Тёмный

Nestle Sugar Scandal | உங்க வீடு குழந்தைக்கு ஆபத்து ஏன் தெரியுமா | நம்மை ஏமாற்றும் விளம்பரம் | TP 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 193 тыс.
50% 1

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 664   
@senguttuvannarayana9801
@senguttuvannarayana9801 4 месяца назад
High voltage கரண்டு கம்பிய புடிக்கிற விக்கி...! As a brother, be careful...!? நீங்க தமிழ் சமுதாயத்தின் பொக்கிஷம்..!
@SyedMasihullah1980
@SyedMasihullah1980 4 месяца назад
உண்மையை உரக்க உறைத்தீர்
@MrNIRRESH
@MrNIRRESH 4 месяца назад
உண்மை very dangerous @விக்கி கவனம் தேவை
@thilakkumar008
@thilakkumar008 4 месяца назад
thambi , thenga vennum na thenna maram eranum.. being a leader is not simple.
@aarthimagesh3810
@aarthimagesh3810 4 месяца назад
Be care full bro.. unmaiya sonnale Inga prachanai thAn
@stelliarujithiraa4338
@stelliarujithiraa4338 4 месяца назад
👏👏👏
@sdivi3180
@sdivi3180 4 месяца назад
Hi vicky anna. என்னோட பயனுக்கு 5 வயசு ஆகிவிட்டது. அவன் பிறந்த hospital la அவன் பிறந்த போது என்கிட்ட similac பால் போடி குடுக்க சொல்லி தந்தார்கள். நான் கேட்ட பொழுது உனக்கு குழந்தை பிறந்த tired இருக்கும் இந்த போடி தாய் பாலுக்கு நிகர் ஆனது என்று சொன்னார்கள். ஆனால் நான் அதை அவனுக்கு தரவில்லை. ஒரு வருடம் கழித்து fever ku hospital போன பொழுது doctor என்னிடம் தாய் பால் சத்து கமி ஆணுது nestle nan pro and cerelac தான் குடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். But நான் அவனுக்கு 3 வயது வரைக்கும் தாய் பால் தான் குடுத்தன். இன்று வரை என்னுடைய குழந்தைக்கு நான் ,chocolate biscuit cake தந்தது இல்ல
@dnesh153
@dnesh153 4 месяца назад
👏🏻
@ThePattabiraman
@ThePattabiraman 4 месяца назад
😊ihb
@jjchandran42
@jjchandran42 4 месяца назад
👌👌👌👌👏👏👏
@balakrishnansuyambu4463
@balakrishnansuyambu4463 4 месяца назад
Nallathu arumai
@user-yi6ch4mp3n
@user-yi6ch4mp3n 4 месяца назад
Supper ma
@Rule_number_1
@Rule_number_1 4 месяца назад
இது போன்ற உண்மையை உரக்க சொல்லும் விக்கி அண்ணனுக்கு வாழ்த்துகள் ♥️
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 4 месяца назад
பணம் துட்டு மணி மணி மக்கள் நலனாவது மயிராவது
@mageshkumar3155
@mageshkumar3155 4 месяца назад
இப்பஉள்ள தலைமுறை விஷம் என்று தெரிந்தே சாப்பிடுகிறார்கள் மக்கள் ருசியைமட்டும் தான் பார்க்கிறார்கள் நல்லபொருளா என்று பார்ப்பது இல்லை
@TP-fr7sv
@TP-fr7sv 4 месяца назад
முக்கியமாக பெண்கள் தங்கள் குடும்பத்தை காக்கும் பொறுப்பை மறந்து ருசிக்காக வீழ்ந்து குடும்பத்தை அழிக்கிறார்கள். வீட்டில் சமையல் செய்து சாப்பிடனும் என்பதே நல்ல ஊட்ட சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். குடும்பத்தை பாதுகாப்பதே சமையலின் முக்கியத்துவம்.
@ayyappansowndar4170
@ayyappansowndar4170 4 месяца назад
விக்கியின் தைரியம் வியக்க வைக்கிறது. கடவுளின் ஆசி என்றைக்கும் கிடைக்க பிரார்த்தனைகள்🙏
@richardanbazahan2788
@richardanbazahan2788 4 месяца назад
சகோ ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்புகளை பற்றியும் ஒரு காணொளி போட்டால் நல்லது.அதைப்பற்றியும் மக்கள் தெரிந்துகொள்ளடாடும்.
