Тёмный

Ninaithale Inikkum Old Movie Songs | Engeyum Eppothum Video Song | Kamal | Rajini | Jayaprada | MSV 

Pyramid Glitz Music
Подписаться 2,5 млн
Просмотров 6 млн
50% 1

Engeyum Eppothum Video Song from Ninaithale Inikkum Old Movie on Pyramid Glitz Music. Ninaithale Inikkum ft. Kamal Hassan, Rajinikanth and Jayaprada in lead roles. Music composed by MS Viswanathan, Directed by K Balachander, Produced by R Venkataraman under the banner Premalaya Productions. For more superhit songs of MS Viswanathan, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song: Engeyum Eppothum
Singers: SP Balasubrahmanyam
Lyrics: Kannadasan
Music: MS Viswanathan
Director: K Balachander
Release Date: 14 April 1979
Ninaithale Inikkum also stars Jayasudha, Sarath Babu, Narayana Rao and S Ve Shekher.
Click here to watch:
Ram Lakshman Tamil Movie Songs - bit.ly/2laCO2I
Sattam Tamil Movie Video Songs - bit.ly/2ok06rH
Guna Tamil Movie Songs Video Jukebox - • Video
Kakki Sattai old Movie Video Songs - • Video
Simla Special Tamil Movie Video Songs - bit.ly/2lxOFv1
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 632   
@arunnhas
@arunnhas 3 года назад
மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆன பின்பும் M.S.V ஜயா அவருடயே எளிமை கலந்த கண்ணியமான பேச்சு,அனைவருமே மதிக்கும் தண்மை...எல்லையில்லா போற்றக்குடியது.. கண்ணதாசன்+M.S.V அய்யா கூட்டனி போற்றி கொண்டே இருக்க வேண்டும்.. என்னும் 25 வருடங்களுக்கு பிறகு உள்ள சமுதாயத்திற்கு இவர்கள் யார் என்று தெரியாமலே போய்விடும்..
@veluswamyvelu2618
@veluswamyvelu2618 3 года назад
Mallikodi
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 3 года назад
Ulagam ullavarai MSV KAVIARASAR iruppaargal. Thirukural pol ivaragalathu paadalagal Ella's athihaaramum irukkum
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 года назад
MSV அவர்களின் இசை தமிழுலகம் தரணியில் உள்ள வரை நிலைக்கட்டும்
@poscoposco
@poscoposco Год назад
Message
@Munuswamy-zc7kp
@Munuswamy-zc7kp Год назад
உண்மை தான் ❤️
@balasubramanians8772
@balasubramanians8772 2 года назад
தேனி ஶ்ரீராம் தியேட்டரில் ஒரே நாளில் மாட்னி..பஸ்ட் ஷோ..செகன்ட் ஷோ..பார்த்த ஒரே திரைப்படம் நினைத்தாலே இனிக்கும் படம் மட்டுமே.
@sharvinelangovan2715
@sharvinelangovan2715 Месяц назад
Unmai ❤️‍🔥🦅🌍
@PalaniSamy-ur7dm
@PalaniSamy-ur7dm Месяц назад
⁰00000⁰⁰⁰0p0 AA p AA l Mo lpllllpllpp l​@@sharvinelangovan2715
@giriraaj8276
@giriraaj8276 Год назад
தமிழ் இசைக்கு எம் எஸ் வி தமிழ் நாட்டிக்கு ஓரு கலங்கரை விளக்கம் அயராது உழைத்து இசைக்கு உற்சாகம் அமைத்தவர் இவரே💐
@TSG6780
@TSG6780 7 месяцев назад
Anybody 2025
@SaktevelSaktevel
@SaktevelSaktevel 13 дней назад
😮😢😢😢😢
@samuelking9321
@samuelking9321 3 года назад
ஆட தெரியாதவனையும் ஆட வைக்கும் இசை அருமை அருமை #எம்_எஸ்_வி_ஐயா. #கமல்ஹாசன் #கண்ணதாசன்
@rukumanikrishnanrukumanikr7123
@rukumanikrishnanrukumanikr7123 3 года назад
He
@padmanabans7112
@padmanabans7112 2 года назад
Mesmerizing 🎵
@thirunavukkarasunatarajan2351
ஆரம்பம் முதல் கடைசி வரை இசை கருவிகளின் மாயஜாலம். SPB குரல் என்ன ஒரு மெஸ்மெரிசம்
@irshadahamed62
@irshadahamed62 2 года назад
நினைத்தாலேஇனிக்கும் அருமையான தலைப்பு பாடல்களை கேட்டால் இனிக்கும் பாடல்களுக்காவே பல தடவை பார்த்தேன். பசுமையான நினைவுகள். 43 ஆண்டு கள் .M. S. v. S. P. B. Kamalhaasan Kannadaasan. K. Balachandar. All of legends.
