand on quotas r unclear.
@ramramu1004
@ramramu1004 3 месяца назад
Udhay kammunati ya vida ellarum better
@pandiyarajr3706
@pandiyarajr3706 3 месяца назад
Thalapathi Vijay ❤❤❤❤❤❤
@balanthangam2133
@balanthangam2133 3 месяца назад
ஒரு கூந்தலும் நடக்காது... மனி ...சங்கி முகமுடி அணிந்து வெகுநாட்களா ஆகிவிட்டது...
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
கதறல் 😭
@gramesmith9898
@gramesmith9898 3 месяца назад
ஸ்டாலின்.உதயநிதி போன்ற தத்திகளுக்கு மத்தியில் விஜய் எவ்வளவு அறிவா பேசுறார்
@gasa9886
@gasa9886 3 месяца назад
உதயநதியா? ஏன்யா? ஏன்?
@naanumrowdythaan
@naanumrowdythaan 3 месяца назад
What Mani said is correct. Politics is big business. Without money, you cannot win elections. In future, only corporates can fund and fight elections.
@prs2001
@prs2001 3 месяца назад
நல்ல தலைவர்கள் வேனும் என்று சொன்னதுல உங்களுக்கு என்ன prblm mr.mani....
@thunderstorms0024
@thunderstorms0024 3 месяца назад
உதய் உருவாக்கப்பட்ட தலைவர். விஜய் சொந்த முயற்சில, உழைப்புல வர்றார்.
@user-zx3do4ii9d
@user-zx3do4ii9d 3 месяца назад
உதயநிதியில ஒரு ஆளே இல்ல அவனை ஏன் தலைவா விஜய்யோட கம்பேர் பண்றது 😂😂
@arumugams5425
@arumugams5425 3 месяца назад
Ethanai Vijay fans, Ivan oru Dmk sombunu solringa
@vanievahi6230
@vanievahi6230 Месяц назад
இன்னும் ஆரம்பிக்க வே இல்ல அதுக்குள்ள அதுர்து 😂 next cm விஜய் அண்ணா
@Thewisdomilion
@Thewisdomilion 3 месяца назад
மணியின் நிலைப்பாட்டை தண்ணீரில் தான் எழுதிவைக்கனும்😂
@sekarsekar559
@sekarsekar559 3 месяца назад
-0 கூட தாக்கம் ஏற்படாது.
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
கதறல்
@abishivaabishiva6979
@abishivaabishiva6979 3 месяца назад
Cry more
@Naveen-kp3cl
@Naveen-kp3cl 3 месяца назад
Oru 200 Rupa kudunga ya ivan poiruvan
@karthi9271
@karthi9271 3 месяца назад
Upis
@ktmprabha1515
@ktmprabha1515 2 месяца назад
@@Naveen-kp3cl😂😂😂
@balamurugan.rajamani7531
@balamurugan.rajamani7531 2 месяца назад
இளம் தலைவர்களே வருக வருக அண்ணாமலை உதயநிதி துரைவைகோ விஜய் ஓபிஸ் ரவிந்தரநாத் சீமான் விஜயபிரபாகரன் வருக வெல்க
@kanchana1982
@kanchana1982 2 месяца назад
விஜய்க்கு தான் என் ஓட்டு என் மாணவ மாணவிகளை தட்டி எழுப்பிய விஜய் மாஸ்
@sathyaventhan7451
@sathyaventhan7451 3 месяца назад
Yesterday i watched this conversation everyone against vijay politics entry. Already they got payment from dmk parties so full vijay ku against irunduchu avangaloda words elam Enum avar full politics kulla varala adhukula they are comparing Mgr to vijay. MGR,Jayalalitha, Karunanudhi tamilnada sirazhichitu poi serndhutanga avanga desa thiyagiya war la veera maranam adanchavargala persusa vijay kurai sola vandhutanunga yaroda identity aium eduka matar en chellakutty Vijay. Ivanga elam ena avalo nalavargala One thing i like to tell to this experience media person like Shyam,Mani,Kalai,Baki. No one is perfect in this world including u four stupid guys.
@Wwenov
@Wwenov 3 месяца назад
When Rajini came in 2017 they oppose aggressively ( watch RU-vid debates from 2017-2021) and angrily cuz of they afraid of Rajini . But for Vijay they just don’t feel even oppose just fed up . See the difference . If rajini 2 min press meet 2 week content that time
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
Yes
@medicalinfochannel3771
@medicalinfochannel3771 3 месяца назад
உதயநிதி உதயநதி இல்லை
@MR.THANIGAASMR
@MR.THANIGAASMR 3 месяца назад
😂😂😂
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 месяца назад
Mani always Dubakkoor speech 😂😂😂😂😂
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 3 месяца назад
அண்ணாமலை சரியானவர்.
