Тёмный
No video :(

Nilavukku Enmel... |கேட்க கேட்க இனிக்கும் இன்னிசை தென்ட்றல்.. |Tamil Classic Song |Policekaran Magal 

Tamilmoviezone
Подписаться 929 тыс.
Просмотров 2 млн
50% 1

Policekaran Magal is a Tamil drama film directed by C. V. Sridhar. Based on B. S. Ramiah's play of the same name, it stars Balaji, Muthuraman, Vijayakumari, Shanthakumari and Pushpalatha. The soundtrack was composed by Viswanathan-Ramamoorthy (a duo consisting of M. S. Viswanathan and T. K. Ramamoorthy) while the lyrics written by Kannadasan.The song "Ponn Enbean Siru" is set in the Carnatic raga known as Darbari Kanada. The song "Nilavukku Enmel Ennadi Kobam" attained popularity.
Song : Nilavukku Enmel...
Movie : Policekaran Magal [ 1962 ]
Director : C. V. Sridhar
Lyrics : Kannadasan
Music : Viswanathan-Ramamoorthy
Orginal Singer : P. B. Sreenivas
Cover Version : Siyad [ Super Singer Fame ]

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 755   
@nallanmohan
@nallanmohan 4 года назад
Siyad, you have very sweet voice like PB Srinivas. You also look very handsome. You are future of cinema. You will govern the world.diction is really 100% perfect
@TPGopu
@TPGopu 4 года назад
Syed-'s songs are fantastic
@TPGopu
@TPGopu 4 года назад
U are having brightes future in cine world
@ashoksai8239
@ashoksai8239 4 года назад
இப்படி பட்ட குரல்சூப்பர்வணங்குகிறேன்
@anuayshachinnu8567
@anuayshachinnu8567 4 года назад
Proud to be my sister son... ♥️♥️♥️♥️
@balaskanthasivagnanam8006
@balaskanthasivagnanam8006 4 года назад
Very nice song.
@fakirmohammed7142
@fakirmohammed7142 3 года назад
இந்த மகனுக்கு அழகான குரலை தந்த இறைவனை புகழ்கிறேன்.
@premkrishna6607
@premkrishna6607 4 года назад
எத்தனை முறை தான் கேட்பது என்ன குரல்வளம் என்ன இனிமை சொல்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை
@kodipitchai1588
@kodipitchai1588 3 года назад
P b ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலின் சாயல் அப்படியே இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 4 года назад
ஆடம்பரமில்லாமல் ,அழகான தமிழ் உச்சரிப்புடன் இனிமையாக பாடியுள்ளீர்கள்.. எதிர்காலம் இனிதே அமைந்திட இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள்..
@haironnishamohamed2534
@haironnishamohamed2534 2 года назад
Arumaiyaga irunthathu vaalthugal
@eigochat
@eigochat 2 года назад
In 60s,70s as a teenager use to hear this song while walking in the street of Colombo, Kandy , Nuwara Eliya etc specially from the Siver Hotels muslim restaurants I love the melody and the voice In my evening of life 6000 km away from SriLanka what a nostalgic!!! Good job young man great !!!
@murali2414
@murali2414 2 года назад
Avaruku ana Tamil theriyathu ....He is malayali
@abdulrahmannauzar1575
@abdulrahmannauzar1575 Год назад
@@murali2414 Avan Malayalam endralum miga miga sirapakapadukirar unakku ennada
@sarojaarumugam7254
@sarojaarumugam7254 Год назад
Wow👍👌
@inbajoseph6459
@inbajoseph6459 2 года назад
நான் PB ஶ்ரீநிவாஸ் அவர்களின் குரலுக்கு அடிமை அவரின் குரல் வளம் உங்களுக்கு அப்படியே உள்ளது அதற்காக நான் உங்கள் குரலுக்கு ரசிகன் ஆகிவிட்டேன்..!! வாழ்த்துக்கள்..!!!
@jeyakodim1979
@jeyakodim1979 4 года назад
புரிந்து ரசித்து பாடும் நல்ல ரசிகன் நீ.அழகிய தமிழ் உச்சரிப்பு. நீ வளர வாழ்த்துகிறேன்அன்புள்ளம் கொண்ட அம்மாவாக........
@rrajagopalraj8338
@rrajagopalraj8338 3 года назад
Ungalai pola pillagal balara valthum annaiyarai Naanum valthuhiren..balava sagothari neenga
@dharmarajan7030
@dharmarajan7030 4 года назад
இந்திய மொழிகளில் எதிலும் பாடக்கூடிய குரல் வளம்.இவரை உலகம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.அபூர்வமான பிழையற்ற உச்சரிப்பு !
