Тёмный
No video :(

New Vasanth MOSFET power amp board| Vasanth audios | 

Vasanth Audio's
Подписаться 12 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@arulelectronics3375
@arulelectronics3375 11 месяцев назад
Tecnician ku work illa உன்மைய சொன்னீங்க .. i like ur
@srinarayanaloom7095
@srinarayanaloom7095 8 месяцев назад
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளேன் போர்டு தயாரிப்பில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை
@ayyanarpg3029
@ayyanarpg3029 Год назад
இந்த பதிவு எனக்கு ஆறுதலாக இருக்கிறது. நான் சந்தேகங்கள் கேட்டதில் அவமானம்,உதாசினம், ஏளனம் என்று நிறைய பார்த்து விட்டேன். எனக்குள், நீங்கள் பட்ட அனுபவங்கள் சொன்னதில் எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது, நான் இன்னும் நிறைய அவமானம் உதாசினம் நிறையவே பார்க்க போகிறேன் என்று.
@VasanthAudios
@VasanthAudios Год назад
அப்படி நடக்காது காலம் சிறந்த மருந்து நன்றி சகோ
@ayyanarpg3029
@ayyanarpg3029 Год назад
@@VasanthAudios ❤️👍
@vinayagamoorthy3339
@vinayagamoorthy3339 Год назад
நீங்க சொல்றதுலாம் 100/100% உண்மை… அந்த அயன் தான்னா உங்க வாழ்கை டர்னிங் பாய்ன்ட்… நீங்க நல்லதைதான் பேசரிங்க நல்லா பேசரீங்க வாழ்த்துகள் அண்ணா…
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@arulelectronics3375
@arulelectronics3375 11 месяцев назад
Super bro i like ur speech
@amjathbasha143
@amjathbasha143 Год назад
Anna Unga board IRF varalayenu pathuttu irunthan... Nan IRF la ready panni kudukka solli kekkalamenu pathen... Neengale pottuttinga... Recent aa 2050 & 2TR maharaja ku unga surrounding board match panni irunthan result vera level audio clarity... Oru company set la kekkura Mari irunthuchi... Customer fully satisfied... Rush box & Decoder merge panna switching board ready pannunga... Vaazthukkal anna... Innum neraya ethir pakkuran Anna unga kitta...
@VasanthAudios
@VasanthAudios Год назад
அப்படியா.. சந்தோஷம் உங்களைப்போல் நிறையபேர் சொல்லும் வார்த்தை பல தேடல் பல முயற்சிகளை செய்ய தூண்டுகிறது நன்றி சகோ
@wilsonm2649
@wilsonm2649 Год назад
Romba theliva super ah pesaringa bro I like it
@Anchunaduaudio
@Anchunaduaudio Год назад
Anna ongkalota board ellame arumaya irukku sounds ellam theliva irukku supper melum valara valthukkal
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி நன்றி சகோ
@sriomsakthy7913
@sriomsakthy7913 Год назад
உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் எனது நன்றி அண்ணா.. எனது சிறிய வேண்டுகோள் புதிய படைப்புகள் எதுவும் கிடைக்கல கடந்த ஒரு மாதமாக, சேலத்தில்... அனைத்து கடையிளும்... மகாராஜா.... வை சுற்றுப்புறம் உள்ள கடைகளில்... 6 channel Gainner Board, switching Board, வேறு கடைகளில் கிடைத்தால்.. அதன் விபரம் தெரிவிக்கவும் ப்ரோ... Its my small request... With contact Number...
@VasanthAudios
@VasanthAudios Год назад
செந்தில் ருத்ர லஷ்மி பாலாஜி இந்த கடைகளில் கிடைக்கும் சகோ
@takethetimetricks6729
@takethetimetricks6729 Год назад
Anna unka story ketkarapa interesta irukku anna loveble information anna♥️♥️
@VasanthAudios
@VasanthAudios Год назад
Thanks bro
@balab9010
@balab9010 11 месяцев назад
அருமை தலைவா
@dineshaudiolab
@dineshaudiolab Год назад
அனுபவமே சிறந்த ஆசான்..💯 அண்ணா
@VasanthAudios
@VasanthAudios Год назад
உன்மை நன்றி சகோ
@tamilarasu6748
@tamilarasu6748 10 месяцев назад
For first-time only this amp board electrolytic capacitors are having their plastic sleeve ...!😂
@ksugumar6407
@ksugumar6407 Год назад
அண்ணா நீங்க சொன்ன மாதிரி நானும் மண்பானை ஸ்பீக்கர் கட்டி கேட்டு இருக்கேன் அண்ணா பத்து வருஷத்துக்கு முன்னாடி அப்படி எல்லாம் கேட்டுட்டு தான் இன்னைக்கு நானே செட் செய்ற அளவுக்கு வந்து இருக்கேன் நீங்கள் சொல்லும் போது எனக்கு பழைய நினைவு வந்து போகுது அண்ணா நன்றி
@VasanthAudios
@VasanthAudios Год назад
அப்படியா நன்றி சகோ
@vijayshri8901
@vijayshri8901 Год назад
அருமை அண்ணா.தங்களது கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் உங்களது amp பை அனைவரும் விரும்புவது.அதுபோல சிறந்த அனுபவம் வாய்ந்த உங்களுக்கு என்னுடைய பனிவான வணக்கம் அண்ணா.அதுபோல சில நுணுக்கமாக தகவல்களை கூறுகிறீர்கள்.நன்றி அண்ணா.
