Тёмный

Ninaivu Yaavum Ungal Meethu - நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலல்லாஹ் - [Daff] - Ahmad Salih Faheemi 

Ahmad Salih Faheemi
Подписаться 22 тыс.
Просмотров 274 тыс.
50% 1

The journey of a true lover to the holy land of Madeena with the staunch hope to see the Beloved ﷺ and embarrass his/her final breath under His floral feet for the accomplishment of the eternal bliss.
நினைவில் நிறைந்த நாயகமே ﷺ
CREDITS:
- - - - - - - - - - - -
Lyrics :
கலைமாமணி கவிஞர் நாகூர் ஸலீம்
Voice:
Hafiẓ B.S. Ahmad Salih Faheemi
Daff:
Sajid Khan (+91 90945 10119)
Editing:
MSL Studio
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported by:
Chinna Maraicar Famili (Kilakarai)
LYRICS:
=============
فِدَاكَ وَالِدَيْنِ يَا رَسُولَ اللّٰه
فِدَاكَ أَهْلُنَا يَا حَبِيْبَ اللّٰه
فِدَاكَ قَلْبُنَا يَا نَبِيَّ اللّٰه
فِدَاكَ رُوْحُنَا يَا شَفِيْعَ اللّٰه
நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலல்லாஹ் ﷺ
நீங்களின்றி நாங்கள் ஏது யா ரஸூல்லல்லாஹ் ﷺ
அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி
அகிலமெங்கும் ஒளி தெளித்த யா ரஸூலல்லாஹ் ﷺ
மதீனா நகர்க்கொரு நாள் நான் வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நபியெனும் அருட் கடலில் நான் விழுவேன்
நபியே கதி என்றங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே
காணும் வரையில் கண்கள் தூங்காது
காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது?
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது
ஒளியை தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மதென்ற பெருமையோடு வந்து சேருவேன்
உலகில் வாழ வந்த உயிர்கள் யாவும்
உம்மி ரஸூலே உங்கள் புகழ் பாடும்
அருளாய் வந்திலங்கும் மறை மூலம்
அல்லாஹ் போற்றும் மனித அணுகூலம்
இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதய தீபமே
இறுதி தூதராக வந்த மறை ஞானமே

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 172   
@farvinali8310
@farvinali8310 5 дней назад
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பாட்டு super💕🥰 இந்த பாட்ட தான் மதரஸா பாட போறேன் 🤲🤗🕋🖤🖤🕋🕋🕋🕋🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
@MohamedIfham-mv7rk
@MohamedIfham-mv7rk 3 месяца назад
மாஷா அல்லாஹ் இந்த பாடல கேட்கும் போது ஒருமுரயாவது எங்கள் தூதர் முஹம்மத் நபியெய் கானேவன்டும்💝💝💝💝
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 месяца назад
ஆமீன் - அல்ஹம்துலில்லாஹ்
@shifamalik4894
@shifamalik4894 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது நாயகத்தின் முகத்தை ஒரு முறையாவது பார்கனும் 😭😭😭😭🥺🥺🥺
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
நாயன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்து அருள்வானாக!
@shifamalik4894
@shifamalik4894 3 года назад
Ameeen
@rasikbuharish228
@rasikbuharish228 2 года назад
Ameen 😟😩🥺... Maranikumun oru muraiyavathu antha baakiyatha namaku tharuvanaga
@alifahad1295
@alifahad1295 2 года назад
@@AhmadSalihFaheemi Aameen
@athuharliqa9420
@athuharliqa9420 2 года назад
Thaha nabi yin meethu athigamana salwath kalai sollungal avarun sunnathukali pin patrungal ungal ninaivum yennamum nabi yin meethu irungal InshaAllah avar varuvar
@noorunnisasarguru5368
@noorunnisasarguru5368 Год назад
அல்ஹம்துலில்லாஹ் ..
@mohamedrasin1542
@mohamedrasin1542 3 года назад
மாஷா அல்லாஹ்
@normohmed
@normohmed 8 месяцев назад
Masha allah
@ahmedjalal409
@ahmedjalal409 3 года назад
கானம் கேட்ட எங்கள் காதும் கல்புமே காதல் கொண்டு உருகி வாழ்த்துகின்றதே...
