இன்று அந்த திறமைசாலி தனக்காகவும் தன் போன்ற சக விளையாட்டு வீரர்களுக்கு ஆகவும் அவர்களோடு தில்லியின் ஜந்தர்மந்தறில் போராட்டத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் !
@@saravananmuralidharan4965 இருக்கும், உடனடியாக நிஜங்கள் வெளியே வராது... ஆனால் உலக அளவில் பாரத விளையாட்டு வீரர்கள் அந்நாட்டில் மதிக்கப்படுவதில்லை என்று ஒருபுறம், என்றால் மறுபுறம் இந்த விளையாட்டு வீரர்கள் பிரச்சினையை கிளப்பி விடுபவர்கள் என்ற கெட்ட பெயரும் வரக் கூடும்.
அந்த பொன்னு விளையாடியதை தானே விளையாடியது போல் சொல்லி அனைத்து திறமைகளையும் நீங்களே தட்டி சென்றுவிட்டீர்கள் இது தான் தமிழ்நாட்டு பெண்களின் புத்திசாலிதனம் Super
Erunthum eana projanam avagluku government side la problem kudukum pothu nama yarum kuda ilaya video pathutu like comments tha panitu eruntho including me😢
இந்த பதக்கத்தை அடைய எவ்வளவு சிரமபட்டிருப்பார் என்று அவருக்கு மட்டுமே தெரியும் ஆனால் ஒன்னுமே செய்யாத நீங்கல்லாம் மத்தவங்க செய்த சாதனையைச் சொல்லியே சாதனபட்டீங்க...... ரொம்ப சந்தோஷம் எல்லோரும் ஜோரா கைதட்டுங்கககக.......