இதுபோன்ற பயனுள்ள விஷயங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் தமிழிழம் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்🌺🌺🌺🌺❤❤❤❤ உமா அவர்களின் தெளிவான தமிழ் உறையாடல்களும் மிகவும் சிறப்பு👌👌🙏
இயற்கை வீடு, வசதி படைத்தவர்கள்,, பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டு இருப்பவர்கள் எப்படியும் கட்டலாம்,,,, நடுத்தர, ஏழைகள் என்ன முடியுமே அதற்கு தகுந்தாற் போல் கட்டுவதே சிறந்தது
I don’t know why people are talking about high budget for this house. I see a lot of cost efficiency in this style… no vitrified tiles, no plastering, no painting, no granites, no fancy interiors, which will save a lot of cost. Even reduced temperature due to special ceiling, which even reduces AC and fan running costs
Aynar is a greedy person, he started his career as a mastery, now he acts like an architect, More this type of houses are should be cheap but when you ask him he will say double the cost and claim more labour cost involved,
Really beautifull, but if it will be cool during summer why have they installed AC, when exposed bricks are used in open brick style woundnt it consume more energy....
Appreciate English subtitles, as u explained well about vast n places of importance , brahmasthaanam n pancha bhootas...tiles names, dimensions of house, would be soo gud..
Madam அது சில்ப சாஸ்திரப்படி அல்ல வாஸ்து சாஸ்திரம் படி பிரம்மஸ்தானம் கட்டியுள்ளார்கள். வீடு கட்டுவதற்கு வாஸ்து சாஸ்திரம் கோயில் சிலைகள் அமைப்பதற்கு சில்ப சாஸ்திரம். Please understand.
கண்ணையா ஜி காஞ்சிபுரம் உமா அக்கா வணக்கம் நான் காஞ்சிபுரத்தில் வசிக்கும் நபர் இந்த வீடியோவில் உள்ள வீடு எந்த பகுதியில் உள்ளது தயவுசெய்து தெரிவிக்கவும் நன்றி 🙏
Front grill lookaye kedukkudhu. Environment friendly nu solringa apram edhukku AC. They should have designed with good cross ventilation for natural air flow
@@Tamilillam yes akka. Usually we use that view to show a room size bigger than normal size. Why don't you try normal angle next time. Just my suggestion akka. Otherwise the info you provided is awesome.. thanks for posting such info. ❤️
reused wood தவிர, இந்த வீடு eco friendly home கிடையாது, exposed redbrick home thats all. Do you know cement is used for Athangudi tiles, red oxide floor. This house is a kind of traditional home not eco friendly home