@shanmughanvn9736
@shanmughanvn9736 Год назад
So sweet
@muthus7594
@muthus7594 2 года назад
பாலுய்யா பாடும் காலத்தில் பிறந்து வளர்ந்து அவர் பாட்டை கேட்ட70'80 பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்
@k.ayyappank.ayyappan8878
@k.ayyappank.ayyappan8878 Год назад
Amm Nan 1970 than
@latharazzaq5585
@latharazzaq5585 Год назад
@@k.ayyappank.ayyappan8878 bu
@sanmugam-of2wk
@sanmugam-of2wk Год назад
@@k.ayyappank.ayyappan8878 0
@sribala2113
@sribala2113 Год назад
True
@GeethaMohanan-i7b
@GeethaMohanan-i7b 6 месяцев назад
உண்மை
@Thegodoflove369
@Thegodoflove369 Год назад
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ..ஓ..ஓ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் காலம் சல்லாபக் காலம் ஓ உலகம் உல்லாசக் கோலம் இளமை ரத்தங்கள் ஊறும் ஆ உடலில் ஆனந்தம் ஏறும் இன்றும் என்றும் இன்ப மயம் தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு வரவை மறந்து செலவு செய்து உயரப் பறந்து கொண்டாடுவோம் கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ...ஓ..ஓ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் காலை ஜப்பானில் காஃபி மாலை நியூயார்க்கில் காபரே ஓ இரவில் தாய்லாந்தில் ஜாலி ஹா இனிமேல் நமக்கென்ன வேலி இங்கும் எங்கும் நம் உலகம் உலகம் நமது பாக்கெட்டிலே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே இரவு பொழுது நமது பக்கம் விடிய விடியக் கொண்டாடுவோம் கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ...ஓ..ஓ ஆடை இல்லாத மேனி ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி ஓ இன்றோ அது ஒரு ஹாபி ஹோ எல்லோரும் இனிமேல் பேபி வெட்கம் துக்கம் தேவை இல்லை தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு கம் ஆன் எவ்ரிபடி... தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும் ஜாய்ன் மீ ஹா ஹோ ஹே ஹோ ஹா ஹா தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு கடவுள் படைத்த உலகம் இது மனித சுகத்தை மறுப்பதில்லை கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ...ஓ..ஓ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் கமான் எவ்ரிபடி ஜாய்ன் டுகெதர் ஹோ ஹோ ஹோ ஹே ஹே ஹே ஹா ஹா ஹா..
@pushpavedhasri9843
@pushpavedhasri9843 Год назад
Sooper song...
@gamingguyz5855
@gamingguyz5855 4 месяца назад
Super bro
@saravanakumar5517
@saravanakumar5517 2 месяца назад
அனுபவித்து அனைத்து வார்த்தைகளை யும் எழுதி இருக்கிறீர்கள் 🎉
@mohananrajaram6329
@mohananrajaram6329 11 месяцев назад
சாதனை படைத்த பாடல் இது போன்று யாரும் பாட எழுத இசை அமைக்க இனி எக் காலத்திலும், வர வாய்ப்பில்லை வராது. தனித்துவம் கொண்ட பாடல்.
@udhayakumari2921
@udhayakumari2921 3 года назад
எனக்காக மாமா நடனமாடியபாடல்.......... என்றும்இனியவை.... வாழவைக்கும்.... வாழ்ந்து ட்டேன்........ நீங்காநினைவுகளுடன் Above40yrs
@panduranganvengadanathan3174
@panduranganvengadanathan3174 2 года назад
ok
@raajeshkanna8300
@raajeshkanna8300 2 года назад
என்றென்றும் இனிதாக நம் மனதில் இனிக்கும் நிகறில்லாத பாடல் மற்றும் மனதை உருக்கும் இசை மற்றும் ஒரு மனதை உருக்கும் ராகங்கள் அந்த காலத்தில் இந்த பாடலைக் கேட்டு வாழ்ந்த நான் பெருமையும் கர்வமும் கொள்கிறேன்.....