@sssjanar551
@sssjanar551 4 месяца назад
ஜான்சன் பேபி பவுடர் அமெரிக்காவில் விற்பனைக்கு தடை. ஆனால் இந்தியாவில் அமோக விற்பனை. அந்த பவுடரில் தோல் புற்றுநோய் உண்டாக்கும் தன்மை உள்ளது என அமெரிக்கா அறிவியலாளர்கள் சொல்லி உள்ளனர்.
@MuthuLakshmi-gq8wr
@MuthuLakshmi-gq8wr 4 месяца назад
வாழ்த்துக்கள் விக்கி. இதுதான் உங்களின் சமூகத்தின் அக்கறை. எனக்கு 2000ல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அப்போதுதான் இந்த நிறுவனங்கள் வர ஆரம்பித்தன. அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்கள் குழந்தை க்கு குழந்தை பவுடர் நீங்கள் சொன்ன பொருட்கள் எதையும் கொடுக்க வேண்டாம் மற்றும் தாய்ப்பால் உங்கள் பாட்டியிடம் என்ன கொடுக்க வேண்டும் என்று கொடுங்கள் என்றனர்.‌நன்றி.
@srk8360
@srk8360 4 месяца назад
பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே.🔥🔥🔥🔥🔥😡 கொள்ளையடித்துக் கொண்டு போனது போக .... விழிப்புணர்வு தரும் பதிவு.நன்றி விக்கி. 🙏👌👌👏👏👏👏👏👍👍💞
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 4 месяца назад
இவரும் கொள்ளைக்காரன்தான்
@syedenam7993
@syedenam7993 4 месяца назад
நெஸ்காஃப் காபி, நெஸ்ட்லே தயாரிக்கப்படுகிறது, யூதர்களால் செய்யப்பட்டது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் Very good explanation
@vickyyer6405
@vickyyer6405 4 месяца назад
இங்கே government சரியாக இருந்தால்.. இதுப்போல் "ரொம்ப" தவறுகள் நடப்பதை தடுக்கலாம் .. மாற்றங்கள் கொண்டுவரும் .. corporate-ஐ அடக்கி ஆகவேண்டும்
@lingalinga148
@lingalinga148 4 месяца назад
நம் சட்டங்கள் அப்படி . எனவே அதில் உள்ள ஓட்டைகளை அடைத்து வியாபாரம் பக்கா . அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா இன்றும் அடிமை நாடே . இந்தியா இன்று வளர்ந்து விட்டது . வெளிநாடுகளில் உள்ளதை போன்று தரமானதை தரலாம். வாங்கும் திறன் நன்றாகவே உள்ளது. எனவே மாற்ற பட்ட சட்டங்களால் தரமானதை அடைய சட்டங்கள் தேவை !.
@tamilarasan2457
@tamilarasan2457 4 месяца назад
🎉
@mk-me2yd
@mk-me2yd 4 месяца назад
விளம்பரத்தில் வரும் எந்த பொருளாக இருந்தாலும் அதை வாங்குவதை தவிர்த்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
@abiramithiru7602
@abiramithiru7602 4 месяца назад
நாமே நம் பிள்ளைகளுக்கு கொடுகவில்லை என்றாலும் தத்தா பாட்டிகள் விடுவதில்லை குழந்தை கொழு கொழு என்று இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள் ...😢😢😢
@kalaikalai2566
@kalaikalai2566 4 месяца назад
Ya enoda athai apditha Avunga solurathu nala namalum stress arome
@Arrow369
@Arrow369 4 месяца назад
இங்குள்ள மக்கள் மாறுகிற வரை எதுவும் மாற போவதில்லை..
@SjjsNsjs-rf4uq
@SjjsNsjs-rf4uq 4 месяца назад
Muthalla theriyanum apram Vera vali kandu pidikkanum aprom dhan mara medium apdi pannala na thericha Kuda Matha mudiyathu
@godisgreat9986
@godisgreat9986 4 месяца назад
Yen government thadai seiyyaathaa ???? Thadai seithaal antha aatchiyaalarhalai mirattuvaarhal yaar ivarhal theriyuma ????
