வணக்கம் அம்மா. உங்க இந்த பணியார ரெசிபி மிகவும் அருமை. என் பெண்ணிற்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா. பணியாரம் வெள்ளையா இருக்கு. சூப்பர் 👌👌
Amma en periya payan navinkumarku sekkrama kalyanam Aghanumunu neengha valthungha amma. Unngha oor side ponnu eruntha Enpaiyanuku parungha amma. Bless pannungha.
நாங்கள் சாப்பிட்டது கிடையாது வித்தியாசமாக இருக்கிறது பாட்டி நீங்கள் சாப்பிடுவது வித்தியாசமாக இருக்கிறது பழைய சோறுக்கு வடை வைத்து சாப்பிடுவதை பார்த்துக் இருக்கிறேன் நீங்கள் வித்தியாசமான பாட்டி யாகி இருக்கீங்க 😀😀😀😀❤️❤️💖💖🌹🌹💐💐😋😋🤤🤤
greetings from madras. we need rain here as many years heavy shortfall. thanks for yeast tip. nobody had told this secret. thsnks and god bless. ramesh
Amma Engoloda ur mannargudi than. Please bless my son R Venkatesh prannna. Avan nalla college el seat kidailka valltungal. En. thambi. S Ganesh Avar udal nallatudan erakka Valltungal.