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ நன்றி
@SASIkumar-333
@SASIkumar-333 Год назад
அண்ணா உங்க கையில அயன் குடுத்தாருல அவரு உண்மையிலையே ராசியானவரு.அவரு இன்று உயிரோடு இருந்த உங்கள பார்த்து சந்தேசபட்டு இருப்பார்.
@VasanthAudios
@VasanthAudios Год назад
அவர் உயிருடன் இருந்தால் அந்த சந்தோஷம்மே எனது வெற்றி நன்றி சகோ
@csaravanan717
@csaravanan717 Год назад
இந்த பதிவு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சார்
@indianland1947
@indianland1947 Год назад
உங்களின் அனுபவம் எங்களுக்கு பாடம்
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@asvelectronics1369
@asvelectronics1369 Год назад
அருமையான விளக்கம் மிகவும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@Seemanbalaji.
@Seemanbalaji. Год назад
அண்ணன் தம்பி அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@tamilarasaneee5061
@tamilarasaneee5061 Год назад
Anna your experience super enna Kum intha Mari experience iruku ippa nanum oru audio technician tha neenga sonna thu keta udane enakum en kadantha vazhiya gnabaga padithitinga
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@SELVAMSELVAM-ew4uj
@SELVAMSELVAM-ew4uj Год назад
அண்ணா உங்கா விடியோ பர்ப்போன் அருமையான படைப்பு அண்ணா உங்கா போர்டு எங்கு கிடைக்கூம் நான் திருப்புர் அண்ணா உங்கா போர்டு சுப்போர சுப்போர அண்ணா
@VasanthAudios
@VasanthAudios Год назад
கோகுல் எலக்ட்ரானிக்ஸ்
@Arulg-jz1zs
@Arulg-jz1zs 11 месяцев назад
தெளிவான பதிவு
@srajeshraji120
@srajeshraji120 Год назад
Super
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@Seemanbalaji.
@Seemanbalaji. Год назад
Super அண்ணா நன்றி உண்மை
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@kannangingeek9030
@kannangingeek9030 Год назад
வாழ்த்தூக்கள் குருவே
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@KalamMozhi
@KalamMozhi Год назад
நன்றி அண்ணா... அருமையான பதிவு 🤴🙏
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@viswaaudiosbhavani7294
@viswaaudiosbhavani7294 Год назад
Sir I am your fan Very happy with your products
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி நன்றி சார்
@dtschandrushekar7162
@dtschandrushekar7162 Год назад
🎉 SUPER FANTASTIC EXALENT SIR
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 8 месяцев назад
வணக்கம் அண்ணா 6 இன்ச் 8 ஓம்ஸ் டயன்டி ஊப்பர் ஸ்பீக்கர் கு இந்த போர்டு பயன்படுத்தலாமா
@m.shanmugapriya9443
@m.shanmugapriya9443 Год назад
அருமை அண்ணா உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது. அண்ணா நீங்கள் எனக்கு ஒரு ஆம்ளிபர் செய்து தர முடியுமா.மணிகண்டன். கடலூர்.
@VasanthAudios
@VasanthAudios Год назад
செய்வதில்லை சகோ நன்றி
@tharundharuni5392
@tharundharuni5392 Год назад
அண்ணா நீங்க எப்பவுமே வேற லெவல் அண்ணா உங்கள யாருமே ரீச் பண்ண முடியாது சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா நான் உங்கள் முருகன் சங்கீதா
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@sarulful
@sarulful Год назад
நல்ல மனிதர் அண்ணா நீங்கள்...
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@Seemanbalaji.