@user-xl5kn6pi8b
@user-xl5kn6pi8b 4 месяца назад
முதலில் மக்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நீங்களும் மக்களில் ஒருவர்தான்.
@srk8360
@srk8360 4 месяца назад
இந்திய மக்கள் சோதனைச் சாலை எலிகளா?.... மலிவான உயிர்களா?.😡🔥🔥🔥🔥🔥🔥
@valskis8877
@valskis8877 4 месяца назад
Our officials work only for money // not for people
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 4 месяца назад
ஆமாம்
@savagequeen4894
@savagequeen4894 4 месяца назад
இந்தியா சர்வதேச குப்பை கூடம்
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 4 месяца назад
@@savagequeen4894 இந்திய தேசியவாதம் பேசும் செம்மெறிக்கூட்டங்களுக்கு இதெல்லாம் தெறியாது
@nathjna1289
@nathjna1289 4 месяца назад
Bro, you are a really brave man ❤.. ஒரு கெத்து வேணும் இந்த மாதிரி ஒரு topic பேச.. இந்தப் பதிவு பார்த்த பிறகு தான் யோசிக்கிறேன்.. எங்க நாட்டுல என்ன என்ன தப்பு நடக்குதோ!!! I'm..From Malaysia brother.. Terima Kasih to you 😊
@SayanRajah-ge6nu
@SayanRajah-ge6nu 4 месяца назад
இளம் தலைமுறையிலே சிந்தியுங்கள் தமிழ் பொக்கிஷம் உங்களுக்கு நல்ல நல்ல விஷயங்கள் சொல்லுது நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@RAMAKRISHNAN115
@RAMAKRISHNAN115 4 месяца назад
வணக்கம் விக்கி, இந்த பதிவு முக்கியமான ஒன்று.
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 4 месяца назад
ஆமாம் வியாபாரி விக்கிக்கு லாபம்
@as0789
@as0789 4 месяца назад
நான் மேகி வாங்குவதை விட்டு விட்டேன் சகோ
@babujibabuji3504
@babujibabuji3504 4 месяца назад
வாழ்த்துக்கள்
@pravinkumarwinner7838
@pravinkumarwinner7838 4 месяца назад
Yippee சாப்பிடுவிங்கதானே
@srinivasan-om5kk
@srinivasan-om5kk 4 месяца назад
விளம்பரம் மரபணு மாற்றப்பட்ட உணவு இயற்கையான விதைகள் தற்சார்பு வாழ்க்கை ஒவ்வொருவரும் மனதிலும் பதிய வேண்டும் மேலும் ஒரு ஆழமான காணொளி உருவாக்கவும்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 4 месяца назад
தற்சார்புபொருளாதாரத்தை இவர்கள் ஆதரிக்கமாட்கள் ஏனெனில் இவர்களுக்கு இலஞ்சம் கிடைக்காது விளம்பரங்கள் மூலம் பணம் கிடைக்காது
@vijay.vm.7679
@vijay.vm.7679 4 месяца назад
அருமை அண்ணா அருமை அரசாங்கத்தை சொல்லி குத்தமில்லை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் p அரசாங்கம் கையூட்டு வாங்கி எல்லா வேலையும் செய்யும் மக்கள் தான் மக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்
@haribahariba1341
@haribahariba1341 4 месяца назад
வணக்கம் தம்பி நல்லதை பகிர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விக்கிக்கு என்றென்றும் இறைவன் அருள் புரிவான்
@oviyachandran4444
@oviyachandran4444 4 месяца назад
Ipo babies lam hyper active ah irukanga athuku one of the reason ithuvum than, formula milk, cerelac lam kudukave kudathu, na konja naal cerelac kuduthen en baby kitta nalla change therinjathu. Cerelac sapta apo baby hyper irunthan and yenakum virumpam illa so stop panniten... Yarume athulam babies ku kudukathinga.... Thank u so much bro, you did a great job... Its a big awareness information 👍👍👍👍
@sivalingam6729
@sivalingam6729 4 месяца назад
பல வழிகளில் நம்மை நம் மூலையின் ஆற்றலை பதம் பார்த்த இவர்கள் குழைந்தைகளுக்கு ada😡😡.
@govindhanlgovindhanl2269
@govindhanlgovindhanl2269 4 месяца назад
வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்
@kalaithendral5277
@kalaithendral5277 4 месяца назад
Enga paiyanukku kodukkave illa..raagi cool mattumtha ..