@krishnakumarl7859
@krishnakumarl7859 2 года назад
Ninathale sweat!
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 года назад
🙏 எஸ் பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு கிடைத்த பாக்கியம் 🙏
@vijayasaraswathi7754
@vijayasaraswathi7754 2 года назад
🥰🥰
@rakeshsivakumar4271
@rakeshsivakumar4271 2 года назад
Kklkkkkkkkkkkkkk
@rakeshsivakumar4271
@rakeshsivakumar4271 2 года назад
Okkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk ku kkkkkkkkkkkkkkkkkkk kk kkkkkkkkkkkkkk ky jjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkk
@sportslover5167
@sportslover5167 Год назад
True 💯
@muralirajagopal1928
@muralirajagopal1928 2 года назад
ஆட தெரியாதவனையும் ஆட வைக்கும் இசை அருமை அருமை
@neuman399
@neuman399 2 года назад
17 வயதில் இந்த படத்தை பார்த்தில் இருந்து இன்று வரை கமல் ரசிகன் நான்
@balakumarbj3412
@balakumarbj3412 2 года назад
நான் ரஜினி ரசிகர்
@vasithvasith2220
@vasithvasith2220 2 года назад
Super kamal my singar
@venkateshk6808
@venkateshk6808 2 года назад
Inq
@bahubali2659
@bahubali2659 2 года назад
நான் ரஜினி ரசிகன்
@peacefultamilrareanddiffre4127
@peacefultamilrareanddiffre4127 2 года назад
And rajini sir
@rajeevgandhik.d.7974
@rajeevgandhik.d.7974 3 года назад
ரஜினி sir உடல் அசைவுக்கு நிகரான ஆட்டம் கமல்sir
@balakumarbj3412
@balakumarbj3412 2 года назад
ரஜினி சூப்பர்
@naturesworld5373
@naturesworld5373 3 года назад
Kamal performance வேற லெவல்
@srinathiyengar7101
@srinathiyengar7101 2 года назад
I am fan of sp from last 45 years spand Kamal what a combination
@thilakchristopher8246
@thilakchristopher8246 2 года назад
MSV Masterpiece.... SPB Golden Song... Penned by Great Kannadasan
@ramarr2849
@ramarr2849 3 года назад
Vera lavel kamal sir songs🙏🙏🙏🙏
@vishnuprasathok5898
@vishnuprasathok5898 Год назад
44 years but still feels fresh whenever I hear it. GV prakash remix version in polladhavan is just a tribute to this original song composed by MSV❤
@ravismusictouch4392
@ravismusictouch4392 2 года назад
The only and one SPB sir ..ever green truly nostalgic song 🙏
@muthuarasan1709
@muthuarasan1709 2 года назад
பாலு சார் குரல் குரல் தான் குரல் மேதை ஐயா அவர்கள்
@shankaranarayananramakrish1609
Wonderful evergreen song great MSV
@senthilmani5511
@senthilmani5511 3 года назад
Salute SPB sir we miss you
@samisamisamisami2242
@samisamisamisami2242 2 года назад
நெவெர் again like this songs only msv super play 'what a waiting what a waiting lovely birds tell my Darling '
@nakul4315
@nakul4315 Год назад
Best vibe na இது தான்❤️🔥
@praveenradhakrishnan2553
@praveenradhakrishnan2553 Год назад
43 years old song and still delightful to our ears. MSV rocks!!!
@mohan1771
@mohan1771 Год назад
Very true 👍🏻
@vasudevan1560
@vasudevan1560 3 года назад
Completely mesmerized !!! 2021
@abrahamnelson1880
@abrahamnelson1880 2 года назад
old is gold always..........great MSV
@priyanandan_nadesan
@priyanandan_nadesan Месяц назад
2024/08/27 மகுடிக்கு மயங்காத பாம்பு இல்லை.... இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை❤❤❤
@sridevi7437
@sridevi7437 8 месяцев назад
Any one in 2024
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 7 месяцев назад
இந்த பாடல் எப்போது கேட்டாலும் கவலைகள் ஓடி விடும்
@babubirudu2074
@babubirudu2074 7 месяцев назад
❤ ........​@@thirunavukkarasunatarajan2351
@prasannar807
@prasannar807 7 месяцев назад
at 1:46 a.m😁
@abhiramin9515
@abhiramin9515 7 месяцев назад
Yeah ...me on 29 th feb 2024
@minatonami965
@minatonami965 6 месяцев назад
​@@prasannar807me on 1:33am😂😅
@manoharandeivasigamani219
@manoharandeivasigamani219 4 года назад
Amazing music from the legend M.S.V.
