Тёмный

New Road to Kolli Hills | Only 3 hair pin bends | 100% Complete Safety drive |  

TRAVEL around
Подписаться 5 тыс.
Просмотров 137 тыс.
50% 1

#kolli
#kollihills34hairpinbend
#kollimalai
#kolli
If you have any doubts please ask me through this mail personally. I will do by best to you for your happy journey.
Kolli hills is one of the best spot to enjoy the day with friends and family. There is 70 hair pin bends to drive to visit the kolli hills, its somewhat risky for the new travelers like new car drivers. Now you dont worry about these kind of fear to travel to kolli hills.
Here the new route,
Thamambatti - mullukurinchi - solakkadu. This is the route you can search in your google map.
I have mentioned all the three routes, from that the best route is given above. Friends please use this route to visit the kolli hills and enjoy your journey.
For more info.,
Mail me: vithunselvakumar@gmail.com
~-~~-~~~-~~-~
Please watch: "Camping at TP Kota Water falls | Andhra Pradesh | Travel around"
• Video
~-~~-~~~-~~-~

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 225   
@vinothkumar-uw2ts
@vinothkumar-uw2ts 3 года назад
பலரது அலச்சலை குறைத்துள்ளீர்கள் நண்பா உங்கள் சேவை தொடரட்டும்.
@vithunselva
@vithunselva 3 года назад
Thank you nanba 🌹
@Mageshwaranviji
@Mageshwaranviji 2 года назад
After watching Your video,I travelled last week in this route.there is no much traffic movement .Gud information.
@vithunselva
@vithunselva 2 года назад
Thank you 🙏
@knkumaar65
@knkumaar65 2 года назад
I travelled on this road on 31/01/2020. From Karur to Kollimalai via Namakkal and Karavalli, and from Kollimalai to Chennai via Mullukurichy and Athur. The road was good, and was being laid for 2 km near a village. There was almost nil traffic.
@vithunselva
@vithunselva 2 года назад
Yes yes bro. Thank you 🙏
@Sripada9
@Sripada9 2 года назад
@@vithunselva Kindly tell the route-Chennai to Mullukurichy and from Mullukurichy to Kolli hills from Google maps? 'Chennai - Mullukurichy - Solakkadu - Kolli hills' Is this correct? Please tell the names of villages on the way. Thank you sir!
@vithunselva
@vithunselva 2 года назад
Route from Chennai to Mullukurichi Chennai - Chengalpattu - Viluppuram - Ulundhurpet - Attur - Thammampaati - Mullukurichi. Total 330 Kms. Route from Mullukurichi to solakkadu Mullukurichi - Moolakurichi - Chithurnadu - Nariyangadu - Sengari - Kulivalaivu - Solakkadu. Total 38 Kms.
@ravimvr3581
@ravimvr3581 2 года назад
@@vithunselva I
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k 2 года назад
I was used this road Very easy and super view I enjoy😊
@crazydad4058
@crazydad4058 2 года назад
Thank you! For new drivers this is an excellent opportunity. But if you love driving with some adventure then choose the 70 HPB road
@vithunselva
@vithunselva 2 года назад
Bro i already used so many times that 70 HPB route. Few of then didn't went to kolli hills because of that 70 HPB, so that i put this video for the new drivers to visit kolli hills without any fear.
@arokkiadoss405
@arokkiadoss405 2 года назад
இந்த ரூட்டில் செல்ல நினைத்திருந்தேன். உங்கள் வீடியோ பார்த்தேன். மிக்க நன்றி.
@vithunselva
@vithunselva 2 года назад
Kandippa poitu vaanga nalla irukkum and safety ah um irukkum
@jksview5744
@jksview5744 3 года назад
சிறப்பான விளக்கம் ...நல்ல பயனுள்ள தகவல்
@vithunselva
@vithunselva 3 года назад
Nandri nanba.......