@vijayasanthi7924
@vijayasanthi7924 18 дней назад
Endrum TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@vivekp5349
@vivekp5349 3 месяца назад
Manadu pottathukku apparam ellathayum solluvaru
@spmaruthasalam1271
@spmaruthasalam1271 3 месяца назад
Uruthiyana Udhayanithi 🎉
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 3 месяца назад
Vaipu illa Raja
@SuganthiSure-uk3ox
@SuganthiSure-uk3ox 2 месяца назад
என்னது.... 😄😃
@anandkrishna5264
@anandkrishna5264 Месяц назад
Konjam maathi sollunga uthaiya neethi illa only ஸ்டாலினை குறிவைத்தார் thalapathy Vijay
@Little-known7
@Little-known7 3 месяца назад
Pathirikayalar arumayana pathil. Ideology is important for pp and pol. leader. Leader's solution for current TN problems.
@thalapathi8171
@thalapathi8171 11 дней назад
எல்லா அரசியல் தலைவர் கல் கொள்கை கொள்கை குப்பாடு போறீங்க அதுனால என்ன லாபம்
@SulaimanShahulhameed
@SulaimanShahulhameed 3 месяца назад
முதல்ல விஜய் படம் எடுக்கிற இப்ப முதல் போதைப் பொருள் இல்லாம முதல் படம் எடுக்க சொல்லுங்க
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
Katharal 😭
@நொடிக்குநொடி
@நொடிக்குநொடி 3 месяца назад
உங்க விடியல் ஆசனை மதுவிலக்கு கொண்டு வர சொலுங்க😊
@Naveen-kp3cl
@Naveen-kp3cl 3 месяца назад
Vaada 200rs
@shanmugampress5894
@shanmugampress5894 3 месяца назад
​@@நொடிக்குநொடிமுதலில் சின்ன /பெரிய மாங்கா வை குடிக்க வேண்டாம் என சொல்லுங்க
@RemoRemovel-nb7hv
@RemoRemovel-nb7hv 3 месяца назад
கதறல்
@ffdeviltv4806
@ffdeviltv4806 2 месяца назад
போதைபொருளை பயன்படுத்துரமாதிரி படமெடுக்கிறது அரசியல்ல வந்து போதைபொருள் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்வது என்ன பித்தலாட்ட வேலை
@vsrinfo5619
@vsrinfo5619 2 месяца назад
Udhayanithi lam oru aal avana ethugu vijay anna ethirganun entha 2026 political களம் vijay anna ku god decide don't compre another politicians vijay is intividul he come to politics only for tamilnadu makkal we want new tamilnadu புதிய தமிழகம் மாற்றம் so vijay anna மட்டும் தான் panna mudiuem
@esumani7332
@esumani7332 Месяц назад
Thambi fans lam verithanama erukom….. Neenga kurachu mattum pakkathinga Vijay ah
@UdhayaKumar-q3o
@UdhayaKumar-q3o 2 месяца назад
Mani ippadithaam m g r a sonnango thalaiver 1977 govt form so 2026 thalapathy should win t n ellection form govt
@Deept2024
@Deept2024 3 месяца назад
Vela vetti illama 😂, olachi sapada somberi pattu😂 , mama vekaiiku pona asingam nu nanachi😂 , alter mama velaya orae yedathula okkanthu 😂 yevan kaasu kuduthalum yenga venalum pesalam 😂yevan name ah dame pannalam 😂 nu irukura antha sivandi groups 🙏🙏🙏🙏 yellam news channel laum night 7maniku Mela vanthu okkanthu pesura antha sivandi groups ippo Tamilnadu la athigama agiduchi 👈💯💯💯.. because avangalala olachi sambarika mudiyathu 🤗 intha Mari kaasu vangitu pesura sivanandi groups 😂
@RR-ck5vj
@RR-ck5vj Месяц назад
திமுக ஓட்டு வங்கி பாதிக்கும் அதனால் உதயநிதிக்கு சவாலாக வருவாரா என்பது சந்தேகம் தான்
@Muruga_vel
@Muruga_vel 3 месяца назад
Challenge இல்ல தானே அப்போ ஏன் இந்த debate... அதாவது மக்கள் மனசுல விஜய் வருவதால் எந்த மாற்றமும் அரசியலில் வராது என்று பதிய வைக்க செய்யும் முயற்சி தான் இந்த debate... Vijay is so clever...
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
RSB media
@karthikkarthikperumal9028
@karthikkarthikperumal9028 3 месяца назад
Mani syiam mudikittu iruntha poda
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 3 месяца назад
Oopies in kadharal's aarambam...