@Krish90551
@Krish90551 4 месяца назад
😂nii un kolandai kuduta matum nalla valarva ena Tasmac oc briyani 😂mooditi olunga Nescle kudu illana Unga Naadu irukaadu 😂
@PennyPlayerBenno
@PennyPlayerBenno 4 месяца назад
Ragi super food for baby
@bowyar30
@bowyar30 4 месяца назад
As a Mother of 1 year old baby we use cerelac only for travel... Central govt should lab test all products once in a year...all politicains are busy in filling their bank accounts...🤦‍♀️
@sarawanan7626
@sarawanan7626 4 месяца назад
Why should be scared??sago u taking the truth..i will stand for u..❤❤❤
@dhilipprasanna863
@dhilipprasanna863 4 месяца назад
Super..same 🤗
@happysweet5107
@happysweet5107 4 месяца назад
At your home
@mtumapathy
@mtumapathy 4 месяца назад
Alopathy ஒரு கார்பொரேட் அதை படிக்கலாம்.. but யாருக்கோ வேலை செய்து... எல்லோருமே...மருந்தை தினிகிரார்கள்... அதற்கு சன்மானம் Foreign trp.. Car gifts cash....all based on referal Or purchase... அவர்களுக்கு தேவை நோயாளிகள் ..... குழ்ந்தை முதல் பெரியவர் வரை... நானும் அதே துறை சார்ந்தவன்.
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 4 месяца назад
எனக்கு தெரிந்த மருத்துவர் சமூக நீதி அது இது என்று பேசுவார், அலோபதி மருத்துவத்தின் முறை மற்றும் மருந்து மாபியாக்களை பற்றி பேசினால் கழுத்தில் விழுந்து கடித்து விடுவார்.
@Manoj-MRM
@Manoj-MRM 4 месяца назад
இல்லை , உங்கள் கருத்தில் பிழை உள்ளது
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl 4 месяца назад
இந்தியாவில் தான் எந்த தரமற்ற. பொருள்களை விற்பனை செய்யலாம். கேள்வி கேட்டால். செயலுக்கு போகலாம். இதுதான் இந்திய ஜனநாயகம்
@shruthiraj1989
@shruthiraj1989 4 месяца назад
Our government should change all rule’s immediately.. we need top quality products only
@arbeetvnetworks
@arbeetvnetworks 4 месяца назад
தங்களின் மேலான தகவல்களுக்கு நன்றி. இந்திய சுகாதார துறை, இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு சாதனம் உரங்குகிறதா? மத்திய மாநில அரசுகள் இத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்த வரிசையில் நமது இந்திய நிறுவனமான பதஞ்சலி உள்ளடக்கம் நண்பா... அது பற்றிய தங்களின் மேலான தகவல்கள் வரவேற்கபடுகிறது. நமது நாடு உணவு பொருட்கள், மற்றும் சுகாதார துறையில் முறையான தன்னிறைவு அடைய வேண்டும்... தரமற்ற உலகமயமாக்கல் சூழலில் இருந்து நம் நாட்டை காக்க வேண்டும்...
@RythmofRahman07
@RythmofRahman07 4 месяца назад
Same issue in cars western countries ku car quality avlo nalla irukum same model car India la rmba moosama pannuvanga
@lakshmisiva9772
@lakshmisiva9772 4 месяца назад
Super பதிவுகள். மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட பல உணவு வகைகள் third world countries என்று அவர்கள் பதிவு செய்த நம்நாட்டு குழந்தைக்கு விஷமாக மாறுகின்றன. இந்த பதிவுகள் யாவும் மக்களுக்கே. மாறவேண்டிய கட்டாயத்திற்கு நாம் அனைவரும் வரவேண்டும்.இதுபோன்ற நல்ல பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும்.
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 4 месяца назад
மேலை நாடுகளில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறது இங்குள்ள மக்கள் இலவசங்களுக்கு ஏமாந்து கொள்ளைக்கார்களை ஆட்சியில் அமர்த்துகிறார்கள் நல்லாட்சிதரவரும் நல்லவர்களுக்கு ஓட்டுபோடாமல் ஜெயிக்கிறகட்சிக்கு ஓட்டுபோடுகிறார்கள்
@90skidstamilnadu83
@90skidstamilnadu83 4 месяца назад
உண்மையை உரக்கச் சொல்வோம்
@rajeevshashidharan2577
@rajeevshashidharan2577 4 месяца назад
If our first Government was strong. The British would have changed it. Change has just happened. Doctors had ethical practices. We dint know.... Thank you Vicky. Women Empowerment is also the same. Woke is also the same.