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 2 года назад
அருமையான வீடியோ. இந்த வீடியோ பார்த்த சிலதினங்களில் நான் என்மகனுடன் திருச்சியிலிருந்து ROYAL ENFELD 350 METEOR ல் 71 ஹேர்பின் வளைவுகள் வழியாக கொல்லிமலை மலையேறினோம். அழகுகள் நிறைந்த ஆபத்தான பயணம். முதலில் கொல்லிப்பாவையை தரிசித்தோம். பின் அரப்பளீஸ்வரர் ஆலயம் சென்றோம். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி செல்ல அனுமதி இல்லை. அதனால் அரப்பளீஸ்வரர் ஆலயம் பின்புறமுள்ள சிறிய நீர்வீழ்ச்சியில் குளித்தோம். பின் அரப்பளீஸ்வரரை தரிசித்தோம். அனைத்து இடங்களிலும் உணவு தட்டுப்பாடின்றி கிடைத்தது. எதிர்பார்த்த குளிர்ச்சி இல்லை. பின்பு சிற்றருவி, மாசிகருப்பண்ண சாமி ஆலயம் வழியாக மலை இறங்க ஆரம்பித்தோம். முள்ளுக்குறிச்சி வழியாக செல்லும் வழியில் எரப்புளிநாடுக்கு முன்பிருக்கு ஒரு இடத்தில் வழிமாறி எந்த வழியில் செல்லக்கூடாது என்று சொன்னீர்களோ அந்தவழியில் சென்று கொண்டு இருப்பதை கண்டுபிடித்தோம். இருந்தாலும் எதிரில் வந்தவர்கள் பிரச்சனையில்லை என்று சொன்னதால் தொடர்ந்து இயற்கையை ரசித்து அனுபவித்துக் கொண்டு இறங்கினாம். அருமையான இயற்கை காட்சிகள். மாலை 6 மணியளவில் தம்மம்பட்டி துறையூர் சாலையில் இணைந்தோம் பின் பாதுகாப்பாக திருச்சி வந்தடைந்தோம். அடுத்தமுறை அவசியம் தம்மம்பட்டி முள்ளுக்குறிச்சி வழியாக மலையேற வேண்டும். அப்போதுதான் நிறைய இயற்கையை ரசிக்கும் இடங்கள்காட்சிகள் உள்ளது. 71 ஹேர்பின் வளைவு பகுதியில் ஆபத்துதான் அதிகமே தவிர நின்று ரசித்து ஆனந்தமாக செல்ல தம்மம்பட்டி கொல்லிமலை பயணமே சிறந்தது. ♦வீடியோ காட்சிகள் பயனுள்ள குறிப்புகள் நிறைந்தது. வாழ்த்துக்கள்♦
@vithunselva
@vithunselva 2 года назад
Ayya romba nandri padikkum bodhu naanum ungaludan payanam seivadhu pol irundhadhu andha alavirkku ungal தமிழ் azhagaga irukkiradhu. Nandri ayya.
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 2 года назад
@@vithunselva இந்த வீடியோ சரியான நேரத்தில் பார்த்ததால் எங்கள் பயணம் சிறப்பாக இருந்தது. தொடரட்டும் தங்கள் பணி
@vithunselva
@vithunselva 2 года назад
Nandri ayya
@ram3422
@ram3422 Год назад
Thank you so much! Very informative and encouraging
@vithunselva
@vithunselva Год назад
Thank you 👍
@subramanianb
@subramanianb 2 года назад
Excellent information which i did not know...thanks for very very useful information and video
@vithunselva
@vithunselva 2 года назад
Thank you very much for your comment.
@dheepikaravi
@dheepikaravi Год назад
Thank you for the informative video. Though this is our first driving in hills, it was convenient and safe to climb up and down through this route even on light showers( as on Apr 2023). Entire route is completely safe with very less traffic and has great views as well.