@shunmugavels3454
@shunmugavels3454 Год назад
100% Matchless Team Work song, globally sedative if one understands TAMIL Lines. Super.
@v.thangarajv.thangaraj5970
@v.thangarajv.thangaraj5970 10 месяцев назад
Msv ayya entrum inimaiye.
@suresh6154
@suresh6154 Год назад
ரஜினிகாந்த் கமல்ஹாசன் பாடல்கள் இசை ஏப்போதும்ever greens
@suryasaraswathy4829
@suryasaraswathy4829 Год назад
hi
@chuttikannamasamayalarai6087
MSV sir,Rocks.
@ravichandran2493
@ravichandran2493 3 года назад
SPB and kamal combination works out ever longer no future
@EPOXSYgamer
@EPOXSYgamer 4 года назад
Two indian cinema titans in single song
@mrgame2305
@mrgame2305 4 года назад
It's true
@manjunathtj9667
@manjunathtj9667 2 месяца назад
Only SPB can sing this type of songs.
@murali2787
@murali2787 10 месяцев назад
SPB was greatest singer ... Wil remain great..❤ Telugu version lyrics were more superior which enhanced the stature of the song ❤❤ Jaya prada as a woman suffering from terminal illness shown right expressions throughout the song ❤ Finally Maestro Maestro ❤
@vasanthvasanth885
@vasanthvasanth885 Год назад
1979/ 2023 அன்று முதல் இன்று வரை அதே போதை
@vinodmenonp058
@vinodmenonp058 Год назад
lovely movie-I recommend both rajni and kamal in it
@krishnanv7629
@krishnanv7629 3 года назад
Mega hit song to msv sir.
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 2 года назад
இமையங்கள் இணைந்த இசை புபுரடசி
@user-rajan-007
@user-rajan-007 3 года назад
கமல் ♥️
@jayanthiv4062
@jayanthiv4062 4 месяца назад
கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பில் இப்போதும் இந்த பாடல் கேட்டு வயது வித்தியாசம் இன்றி ஆடும்போது ❤❤❤❤❤❤❤
@Mona-Sa
@Mona-Sa 9 месяцев назад
4:33 ❤ 1 & only Super🌟 for reason😅....
@Rajanikanth_fan
@Rajanikanth_fan 2 месяца назад
So beautiful kamal hassan crush of 80's girls.❤🎉
@Userxhsxexlibxk
@Userxhsxexlibxk Год назад
உலகின் தலைசிறந்த பாடகர் நம் பாடும் நிலா எஸ்பிபிபாலசுப்பரமணியன் அவர்கள்.
@sundararajank.n6047
@sundararajank.n6047 Год назад
After 44 years massive. Still living working. Nowadays??????????. Hereafter?????????
@marcopolo178
@marcopolo178 2 года назад
4.11 tempo, as an end of 1980s is song, it is 1000% true...... ulagam nam pocket tilleh...Kamalathasan... ULAGAM NAM POCKET TILLEH...👍👍👍👍👍👍👍👍
@marcopolo178
@marcopolo178 2 года назад
our cell phone/ hand phone is now in our pocket...👌👌👌👌
@R-p8z
@R-p8z 6 месяцев назад
Ninaithale Inikkum, 1979 movie, a super hit block buster musical entertainer and this is the first song in that movie ❤❤❤
@udhayakumari2921
@udhayakumari2921 3 года назад
Sb... sirmusic...... என்றுமேஅடிமை.... தலைவா
@ranganathan4131
@ranganathan4131 4 года назад
Sbp sir forever
@ravikumarkgfkaraokesinging1099
@ravikumarkgfkaraokesinging1099 Месяц назад
