Home super ah iruku.. Maadi room konjam perusa irukkaradhala bathroom lirundhu oru side wall vacha oru wardrobe madhiri irukum, future la pappa perusa anadhum bath pannitu apdiye dress pannikkalam.. En veetla apdidhan vachirukkom. Adhu dhan semma super idea nu ellarum sonnanga neengalum try pannalam, yenna room konjam perusa iruppadhinal try panni p aarunga
Akka work space room lium ippo bathroom build panniduanga nalaiku future adhu oru Mari erukum aprm appa sonna Mari common bathroom hall la vechiduanga nalathu
சங்கீதா வினோத் காலை வணக்கம் நான் நேத்து உங்கள் வீடியோவை பார்த்தேன் உங்கள் வீடு கூடிய சீக்கிரம் நன்றாக செய்து முடித்து விடுவீர்கள் கடவுளை பிரார்த்திக்கிறேன் சங்கீதாவின் அணிந்திருக்கும் ஆடை அழகா இருக்கிறது❤
Unga amma veedu and mamiyar veeda pathona hour tour onnum different ah irukaathu nu nenachen aana veedu super ah iruku idea samaiya pannirikinga bro,sis
Common bothroom potrunga ka illa function la vantha bedroom bothroom use panrapo nammala manage pana mudiyathu nyt time la mattum bedroom bothroom use panunga matha time la common room use panunga clean panrathuku siramam illama irukum relation vanthalum use paniklam illana bedroom la smell varum oru Mari irukum
அக்கா தப்பாக நினைக்க வேண்டாம் வீடு கட்டிமுடித்தபின் வீடியோவில் காட்டவும் வீடு குடிபோகும் போது காட்டவும் ஏன் எறைn ல் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
நாங்கள் வீடு கட்டி ரூப் போடும் போது எனக்கு கை உடைஞ்சிடுச்சு எனக்கும் சொன்னாங்க நானும் நம்பல ஆனா அதுக்கப்புறம் நம்ப வேண்டிய சூழ்நிலை வந்தது நாளைக்கு புது வீடு ரூப் போட போறாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி கை உடைஞ்சிடுச்சு
Hall la wooden oonjal podunga veetuku alaga irukum....veeta suthi solar lights decorative ah vainga....steps ku chinna knee length door potrunga paapa kaga...seekram house warming paakanum....veedu finishing paaka aarvam ah iruku
Be careful to take video new home because no safety ❤❤❤❤❤❤ Need to out side both room 100% for guests because don't use the in side room for guest my experience my home என்னுடைய கிராமத்திலேயே ஒரு கோடியில் வீடு கட்டினேன் சிட்டில 50 லட்சத்தில் வீடு வாங்கினேன் ஆனா ரெண்டுத்துலயும் ஒன்னே ஒன்னு பாக்காத போயிட்டு பாத்ரூம் வெளியில் ஒன்று கட்டளை ஏன்னா கெஸ்ட் வராதுன்னா நம்ம பாத்ரூம் அவங்க யூஸ் பண்ண கூடாது. அது கண்டிப்பா வெளியில எப்படியாவது ஒரு பிளான் பண்ணி ஒரு பாத்ரூம் கட்டிடுங்க
Hi sis, Happy to see this video. But 1 thing I want to tel, in kitchen left side don't put rack or any thing. For our culture left side is not good. Pls consider with grand parents.❤❤❤❤
கண்டிப்பா காமன் பாத்ரூம் தேவை . அப்பா சொல்வது 100% கரெக்ட். சேர்த்து போடுங்கள் சங்கீத்தா வினோத். இல்லையேல் இவ்வளவு பெரிய வீட்டை கட்டி ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்று ஆகிவிடும். All the best.
Super sis anna va yapady contact pandradhu nagalu vidu katta porom plan idea la kekanu nagalu villupuram dha ka anna nalla panni irukanga onga house so nagalu avaru kita idea kekanu plan ku paisa kuda kudukarom sis but nalla panuvaru la adha ke kara