தமிழ் ப்ரோ ரொம்ப அருமையான பதிவு இரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பதற்கு நானும் சில சமயங்களில் சிரமப்படுவது உண்டு உங்களின் இந்த வீடியோ பதிவை பார்த்தேன் எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது மேலும் இது மாதிரி பல உபயோகமான வீடியோக்களை பதிவிடுங்கள்.
@@TamilTechOfficial நீங்கள் Reply செய்தது மனதுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது அண்ணா மறக்காமல் எங்கள் பக்கத்தை பார்த்து எப்படி உள்ளது என்று சொல்லுங்கள் அண்ணா...?Reply காக காத்திருக்கிறோம் அண்ணா..
Anna ... epovum tech videos na neenga thaan Anna ...ungala adichika yaarum illa...enaku ungala romba pudikum because neenga one man army 🥺🥺🥺love you so much Anna..all the best ♥️
Now am a mobile photographer I use vivo y53 i 8mp camera See my images on RaRo Photography in instagram and facebook Important of macrophotography Anna thanks for this video
Bro mobile photography pathi neraya vdio podunga bro....nanum nereya channel pathen but ....palakamaaana channel la pathu kathukra Mari varathu ...so nenga photography pathi vdios neraya panunga support Panna தமிழர்கள் irukom....♥️...,,வாழ்க தமிழ் வளர்க டெக்னாலஜி ♥️❤️❣️
Super bro ....athe Mari mathavanga last seen theriyatha Mari vechu irukanaga atha nama epdi paka avanga online epo online vnathnaga nu what's app la epdi paka athuku chintha video podunga bro