@maasterpiece369
@maasterpiece369 4 месяца назад
என் மனதில் உள்ள அனைத்து பாரங்களும் இறங்கியது போல் உள்ளது ஆனால் எதைச் சொன்னாலும் திருந்தாத இந்த மக்களிடம் எவ்வாறு இதை புரிய வைப்பது என்று தான் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது அந்த வேலையை நீங்கள் மிகவும் கனகச்சிதமாக செய்து வருகிறீர்கள் நானும் இது போன்ற இயற்கை சூழலில் வாழவே ஆசைப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்னை சுற்றி உள்ள மக்களுக்கும் அதை எடுத்து உரைத்துக் கொண்டிருக்கிறேன்
@All.374-is
@All.374-is 4 месяца назад
Nestle தாயகத்தையும் உடைத்துச் சொல்லலாமே இஷ்🎉🎉🎉ரேல் என்று
@Gk26590
@Gk26590 4 месяца назад
Switzerland
@user-jk7bq6yk4f
@user-jk7bq6yk4f 4 месяца назад
எழுத்தாளர் மன்னர் மன்னன் எழுதிய விளம்பர வேட்டை புத்தகத்தைப் படியுங்கள்
@chandrasekaranvs6599
@chandrasekaranvs6599 4 месяца назад
Sir Thank you for your msg.Excellent awareness for every one of us
@sudhakartalks7906
@sudhakartalks7906 4 месяца назад
மிகப்பெரிய துனிச்சல் இந்த மக்கள் நலம் சார்ந்த காணொளி போட தேவை பாராட்டுக்கள் விக்கி எச்சரிக்கையுடன் இருங்க❤❤❤❤
@bossbaskar717
@bossbaskar717 4 месяца назад
நன்றி நண்பா.... தயவு செய்து இது போன்ற பல தகவல் பதிவிடுகள்....
@lingalinga148
@lingalinga148 4 месяца назад
இந்த உயிர் கொல்லி ஊட்டசத்து பொருட்கள் எல்லாம் தேவையே இல்லை ?. நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு தந்த அரிசி கஞ்சி , கேழ்வரகு கஞ்சி , சத்து மாவு கஞ்சி , அவிச்ச முட்டை சாதம் , பருப்பு நெய் சாதம் , என சொல்லி கொண்டே போகலாம். நாமும் திரும்பலாமே இவைகளை நோக்கி . ஆரோக்கியத்தை நோக்கி .....
@AyeshaAyesha-os3et
@AyeshaAyesha-os3et 4 месяца назад
Anna ipotha 10min munaditha cerlac kuduknum iruntha 4month baby ku RU-vid open panathu unga video thanks🎉🎉🎉❤
@saaivaradharajhanrs6136
@saaivaradharajhanrs6136 4 месяца назад
Bro Ashirwaad atta pathi konja sollunga , 100% atta solranga but adhula maida mix agudha...?
@Sfrs_Sharahzhi
@Sfrs_Sharahzhi 4 месяца назад
'தமிழ் பொக்கிஷம்' என்ற பெயர் இந்த channel க்கு எவ்வளவு பொருத்தமானது...❤
@ravichandran6560
@ravichandran6560 4 месяца назад
மத்திய மாநில அரசுகள் இதை எல்லாம் பார்ப்பது இல்லை என்பது தான் இப்படி தவறு நடக்க காரணம் .மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் .
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty 4 месяца назад
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏💐🌼🌷🍎❤️⭐🌈😇
@sumathydas6302
@sumathydas6302 4 месяца назад
Thank you for creating awareness Viky ! You are boldly touching such topics,when others are shying back. Naldhe pagrithu Nall samudhayathe urvakuom !
@mirshalkavi
@mirshalkavi 4 месяца назад
💯 true 👍 well said ..since my baby was born I've never given her nestum.. Any nestle cereal.. she is 6 years old now.tq bro we must be alert what to buy and what to eat.