@ramanathanram3174
@ramanathanram3174 4 года назад
His name please?
@baijus8382
@baijus8382 3 года назад
Siyad
@manumathid2412
@manumathid2412 Год назад
அழகுஇளமைகுரல்வளம்தெய்வீகம்
@domnicxaver3674
@domnicxaver3674 3 года назад
உந்தன் கண்களுக்கு என் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது....சிறந்த குரல் வாழ்த்துக்கள்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
நான் உங்களோட ஃபேன் அழகான பாடல் பெற்ற வரிகள் அருமை யான குரல் வளம் வாழ்த்துக்கள்
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 года назад
தம்பி இது ௨ங்கள்திறமையா இல்லை கடவுளின் ௮௫ளா.௨ங்களுக்கு இரண்டுமே இ௫க்கின்றது வாழ்த்துக்கள்👍🎉🎊
@sundaravadivelut8765
@sundaravadivelut8765 2 года назад
PBS, கண்ணதாசன், MSV ஆகியோர் கலந்து உருவாக்கிய , காலத்தில் அழியா பாடலை தேர்ந்தெடுத்து, அந்த பாடலை மிகவும் சிறப்பாக பாடியுள்ளது மிகவும் பாராட்டதக்கது. வாழ்த்துக்கள்
@rajamohammed7460
@rajamohammed7460 4 года назад
செய்யது யூ கிரேட் இப்படித்தான் இந்த காலத்தில் உள்ள தலைமுறை இப்படி பட்ட அருமையான பாடல்களை தேர்ந்தெடுத்து ரசிக்கணும்
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 4 года назад
அன்பு மகன்சியாத்... வாழ்த்துக்கள்... அழகான இனிய குரல்...வளமான எதிர்காலம் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்...
@sankaralingam5412
@sankaralingam5412 3 года назад
மயக்கும் குரல். உங்கள் குரலில் பல பாடல்களை கேட்க ஆசை
@geethamuthu9420
@geethamuthu9420 3 года назад
அருமையான குரலில் அன்பு மகனே நீ வாழ்க வளர்க
@samvarman1253
@samvarman1253 8 месяцев назад
தித்திக்கும் தேன் தமிழ் பாடல்... தெவிட்டாத இனிய குரல் வளம்.. வாழ்த்துகள்....🎉
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
சூப்பரான பாடல் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jansirani4601
@jansirani4601 2 года назад
ஆகா என்ன! அருமையான மொழி வளமும் இனிமையான குரல் வளமும். வாழ்க .வாழ்த்துக்கள்.
@parthibanramalingam4715
@parthibanramalingam4715 4 года назад
இனிமையான குரல் .. P B S அவர்களே தங்களுக்குள் இருந்து பாடுவது போலிருந்தது... வாழ்த்துக்கள்...
@michaelrajjacklinflora5036
@michaelrajjacklinflora5036 2 месяца назад
இன்னும் பழைய பாடல்களை உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆசையாக உள்ளது தளபதி
@balubalu40
@balubalu40 4 года назад
இனிமையான குரல் .. P B S அவர்களே தங்களுக்குள் இருந்து பாடுவது போலிருந்தது . தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.அருமை அருமை வாழ்த்துக்கள் ----- அருமை அருமை வாழ்த்துக்கள்
@jagadeesank2938
@jagadeesank2938 3 года назад
அருமை அருமை இனிமை இனிமைஉள்ளத்திலிருந்து உயிரோவியமாக தெவிட்டாத தேன்அமுதாக சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க துண்டிக்கும் குரல் வளம் நன்றி நன்றி இனிய. அருமை அருமை எளிமை இனிமை
@muthamizh3316
@muthamizh3316 Год назад
மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் அருமையான பாடல் அதுவம் உங்கள் குரலில் மிகவும் அருமை vவாழ்த்துக்கள் சகோ ❤️❤️❤️💐💐💐👌👌👌
@arm7788
@arm7788 4 года назад
இனிமையான குரல் வளம் அருமையா பாடுகிறார் . வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
@saravanas7955
@saravanas7955 4 года назад
Vallthukal bro
@premkrishna6607
@premkrishna6607 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடலை இப்படி ஒரு இனிமையான குரலில் கேட்கும் போது தேனில் ஊறிய பலா சுலையை போல் அவ்வளவு இனிமை வாழ்த்துக்கள் சகோதரா
@dhanapals7817
@dhanapals7817 4 года назад
டேய் பையா அருமையா பாடினேடா. உன் பாடல் உயிரோடு இருந்தது. என்னுடைய பருவ வயதில் இந்த பாடலில் சொக்கிப் போய் இருந்தேன். எம்மை மகிழ்வித்த நீ பல்லாண்டு வாழனும்டா!