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
மகிழ்ச்சி.. அல்ஹம்துலில்லாஹ்
@mohamedharshath3818
@mohamedharshath3818 Год назад
உங்கள் திரு வதனம் பார்க்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கும் தாருங்கள் யா ரசூலுல்லாஹ்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
அல்லாஹ் அனைவருக்கும் அந்த அரிய பாக்கியத்தை தந்து அருள்வானாக
@innallaahaamaassaabireen5209
@innallaahaamaassaabireen5209 2 года назад
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ , ....
@shifamalik4894
@shifamalik4894 3 года назад
இந்த பாடல் எங்களை நாயகத்தின் அன்பிள் மூழ்க வேய்கிறது மாஷா அல்லாஹ் ❤️
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்.. உணர்வு மிக்க வரிகள் அல்லவா!
@shifamalik4894
@shifamalik4894 3 года назад
Ama
@a.m8343
@a.m8343 28 дней назад
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
@islamquestionnetwork780
@islamquestionnetwork780 Год назад
🎉🎉🎉🎉🎉
@qadiris.i7292
@qadiris.i7292 Год назад
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.
@soccersalman
@soccersalman 3 года назад
Mashaallah
@sothappalstory5860
@sothappalstory5860 3 месяца назад
❤❤❤❤❤
@MeharnishaA-l4d
@MeharnishaA-l4d 13 дней назад
இந்தே பாடல் அருமையா கஇருக்கு😊😊😊😊
@abdulkather4240
@abdulkather4240 3 года назад
Alhamthullilah
@mohamedajmal8515
@mohamedajmal8515 3 года назад
Masha allah Allah Akbar
@akbarsmart2135
@akbarsmart2135 3 года назад
T. A AkbaR. ஆமிண்
@othumannazeeb7469
@othumannazeeb7469 3 года назад
யா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ரிஸ்மியாரிஸ்மி
இன்த அருமயான பாடலை கேட்கும் போது எங்கள் தலைவரான முஹம்மது நபியை கான வேன்டும் என்ரு ஏங்குது மாஷா அல்லாஹ்❤❤❤❤❤
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 3 года назад
MASHA ALLAH
@KathijathulHameedha-nv9jl
@KathijathulHameedha-nv9jl Год назад
Masha Allah Alhamdulillahil RabbilAlameen
@mashookrahman2283
@mashookrahman2283 3 года назад
Marhaba marhaba
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
நன்றி அருமை கவியே
@hhhujjhhhhjjj9580
@hhhujjhhhhjjj9580 10 месяцев назад
i like this song masha allah 😍😍😍😍😍
@zuhairazuhaira
@zuhairazuhaira 11 месяцев назад
👑
@muhammadgayasudeen1537
@muhammadgayasudeen1537 3 года назад
மாஷா அல்லாஹ்...
@PurpleLub
@PurpleLub Год назад
My Fav 😍... Eppodhume indha song ah ketaa en manasukku oru amaidhi kedaikkum❤️
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
Alhamdulillah
@AMMMEDIA
@AMMMEDIA 3 года назад
أبي و أمّي فِداك يَا رسولَ اللّه انا و اهْلي فِداك يا حبيبَ اللّه
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen! Fidaaka Aabaayinaa Wa Ummahatina Wa Ahlinaa Yaa Shafeeal Mudhnibeen...
@AMMMEDIA
@AMMMEDIA 3 года назад
@@AhmadSalihFaheemi Ameen ya rabbal alameen
@Aafaa416
@Aafaa416 Год назад
SubhanAllah mashaAllah, JazaAllahu anna muhammadan sallalahu alaihi wasallam ma huwa ahluhu..