@user-oc2st3xf6y
@user-oc2st3xf6y 4 месяца назад
நமக்கெல்லாம் சின்ன குழந்தையா இருக்கும்போது சிறுதானியங்களை அரைத்து சத்துமாவாக கொடுத்தார்கள் இன்னைக்கு அந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாமான்னு யோசிக்கிற நிலைமைல இது போன்ற கம்பெனிகள் மாற்றி உள்ளார்கள் நமக்கு தெரியவில்லை என்றாலும் அக்கம் பக்கத்தில் உள்ள வயதானவர்களிடம் சத்துமாவு எப்படி உருவாக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு நமது குழந்தைகளுக்கு சத்தான பொருட்களை கொடுப்போம் இனிமேல் லிஸ்ட்லே போன்ற விஷம் வாய்ந்த பொருட்களை தவிர்ப்போம்
@janelassonnier4373
@janelassonnier4373 4 месяца назад
We must make food at home with natural ingrédients. Even here in europe the same things all the foods which are supermaket are....i mean most of the food. We chose to buy our foods in local farm shops. We must teach our children to take time to cook food at home. Thankyou brother to bringing this issue which is all over the world.
@chandranchandranchandranch8537
@chandranchandranchandranch8537 4 месяца назад
நன்றி விக்கி
@vanithashriyan1668
@vanithashriyan1668 4 месяца назад
உங்களுடைய தைரியம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது....
@krishnakrishnaramya6574
@krishnakrishnaramya6574 4 месяца назад
I never give like this still now, Oreo, lays, chocolate, noodles. I give ragi, weet, kanji for early stage, still to still now. If I am giving chocolate very limit. Thank you for a very important video Vicky
@vanithashriyan1668
@vanithashriyan1668 4 месяца назад
நீங்க சொன்னது நூறு சதவீதம் சரி ப்ரோ. என்னுடைய குழந்தையும் ஒல்லியா இருக்கு அதனால பாக்குறவங்க எல்லாம் என்ன உன் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கிறது இல்லையான்னு கேக்குறாங்க.
@Raceworld190
@Raceworld190 4 месяца назад
Being an NRI , I have also given nestle products for my daughter after 6 months baby .. if it’s risk , Singapore will be d first country to ban it . We get first quality of product here .. ofcourse expensive . I never tried any baby consumable products from different place. I gave world no 1 Netherland milk powder . She is 7yrs now and very brilliant child . In general , need to limit packed products . Any sugar intake , will spoil child’s brain development.
@ravikravik9197
@ravikravik9197 4 месяца назад
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி விக்கி
@saminathansaravanan558
@saminathansaravanan558 4 месяца назад
விக்கி தைரியம் பாராட்டுக்குறியது
@satishnaidu0057
@satishnaidu0057 4 месяца назад
What is the disadvantage of taking more sugar, pls explain sago 😊 ellarukum teriyattum
@dhivyadevan1917
@dhivyadevan1917 4 месяца назад
நான் என்ன குழந்தைக்கு feeding bottle உபயோகித்தது இல்ல. தம்பளர் ல தான் 6 மாதம் முதல் தண்ணீ தருவோம். எந்த இடமாக இருந்தாலும் ஒரு இருக்கை அல்லது நாற்காலி இருந்தால் அங்கேயே பிள்ளைக்கு பால் கொடுதிடுவென். என் மருத்துவர் வீட்ல என்ன பண்ணறீங்கலோ அதையே குழ்ந்தைககு குடுக்க சொல்லுவார். 1/2 teaspoon சர்க்கரை அல்லது வெல்லம் சிட்டிகை உப்பு சேர்த்து குடுக்க சொல்லுவார். நல்ல மருத்துவர்களும் இன்னும் உள்ளனரே 🙏
@justforupdate9894
@justforupdate9894 4 месяца назад
Nanba please study biscuit related unhealthy issue for baby many companies are using only palm oil for baking biscuit.
@mannairamesh
@mannairamesh 4 месяца назад
மிக மிக அருமையான பதிவு விக்கி சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இது போன்று இன்னும் நிறைய நிறுவனங்கள் இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumaririssappane18
@senthilkumaririssappane18 4 месяца назад
Great work viki keep on going hats of viki
@SK-Videos87
@SK-Videos87 4 месяца назад
மிக அருமையான நல்ல பதிவு சகோ, வாழ்த்துக்கள், சகோ நீங்கள் எப்பொழுதும் மிகவும் கவனமாக இருங்கள்.