@Seemanbalaji. Год назад
நீங்கள் தான் எங்கள் அண்ணன்
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@sureshmani1848
@sureshmani1848 Год назад
நன்றி குரு ஜீ
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@user-ff1ky7fz2n
@user-ff1ky7fz2n Год назад
இந்த ஃபோர்டு எத்தனை ஆம்பியர் எடுக்கும் அண்ணா
@mobileandwatchmechanic7628
@mobileandwatchmechanic7628 Год назад
Super na.... Hard work but your smart work..........
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@Abhinavsarvesh1111
@Abhinavsarvesh1111 Год назад
Sir ungaloda 6TR sub amp board tower speaker Left and Right ku use pannalama. Please reply pannunga sir.
@Veera529
@Veera529 Год назад
Super brother, thanks for providing this board ❤
@VelAudios2023
@VelAudios2023 Год назад
Bro ithu enna pcb software la design pannathu.... nalla irukku
@Bipinkumar-vx7pk
@Bipinkumar-vx7pk Год назад
Annil entha board kedakkuma
@sekarggsekar7307
@sekarggsekar7307 Год назад
வாழ்த்துகள் அண்ணா
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@ul9085
@ul9085 Год назад
Good effort all the best sir
@VasanthAudios
@VasanthAudios Год назад
Thanks sir
@charlescharles3824
@charlescharles3824 Год назад
Pris yevulo varum
@robyjohnkumily3282
@robyjohnkumily3282 Год назад
Board ellam migavum arumai bro. Whatsapp no.sollunga brother
@rocketravi1194
@rocketravi1194 Год назад
Vasanth bro number iruntha send me bro
@velmuruganmurugan4052
@velmuruganmurugan4052 Год назад
குருவே நண்றி அந்த மாஸ்டர் கண்ரோல் பத்தி ஒரு வீடியோ , ரோட்டடரி இன் கோடர் வால்யூம் கண்ரோல் பத்தி ஒரு வீடியோ போடுங்க
@VasanthAudios
@VasanthAudios Год назад
அடுத்த பதிவில் சொல்ல முயற்சி செய்கிறேன் சகோ நன்றி
@haribavin2224
@haribavin2224 Год назад
அருமை அண்ணா
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@sathishsssathishss7224
@sathishsssathishss7224 Год назад
Reth solugka anna
@arungarung9878
@arungarung9878 Год назад
Practice makes perfect, finally you said
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி நன்றி
@kanagajeyaraj9301
@kanagajeyaraj9301 Год назад
2 botu mono pannanum Lain sollugga
@sashanmugamsashanmugam7260
@sashanmugamsashanmugam7260 Год назад
அன்னா ஸ்டார் பீடீ4 ம் பீடீ6ம் 1230ஜசிக்கு போட்டு இருக்கேன் ஆனால் இப்ப இல்ல அந்தபீடீ சூப்பரா இருக்கும் அதுமாதிரி ஒரு பீடீ போர்டு போடுங்க அன்ணா
@VasanthAudios
@VasanthAudios Год назад
Ok bro
@SibiJohnAyyanthanathu
@SibiJohnAyyanthanathu Год назад
If the pre section also MOSFET, output will be sweetest as possible.
@EzhumalaiJrtcem
@EzhumalaiJrtcem Год назад
Super super I like it thanks 👌👍
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@boopathikaliappan8573
@boopathikaliappan8573 Год назад
Congratulations sir..🎤💐
@VasanthAudios
@VasanthAudios Год назад
Thanks sir
@madhusudhanengineer6837
@madhusudhanengineer6837 Год назад
12v operation power amp try it sir transistor type
@prakashkannanp1797
@prakashkannanp1797 Год назад
super anna
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@roshanelectronics8517
@roshanelectronics8517 7 месяцев назад
Price please
@vigneshg8639
@vigneshg8639 Год назад
Mahesh bus BT la bass vacha speaker coil cut aaki viduthu, enna problem bro
@VasanthAudios
@VasanthAudios Год назад
பதிவில் சொல்வோம் சகோ
@senthilmuruganb656
@senthilmuruganb656 Год назад
What can i do anna
@Seemanbalaji.