@silhanmohammed5709
@silhanmohammed5709 Год назад
இதைக் கேட்டால் அழுகை வரும்
@MegaNasrudeen
@MegaNasrudeen 10 месяцев назад
பாடல் கேட்கும் போது பெரும் சோகம் என்னை கவ்வி கொள்கிறது
@chandrasekarsubbu8726
@chandrasekarsubbu8726 Год назад
Salaam Alaikum Allahyai,
@fayasfayas2838
@fayasfayas2838 7 месяцев назад
My best song 😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤😢😢😢
@Hubbun_mohamed_sal
@Hubbun_mohamed_sal Год назад
Assalamualaika ya sayidi ya rasoolallah huth biyathi kallath heelathi athrikni ya rasoolallah ❤❤
@habibathunnowfiya5526
@habibathunnowfiya5526 2 года назад
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பாடல் எங்கள் மதரஸா நிகழ்ச்சி யில் என் மாணவிகள் இந்த பாடலை பாடினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
மிக்க மகிழ்ச்சி அருமை மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் துஆக்கள் - வல்ல ரஹ்மான் பொருந்திக் கொள்வானாக
@habibathunnowfiya5526
@habibathunnowfiya5526 2 года назад
ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் எங்கள் மதரஸா வளர்ச்சி க்கு துஆ செய்யுங்கள்
@nagoormeeran4252
@nagoormeeran4252 11 месяцев назад
Aameen, Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi Wasallam! Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi Wasallam!! Sallallahu Ala Muhammad Ya Rabbi Salli Alaihi Wasallim!!! 🙇‍♂️🤲
@furkhanfurkhan43
@furkhanfurkhan43 6 месяцев назад
🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
@bathuljaleel4953
@bathuljaleel4953 2 года назад
மாஷாஅல்லாஹ்
@sultan19019
@sultan19019 Год назад
சுப்ஹானல்லாஹ்,, 🥰🥰 வெகுநாட்களுக்கு பிறகு கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் கவிதை வரிகளை கேட்க மிகவும் இதமாக இருக்கிறது,, மாஷா அல்லாஹ் 🥰🥰🥰
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
அல்ஹம்துலில்லாஹ் - காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் ஒரு அருமையான கவியை பாடும் வாய்ப்பளித்த நாயனுக்கே எல்லா புகழும்
@AsanMohammed-y5i
@AsanMohammed-y5i Месяц назад
Mashallah🕌🕋
@JazeemaJaza
@JazeemaJaza Год назад
Masha Allah......... Masha Allah.... Fee dhakka vaalidhai... Yaa rasoolullah.... Very touching linesss best.....
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Fidaaka Abeena Wa Ummina Yaa Rasoolallaah sallallaahu alaihi wasallam
@chandrasekarsubbu8726
@chandrasekarsubbu8726 Год назад
Musthaba musthaba don't worry musthaba , Allah vungal aruhil nirkiraan,,
@MDMD-ym6ts
@MDMD-ym6ts Год назад
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது மாஷா அல்லாஹ்
@user-wm5jr1pk7o
@user-wm5jr1pk7o Месяц назад
Masha allah ❤❤❤
@sethurathnisha8185
@sethurathnisha8185 3 года назад
Masha Allah.😇
@abdulr6013
@abdulr6013 11 месяцев назад
Masha Allah very beautiful. Great work. May Allah bless you ❤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Jazakallaah for your good words. Aameen Wa Iyyaakum
@S.P.F.A
@S.P.F.A 8 месяцев назад
Heart touching words ❤
@saythanibeabdhulradhithsay4106
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்கிறேன் மாஷா அல்லாஹ் மிகவும் அருமை சுபஹானல்லாஹ
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
அல்ஹம்துலில்லாஹ்
@chandrasekarsubbu8726
@chandrasekarsubbu8726 Год назад
Allahyai alaikalaam nalla thuthihalaal
@EditsofAmanda
@EditsofAmanda 2 года назад
ماشاءالله
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Masha allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah!
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Bismillah Allah vin kerubai naalum poomaan nabi sallallahu Alaihi wassallam avargalin duaa barakath naalum " Allah ungakukku barakath seivaanaaga aameen!!!!