@KumarasamyRamesh-nj5xg
@KumarasamyRamesh-nj5xg 3 месяца назад
Mani Nalla thalavan vanthalthan Nalla arasiyal varum utharanam Singapore valarchi thirudan vanthal thirutu puthi than varum
@m.annaduraim.annadurai155
@m.annaduraim.annadurai155 3 месяца назад
மணியா அண்ணாமலை யிடம் வாங்கினது ஓவர் அடுத்து விஜயிடம் துண்டு போட்டாச்சா ஓகே
@lordlabakku9000
@lordlabakku9000 3 месяца назад
200 vangittu Comment podura nee atha sollakududa poda
@Reng454
@Reng454 2 месяца назад
விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💪🏼💪🏼💪🏼💪🏼♥️
@Ashok-bu8vr
@Ashok-bu8vr 3 месяца назад
Eppadipesuvathirku bathil un veettu kulanthaikalukku kundi kaluvungada
@suryaprabhas9936
@suryaprabhas9936 19 дней назад
Nalla thalaivargal thaan nalaatchi seiya mudium,Vijay means that❤
@Ashok-bu8vr
@Ashok-bu8vr 3 месяца назад
Daai pesee peseeye kaalaththai veenadikingireerkal vazhi aanathan sollunkada
@sung-arts5599
@sung-arts5599 3 месяца назад
அடுத்த தலைமுறைவரைஎங்கள் வரிசுதிமுகவை வளர்த்து வைத்துள்ளோம்
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 3 месяца назад
Vijay better than udaya nidhi
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
​@@chandrasekarkubendiran312கதறல் 😭😭
@ShankarNagaraj-k2w
@ShankarNagaraj-k2w 3 месяца назад
Akka vijay ella oru alunu avarukku vote panrenu sollriga. Trishava vechuerukar petha amma appava pakkarathu illa. Romba veri piduchu thiriyarar
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
​@@chandrasekarkubendiran312 same to you
@manikandanramanathan3147
@manikandanramanathan3147 3 месяца назад
அம்மா இவ்வளவு பேசுற மாதிரி திமுகவோட கொள்கை என்னன்னு சொல்லுடா விளக்கெண்ணெய், ஏடிஎம் கார்டு கொள்கை என்னன்னு சொல்லு
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 3 месяца назад
ஒன்றிய அரசு நீட் கொண்டு வந்தா அத எதிர்க்குறது திமுக மட்டும் தான் மருத்துவ மேற்படிப்பு reservation எதிரா ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் திமுக சட்ட போராட்டம் முலம் தடை வாங்கியது .... மக்கள் வரியில் மக்கள் நலன் அரசு கொண்டு வரும் திட்டம் எல்லாத்தயும் எதிர்க்கும் பிஜேபி அதானி அம்பானிக்கு மட்டும் கடன் மட்டும் வரி சலுகை கொடுக்கும் ... நீ சூத்திர சங்கியா இருந்தா புரியறது கஷடம்
@Naveen-kp3cl
@Naveen-kp3cl 3 месяца назад
Yanda manda vj overrated nu solra aprm enna mayithuku debate vantha sundal mani
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 3 месяца назад
சேச்சே .... உதயநிதி மன்னர்.... விஜய் சாதாரண மனிதர் .. அவருக்கு எப்படி இவர் மாற்றாவார்... நோ சான்ஸ்
@jaihoharrish
@jaihoharrish Месяц назад
Udhayanidhi ah 😂... Antha alu listlaye illa....