@All_type_of_usefull_videos
@All_type_of_usefull_videos 4 месяца назад
yaruda neee suma sema kattu kattura விக்கியின் தைரியம் வியக்க வைக்கிறது
@pugalg5151
@pugalg5151 4 месяца назад
முக்கியமான பதிவு 👍
@rajendrank5635
@rajendrank5635 4 месяца назад
Ratham kudikum onaigel Oru natin oru kala kattathin manidha kulathaye aadiyodu olithukatti dhannai valapaduthikollum oru niruvanam
@gokulngk4922
@gokulngk4922 4 месяца назад
6:59 case kuda Inga podama Delhi la poi poduraga bro long distance aa iruku
@ashrafameer5459
@ashrafameer5459 4 месяца назад
Please bro continue this video series 🙏
@rehansayaf6254
@rehansayaf6254 4 месяца назад
Shabashhhh vicky 👌👌👌 eppa than Sariya nee purinthi kolrai athoda nestle company paththi makkalakka reveals pannurai 👍 vutrugurai Nestle company owners Jews., avangada oru nokkam money only., Makkal epadi seththa enna., entha mathathar seththa enna., ada Muslim a Hindu a Christian a endaratha avanukku oru porutte ella., Itha Jews mirga thanama konam., Intha miraga thanamana konam sutti than gazha vala avalow per kolran., Ithe mathiri than indian nestle product vaga Vechi kolran., Evanakum Payapudama solli eki Na un pakkam nanba 😍
@peacepeace7627
@peacepeace7627 4 месяца назад
Nestle_ isreal country
@idhunamaulagam0079
@idhunamaulagam0079 4 месяца назад
Your message important see all people it's very important I Salute tamil pokisham❤❤❤❤❤
@ahavkhesed77
@ahavkhesed77 4 месяца назад
Biscuits, magi, chocolates, lays,bingo related chips, kurkure, all the baked foods pls avoid to all childrens and teenagers
@valskis8877
@valskis8877 4 месяца назад
Big bang bogan la naa Nestle video paathutein /// athu intha video huh Vida super huh irukum
@musicmoment3942
@musicmoment3942 4 месяца назад
Yaru da Video bro ,sollunga na Anthony Video pakkannum
@valskis8877
@valskis8877 4 месяца назад
​@@musicmoment3942big bang bogan Nestle nu search pannunga ❤
@valskis8877
@valskis8877 4 месяца назад
@@musicmoment3942 search pannunga in that name
@meharbannisha7738
@meharbannisha7738 4 месяца назад
Anna Hongkong & Singapore food regulators find panirkanga na Indian masala (MDH & Everest) and some other spice masala companies cancer create pandra bacteria( Ethylene)iruku does it true ??
@pranavpranav4744
@pranavpranav4744 4 месяца назад
11:50 intha marketing strategy la victim ahhnathu naanum thaan 🥲
@nithinkaleeswar788
@nithinkaleeswar788 4 месяца назад
Vicky Anna then why government isn't taking serious action regarding this issue why media isn't speaking the truth about it
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 4 месяца назад
They earn money “Corruption” is the one word answer
@kumareshselvakumar4050
@kumareshselvakumar4050 4 месяца назад
Thanks for this video.. such videos will give more awareness to our people
@dinilakshmanan7640
@dinilakshmanan7640 4 месяца назад
Vicky we are facing this words in neighbourhood and family also , if baby is lean give them a cerlac , for them baby should be chubby is considered as healthy, we parents just ignore their words and continue our child growth with organic, thanks for ur detailed post now I'm going to share this link for family and neighbours
@aravindparthiban
@aravindparthiban 4 месяца назад
Not buying any packed foods. Soak ragi overnight, grind it and extract ragi milk. Boil for 5 mins best porridge for 6 months kids😊
@Krish90551
@Krish90551 4 месяца назад
Poda lusu😂anrha Ragi kuda adulterated irukku😢
@svijayakumar7470
@svijayakumar7470 4 месяца назад
Pls talk about the fertilizer sectors and the impact of soil and health how the foreign companies play on it..
