Тёмный
No video :(

Nilave Nee Satchi (1970)Tamil Block buster Full Movie,starring :Jai Shankar, K R Vijaya,Muthurraman 

Classic Movies
Подписаться 1,1 млн
Просмотров 206 тыс.
50% 1

Subscribers now channei more Video songs & comedy
Nilave Nee Satchi 1970: Full Tamil Movie "Watch Full Length Tamil Movie
Nilave Nee Satchi, released in the year 1970,Directed by P Madhavan, music by M S Viswanathan ,starring :Jai Shankar, K R Vijaya,Muthurraman

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
இது ஜெய்சங்கர் ஹீரோவா நடிக்குறப் படம்!! அவரும் கேஆர் விஜயாவும் தான் காதலர்கள் ! முத்துராமன் டாக்டர்!அவர் மனைவி மணிமாலா!! நிலவே!நீ சாட்சி!என்ற இந்தப் பாடல் பேஃமஸ் ஒரேயொரு 🎻 வயலினைக் கொண்டு இப்பாடலை அமைச்சிருப்பார் எம்எஸ்வீ ஐயா!!அருமை!இந்த ஒருப்பாட்டே போறுமே!! தைமாதப் பொங்கலுக்குத் தாய் தந்த செங்கரும்பே!தள்ளாடி வாடி தங்கம்போலே!என்ற இந்த அழகுப் பாடல் படத்தில் இல்லை!! அற்புதமாக நடிச்சிருப்பார் ஜெய்சங்கர் இதிலே!! எனக்குப் பிடிச்சப் படம்!!
@girijapandyan7827
@girijapandyan7827 2 года назад
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்த படம் spb பாடியது நினைவுக்கு வந்தது அவர் குரலை கேட்பதர்க்காக கூகுளில் தேடி கண்டுபிடித்ததில் மனதுக்குஇதமாக இருக்கிரது
@banumathyp5578
@banumathyp5578 3 года назад
முத்துராமன் நடிப்பு மிகவும் அருமையோ அருமை 🙏🏻🙏🏻
@banumathyp5578
@banumathyp5578 3 года назад
ஜெய்சங்கர் நடிப்பு எதார்த்தம் 👍🏽👍🏽👍🏽🙏🏻
@maheswariperumal7275
@maheswariperumal7275 5 лет назад
அருமையான விகல்பம் இல்லாத கதையோட்டம். பாடல்கள் மிகவும் அருமை
@reenaghorpade4321
@reenaghorpade4321 4 года назад
தனக்கு வரும் கதாபாத்திரத்தை அருமையாக நடித்து கொடுப்பவர் முத்துராமன் ஸார்... வில்லன்,ஹீரோ,காமெடி,குணம் சித்திரம் வேடம்...... ஆல் அரௌண்டர் எனலாமா. ...
@om8387
@om8387 Год назад
அன்றுவந்த திரைப் படங்களோ பாடல்களோ அவை என்றுகேட்டாலும் இனிமைதான் அவற்றுள் நல்ல வாழ்க்கைத் தத்துவம் நிறைந்திருக்கும் மறுபடி மறுபடி பார்க்கவும் கேட்கவும் தூண்டிவிடும் அருமையான நடிப்பு
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 22 дня назад
நல்லதொரு படம்.
@myammuchanalw.s.2115
@myammuchanalw.s.2115 5 лет назад
முத்துராமன் முத்துராமன் தான்.
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h Месяц назад
Excellent movie
@jeyanthild7206
@jeyanthild7206 10 месяцев назад
nelave nee satchi song SPB voice is very super. Very meening full, feeling full song.
@sharondeviseritharannair764
@sharondeviseritharannair764 6 лет назад
Black and white movie's are the best movies of the world
@kokilaravi7670
@kokilaravi7670 2 года назад
Jaishankar is a handsome hero many moretimes i see this movie jaisir acting is super and excellent but pathetic he is no more thankyou
@hariharank.r5132
@hariharank.r5132 3 года назад
jai super act
@arulnathan5986
@arulnathan5986 5 лет назад
படம் அருமை G L V. நிலவே நீ சாட்சி என்று இவ்வளவு பெரிய எழுத்தில் தேவையா
@selvanathans7547
@selvanathans7547 3 года назад
அந்தகாலத்து படத்தைபாத்தாலே இனிக்கும் நினைத்தாலே இனிக்கும் தேவா வள்ளி
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h Месяц назад
Yes oru kaluri yin kathai
@vijayavellaichamy1676
@vijayavellaichamy1676 8 лет назад