@Wwenov
@Wwenov 3 месяца назад
Mani ku vijay ku oppose Ana Rajini mela payam 😂
@kganeshk7019
@kganeshk7019 3 месяца назад
தலை இல்லாத தமிழகம் தலை இல்லாத இந்தியா கூட்டணி தலைவன் இல்லாத தமிழக மக்கள் தலைவனே இல்லாத இந்தியா கூட்டணி யார் தலமை யார் தலைவன் யார் பிரதமர் வேட்பாளர் தெரியாத புரியாத விளங்காத வீனாப்போன விவஸ்தை இல்லாத இந்த இந்தியா கூட்டணி யார் முதல் வர் யார் சட்டம் ஒழுங்கு சீரழிந்து சின்னா பின்ன மாகி செய்வதறியாது திகைத்து நிற்ப்பதற்க்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது போதை கலாசாரம் தலைவரித்து ஆடுவது சர்வதேச போதை கடத்தும் சர்வதேச கூட்டம் கூட்டமாக வாழும் முத்துவேல் கருநாநிதியின் ஆட்சி க்கு யாரய்யா பொருப்பு என்பது தான் புரியாத புதிராகவே இருக்குதய்யா யார் தலமை யார் தலைவன் யார் தலைமை இது தான் தமிழக வெற்றி கழகம் விஜய் நல்ல தலை இல்லாத தலமை இல்லாத தலைவன் இல்லாத தான் தோன்றி தனமாக மனம் போன போக்கில் ஆட்சி நடந்து கொண்டு இருப்பது தானம்மா உண்மை இதுதான் ஐய்யா இந்த விஜய் சொன்னது
@rajendramr9094
@rajendramr9094 3 месяца назад
😊😊😊😊😊
@kganeshk7019
@kganeshk7019 3 месяца назад
@@rajendramr9094 ஐய்யா ராஜேந்திரம் ஐய்யா உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக போடுங்க ஐய்யா எதுக்காக யாருக்காக இந்த ஊமை பாஷை ஐய்யா சைகை மொழி ஐய்யா
@balajiramachandran7707
@balajiramachandran7707 2 месяца назад
It’s not Udayanidhi Vs Vijay , it’s between ideology, To tackle BJP only DMK can
@selvakumaranpaniyadimai2916
@selvakumaranpaniyadimai2916 3 месяца назад
நான் தி மு க எனக்கு விஜய் பிடிக்கும் ஆனால் ஓட்டு இல்லை மணி உன் பேச்சு விடிந்தால் பேச்சு
@vijayarajvviji
@vijayarajvviji 3 месяца назад
விஜய் முதலில் யாருக்கான அரசியல் செய்வார்? அரசியல் எனறால்" நான் அரசியலுக்கு வருவேன்.வநதால் முதலமைச்சராகத்தான் வருவேன்" என்றால் எப்படி?. இன்று இருக்கும் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவது, போராட்டங்கள் முன்னெடுப்புகள், விலைவாசி உயர்வு, இதெல்லாம் பற்றி பேசாமல் போராடாமல் அரசியல் எனபது விஜய் மட்டுமல்ல எவருக்குமே சரிவராது
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 3 месяца назад
Mani stop talking about neet, neet will benifit politicians and collages to earn...don't speak like a DMK caders without the knowledge of neet exam.. are you a doctor, no right then shut your mouth..
@Gojo-wy9yy
@Gojo-wy9yy 3 месяца назад
Vijay. Anna. Aariuym. Eatirppa. Ninakkala. Ninakka. Mattor. Poattiya. Varamattor. Our. Rompa. Nallamanitor. Our. Varama. Iruntalum. Eankol. Manatil. Avar. Ton
@stevassteva8498
@stevassteva8498 3 месяца назад
மணி உதயநிதி ku டாஃப் குடுப்பாரா விஜய் ஏன் இப்படி,,comedy பண்ணாதீங்க
@ArokiadossSavarimuthu
@ArokiadossSavarimuthu 3 месяца назад
Mr. Vijay வேணாங்க. பிறகு வடிவேல் மாதிரி அழ போறீங்க
@victorsamuel8708
@victorsamuel8708 3 месяца назад
Let udhaynidhi stand against vijay in any assembly elections and corrupt DMK son will loose
@sathiyaseelan2846
@sathiyaseelan2846 2 месяца назад
Uthayanith not compar to vijay ok understand
@pushpasrithar
@pushpasrithar 3 месяца назад
DMK மாதிரி arasiyaluku வந்த பிறகு சம்பாதிப r
@sekarsekar559
@sekarsekar559 3 месяца назад
தம்பியின் காதலிகளுக்கு பதவி உண்டோ..??
@Thalapathyveriyan-j8g
@Thalapathyveriyan-j8g 3 месяца назад
Unga wife ku 😅 dai boomer uncle
@SR-hj4kh
@SR-hj4kh 3 месяца назад
கதறல் 😭
@cleandirt9368
@cleandirt9368 3 месяца назад
What's App King Vijay... Only ஏட்டு சுரக்காய்..
@prasanthrk-tj4ve
@prasanthrk-tj4ve 3 месяца назад
Mani ne enna than kathanalum kadharanalum 200rs and sweet box than unaku 😂
@poovarasans7467
@poovarasans7467 3 месяца назад
Seri da sangi alaaatha
@Rafik-i6b
@Rafik-i6b 21 день назад
75 வருட ஆலமரம் திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று பெய்த மழையில் முளைத்த புல்தான் விஜய் கட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆலமரத்தின் இலையை கூட விஜயால் தொட முடியாது
@cmanikandan8105
@cmanikandan8105 3 месяца назад
இல்ல மணி அவர்களே திமுகவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்து நீங்க கேக்குறீங்களா ஏதாவது
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 3 месяца назад
Well said sir👏👏👏
@nadarajanv3613
@nadarajanv3613 Месяц назад
Evarkal.annam.thamppekal.pola.
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 3 месяца назад
பணம், படை பலம் கொண்ட திமுக வை எதிர்க்க சினிமா கவர்ச்சி எடுபடாது.
Далее
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 878 тыс.
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 878 тыс.