@justinkottar435
@justinkottar435 4 месяца назад
Bro Vickey அருமை, உண்மை❤
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 4 месяца назад
விக்கி, இந்திபாவின் பொக்கிஷம் தகவலுக கு நன்றி
@mariappansinnappan6511
@mariappansinnappan6511 4 месяца назад
Happy long life bro Vicky, with love from Malaysia.
@manikandanmani-nc3eh
@manikandanmani-nc3eh 4 месяца назад
We oppose bru England company Nestle Sunrise Swiss company
@ARAVINDHARA
@ARAVINDHARA 4 месяца назад
மருத்துவத்துறையின் மீதான நம்பிகத்தன்மை என்பது 8-9 வருடங்களுக்கு முன்பே எனக்கு போய்விட்டது.......... அதுவும் கொரோனாவில் உருட்டிய உருட்டல்களால் சுத்தமாக போய்விட்டது.......... இதையெல்லாம் பற்றி தான் பாரிசாலன் போன்றோர் பலவருடங்களாக பேசி வருகிறார்கள்........... பாதித்த பிறகு தான் அறிவு பிறக்கிறது அறிவற்றோருக்கு........... கார்ப்பரேட் எந்தளவுக்கு ஒரு விசத்தை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்பதை மன்னர் மன்னன் விளம்பர வேட்டை எனும் நூலையே உருவாக்கியிருக்கிறார் சென்று படித்து தெளியுங்கள்...........
@forcmtbthsforcmtbths9147
@forcmtbthsforcmtbths9147 4 месяца назад
Thank you for talking about this topic ji. I came to know more about this during our Jallikattu poratam ji. I have stopped buying advertisement products ji.There are many products like this ji. Cold drinks Chocolates Peanut chocolate butter Tomato sauce Jam Chips nicu babies ku kudukura foods also bad 😢
@saravanansanthi7671
@saravanansanthi7671 4 месяца назад
மனித சமுதாயததிற்கு தாங்களின் பணி அளப்பரியது நன்றி
@athibandeva7102
@athibandeva7102 4 месяца назад
Good work, do your best work... I follow your suggestions... Thanks
@muthuraman2760
@muthuraman2760 4 месяца назад
விக்கி உங்க தைரியம் பாராட்டுக்குறியது.மக்கள் இந்த விசயத்துல மேகி நூடுல்ஸ் பிரச்சனையை மறந்தது போல மறந்தாங்கன்னா நம்மல ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.
@gomathikirushnamoorthi343
@gomathikirushnamoorthi343 4 месяца назад
பாராட்டுகள் விக்கி
@srinivasang5202
@srinivasang5202 4 месяца назад
Super message please aware the product your need future India
@mathanvimal5307
@mathanvimal5307 4 месяца назад
பாக்கெட் பால் பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@rajuravikumar2509
@rajuravikumar2509 4 месяца назад
Super information sir
@user-pn6iy3jh5j
@user-pn6iy3jh5j 4 месяца назад
Give ragi and rice porridge for babies above 6 months, soak overnight and grind it in blender and filter it and boil it well with required water, stir well without lumps and give to babies
@gopiravi6816
@gopiravi6816 4 месяца назад
உண்மை. Ingredients ஐ பார்த்து வாங்கும் பழக்கம் வரவேண்டும்.
@solaimalai621
@solaimalai621 4 месяца назад
ஒரு நாட்டுக்கு தேவை ஆரோக்கியமான மனிதர்கள்... "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" படித்ததில்லையா பெரிய பெரிய அதிகாரிகள்.... உடம்புக்கும் ஆரோக்கியமான சிந்தனைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்ட உண்மை என்று அதிகாரிகளுக்கு தெரியாதா..... தெரிந்தும் செய்கிறார்கள் என்றால்... இதுபோல் ஒரு vicky கேள்வி கேட்பான்....அதற்கு அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும்....
@ajaymunichandiran6542
@ajaymunichandiran6542 4 месяца назад
Boycotts like these brands... Thanks vicky...🙏
@umamaheswari8805
@umamaheswari8805 4 месяца назад
Thanks for creating awareness.... Nalla neram... Nan en paiyanukku ethellam kudukkala
@kalpanaelangovan4073
@kalpanaelangovan4073 4 месяца назад
Good awareness brother 🙏
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 313 тыс.
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28