@vithunselva
@vithunselva Год назад
Thank you 👍 and welcome
@vithunselva
@vithunselva Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-11tT_AicKhw.html
@vithunselva
@vithunselva Год назад
If you have time try this one because it opens only one day in a year
@vjayvjay8494
@vjayvjay8494 2 года назад
நன்றி தற்பொழுது நீங்கள்காட்டிய வழியில் கொல்லிமலை சென்றுகொண்டுருக்கிறோம்
@vithunselva
@vithunselva 2 года назад
Wow super, Have a happy Journey and thank you 🙏
@vasanthakumar7896
@vasanthakumar7896 2 дня назад
Super
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 3 года назад
thanks. மிக முக்கியமான வீடியோ ்் எல்லோரும் பால்ஸ் பத்திதான் போடுறாங்க ஆனால்எப்படி செல்வது? எந்த வழி சிறந்தது என்பதை சொல்லாமல் விட்டுவிடுகின்றனர் ்்ஆனால் இதில்அருமையாக வழிகளை சொல்லியுள்ளீர்கள் ்்் நன்றி
@vithunselva
@vithunselva 3 года назад
Thank you very much. Thanks ❤🙏🌹
@sivaKumar-rp6xi
@sivaKumar-rp6xi 2 года назад
தம்மம்பட்டி சிறந்த வழி
@vithunselva
@vithunselva 2 года назад
Yes yes
@barneeshbalasubramaniam6376
@barneeshbalasubramaniam6376 3 года назад
Super 🔥 thanks a lot.nan cycle la ride Pana 🚴🏻best route
@vithunselva
@vithunselva 3 года назад
Super, Cycle ah nalla experience ah irukkum nalla enjoy panni iruppinga and welcome 🎉
@barneeshbalasubramaniam6376
@barneeshbalasubramaniam6376 3 года назад
@@vithunselva yes bro 14.08.2021 Sunday than poganum...try panitu solren 🚴🏻
@vithunselva
@vithunselva 3 года назад
Okay bro ponga nalla enjoy pannuga, neenga cycle ride nu sonnadhum enakkum cycle ride andha route la poganum pola irukku. Thank you bro.
@barneeshbalasubramaniam6376
@barneeshbalasubramaniam6376 3 года назад
@@vithunselva nan try panitu solren bro ...one day we will plan 🚴🏻
@vithunselva
@vithunselva 3 года назад
Sure sure bro
@redhazard1505
@redhazard1505 3 года назад
You are very good and professional in travel videos, great work.
@vithunselva
@vithunselva 3 года назад
Thanks 🙏🌹❤
@vijayakumarr8237
@vijayakumarr8237 3 месяца назад
I am 62yrs and bit scared of 70 hairpin bends to travel with my family. Your information was so good and great guidelines for safe travel. keep it up.
@vithunselva
@vithunselva 3 месяца назад
Thank you 🙏
@ragul2705
@ragul2705 Год назад
Sir roomba thanks naa last week kollimalai pooneen mullukurichi via pooneen ungha video pathu thaan pooneen ungha video very usefulla irunthuchu. Ungha update very useful
@vithunselva
@vithunselva Год назад
Thank you 👍
@ragul2705
@ragul2705 Год назад
Sir oru small request kolli malai 4 th way video uplode pannungha
@vithunselva
@vithunselva Год назад
Kandippa
@nilkanthbhole1217
@nilkanthbhole1217 2 года назад
So much love from Nashik Maharashtra
@subramaniyamravikumar5272
@subramaniyamravikumar5272 Год назад
தேவையான விளக்கம், தெளிவான பதிவு. மேலும் தங்குமிடம் குறித்தும், முகவரியுடன் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய மேலான தகவலுக்கு என் மனமார்ந்த நன்றி.
@vithunselva
@vithunselva Год назад
கட்டாயமாக தாங்கும் விடுதிகள் குறித்து ஒரு பதிவை போடுகிறேன்
@indusaravanan4099
@indusaravanan4099 2 года назад
Arumaiyana pathivu..thanks bro
@vithunselva
@vithunselva 2 года назад
Thanks bro.....
@suryaramesh8665
@suryaramesh8665 2 года назад
Last November la na ithe road valiyatha mela pona. Nanga 13 per ore carla ponom. 1st time hills drive tha. But enakku antha feelye illa. But ennoda car, back wheel la air illa. So athu mattum tha enakku romba challenge ah irunthuthu.. but return varappo antha 70 hairpin bend road valiyatha keela erangunom. Athum enagalukku nallave irunthu. So enna porutha vara both roads, semma experience..
@vithunselva
@vithunselva 2 года назад
Just journey ah enjoy pannuga avlo tha. Thanks for your comment.
@vigneshkaruppanan3997
@vigneshkaruppanan3997 2 года назад
We always used this road to travel temple
@vithunselva
@vithunselva 2 года назад
Super, but many don't know this route.