engeyum Eppothum Sangeetham Santhosham raathirigal Vanduvittaal Saaththirangal Odividum kattazhagu Ponnirukku Vattamidum Paattirukku thotta Idam Atthanayum Inbamindri Thunbammillai rarareee...oo... (engeyum...) kaalam Sallabha Kaalam, O ! Ulagam Ullasa Kolam ilamai Raththangal Oorum, Ah! Udalil Aanandam Thedum indrum Endrum Inba Mayam thithikka Thithikka Pesikkondu thikkugal Ettilum Odikkondu varavai Marandu Selavu Seidhu uyara Parandu Kondaduvom kattazhagu Ponnirukku Vattamidum Kaattirukku thotta Idam Atthanayum Inbamindri Thunbammillai rarareee...oo... (engeyum...) ah! Kaalai Jappanil Kaapi, Maalai New Yorkkil Cabrae iravil Thailandil Jolly, Idhile Namakkenna Veli indrum Endrum Nam Ulagam ulagam Namadhu Packetille vazhkai Parakkattum Rocketille iravu Pozhudhu Namadu Pakkam, Vidiya Vidya Kondaduvom kattazhagu Ponnirukku Vattamidum Paathirukku thotta Idam Atthanayum Inbamindri Thunbammillai rarareee...oo... aadai Illaatha Meni, Avan Paer Annallil Gnyani ingo Athu Oru Hobby, Inimel Ellorum Baby vekkam Dukkam Thevai Illai thattattum Thattattum Kaigal Rendu come On, Everybody! aadattum Aadattum Kaalgal Rendum join Me Come! thattattum Thattattum Kaigal Rendu aadattum Aadattum Kaalgal Rendu kadavul Padaitha Ulagam Ithu manitha Sugathai Maruppadillai kattazhagu Ponnirukku Vattamidum Paattirukku thotta Idam Atthanayum Inbamindri Thunbammillai rarareee...oo... engeyum...
@muralidharanrajagopalan5930
Magical voice ❤
@dhineshkumar9274
@dhineshkumar9274 3 года назад
கமல் லெஜன்ட்
@Sowmi1971
@Sowmi1971 3 месяца назад
இந்த படம் ஒரு தேனிசை மழை
@SuniAnamika-dr9sl
@SuniAnamika-dr9sl 11 месяцев назад
❤️❤️❤️
@boopathyn2040
@boopathyn2040 2 года назад
நான் காலேஜ்ல சேர்ந்த வருடம் வந்த படம் cbe ராயல் தியேட்டர் ல் பார்த்தது ராமகிருஷ்ணா வித்யாலையா hostelers அனைவரும் sunday group ஆக சென்று பார்த்தது இன்னும் அப்படியே கண் முன் நிற்கிறது. இனிமேல் இதுபோல் ஒரு படம் பண்ணுவது impossible.
@Selvaraj-dj8hv
@Selvaraj-dj8hv 2 года назад
Super cute song, Kamal rajiini super combination
@gopalakrishnan1503
@gopalakrishnan1503 2 года назад
இறைவன்படைத்த.அற்ப்புதம்பாலுசார்
@peterarokiasamy4796
@peterarokiasamy4796 2 года назад
Evergreen Msv song
@gopikamal3762
@gopikamal3762 3 года назад
Excellent
@bhaskarji9200
@bhaskarji9200 Год назад
இப்போது உள்ள நிலமையில் இது போன்ற படங்களை யாரும் எடுப்பார்களா நடிப்பார்களா சந்தேகம் தான்.
@srinivasana5764
@srinivasana5764 3 года назад
Rajini kurumbu padu super.
@studyworld1009
@studyworld1009 2 года назад
2 Legends ❤🤗
@razakshareef3763
@razakshareef3763 Год назад
3:42 Dope Music 🎉
@drkannanbojaraaj8090
@drkannanbojaraaj8090 Год назад
Excellent compoisition
@kalaipriyanbaba
@kalaipriyanbaba 5 месяцев назад
Superstar 🌟#Coolie ❤
@ssktimes
@ssktimes Год назад
Anyone on 2023 🎉🎉 ??
@elanchezhiyan920
@elanchezhiyan920 5 месяцев назад
சூப்பர்
@tamilnambi5856
@tamilnambi5856 2 года назад
இதுபோல் பாட அவர் மகனால் கூட முடியாது ஏன் அவரை படை இறைவனால் கூட அவர் போல பாடமுடியாது எனினும் கர்வமில்லா மனிதர்
@umakaruna5543
@umakaruna5543 8 дней назад
💛💛💛🌹🌹🌹💚💚💚best songs
@muralimurali2358
@muralimurali2358 Год назад
இளையராஜா அந்த சமயம் பகழ் பெற்றுக்கொண்டிருந்த நேரம் இளையராஜாவை போல Msv ஆல் ஹிட் கொடுக்க முடியாது என பத்திரிகைள் கூற இதை பார்த்து கோபமடைந்த இயக்குனர் பாலசந்தர் எடுத்த படம் தான் இது.இந்த படத்தில் பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து Msvயின் புகழை புதுப்பித்தார் இயக்குனர் சிகரம்.
