Friends nu nenachu sila per ku neraya edam kuduthu avanga kitaye nalla mudhugula vaangiten. But yaaralayume mudiyadha self love ah avanga enaku teach panni kuduthutu poitanga 😅
my fav book i have every read akka !!! pls read it till the end ! we can actually separate our lives like 'before good vibes and good life' & 'after good vibes and bad live'...the other book from this author vexking is also good ❤
அனிதா குட்டிமா திருச்செந்தூர் முருகன் கோவிலில் உன்னை பார்த்ததில் இருந்து அந்த முருகனிடம் வேண்டினேன் அனிதா போன்ற ஒரு நல்ல மனைவி எனக்கு வாழ்க்கை துணையாக குடு இறைவா என்று உன்னைப் போன்ற பெண்கள் இந்த உலகில் மிகவும் குறைவு நீயும் பிரார்த்தனை பண்ணிக்கொள் உன்னைப் போன்ற மனைவி எனக்கு வரவேண்டும் என்று