@varahiarulvarahiarulvarahi2884
@varahiarulvarahiarulvarahi2884 2 года назад
வளைவுகள் உயர ஒவ்வாமை ஏற்ப்படுத்தும். அதை தவிர்க்க இந்த பாதையை தேர்ந்தெடுங்கள்.பதிவுக்கு நன்றி நன்பரே
@vithunselva
@vithunselva 2 года назад
நன்றி
@rajaprabhug3711
@rajaprabhug3711 Год назад
Thanks buddy for the info, helpful.
@vithunselva
@vithunselva Год назад
Welcome 🎉
@gopalfouritiespal7189
@gopalfouritiespal7189 3 года назад
Super
@kamalk4655
@kamalk4655 3 года назад
Good one ...
@suprabathtamilchannel7024
@suprabathtamilchannel7024 2 года назад
Thanks for your vedio. In this route bus timing pl tell me
@villagecookingtechnology2229
கொல்லிமலை ஈஸ்வரன் கோவில் செல்ல விமானங்களில் ஏறி சென்று பார்க்கும் வசதி வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று சொல்ல வேண்டும்
@rajadeenr5632
@rajadeenr5632 Год назад
Fine thanks
@vithunselva
@vithunselva Год назад
Thank you 🙏
@sridharbalakrishnan2915
@sridharbalakrishnan2915 3 года назад
Thanks for your information
@vithunselva
@vithunselva 3 года назад
Welcome 🎉
@ayyaduraikannappan1039
@ayyaduraikannappan1039 3 года назад
Tq bro video pottathuku
@vithunselva
@vithunselva 3 года назад
Welcome bro
@arafath413
@arafath413 2 года назад
Bro thammampatti - mullukurichi two roads irukae .... 1. Via vulipuram 2. Via yangmatapuram ... Which one is preferred for safety ?
@abnapoleon596
@abnapoleon596 2 года назад
Ulipuram is safety
@gps13276
@gps13276 2 года назад
Same 4:00 min sonna road than pottutu iruthanga appo vera nalla raining season enga car tyre red sand kulla mattikichu rain la car move panna appadiye valukkittu vanthuchu oru thirilling.. Cotinue ah pogave mudiyala .. .apparm antha local peoples guide oda vera route poi ponom athu vera 11 thrilling..
@vithunselva
@vithunselva 2 года назад
Super bro but rainy season la konjam careful ah tha poganum bro
@user-oo7dn4nx3v
@user-oo7dn4nx3v Год назад
Thankyou
@vithunselva
@vithunselva Год назад
Welcome
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 2 года назад
Thanks bro
@Gansat39
@Gansat39 2 года назад
Nandri brother
@vithunselva
@vithunselva 2 года назад
Welcome bro
@sathyamoorthy1383
@sathyamoorthy1383 3 года назад
Very good suggestion 👍👍👍👍👍
@vithunselva
@vithunselva 3 года назад
Thanks bro safety is most important than travelling.
@ammaiappar9099
@ammaiappar9099 2 года назад
@@vithunselva 🙏🙏
@lykasview9536
@lykasview9536 2 года назад
Anna romba nandri
@vithunselva
@vithunselva 2 года назад
Thank you 🙏🌹
@saleemsaleemsaleemsaleem2808
வழியில் பெட்ரோல் பங்க் வசதி டூவீலர் பஞ்சர் ஆணால் ஒர்க்க்ஷாப் வசதி பதிவிட்டிருந்தால் நல்லது
@jhonpeter2889
@jhonpeter2889 2 года назад
நன்றி..! நாமக்கல்லிலிருந்து இந்த ரூட்டில் போக பஸ் வசதி பற்றிய விபரம் உண்டா..! இருந்தால் நன்றாக இருக்கும்..!
@Srikongalayamman
@Srikongalayamman 2 года назад
Namakkallil irundu bus ella pro
@jhonpeter2889
@jhonpeter2889 2 года назад
@@Srikongalayamman நன்றி..!