@KeerthiGopi-lc9ty
@KeerthiGopi-lc9ty 5 месяцев назад
Nice song I like this song
@Jjohnbritto-m9x
@Jjohnbritto-m9x 8 месяцев назад
Sathiya vin verippam S dance parnamaingalai vallarthhuikondu pallaer pottrum engal kulanthaiyaga vallam varra vazhthugerom iruvarum sarinthu👍👌🙏🌹
@srinivasanravi8827
@srinivasanravi8827 2 года назад
Thegreat song composed by my great msv and beautifully sung by spb and beautiful dance by kamal and rajni and lovely acting by jayaprada
@sathya.ssathya.s2361
@sathya.ssathya.s2361 2 года назад
My Favorite Songs 💋💋💋💋👌
@jaganathanpalaniappan1742
@jaganathanpalaniappan1742 5 месяцев назад
எந்த காலத்திற்கும் ஏற்ற மாதிரியான பாடல்🪘🎻MSV❤
@vetome
@vetome 11 месяцев назад
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் காலம் சல்லாப காலம் உலகம் உல்லாச கோலம் இளமை ரத்தங்கள் ஊரும் உடலில் ஆனந்தம் ஏறும் இன்றும் என்றும் இன்பமயம் தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு வரவை மறந்து செலவு செய்து உயரப்பறந்து கொண்டாடுவோம் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் காலை Japanல் Coffee மாலை New Yorkல் Cabaret இரவில் Thailandல் ஜாலி இதிலே நம்மக்கென வேலி இங்கும் எங்கும் நம்முலகம் உலகம் நமது pocketலே வாழ்க்கை பறக்கட்டும் rocketலே இரவு பொழுது நமது பக்கம் விடிய விடிய கொண்டாடுவோம் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் ஆடை இல்லாத மேனி அவன் பேர் அந்நாளில் ஞானி இன்றோ அதுஒரு hobby எல்லோரும் இனிமேல் baby வெட்கம் துக்கம் தேவையில்லை தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு Come on everybody தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு Join me தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு கடவுள் படைத்த உலகமிது மனிதர் சுகத்தை மறுப்பதில்லை கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
@clearwatersammy8762
@clearwatersammy8762 Год назад
Super Star Kamal Haasan Till 1995 Baashha to rewire history
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 3 месяца назад
❤❤ lovely ❤❤
@indratastyfoods271
@indratastyfoods271 3 года назад
Great m. S. V
@ponvelraja1887
@ponvelraja1887 Год назад
Ever green song any time
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 2 года назад
Manual claps வேற லெவல்
@surathji6350
@surathji6350 8 месяцев назад
Vow!super
@georgemanickam3087
@georgemanickam3087 9 месяцев назад
@hareneenaer7441
@hareneenaer7441 2 года назад
ஜானு ஆடுவது சேச்சி லச்சிமி பார்ப்பது.
@kamalapr3809
@kamalapr3809 Год назад
kindly inform who sang this song. Good song.
@rajarajarajan8774
@rajarajarajan8774 2 года назад
Very good
@smbavaji1058
@smbavaji1058 3 года назад
Super song
@vickytyson9195
@vickytyson9195 7 месяцев назад
4:33 music❤
@vigneshk4114
@vigneshk4114 2 года назад
🔥🔥🔥Listen 🎧on 🎻🎼🎶🎵2021🔥🔥🔥
@srinivasanrao-nc5df
@srinivasanrao-nc5df Год назад
2024 irrukkum
@kannansr6305
@kannansr6305 Месяц назад
கண்டிப்பாக தலையை ஆட வைக்கும்
@ramaswamyramaswamy9760
@ramaswamyramaswamy9760 2 года назад
I love you kamal sir
@nisarpn4074
@nisarpn4074 2 года назад
Kamal dance👍
@saravanankanagaraj91
@saravanankanagaraj91 6 лет назад
NICE
@nandagopalang4735
@nandagopalang4735 2 года назад
I have seen this picture 38 times for ms. Mesmarisam mus
@padhmasivlingam5274
@padhmasivlingam5274 Год назад
44years ago👍
@thanabalanbalan3257
@thanabalanbalan3257 2 года назад
Very good song I 💕 its
Далее
Самая сложная маска…
00:32
Просмотров 1,2 млн