Тёмный

Newtons Gravity (In simple Tamil) | Tamil Science Story | Newton Vs Einstein in Tamil 

Science With Sam - அறிவியல் அறிவோம் !
Просмотров 33 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@KPalani600
@KPalani600 3 месяца назад
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. நன்றி
@HariHaran-sw3le
@HariHaran-sw3le 11 месяцев назад
Sir really I enjoyed rach and every second watching your video ❤
@ScienceWithSam
@ScienceWithSam 10 месяцев назад
♥️thank you
@anonymous.........
@anonymous......... Месяц назад
Brief answer to the big questions book படிச்சிட்டு இருந்தேன், ஒரு doubt இருந்தது அத பற்றி search பண்ணும் போது உங்க சேனல பாத்தேன், five days ல more than 25 video பார்த்துட்டேன், One and only best Tamil science youtube channel இதுதான்... All the best sir, and also thank you for the best content 🙏🙏🙏
@ScienceWithSam
@ScienceWithSam Месяц назад
@@anonymous......... ♥️♥️
@muralib1857
@muralib1857 Месяц назад
EXCELLENT INFORMATION.
@sabiahmed177
@sabiahmed177 3 года назад
Sci-Fi Movies vida interesting ah iruke Sir 😂 Waiting For part 2 😅
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
உண்மை. Scientists histories are more fascinating.. Soon next video will be released.
@murthyga9390
@murthyga9390 2 года назад
I am an rtd mech engr 74 yrs old yr science so excellent my son keep going thankyou
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
மிக்க நன்றி ஐயா ❤️🙏
@vigtigwoods
@vigtigwoods 2 года назад
Thanks bro, Again fantastic video
@padmanabanbalakrisknan3115
@padmanabanbalakrisknan3115 2 года назад
Hats off to you mr science explanator ,really a very much wonderful explanation of fundamental physics science in a interesting way in tamil.Kindly continue to explain more and more science concepts .
@kumaresan2480
@kumaresan2480 2 месяца назад
Interesting 😍
@shibhanlalpandita6975
@shibhanlalpandita6975 2 года назад
Newton missed spin of the earth. Earth spins. Tree 🎄 spins. Apple 🍎 spins. It detaches. Plot trajectory. It's angular momentum that guides. Gravity is guess.
@daamodharjn2836
@daamodharjn2836 2 года назад
Very informative speech I thank Sam for uploading this inspiring speech in RU-vid
@k.velmuruganscience1398
@k.velmuruganscience1398 3 года назад
சிறப்பு...Waiting for part2
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
நன்றி வேல்முருகன் :)
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 года назад
Very super spech I like it.
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
நன்றி :)
@sarangapaniraju3516
@sarangapaniraju3516 3 года назад
Super..i understand
@sarangapaniraju3516
@sarangapaniraju3516 3 года назад
though i am from Arts background brother long live to enlighten the people
@balamurali47
@balamurali47 2 года назад
Super as usual. In this video, you promised to make one video about Galileo and the war between Newton and Robert Hooke. Please make each video on the subject thambi. TQ.
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
Sir I already made a video on Newton vs Hooke sir. Please check it out. Thanks
@GaneshKumar-gi1mi
@GaneshKumar-gi1mi 3 года назад
Thank you so much sire ☺️☺️☺️
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
நன்றி கணேஷ்
@ashokp1775
@ashokp1775 2 года назад
Sir can u please say ,how newtons inverse law helped to prove the comet revolves in elliptical orbit ,i didnt get the point pls reply🥵😧😖
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
Thats how nature is
@AMEENAFRAR
@AMEENAFRAR Год назад
ur videos supper sir I LOVE UR CHENNEL 🥰🥰
@ScienceWithSam
@ScienceWithSam Год назад
❤️❤️
@periasamyiyavoo8141
@periasamyiyavoo8141 Год назад
Nicely explained in simple terms
@vigneshdurai1814
@vigneshdurai1814 Месяц назад
🎉👏🏻
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 года назад
Super good explain
@mukilavenkatachalam7271
@mukilavenkatachalam7271 2 года назад
Kannal parkkamudiya palavatrai karpanaiyil parthu unmaiyakkiya scientist greatna physics parthale bayanthu odiya engalamathiri biology students sa aduththa vedio eppa varumnu enga vaikura sam anna very very great
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
நன்றி மற்றும் மகிழ்ச்சி ❤️❤️
@R91997
@R91997 2 года назад
GREAT SIR
@sasikumar-si8pu
@sasikumar-si8pu 2 года назад
Nice information
@pvraj32
@pvraj32 2 года назад
இதைத்தான் நான் ரெம்ப நாளாய் தமிழில் எதிர்பார்த்தேன் நெம்ப நன்றி
@sabarishmba
@sabarishmba 2 года назад
Brother u r doing great! Thanks
@anonymous.........