@vithunselva
@vithunselva 2 года назад
Namakkalil irundhu bus kidayadhu. Aathur il irundhu tha indha vazhiyaga sellum
@palanisamyvs7625
@palanisamyvs7625 Год назад
Rasipuram valiya eruku and thammampatti vali eruku
@VRkeshav
@VRkeshav 2 года назад
Naan pooi iruka bro intha vaalila super ya iruku
@vithunselva
@vithunselva 2 года назад
Thank you 🙏
@villagevinyani9838
@villagevinyani9838 3 года назад
Super bro....
@vithunselva
@vithunselva 3 года назад
Thanks bro
@mohamedrafi8075
@mohamedrafi8075 2 года назад
சிறப்பு மிக்க பதிவு
@vithunselva
@vithunselva 2 года назад
Thank you 🙏
@sivabaskark.s306
@sivabaskark.s306 2 года назад
Thanks bro nallaiku na moga poren po
@vithunselva
@vithunselva 2 года назад
Welcome bro
@LakshmananKannan
@LakshmananKannan 2 года назад
Excellent bro
@vithunselva
@vithunselva 2 года назад
Thank you 🙏 bro
@sudhaloga6311
@sudhaloga6311 2 года назад
ஏந்த ஊருல இருந்து bro இந்த தம்மம்பட்டி போகணும் சொல்லுங்க நாமக்கல் வழியாக இல்ல வேற ரூட் இருக்க சொல்லுங்க bro
@vithunselva
@vithunselva 2 года назад
Namakkal la irundhu thamampatti vazhiya poradhu romba suththu adhuku neenga 75 hair pin bend vazhiya poidalam adhuve kitta irukkum. Chennai la irundhu vandha Thamampatti vazhi easy ah irukkum adhukaga tha indha route ye poten
@vithunselva
@vithunselva 2 года назад
75 Hair pin bend road thaan ungaluku kitta
@sudhaloga6311
@sudhaloga6311 2 года назад
@@vithunselva mmm okay bro thanks
@vithunselva
@vithunselva 2 года назад
Okay
@Dineshkumar-dk1275t
@Dineshkumar-dk1275t Год назад
Mullukkurichi tha pa enga ooru
@vithunselva
@vithunselva 11 месяцев назад
Romba nalla oor ungaludhu
@sakthisreedevi5010
@sakthisreedevi5010 8 месяцев назад
We have planned to travel to Ettukai amman temple and arapaleswarar temple can we use your route of thammampatti-mullukurinchi-semmadu-ettukai amman temple is the route good. Or else suggest good route
@vithunselva
@vithunselva 8 месяцев назад
Yes this route is so nice to travel. No problem you can proceed your journey with this route.
@sakthisreedevi5010
@sakthisreedevi5010 8 месяцев назад
@@vithunselva between what time the mist will be there in this route in this month.
@vithunselva
@vithunselva 8 месяцев назад
Mist we can't predict bro. It totally depends upon nature.
@vithunselva
@vithunselva 8 месяцев назад
But I appreciate your interest 😊
@balajib629
@balajib629 3 года назад
🙏🙏🙏
@saransaran314
@saransaran314 2 года назад
Super thambi
@vithunselva
@vithunselva 2 года назад
Nandri nandri
@parthibanpandurangan2407
@parthibanpandurangan2407 Год назад
அரபளீஸ்வர கோயில் to ஆத்தூர் செல்லும் பேருந்து நேரம்?
@anandhanpmkanandhanpmk5962
@anandhanpmkanandhanpmk5962 Год назад
நான் இந்த வழி போய்இருக்கேன்
@carunachalam1648
@carunachalam1648 2 года назад
தம்மம்பட்டி to சோளக்காடு மெயின் வழி நான் கொல்லிமலை
@vithunselva
@vithunselva 2 года назад
Appadiya bro....
@manikandanmuthusamy1056
@manikandanmuthusamy1056 2 года назад
தெரியும்
@eshanthraj657
@eshanthraj657 10 месяцев назад
how's the route via vazhakombai?
