🙋🏻♀️🙋🏻♀️sis உங்க புது பூஜை அறை ரொம்ப அழகா இருக்கு sis எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு 💖💖எனக்கும் இப்படி ஒரு பூஜா கபோட் வாங்கனும் ரொம்ப நாள் ஆசை ஆனா இன்னும் வாங்கல sis நீங்க நல்லாதான் வச்சிருக்கீங்க பூஜை அறையை 🎉👌🏻👌🏻🎊😊😊❤️❤️❤️💚💚💚😊😊
Hi sis pooja room super dr neenga yen ipdi apdinu think pani kolambi kastapaduringa neenga nala poojai panrathu,tips kudukurathu nu neraya share panringa so nala video kudupinganu nanga ketom sisyy👏👏 neenga romba alatal ilama u tubekaga thania money waste panama simple and neatah solringa idhuthan pidichuruku pa☺ Rice flour poda mudiatha😞😞Ss neenga solrathu💯💯 correct than namba 1st use pani paathutu oru ideaoda sirapa set panidalam💪💪💪 Kamatchiamman Vilaku mela knja flower🌸vainga sis,sambrani dhoopakaalula oru agal vachukonga kari pidikama irukum👍👍Samy kumpdumpothu Thailaila knja flower🌺vainga Camphor stand anga buy paninga sis???nala iruku..
Hi sister, hope you are doing well.. I'm your new subscriber..andha thatu la vekura arisi ah epo epo change pannanum and palaya arisi ah ena pannanum sis ??
என்னுடைய பூஜை கபோர்ட் இரண்டு செல்ஃப் இருக்கும் நான் இரன்டுளையும் எண்ணெய் பிசுப்புஆகும்னு ப்ரவுன்களர் வால் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கேன் அதுலமாக்கோலம்போட்டாஒன்னும் ஆகாது ஈசியா க்ளீன் பன்னிடளாம் வால் ஸ்டிக்கர் ஒட்டிடுங்க சிஸ்டர்@@mahilanilifestyle