@anonymous......... Месяц назад
Hi sir, உங்களோட einstein spacetime explanation video 2 parts பாத்தேன், அதுல பூமி ஏன் சூரியனை நீள்வட்ட பாதைல சுற்றுதுனு தெரிஞ்சது, ( spacetime curve ல earth path eclipse ல இருக்கு அதுனால பூமீ நீள் வட்டமாக போகுதுனு சொன்னிங்க) ஆனா இந்த video ல சூரியனோட ஈர்ப்பு விசையால் (வால் நட்சத்திரம், கோள்கள்) நீள்வட்ட பாதைல சுற்றுதுனு நியூட்டன் சொல்றாரு. இதுல நீள்வட்ட பாதை சரி ஆனால் ஈர்ப்பு விசையால் என்பது மட்டும் தவறா??? Thank you so much for this video ❤️
@sureshlavanya5759
@sureshlavanya5759 2 года назад
நல்ல விளக்கம் நண்பரே நன்றி
@vijayrandy2688
@vijayrandy2688 Год назад
Frequency pathi konjam clear explain aa sollunga
@joyenjoy7333
@joyenjoy7333 Год назад
Thank you professor.
@AMEENAFRAR
@AMEENAFRAR Год назад
Sir gravitational constant enna athe explain panna elumaa?
@venuscovai
@venuscovai 2 года назад
review my old studied in B .Sc physics in 1979 to 1981 subjects
@rajanrajan3350
@rajanrajan3350 2 года назад
Valgavalamudan
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
❤️🙏நன்றி
@jokerguys1592
@jokerguys1592 2 года назад
Bro partial differentiation pathi sollunga
@johnsundar568
@johnsundar568 2 года назад
சூப்பர்...
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
😊❤️🙏
@siralberteinstein1480
@siralberteinstein1480 2 года назад
Unbelievable I can understand
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
மகிழ்ச்சி ❤️
@gurusamykasiram3513
@gurusamykasiram3513 2 года назад
Y r great n congrats every comment.
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
, ❤️🙏
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
வாழ்க வேதம் கூறுகிறது
@cheranen4968
@cheranen4968 Год назад
ஸ்பேஸ் டைமும் வளைந்தும் நெளிந்தும் வளைந்தாடுமென்றே தோன்றுகிறது
@mohanraj4405
@mohanraj4405 3 года назад
Jii nice video ,Michael Faraday pathi video podhugha jii
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
Yes he is my favorite. Soon will make a video about him. Thanks for the suggestions Mohan.
@mohanraj4405
@mohanraj4405 3 года назад
@@ScienceWithSam Super ji
@jj4741
@jj4741 2 года назад
👏👏👌👌
@thaithanthi5237
@thaithanthi5237 3 года назад
நன்றி ஐயா..
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
நன்றி ❤️
@reghu660
@reghu660 3 года назад
Good sir
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
நன்றி :)
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 2 месяца назад
சரி..கல்லை மேலே வீசினால் கீழே விழுவது புவியீர்ப்பு விசையால் இல்லை ஏன்ஸ்டீன் சொன்ன விண் வெளி வளைவாக உள்ளதாலா
@jagadeeshkandasamy8909
@jagadeeshkandasamy8909 Год назад
சார் இப்ப நிலாவுக்கும் பூமிக்கும் நடுவுல எந்த ஒரு கிராவிட்டி போர்ஸ் இல்லை என்று சொல்றீங்க, ஸ்பேஸ் கர்வ் என்று தான் சொல்றீங்க, இதுல டைடல் லாக் எப்படி நடக்குது இதைப்பற்றிய ஒரு காணொளி இருந்தால் நன்றாக இருக்கும்.
@ananthakrishnan227
@ananthakrishnan227 3 года назад
Super Anna..
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
நன்றி Ananth :)
@anandrajaponnusamy
@anandrajaponnusamy 3 года назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@pramod120895
@pramod120895 2 года назад
Sir just a small suggestion around (12:10 - 12:40) 2 meter kooturan ( (r +2) so that F is proportional to 1/(r+2)^2) ku badhila 2 madangu kooturan nu sollirukanum (2r so that F is proportional to 1/4r^2
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
Am sorry if I am wrong. May be i made a mistake. When I translate to Tamil, I sometimes make mistakes in interpretation. Sorry about that
@pramod120895
@pramod120895 2 года назад
@@ScienceWithSam No sir.. Nothing to say sorry... U r doing a wonderful job.. Yr work needs honours.. Just enaku thoninadha sonnen... I wish to speak to u if u are OK with that..