@SivaSankar-pb9ts
@SivaSankar-pb9ts 2 года назад
Actuala Naanga Indha Roadtha porom
@vithunselva
@vithunselva 2 года назад
Super bro
@Devajai
@Devajai 3 года назад
Next week wea re plan to there
@vithunselva
@vithunselva 3 года назад
Sure bro kandippa poitu vaanga
@ashiqrasool8518
@ashiqrasool8518 3 года назад
bro naanga this week saturday and sunday 7 and 8 varooon....lockdown ethachu iruka..ulla allow panuvaangala
@vithunselva
@vithunselva 3 года назад
Bro sorry, ulla allow pannala, hill erave allow panna matanga, check post la block panniduvanga bro
@inoshanbalasubramaniam105
@inoshanbalasubramaniam105 2 года назад
Hi bro andha 3rd route la road work mudinchiducha? andha route la polama>
@vithunselva
@vithunselva 2 года назад
Yes bro road work mudinjidichi pogalam......
@ayyaduraikannappan1039
@ayyaduraikannappan1039 3 года назад
Apram andha waterfalls video poduga
@vithunselva
@vithunselva 3 года назад
Video post panni irukken paarunga
@govindasamygovindasamy7692
@govindasamygovindasamy7692 2 года назад
Shall I go kolli hills may 23rd
@vithunselva
@vithunselva 2 года назад
Yeah rain will be reduced and u may get good water flow in tha falls
@nithinjerin5534
@nithinjerin5534 3 года назад
Bro evg ku mela hills era viduvangala own vehicles la??
@vithunselva
@vithunselva 3 года назад
Yes bro allow pannuvanga. 70 hair pin bend la pogadhinga risk but thammampatti mullukurinji vazhi problem ye illa neenga eppo venalum pogalam varalam
@govindarajk6465
@govindarajk6465 2 года назад
முள்ளு குறிச்சி யிலிருந்து கொள்ளிமலை பஸ்கள் மூலம் செல்ல முடியுமா?
@vithunselva
@vithunselva 2 года назад
ஆத்தூரில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் முள்ளுக்குறிஞ்சி வழியாக தான் செல்லும்
@Sripada9
@Sripada9 2 года назад
Kindly tell the route-Chennai to Mullukurichy and from Mullukurichy to Kolli hills from Google maps? 'Chennai - Mullukurichy - Solakkadu - Kolli hills' Is this correct? Please tell the names of villages on the way. Thank you sir!
@abnapoleon596
@abnapoleon596 2 года назад
Chennai -attur -thammampatty-mullukurichi-senkarai- Sollakaadu-semedu(kolli hills). Villages- mullukurichi-sengarai-padasolai-kuzhivalavu-solakadu
@deventhirakulathiloruvan9691
@deventhirakulathiloruvan9691 2 года назад
நாங்க புளியஞ்சோலை வழி நடந்து போவேன்
@vithunselva
@vithunselva 2 года назад
Kandippa ponga andha vazhila siththar kugaigal irukku adhaiyum paarunga
@vithunselva
@vithunselva 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6TVg0pAv40M.html
@pksurya4032
@pksurya4032 2 года назад
Bro im from madurai intha month ella sightkum falls kum allow pandrangala
@vithunselva
@vithunselva 2 года назад
Bro ellam falls um open la tha irukku neenga pogalam endha restrictions um illa bro
@gogreen7364
@gogreen7364 2 года назад
Puthu road Pudupallapatti
@tlakshmeghandhan6468
@tlakshmeghandhan6468 2 года назад
கொல்லி மலையில் வனவிலங்குகள் இருக்கிறதா
@vithunselva
@vithunselva 2 года назад
Wild Animals edhuvun kolli malai la illa so neenga bayapadam pogalam
@umapathyamulraj
@umapathyamulraj 3 года назад
how many check post in this route bro
@vithunselva
@vithunselva 3 года назад
Only one check post bro that i mentioned in the video itself. After that no check posts.
@LakshmananKannan
@LakshmananKannan 2 года назад
Bro travel time for 3hairpin bend vs 70hairpin bends?
@vithunselva
@vithunselva 2 года назад
70 hairpin bend takes 1 hour, 3 hairpin bend route take 2 hour to reach your destination bro. But safety is here.
@jaganathanjaganathan9979
@jaganathanjaganathan9979 2 года назад
Hi, which is best root from bangalore to this place?