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
@@musfiraajmal1969 Aameen Bi Jaahin Nabiyyi Sallallaahu Alaihi Wasallam
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Masha Allah moulid oothuvadarku romba aasai ungal vedio vai parthuthan moulid oothuvadarkku katikkitu irukkein Allah lessakki antha ilmai ungalukku tharavendum nabin poorutaal aameen Allah lessakkuvaanaaga aameen
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Sorry enggalukku thara vendum
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 3 года назад
மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் 💐சிறப்பாக பாடியிருக்கிறீர்கள் மப்ரூக்🎉 திக்கெட்டும் திகட்டாது சொட்டும் அமுதவரிகள் கேட்கும் போதெல்லாம் மனம் ஆனந்த பொன்னூஞ்சலாடும் கண்மணி நாயகத்தைப்பற்றிய கவியாக்கம் நம்மை மதீனா அழைத்துச்செல்லும் எத்தனை முறை மதீனா சென்று வந்தாலும் மதி மறையும் வரை அண்ணலின் சன்னதி காணத்துடிக்கும் இந்த கானல் உலகில் அண்ணலைப்பற்றிய மதுகுகள் மதகு,அணைகளற்ற புனலாகும் அல்ஹம்துலில்லாஹ் பாடிக்களிப்போம் பயகம்பர் பண் பாக்களை நாடியடைவோம் நாயன் பரம்பொருளை இன்ஷா அல்லாஹ் ஆமீன்🌺
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
உளப்பூர்வமாக வெளி வந்த வார்த்தைகள்.. பாடிக்களிப்போம் பயகம்பர் பண் பாக்களை நாடியடைவோம் நாயன் பரம்பொருளை
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 3 года назад
@@AhmadSalihFaheemi அல்ஹம்துலில்லாஹ்💐
@syedmohamed7218
@syedmohamed7218 2 года назад
@@aminsheikhabdulqader6377 Assalaamu alaikum hazrath May Allah bless you with long healthy life May allah bless all yr songs and subhaana mowlidh to reach all living people in all parts of the world May allah protect you fm all evil eyes and evil creatures.Iraivanitam kaiyenthungal song pol all other religious ppl must sing Your meaning full melodious songs must reach all humanity inshaa allah .I cried alot yr songs pacified me alot jazakallahu khair I played subhaana mowlidh in yr voice today for 2 hrs and felt blessed by Almighty Dua for our wellbeing in both worlds whenever you do dua .Alhamdulillah to give such a nice person to muslim world Alhamdulillah
@ilikesalavat2668
@ilikesalavat2668 2 года назад
@@AhmadSalihFaheemi assalamualaikum hajarat 🌹🌹Dua kro Ji 🌹🌹 Masahallah Allah kirubyul ஆயுள் ஆரோக்கியம் நிறய்ய கசிதாக்களை 🌹❤️🌹பாடீ Salalah alaiki avarkall dua barakkattal sirapakki vai allah Ya katir muradhiyya
@Ishqerasool6273
@Ishqerasool6273 Год назад
​@@AhmadSalihFaheemi assalaamu alaikum
@allahrasoolallahrasool3863
@allahrasoolallahrasool3863 2 года назад
Aameen aameen aameen❤❤
@Aafaa416
@Aafaa416 5 месяцев назад
Alhumdulillah on the way to madeena, I was singing this nasheed, may Allah sbw grant us our prophet's love and shifa.
@0777767848
@0777767848 2 года назад
ahmed salih faheemi brother outstanding may Almighty give u more barakath
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Aameen Wa Iyyaakum Yaa Akhee Bi Jaahi Shafeeil Mudhnibeen sallallaahu alaihi wasallam
@alifahad1295
@alifahad1295 2 года назад
😭😭😭😭
@quranrecitation3217
@quranrecitation3217 3 года назад
Mesmerizing as always.... great combination of Nagoor Saleemji with Kayal Faheemji
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah Wash Shukru Lillaah.. May Allah enlighten the shrine of the poet.
@nagoresaleemtv4905
@nagoresaleemtv4905 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@mohamedsaleem973
@mohamedsaleem973 2 года назад
ஆமீன்
@sunmoon1795
@sunmoon1795 3 года назад
அருமை ,, 👌👌👌
@bukhariabdullah7583
@bukhariabdullah7583 7 дней назад
Labaikaa YaaRasooullaah
@mohdyunusbinsayedaliyusmam2855
@mohdyunusbinsayedaliyusmam2855 2 года назад
Ya Allah.s.w.t. syukur al hamdulillah. 🤲🤲🤲amin... ya Allah.s.w.t.💞😘🙂👍💖👌🏾
@arifarifpm1613
@arifarifpm1613 3 года назад
Alhamthulilah ❤️❤️❤️
@accsysindia-shazfa786
@accsysindia-shazfa786 8 месяцев назад
Alhamdulillah for everything 💚💚💚💚💚💚💚💚💚💚
@ShafiyathRani
@ShafiyathRani 3 года назад
❤️👍🎉👍🎉❤️
@nathasaaseren1468
@nathasaaseren1468 Год назад
Sallalahu Alah Muhammadhu Sallalahu Alaihi Wasallam 💖 Masha'Allah 🌹
@CoolCool-zb7wl
@CoolCool-zb7wl Год назад
Masha allah 😭😭😭😭😭😭😭😭😭😭😭💚💚💚💚💚
@mansoorilahi5744
@mansoorilahi5744 3 года назад
முழுமதி மன்னர் முஹம்மது(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) 🥰
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Allaahumma Salli Alaihi Wa Aalihi Wa Ashaabihi
@stgamer7685
@stgamer7685 3 года назад
கண்மணி நபிகளாரின் திருநாமத்தை எழுதிடும் பொழுதும், டைப் செய்யும் பொழுதும், பேசிடும் பொழுதும் 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (صلى الله عليه وسلم)' என குறிப்பிடுங்கள். அல்லாஹ்வும் றஸூலும் (صلى الله عليه وسلم) நமக்கு அருள் புரிவார்களாக ஆமீன்.