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
@@pramod120895 Thanks Pramod. I am not in India right now. You can always contact me at my email sciencewithsam2020@gmail.com
@greenfocus7552
@greenfocus7552 2 года назад
@@ScienceWithSam Mathematical exactness doesn't matter much on RU-vid as the purpose here is largely motivational and informational. Thank you for the interesting history.
@reghu660
@reghu660 3 года назад
I am waiting sir next vedio
@reghu660
@reghu660 3 года назад
Next vedio
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
விரைவில்.
@sris9787
@sris9787 3 года назад
"Giordano bruno" 1548-1600. He was set ablaze in centre of Rome city who said the Earth is heliocentric that is against religious believe that was the Earth is Geocentric. Bro itha patthi one video make pannunga.
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
I will try to talk about historical science controversies later someday. Thanks for the suggestion Sri :)
@ScienceCompass
@ScienceCompass 3 года назад
" STRANGE STAR " pathi explain panna, mudiyuma
@chemsankar
@chemsankar 2 года назад
Hello sir,can you explain about Gravity. How it works? Etc
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
Please check my Einstein Gravity video
@chemsankar
@chemsankar 2 года назад
@@ScienceWithSam I will sir
@dinesh3152
@dinesh3152 2 года назад
Einstein theory of gravity full ah inum deep ah kathukanum pls solunga
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
You should study field equations. It will take around 6 months time
@chandruezhumalai7907
@chandruezhumalai7907 3 года назад
🤩🔥🔥🔥
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
நன்றி ❤️
@sivakolunthuk662
@sivakolunthuk662 2 года назад
Antha curve parabola or hyberbola (Maths)
@mdinesh8815
@mdinesh8815 3 года назад
waiting for Einstein's relativity 🤟
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
Thank You Dinesh. Will release the next video soon.
@mdinesh8815
@mdinesh8815 3 года назад
@@ScienceWithSam ok np sir
@reghu660
@reghu660 3 года назад
Next vedio pls sir
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
Sorry for the delay. Today the video on Einstein gravity will be uploaded.
@shyamsaranbrothers2401
@shyamsaranbrothers2401 2 года назад
Kovilila samia selai vachadu yaru sir
@AzeezSmart
@AzeezSmart 2 года назад
நீங்கள் கூறும் கருத்துக்கள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை, எனவே இவை அனைத்தையும் பொறுமையாக கூறவும்
@Nextgen098
@Nextgen098 2 года назад
Great one 🥰
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
❤️🙏
@ScienceCompass
@ScienceCompass 3 года назад
Dailyum paapen, video vanthurukaanu
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
Thank you. Quite busy with other works. That's why not able to make regular videos. My apologies. Will try to make another video soon.
@user-fw4zq9lp6b
@user-fw4zq9lp6b 2 года назад
8
@user-fw4zq9lp6b
@user-fw4zq9lp6b 2 года назад
🔥
@DravidaTamilanC
@DravidaTamilanC 2 года назад