@vithunselva
@vithunselva 2 года назад
1st Route Hosur Krishnagiri Dharmapuri Salem Karavalli Via (70 hair pin bends) Kolli hills 2nd Route Hosur Krishnagiri Dharmapuri Salem Mullukurunchi Via (without 70 hair pin bends) Kolli hills
@gunaseelan894
@gunaseelan894 3 года назад
Bro na car ah drive panuven ana hills matum drive panadhu illa till now so ooty or kodaikanal edhu easy bro first drive pana
@vithunselva
@vithunselva 3 года назад
Kodaikkanal hills ponga bro aana adhula palani route pogadhinga. First drive pandradhu palani route konjam difficult.
@gunaseelan894
@gunaseelan894 3 года назад
@@vithunselva ooty difficult ah bro
@vithunselva
@vithunselva 3 года назад
Easy tha bro aana vehicles konjam adhigama irukkum ooty la but kodaikkanal la konjam kammiya irukkum. Neenga bayapadama drive pannuga bro ooty kuda pogalam. Naan first time hills la drive pannadhu 72 hair pin bends irukka kolli hills tha bro so bayapadama ponga ellame easy ah tha irukkum bayandhingana easy ah irukkuradhu kuda kastama tha theriyum.
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 2 года назад
Just enjoy your Ride bro. -On uphill in advance put 2nd gear at hairpin bends. -Switch off AC in uphill -dont keep water bottles in front. (Keep it in boot) -few km once Stop veichle and see nature view for refresh you mind. -Horn before turning. -keep switch on fog light. I Took first ride on kolli hills.
@balakrishnangovindanbalakr5562
மதிய உணவு சாப்பிட்ட ஊரின் பெயர் குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்
@SaravananSaravanan-wr6my
@SaravananSaravanan-wr6my 2 года назад
இந்த வழியில் செல்வதற்கு பதில் குண்டு ஊசி வழியில் செல்வது மிக ஈசி ஏறும் போது மிக கஷ்டமாக இருக்கும் இறங்கும்போதும் மிகவும் கஷ்டமாக இருக்கும் கிலோமீட்டர் குறையும் ஆனால் பாதுகாப்பான வழி குண்டு ஊசி வளைவு மட்டுமே
@vithunselva
@vithunselva 2 года назад
Bro neenga soldradhu correct tha enakkum 70 hair pin bend vazhiya poga tha pidikkum but pudhusa hills la drive pandravanga indha 70 hair pin bend ah paathu bayandhu idhu varaikkum kolli malaikke pogama irukkanga adhukaga use aagume nu indha video poten bro vera onnum illa.
@s.senthilkumar7327
@s.senthilkumar7327 3 года назад
Night stay பண்ண ரூம் வசதி உள்ளதா ப்ரோ
@vithunselva
@vithunselva 3 года назад
Narayave irukku bro neenga online la book pannikalam aana Saturday and Sunday la neenga pora maadhiri irundha oru 3 to 4 days ku munnadiye book pannidradhu nalladhu bro illa na final minute la ellame book aaidum.
@s.senthilkumar7327
@s.senthilkumar7327 3 года назад
@@vithunselva thankyou bro
@vithunselva
@vithunselva 3 года назад
Welcome bro
@manidhasvinth1206
@manidhasvinth1206 5 месяцев назад
பஸ் வசதி உண்டா சிவா
@vithunselva
@vithunselva 5 месяцев назад
பஸ் வசதி இருக்கிறது சிவா, ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே.
@malikazar5695
@malikazar5695 3 года назад
Falls pathi sollave illayeh
@vithunselva
@vithunselva 3 года назад
Video potu irukken bro paarunga
@edwardkennedy7789
@edwardkennedy7789 Год назад
Nalaiku 25/12/2022 indha route la polama bro ?
@vithunselva
@vithunselva Год назад
Yes bro pogalam
@edwardkennedy7789
@edwardkennedy7789 Год назад
@@vithunselva Falls la kulika mudiyuma bro ?