@jeyakodim1979
@jeyakodim1979 4 года назад
அருமையான பாடல் இனிமை குறையாமல் அப்படியே. வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன்..
@sathiyadecorator1898
@sathiyadecorator1898 4 года назад
கவலையின் மருந்து நன்றி
@kousalyasrinivasan6673
@kousalyasrinivasan6673 4 года назад
ஆம்.தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது.
@jamalsahib4615
@jamalsahib4615 4 года назад
அற்புதமாக பாடினீர்கள் Bro
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 года назад
தம்பி மிகவும் அழகாக அருமையாக பாடுகிறாய் மிகவும் சிறப்பு. இன்னும் நிறைய பாடல்களை உன் குரலில் கேட்க விரும்புகிறேன். நல்ல குரல் வளம். மேலும் முன்னேர வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌
@shanthapaul1975
@shanthapaul1975 4 года назад
You are truly the Junior PBS. I wish and pray that the Music Directors use you. May God bless you dear.
@sivanathan2534
@sivanathan2534 3 года назад
காலத்தால் அழிக்க முடியாத பாடகர்களில் ஒருவர் P.B.Sirinivas.அவரை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் .எதிர் காலம் சிறப்புற வாழ்த்துக்கள்.
@rahmath226
@rahmath226 4 года назад
Amazing singing to the core.PBS vocal is matching nearly..
@murugesanvennimalai5246
@murugesanvennimalai5246 5 дней назад
இனிமையான குரல். வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.
@arulmozhiapparasan9456
@arulmozhiapparasan9456 4 года назад
Syed voice so sweet just like Tamil thalattu
@brindavani6748
@brindavani6748 4 года назад
Excellent singing which just brings PBS memory
@darathia2871
@darathia2871 5 месяцев назад
அருமை அப்படியே பிபி சீனிவாசன் குரல்.வாழ்துக்கள் நண்பரே
@vanivani9697
@vanivani9697 Год назад
உடல் சிலிர்க்க வைக்க சில பாடல்களால் தான் முடியும். அது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வர வேண்டும். இந்த பாடலில் பல இடங்களில் என் உடல் சிலிர்த்தது....... Good job.... Wel done தம்பி ..... May God bless and give you a wonderful future ma
@musicmate793
@musicmate793 3 года назад
Pb ஸ்ரீனிவாஸ் குரலை பிரதி பலிக்கும் siyad குரலில் கேட்க அருமை வாழ்த்துக்கள்
@indranipaka1266
@indranipaka1266 4 года назад
Super very nice song Gluck. வாழ்த்துக்கள் உங்கள் பாட்டைக் கேட்டு கொண்டு இருக்கும் அம்மா எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@basheerahmed7613
@basheerahmed7613 2 года назад
கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. குரல்வளமும் இதயத்துல்லா சுண்டியிழுக்கும் இசையும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி.
@fathimahalida9863
@fathimahalida9863 4 года назад
எனக்கு பிடித்த பாடலை பாடினிர் நன்றி
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
அழகான தமிழ் வரிகளில் அழகான உச்சரிப்புடன் பாடுகிறீர்கள் மற்றும் அழகான பாடல் வாழ்த்துக்கள்
@rajaram4321
@rajaram4321 5 лет назад
Oh my god.. What a voice..Excellent
@paulm8223
@paulm8223 2 года назад
எனக்கு பிடித்த அருமையான பாடல் இவரது திறமை அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் நண்பரே
@venkatem9352
@venkatem9352 2 года назад
அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தொடர்ந்து பாடுங்கள் சியாத்
@jahabardeen531
@jahabardeen531 4 года назад
அருமையான பாடல் வரிகள் சூப்பர்
@karthikeyankarthikeyan9074
@karthikeyankarthikeyan9074 Год назад
பி.பி.எஸ். போல இனிமையான குரல் மிகவும் அருமையாக இருந்தது
@kousalyasrinivasan6673
@kousalyasrinivasan6673 4 года назад
குரல் வளம் நன்றாக இருக்கிறது. அனாயாசமாகப் பாடுகிறார்
@MuruganMurugan-gt7zc
@MuruganMurugan-gt7zc 4 года назад
நடிகர் பாலாஜி போல உள்ள...பாடகர் சையத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!💐
@sundaramoorthy74
@sundaramoorthy74 4 года назад
நல்ல பாடகர்.வாழ்த்துக்கள்
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 2 года назад
அன்பு சகோதரா வாழ்க, வளர்க, 🙏என்ன ஒரு தெய்வீக குரல். கேட்டார் நன்றென்றல் குரல் வளம்.அந்த ஆண்டவன் என்றும் உங்களுடன் இருப்பானாக. நன்றி, மகிழ்ச்சி. 🙏😄💐
@SUNSHINE_9593
@SUNSHINE_9593 4 года назад
தெளிவான உச்சரிப்பு...இனிமையான குரல்..வாழ்த்துக்கள் தம்பி
@SatishKumar-ig3vl
@SatishKumar-ig3vl Год назад
அருமை தம்பி ஸியாத்... உங்கள் இனிமையான குரலில் சொக்கித்தான் போனேன்.அல்லாஹ்வின் அருளால் மேலும் பல உச்சத்தை எட்ட வாழ்த்துக்கள்.