நீங்க என்ன சொன்னாலும் அவ்வளவு வருடங்களுக்கு முன் ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது தான் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. அவர் இப்போ வந்து சொன்னது பெரிய விஷயமல்ல. நியூட்டன் காலத்தில் என்ன பெரிய அறிவியல் வளர்ச்சி இருந்தது. ஆகையால் அவரே சிறந்தவர். அவர் இது மட்டுமின்றி கணிதத்தில் எவ்வளவு கண்டுபிடிப்பு இருக்கிறது. பாராட்டுங்கள். ஐன்ஸ்டீனுக்கு கணக்கே வராது... நியூட்டன் ஒரு தெய்வப்பிறவி. இன்ஜினியரிங் கணிதத்தில் நியூட்டன் மாதிரி எவ்வளவு முக்கியம் தெரியுமா உங்களுக்கு. அவருடைய காலம் அவரின் திறமையை எவருடனும் ஒப்பிடாதீர்கள். அவரின் காலமும் இப்போதைய காலமும் வேறு. இவர் படித்ததற்கும் நியூட்டன் படித்ததும் ஆராய்ச்சி லேப் எல்லாம் ஒன்றாகி விடுமா. நியூட்டன் கண்டுபிடிப்பு சாதாரண மக்களுக்கு அன்றாட வாழ்வில் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவுகிறது. உங்கள் ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு மெக்கானிக்கல் இஞ்சினியர் ஆன எனக்கு இது வரை எதற்கும் உபயோகமில்லை. ஒரு வேளை மிக உயரிய ஆராய்ச்சிக்கு பயன்பாடும். எனக்கு இதனால் என்ன பயன்..... சார்... இப்போ என்னால் கடன் கட்டவே மிகவும் சிரமப்படும் போது நீங்கள் பயனீர் விண்கலத்தை சூரிய குடும்பத்தைவிட்டு வெளியே அனுப்பி எனக்கு என்ன பிரயோஜனம். எலான்மஸ்க் செவ்வாயில் குடியேற்றம் செய்தாலும் பணக்கார மற்றும் பெரிய விஞ்ஞானிகள் தான் இந்த பூமிக்கு ஆபத்து என்றால் அங்கே போய் பிழைப்பார்கள் இங்கு இருக்கும் சாதாரண மக்களுக்கு என்ன உபயோகம் சொல்லுங்க சார். வேண்டுமானால் உங்களை மாதிரி ஆசிரியர்கள் பெருமை பேசிக் கொள்ளலாம். கொஞ்சம் பேர் கைதட்டலாம். சரிதானே
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
நீங்க கை தட்ட வேணாம் சார் ❤️❤️
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 2 года назад
நம்மவர்கள் எதையும் கண்டுபிடித்தது zero. ஆனால் கதை கட்டுவது, கண்டுபிடித்தவர்களை பற்றி விமரிசிப்பது, மக்கள் மத்தியில் பகை வளர்க்கவேண்டியது. காரணம் கதை கேட்டு வளர்ந்த சமூகம்.
@chitrarasu4218
@chitrarasu4218 2 года назад
பொறியியல் படித்தவர்களுக்கு இதுகூட விளங்கவில்லையா என்ன?? அவர் ஒன்றும் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அறிவியலின் வரலாற்றுப் பக்கங்களை பற்றி எடுத்துக் கூறுகிறார் அவ்வளவுதான். உங்களுடைய சொந்த பிரச்சனையை இதில் கொண்டுவந்து நுழைக்காதீர்கள்
@chitrarasu4218
@chitrarasu4218 2 года назад
@@karunanithithangavelu7512 உங்களைப் போன்றவர்கள் இந்தியாவை 100 வருடமாக ஆண்டால் எப்படி இந்தியாவில் அறிவியல் அறிஞர்கள் வளர்ச்சி அடைய முடியும்???
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 2 года назад
@@chitrarasu4218 ஏன் உங்களை போன்ற கூட்டம்தான் இந்தியாவை காலம் காலமாய் ஆட்சி செய்கின்றது. சாதிக்க வேண்டியதுதானே. ஆடத்தெரியாதவளுக்கு தெரு கோணலாம்.
@maduraikaranmk3382
@maduraikaranmk3382 2 года назад
இந்தியாவின் வான சாஸ்திரத்தின் தந்தை ஆரியபட்டா அவர்களின் வரலாற்றை சொல்லவும்
@johnsundar568
@johnsundar568 2 года назад
அவருக்கு தெரியாதுண்ணு நெனைக்கிறேன் நீங்களே சொல்லுங்களேன்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
Sure bro.. One day
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 года назад
Respected Dr please arrange serial number to your videos.
@ScienceWithSam
@ScienceWithSam 2 года назад
I made playlist
@tamillonglivelonglive2645
@tamillonglivelonglive2645 3 года назад
Next video?
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
விரைவில் :)
@socialjustice8020
@socialjustice8020 2 года назад
நியுட்டனின் மறுபிறவி ஐயன்ஸ்டீன்
@tamillonglivelonglive2645
@tamillonglivelonglive2645 3 года назад
அடுத்த வீடியோ விரைவில் வெளியிடவும் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்
@ScienceWithSam
@ScienceWithSam 3 года назад
தாமதத்திற்கு மன்னிக்கவும். விரைவில். நன்றி ❤️
@sudhasankar5784
@sudhasankar5784 2 года назад
Any physic student 🤞
@cheranen4968
@cheranen4968 Год назад
ஸ்பேஸ் டைம் எலாங்கேசன் கொண்டிருக்கும் போல பதினாறு போட்டோ எடுத்தவர்கள் சூரியனை சுற்றிலும் போட்டோவும் எடுத்திருக்கலாம் சேய் டைம்ஸ் இப்ப எடுத்தா‌ வீடியோ மொத்தமாகவும் தனித்தனி பாகமாகவும் எடுத்திடனும் அதற்கு அலகுகளால் குறிப்பிட்ட வேண்டும்
@ramalingams3968
@ramalingams3968 2 года назад
Zzzz
Далее
🛑 ты за кого?
00:11
Просмотров 114 тыс.
String Theory in 11 Dimensions Simplified | Mr.GK
15:44