Great movie! Thanks for the post! Post movies like Pen Ondru kanden, Pennai Nambungal, pattaam poochi ..... 1970s are the best time period. Thanks again!
@classicmovies8824
@classicmovies8824 8 лет назад
+Vijaya Vellaichamy thank sir share video your frd subscribers now channei wacth more video new relses old movie
@deivasigamani2944
@deivasigamani2944 7 лет назад
pls share rajanaagam movie in srikanth hero.
@vandanang5725
@vandanang5725 2 года назад
Good👍 movie🍿🎥
@shahulhameedshahulhameed5168
@shahulhameedshahulhameed5168 4 года назад
Very good movie
@RajaLakshmi-rs3vm
@RajaLakshmi-rs3vm 7 лет назад
GREAT MOVIE PLEASE POST OLD MOVIES
@shilpaparikh3321
@shilpaparikh3321 8 лет назад
Late Thangavelu sir scenes just rocked, cracked me upto the max!!
@marlynmiranda2587
@marlynmiranda2587 5 лет назад
Too many wordings on the screen. That can be avoided. Only half of the screen is visible.
@user-te3jv3rd3v
@user-te3jv3rd3v 13 дней назад
👍👍😊
@RajaLakshmi-rs3vm
@RajaLakshmi-rs3vm 7 лет назад
Please upload old hit movies i like old movies
@thangapushpam3561
@thangapushpam3561 4 года назад
இவ்வளவு பொிய எழுத்தில் படத்தின் பெயரை போட்டு படம் பாதி மறைக்கிறது படத்தின் பெயரை சின்னதாக போடுங்கள்
@arunachalamsaraswathi8315
@arunachalamsaraswathi8315 3 года назад
பாடல்கள்அருமை
@Ashwin-1334
@Ashwin-1334 8 лет назад
sir pls add a clear audio based video of nee ninaithaal etheytho song love msv voice
@arunachalamsaraswathi8315
@arunachalamsaraswathi8315 3 года назад
இந்த.படத்தின்கதைசிறியமற்றத்துடன்ஆர்யாநடித்தபடம்ஒன்றுவந்தாதுபெயர்நிணைவுஇல்லை
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h Месяц назад
Yes oru kalu
@mrs.g3970
@mrs.g3970 3 года назад
Pls upload Soodhattam movie
@pokemonlover3911
@pokemonlover3911 2 года назад
Punnagai mannan jaishankar beautiful jaishankar
@samsunnazar8575
@samsunnazar8575 6 лет назад
Nice to hear all S.p.b song this movie.
@BhimSingh-rk4zp
@BhimSingh-rk4zp 3 года назад
Print Is Not Good. Story is Meaningful. All Characters Acted Well.we Can See It Second time.
@afiqjunior7636
@afiqjunior7636 7 лет назад
Good movies pls upload more movies like piriya vidai.
@shanke300
@shanke300 11 месяцев назад
The watermark is all over the screen. Minimize to 1. Very annoying.
@kokilaravi7670
@kokilaravi7670 3 года назад
Jaishankar sir is. Handsome hero siper movie but direction isvery sad
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 лет назад
ISAI MAA MANNAAR👍🎻🎹
@jeyashreeiyer4894
@jeyashreeiyer4894 5 лет назад
Please put your add small.
@cocmaster7303
@cocmaster7303 Год назад
See
@myammuchanalw.s.2115
@myammuchanalw.s.2115 5 лет назад
S.B.B சூப்பர்.
@kanagika4425
@kanagika4425 6 лет назад
BY
@logambals4731
@logambals4731 3 года назад
Hdf
@sarojas9186
@sarojas9186 6 лет назад
Very good movie
@indranimurugesan6881
@indranimurugesan6881 5 лет назад
rudikkalamvanga podungs0 p
Далее
Shri Sivaji Ganesan Avl., Indian Actor.
11:12
Просмотров 2,9 тыс.
WELCOME TO THE FAMILY, MOE! (Brawl Stars Animation)
00:40
Paar Magale Paar
2:32:34
Просмотров 158 тыс.
Aval Oru Kaviyam Full Movie HD
1:38:40
Просмотров 65 тыс.