@Seemanbalaji. Год назад
நன்றி அண்ணா
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@annammusical6201
@annammusical6201 Год назад
Master control illa amp assembly work podunga na
@viviliyanavn
@viviliyanavn Год назад
Anna Super Pathivu
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@ganapathi8438
@ganapathi8438 Год назад
Realy super bro
@VasanthAudios
@VasanthAudios Год назад
Thanks bro
@V.Boopathi
@V.Boopathi Год назад
தல வணக்கம் ஆடியோ பஸ் BT தரம் இருக்க நான் 547 டிரான்சிஸ்டர் மாற்றாக 1815 பயன்படுத்தி இருக்கிறேன் மிக சிறப்பாக இருக்கும் BEC மாற்றம் இருக்கும் நானும் ஆரம்ப காலத்தில் ஆடியோ ரசிகன் அதன் காரணமாக இந்தத் தொழிலை கற்றுக் கொண்டேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் தல
@VasanthAudios
@VasanthAudios Год назад
அப்படியா நன்றி சகோ தவறு ஒன்றும் இல்லை நன்றி சகோ
@faaudio2349
@faaudio2349 Год назад
Bro sub ku detail ah konjam veynum Customer sub nalla too deep punch veynum nu keykuranga detail ah konjam podunga
@VasanthAudios
@VasanthAudios Год назад
Ok bro
@selvakumar1610
@selvakumar1610 Год назад
Price bro
@sulochanas5453
@sulochanas5453 Год назад
bro best brand transformer name
@sivakumarn9072
@sivakumarn9072 Год назад
Super brother 👍
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@janardhanjenujanardhan8995
@janardhanjenujanardhan8995 Год назад
Nice... 👍
@VasanthAudios
@VasanthAudios Год назад
Thanks bro
@robyjohnkumily3282
@robyjohnkumily3282 Год назад
Maduraile entha shoppil kidakkum bro.
@ashokkumar-fr8uc
@ashokkumar-fr8uc Год назад
Yogesh elecranics kakathoppu townhall road
@VasanthAudios
@VasanthAudios Год назад
Yogesh எலக்ட்ரானிக்ஸ்
@VasanthAudios
@VasanthAudios Год назад
​@@ashokkumar-fr8uc yes
@sakthivelsakthivel905
@sakthivelsakthivel905 Год назад
Anna vanakam 12inch sub woofer Ku 47K control use panna sub volume அதிகமாக இருக்கு அண்ணா. அதுக்கு 10k and 22k use நன்னிலம் அண்ணா சொல்லுங்க
@VasanthAudios
@VasanthAudios Год назад
100k போடலாம் 10k. 22k இன்னும் அதிகமாக இருக்கும் சகோ
@grajagraja-kp9br
@grajagraja-kp9br Год назад
பிரதர் ஏன் இதில் ஸ்டீரியோ போர்டு போடவில்லை..
@VasanthAudios
@VasanthAudios Год назад
போடலாம் சகோ நன்றி
@sakthiaudios9588
@sakthiaudios9588 Год назад
Super sir
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சார்
@arun190.
@arun190. Год назад
அருமையாண பதிவு அண்ணா சூப்பர்
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@vijayamoorthi4715
@vijayamoorthi4715 Год назад
Anna ea Vignesh electronic and audio ku unga bord குடுக்க மாட்டுரிங்க aver fell panu ra ru
@VasanthAudios
@VasanthAudios Год назад
அப்படியா....
@vijayamoorthi4715
@vijayamoorthi4715 Год назад
@@VasanthAudios avr video poi paru ga
@user-sl3qe3hh9z
@user-sl3qe3hh9z Год назад
Pric bro
@senthilmuruganb656
@senthilmuruganb656 Год назад
Anna boom prime bord one vangeinaan but it's not work anna
@VasanthAudios
@VasanthAudios Год назад
உங்கள் ஃபோன் எண் பதிவிடவும் சகோ
@velusona1586
@velusona1586 Год назад
Supper anna
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@vinothaudiosn2689
@vinothaudiosn2689 Год назад
Super anna
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@murali4890
@murali4890 Год назад
Anna. Movie surrounding board eppo kidaikum
@VasanthAudios
@VasanthAudios Год назад
விரைவில் வரும் சகோ
@aksaudio
@aksaudio Год назад
Super ❤️
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@thangadurai6629
@thangadurai6629 Год назад
Irf 150 board poduvingala anna sollunga
@VasanthAudios
@VasanthAudios Год назад
இதை மாற்றி irf 150 போடலாம் சகோ
@sguna9964
@sguna9964 Год назад
Ok Anna 👏👌🤝
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சகோ
@dineshaudiolab
@dineshaudiolab Год назад
இனிய மாலை வணக்கம் அண்ணா
@VasanthAudios
@VasanthAudios Год назад
வணக்கம் சகோ
@murukanmurukan
@murukanmurukan Год назад
உதிரல்இல்ல.சப்போர்ட்போடுங்க.நன்றி
@murukanmurukan
@murukanmurukan Год назад
​@@VasanthAudios உங்கள்தயரிப்புஅனைத்தும்சுப்பர்உதிர்ரல்இல்லசப்போர்டுபோடுங்கள்சார்
@ravichandran.ranipet.7080
@ravichandran.ranipet.7080 Год назад
FLD set la பானையிலே பாடல்கள் கேட்டா & கஸ்டமர்களை திருப்தி படுத்திய அனுபவம் எனக்கு உண்டு..