@kwtkwt6433
@kwtkwt6433 4 года назад
அருமையான பாடல் பாடியவர் அசத்தி விட்டார் அருமை காலத்தால் அழிக்க முடியாத கருத்தான பாடல்
@varatharajankandiah7627
@varatharajankandiah7627 4 года назад
ஆகா ஆகா excellent!
@indranipaka1266
@indranipaka1266 4 года назад
Super அருமையான பாடல் இனிமையான குரல் வாங்கி
@sitabharathy1887
@sitabharathy1887 4 года назад
இரவு படுக்கும் முன் குறைந்தது ஐந்து பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன்
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 4 года назад
பழைய பாடல்கள் தொகுப்பு உன் குரலில் கேட்க ஆவல். வாழ்க வளமுடன் சியாத்.
@karthikeyankarthikeyan9074
@karthikeyankarthikeyan9074 Год назад
புதிய குரலில் பழைய பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது இன்னும் நிறைய பாடல்கள் பாடி பதிவு செய்ய விரும்புகிறேன் நன்றி 🙏
@user-ct4ds7ch2m
@user-ct4ds7ch2m 4 года назад
இவர் நம் தஞ்சை மண்ணுக்கு உரியவர் போலும். தமிழ் உச்சரிப்பு முறை யாகவும் செறிவாக வும் மனதிற்கு நிறைவாகவும் உள்ளது.. உறுதி ப் படுத்தவும்..3.9.2020
@thangadurai3762
@thangadurai3762 Год назад
செம்ம சூப்பர் வாழ்த்துகள் நண்பா வேற லெவல் அருமையான குரல் 👍👍👍
@selvarajraju3396
@selvarajraju3396 Год назад
Pbs ....ன் குரல் வளம் அற்புதம்.
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 года назад
👍👍💗👌💗இனிமை..இனிமை..
@rvcreations2614
@rvcreations2614 2 года назад
மிக அருமையாக உச்சரித்து இனிமையாக பாடுகிறீர்கள் நல்லது தம்பி வாழ்த்துங்கள் 👌👌👌👌👌
@malaravan
@malaravan Год назад
சியாட் அருமையாக பாடியுள்ளார் 👋👋👍👍🙏🙏
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 года назад
Greatest M.S.V's another great song. Perfect performance by you, well done
@user-ug4es4io3v
@user-ug4es4io3v 4 года назад
Really Fantastic Sir 🙏🙏🙏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏🤝🤝🤝🎶🎶💞💞💞💞💞🎸🎸🎸😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰 ... Sweeeeeeeeeeeetttttt
@user-tn1yv4kc8q
@user-tn1yv4kc8q 3 года назад
அருமையான பாடல் இனிமையான குரல் ஆர்ப்பாட்டமில்லாத இசை அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள் சையத்.
@manumathid2412
@manumathid2412 Год назад
கண்ணன்உனக்குஅருள்தரவாழ்த்துகண்ணா
@manumathid2412
@manumathid2412 Год назад
பானுமதிபங்கஜவல்லி
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
அற்புதமான குரல் வளம் சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்
@mohamedzulfikharm7652
@mohamedzulfikharm7652 4 года назад
Excellent seyad Pattu paadava paadam sollava padalai paadungal...
@marysamy1263
@marysamy1263 2 года назад
கண்களுக்கென்மேல----- கணையாய் பாய்கிறது
@jaipaulfrancis9035
@jaipaulfrancis9035 3 года назад
Dear Sai, Thank God for your voice. You are blessed.
