இது போல் குடிகாரனை பார்த்து பல வருடம் ஆகிவிட்டது அப்படியே கண்முன்னே நிறுத்தியது உங்களின் நவரசம் பொதிந்த நடிப்பு உண்மைதான் பிட்சை பாத்திரம் அது நடிப்பாகவே தெரியவில்லை கண்களிலும் குரலிலும் ஓர் ஏக்கம் தெரிந்தது இரு வேடமும் அணிய அதை தத்துருபமாக கண் முன்னே காட்ட ஒரு தைரியம் வேண்டும் ..கலைஞன் மேடையை தேடி ஓடாமல் மேடையை தானே அமைத்து இரண்டு வேடத்தையும் மனம் எனும் மேடை ஏற்றி வாய்ப்புகளை தேடாமல்((not a searching the chance his creating the chance)) வாய்ப்புகளை உண்மையில் உருவாக்கியர் தான் நீங்கள்