@vithunselva
@vithunselva Год назад
Kulikkalam
@ptskumar
@ptskumar 2 года назад
Tata ace நீங்க சொன்ன வழியில் போகுமா
@vithunselva
@vithunselva 2 года назад
Bro kandippa pogum bro adhanala tha naan andha road la kuda video la potu irukken. Namma government bus pogudhu bro adhula Tata ace la oru periya visayame illa bro
@ptskumar
@ptskumar 2 года назад
மிக்க நன்றி
@vithunselva
@vithunselva 2 года назад
Welcome bro
@Devajai
@Devajai 3 года назад
Eppo ponimga bro
@vithunselva
@vithunselva 3 года назад
Indha month 17th ponen bro
@kalaivanibalu6226
@kalaivanibalu6226 3 года назад
Thuraiyur la irundhu endha route edukalam
@vithunselva
@vithunselva 3 года назад
Neenga Thuraiyur - Thamampatti - Mullikurinchi - Solakkadu Ippadi route search panni ponigana easy ah irukkum route and time konjam eduthukum en nu paathingana road chinnadha irukkum speed ah poga mudiyadhu but 100% safety road. Map la direct ah thuraiyur to solakkadu nu potingana ippo pudhusa road potutu irukkangala andha route tha kaamikkum so naan mela koduthu irukka route vazhiya ponga easy ah irukkum.
@kalaivanibalu6226
@kalaivanibalu6226 3 года назад
@@vithunselva thankyou
@vithunselva
@vithunselva 3 года назад
Welcome
@balajib629
@balajib629 3 года назад
How much km
@vithunselva
@vithunselva 3 года назад
Maximum 50 kms varum bro adhuku mela varadhu
@ajh4xff334
@ajh4xff334 3 года назад
Bro naalaiku (Sunday) kolli hills ku polama
@ajh4xff334
@ajh4xff334 3 года назад
Solunga bro
@vithunselva
@vithunselva 3 года назад
Pogalam bro but naraya allow pandradhu la i mean aagaya gangai and maasila falls. Maasila falls ku 9am ku munnadiye ponigana tha ulla poga mudiyum illa police vandhu check post potuduvanga appuram ungalala poga mudiyadhu
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
பேருந்து இந்த வழியில் வருவதில்லையா சகோ
@vithunselva
@vithunselva 3 года назад
Illai bus la andha 70 hair pin bend vazhiya tha pogum varum ippadi varadhu
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
@@vithunselva தகவலுக்கு நன்றி சகோ
@vithunselva
@vithunselva 3 года назад
Welcome bro
@niranjanv.r9842
@niranjanv.r9842 3 года назад
Thammampatty to kollimalai bus eruku bro
@vithunselva
@vithunselva 3 года назад
Irukka super bro then it's so easy to come by bus thank you bro thank you very much for your kind information
@contentillamame2.030
@contentillamame2.030 3 года назад
EPPO PONIGA LASTHAA
@vithunselva
@vithunselva 3 года назад
17, 18 and 19 of this month.
@saravanakraju6352
@saravanakraju6352 3 года назад
Neenga entha oor bro ? nan thammampatti than intha road than naanga use panuvam
@vithunselva
@vithunselva 3 года назад
Oh appadiya naan chennai bro naan last 4 years ah indha road tha use pannikitu irukken. Easy and safe bro.
@saravanakraju6352
@saravanakraju6352 3 года назад
@@vithunselva yes bro safe ithan..
@vithunselva
@vithunselva 3 года назад
Yes bro thank you for your valuable comment. Thank you very much bro... 🌹❤🙏
@RSXXX229
@RSXXX229 3 года назад
VG VLOG. IT HAS BECOME KOLLAI MALLAI DUE TO ALLEGEDLY CROOKED LADY JEYALALITHA. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗
@rajaraja-sh6kn
@rajaraja-sh6kn 2 года назад
உங்கள் தொலைபேசி எண்ணை பகிரவும்.
@vithunselva
@vithunselva 2 года назад
vithunselvakumar@gamil.com Indha mail ku unga number anuppunga bro naan call pandren
@itkumarjp
@itkumarjp 3 года назад
Super
@SAIRAM-pc6pm
@SAIRAM-pc6pm 3 года назад
Thanks bro
@vithunselva
@vithunselva 3 года назад
Welcome bro
@dybdo8535
@dybdo8535 2 года назад
Super
@vithunselva
@vithunselva 2 года назад
Thank you
@raja-mu2hf
@raja-mu2hf 3 года назад
Super
@vithunselva
@vithunselva 3 года назад
Thank you 🙏
Далее
Новый хит Люси Чеботиной 😍
00:33
Kolli Hills Marriage
1:21
Просмотров 24 тыс.