Hello sir I like to buy this decoder. I am using this decoder for my Old Sony DVD player audio 5.1 Input socket it is not USB plyer because it is old so I want to play pendrive song. Your decoder is play usb pendive mp3 song as a pre amp. Sir this decoder play (USB) pendrive mp3 song is decode 5.1 Output?.
அண்ணா வணக்கம். இந்த கருவியில் பென்டிரைவ் இணைத்து நேரடியாக ஒலிபெருக்கியில் பாடல் கேட்க முடியுமா?! அல்லது தனி ஆம்ப்ளிபையர் அல்லது ஹோம் தியேட்டர் system தேவையா?! ஆம்ப் தேவை என்றால் அதிலேயே prologic board வைத்து தானே செய்து தருகிறார்கள்?! பிறகு இந்த கருவி எதற்கு?! கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
வணக்கம் சார். என்னிடம் 3 inch speakers 5 and 5 inch sub woofer மட்டும் உள்ளது.இந்த audio system வாங்கினால் மட்டும் போதுமா?! என்னிடம் உள்ள speakers மூலம் பாடல் கேட்க முடியுமா?!!
@@SriKrishnaAudios தங்களது பதிலுக்கு நன்றி சார். இதோடு சேர்த்து ஒரு நல்ல தரத்தில் ஆடியோ செட்டப் அமைக்க எவ்வளவு பட்ஜெட் தேவை?! நீங்கள் செய்து தர முடியுமா?!
Tv ல Dolby Atmos support (Hdmi eARC, optical out) இருக்கு. இந்த பாக்ஸ TV Connect பன்னிட்டு , பாக்ஸ்ல இருந்து நேரடியாக ஸ்பீக்கர் Connect பண்ணலாமா, (without amplifier), ஸ்பீக்கர்ஸ் Size எவ்வளவு use பன்னலாம் bro.... Tv ல -2🔊 /30 W . Thanks.
In this RU-vid channel he is having similar decoder and he is connecting firestick ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Qe5G8JkaFPo.html pls check
Pro enda 5.1 home theatre irukku athula Dolby digital support pannuthu ana dts illa intha box use pannalama apparam enda Airtel extreme box irukku enakku dts support akanu athuku oru Vali sollunga plz
U can use it without amp If ur tv, pc, setup box has optical then through this u can give optical as IN and Rca as OUT and then connect it to ur multimedia speakers And one more thing if u ve pc then no need of all these things, u can get true 5.1 from pc to speaker directly, search RU-vid videos for this