@kesavameenu0416
@kesavameenu0416 3 года назад
அருமையான பாடல் அருமையான குரல் நன்றி நன்றி 😍
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 3 года назад
சகோ அற்புதமான பாடல் அற்புதமாக பாடியுள்ளீர்கள்
@asmrafi1000
@asmrafi1000 4 года назад
Great work Siyad. Amazing performance
@kalasoosaiyah2778
@kalasoosaiyah2778 3 года назад
நல்ல குரல் வளம். வாழ்க வளர்க!
@chitraj3145
@chitraj3145 4 года назад
அ௫மையரன பாடல் அ௫மையரன குரல் அநேக வாழ்துக்கள்.
@AshokKumar-cx5jh
@AshokKumar-cx5jh Год назад
அருமையான பாடல் மிக அழகாக பாடியுள்ளார்
@sankarmurthy7600
@sankarmurthy7600 3 года назад
அழகான உச்சரிப்பு. 👍👍👍
@nutankulkarni9
@nutankulkarni9 2 года назад
It's great luck to have that rare silky honey voice like Dr PBS. You are near to that . Please do sing PBS songs.
@margosatoday
@margosatoday 3 года назад
Gifted young dude. Stay blessed. With your perfect singing you're mesmerising everyone.👌👌👌 God be with you.
@meherali6043
@meherali6043 3 года назад
Wonderful,,,,. God bless you, my son ❤❤❤
@jeenedughat
@jeenedughat Год назад
Mr.Sayed No words to tell. Such a rendering ya...🙏Given the same feeling like how PBS sir has sung.
@sundaramoorthys3138
@sundaramoorthys3138 Год назад
உங்கள் குரல் மிகவும் அற்புதமாக இருக்கிறது👍👍👍👍
@arunmuthu204
@arunmuthu204 Год назад
பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : {நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது} (2) ஆண் : கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது ஆண் : குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது ஆண் : சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு ஆ… சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது Arun M❤️
@manikandanp4156
@manikandanp4156 4 месяца назад
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் காவிய பாடல்..... இனிமை இனிமை...
@devanathan5381
@devanathan5381 3 года назад
அருமையானபாடல்அழகான குரல் வளம்
@Justin2cu
@Justin2cu 4 года назад
கனலாய் பாய்கிறது இல்லை... கணையாய் பாய்கிறது
@selvamd5789
@selvamd5789 8 месяцев назад
எனக்கு p b சீனிவாசன் அவரின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதே குரல்
@muthukumarmuthukumar2063
@muthukumarmuthukumar2063 3 года назад
அருமை நல்ல குரல்வளம்
@user-rv2wo8xp6p
@user-rv2wo8xp6p 4 года назад
நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள் சியாத். பல்லவியில் நீங்கள் "கனலாய் பாய்கிறது" என்று பாடியுள்ளீர்கள். அது " கனலாய் பாய்கிறது அல்ல. " கணையாய் பாய்கிறது" கணை என்றால் அம்பு.
@r.sudarson760
@r.sudarson760 4 года назад
S
@abubakkarilyas533
@abubakkarilyas533 4 года назад
Super super
@subbusask
@subbusask 4 года назад
Great Singing Syed. No words ,amazing performance. Throughout the song your energy and dynamics level is so beautiful. Keep rocking. God Bless you Syed
@annakrishnakrishna4160
@annakrishnakrishna4160 2 года назад
மனதுக்கு இனிமையானப் பாடல் நனறி நண்பா வாழ்த்துக்கள்
@senmaran876
@senmaran876 4 года назад
Great performance. God bless you . True blue singer
@sivasathya395
@sivasathya395 4 года назад
Nicee melody
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 Год назад
Super song🌟🌟✨💐💐🌹🌹🙏🙏
@captal6187
@captal6187 4 года назад
So beautifully sung!!!
@AnandNR
@AnandNR 5 лет назад
Super song super singing I like this.Siyad bai super
@masilamanim4992
@masilamanim4992 3 года назад
Enakku migavum piditha padal. Nandri sagothara....neengal melum melum valara vazhthukkal.
@ananthavenkatanarasimhacha9046
@ananthavenkatanarasimhacha9046 4 года назад
Siyad, Fantastic beatiful and melodious voice
Далее
🔥НОВАЯ БАТАРЕЯ?😮
00:40
Просмотров 203 тыс.
NILAVE ENNIDAM NERUNGATHE IN SPB VOICE
4:38
Просмотров 404 тыс.
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн
Super Singer 03/14/16
3:57
Просмотров 4,7 млн