@VasanthAudios
@VasanthAudios Год назад
அப்படியா நன்றி சார்
@subramanishanmugam3947
@subramanishanmugam3947 Год назад
அண்ணா Jazz S Bt board எப்பொழுது கிடைக்கும
@VasanthAudios
@VasanthAudios Год назад
விரைவில் கிடைக்கும் சகோ
@venkatesank208
@venkatesank208 Год назад
நான் விரும்பிய போர்டு போடவேண்டும் அதற்காக தங்களின் போன் எண் வேண்டும் பேசவேண்டும்
@VasanthAudios
@VasanthAudios Год назад
Ok சார் உங்க போன் நம்பர் பதிவிடவும்
@murukanmurukan
@murukanmurukan Год назад
மெனோசப்பலைபெட்போர்ட்டுபோடுங்கசார்
@VasanthAudios
@VasanthAudios Год назад
Ok bro
@MohanRam-eh2eb
@MohanRam-eh2eb Год назад
Anna please bass treble and sub pre board alternative vedio podunga anna please sollunga anna
@VasanthAudios
@VasanthAudios Год назад
Ok bro
@s.rajaraja9681
@s.rajaraja9681 Год назад
Stereo control Master volume control connection details sollunga anna pollachi Raja
@VasanthAudios
@VasanthAudios Год назад
அடுத்த பதிவில் சொல்வோம் சகோ
@murukanmurukan
@murukanmurukan Год назад
ஒதரல்இல்லசப்பிரிபோர்டுபோடுங்கசார்
@VasanthAudios
@VasanthAudios Год назад
Ok bro
@guruguru9018
@guruguru9018 Год назад
Iam waiting sir
@VasanthAudios
@VasanthAudios Год назад
நன்றி சார்
@murugapandiyan9296
@murugapandiyan9296 Год назад
Anna supper Anna unga namber potunga pls
@sriramelectricals5649
@sriramelectricals5649 Год назад
👌👌👌👍
@bharathv4809
@bharathv4809 Год назад
Sir B T BOARD VOICE CUT PANDADHUK BT BOARDLA ENNA PANNANUM SIR
@VasanthAudios
@VasanthAudios Год назад
இன்னும் சில பதிவில் சொல்வோம் சார்
@kannangingeek9030
@kannangingeek9030 Год назад
All transistor board இந்த மாதிரி மாற்றம் செய்யலாம குருவே
@VasanthAudios
@VasanthAudios Год назад
செய்யலாம் சகோ
@kannangingeek9030
@kannangingeek9030 Год назад
Thank you குருவே...
@user-bd1dw5dc2q
@user-bd1dw5dc2q Год назад
6 channel preamp board waiting anna
@VasanthAudios
@VasanthAudios Год назад
Ok bro
@raguragubabu6959
@raguragubabu6959 Год назад
Sub க்கு மட்டும் 36.0.36.5.ampere போதுமா சார்
@VasanthAudios
@VasanthAudios Год назад
Ac dc எது என்று பதிவிடவும் சார்
@ramarv5923
@ramarv5923 Год назад
@@VasanthAudios Anna your place
@velmuruganmurugan4052
@velmuruganmurugan4052 Год назад
குருவே Sub க்கு IRF 150 best இல்ல, Transister best ah
@VasanthAudios
@VasanthAudios Год назад
Circuit தான் அதை தீர்மானிக்கும் சகோ
@Veera529
@Veera529 Год назад
11:52 😢
@sivaprakasamt7718
@sivaprakasamt7718 Год назад
48 v AC or Dc
@VasanthAudios
@VasanthAudios Год назад
Dc
Далее
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 2 млн
How To Select Power Amp Board For Subwoofer
17:05
Просмотров 104 тыс.
Low Cost 2030 Amplifier Audio Test| Vasanth audios |
15:27
MAXWIN Selector switching board-NEW Update Version
39:33
Op-Amps  - Using Operational Amplifiers
44:21
Просмотров 280 тыс.
New 5.1 Gainer board | Vasanth audios |
20:01
Просмотров 11 тыс.
Anyone can repair PCB now!!
13:29
Просмотров 721 тыс.
Audio best MOSFET or IGBT ?
11:22
Просмотров 12 тыс.
New Vasanth 6TR Sub Amp Board| Vasanth audios |
18:12