@mansoorilahi5744
@mansoorilahi5744 3 года назад
@@stgamer7685 அல்ஹம்துலில்லாஹ் திருத்தி விட்டேன்
@stgamer7685
@stgamer7685 3 года назад
@@mansoorilahi5744 الحمد لله اللهم صل وسلم وبارك عليه
@mohamedsaleem973
@mohamedsaleem973 2 года назад
ஆமீன்
@azmiyanisfer8641
@azmiyanisfer8641 3 года назад
Mashaallah 👍
@muhommadhabduraoufanish1470
@muhommadhabduraoufanish1470 3 года назад
Masha Allha ❤️❤️❤️
@aasiyakatheeja3946
@aasiyakatheeja3946 3 года назад
Maa shaa allah🕋
@shifana2826
@shifana2826 Год назад
Masha allah✨🤍
@furkhanfurkhan43
@furkhanfurkhan43 Год назад
🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️
@BilalBilal-ho7uj
@BilalBilal-ho7uj 5 месяцев назад
Varalevel
@ghous-e-pakghous-e-pak3023
@ghous-e-pakghous-e-pak3023 Год назад
🤲🤲🤲🤲
@safeerahamed2852
@safeerahamed2852 Год назад
Allah unggalukku rahmath seiwanaha
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
Aameen Wa Iyyaakum Bi Jaahi Seyyidil Ameeni Wa Aalihi Wa Sahbihi Wa Sallam
@aanasaanas42
@aanasaanas42 3 года назад
Mashaallah barakallah❤️❤️❤️
@mohamedmustafa8121
@mohamedmustafa8121 2 года назад
சூப்பர்
@azeema3293
@azeema3293 3 года назад
assalamualaighum warahamattullahi baraghattughu
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Wa Alaikumussalam Wa Rahmatullahi Wa Barakatuhu
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
Maashaa Allah.... Baaraqallaah🤲🤲🤲
@mohamedraffik7281
@mohamedraffik7281 Год назад
Masaha Allah
@shahidakadir6196
@shahidakadir6196 2 года назад
Super Fabulous Listen every day
@imthiyas786l
@imthiyas786l 2 года назад
Masha allah thabarakkallah vera level
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Alhamdulillah Wash Shukru Lillaah
@bayanofbengaltamil114
@bayanofbengaltamil114 2 года назад
Ever favourite
@fowziasb6247
@fowziasb6247 3 года назад
Masha Allah... amazing
@ibrahimibrahimmiyan235
@ibrahimibrahimmiyan235 3 года назад
Masaalla
@ilikesalavat2668
@ilikesalavat2668 2 года назад
Assalam alaikkum ji my family ku dua kro Ji masallah anyttu kasithavum Arumy allah kiruby saiydharulvanaga🌹🌹🌹🌹❤️❤️❤️🌹🌹🌹🌹
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Wa Alaikumussalam - May Allah bless you and your family with good health and Barakaat
@EditsofAmanda
@EditsofAmanda 2 года назад
Love from Sri Lanka brother
@shahidakadir6196
@shahidakadir6196 2 года назад
Is there also an urdu version of this Beautiful Naat? I realy love this naatshareef, i can not understand the language but only the name of Ya RasoolAllah SallAllahu Ta Ala Alaihi Wasallam it makes so beautiful and it is also so beautifully recited...i really want to listen the urdu version of this naat In Sha ALLAH
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Sadly we do not have an Urdu version of it but we will try to add sub titles in English for you to understand the context.
@shahidakadir6196
@shahidakadir6196 2 года назад
Veryyy BEAUTIFUL Ma Sha ALLAH Sub han ALLAH But i don't understand
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Jazakallahu Khair The song is about the journey of a true lover to the holy land of Madeena with the staunch hope to see the Beloved ﷺ and embarrass his/her final breath under His floral feet for the accomplishment of the eternal bliss.
@shahidakadir6196
@shahidakadir6196 2 года назад
@@AhmadSalihFaheemi Please recite this naat in urdu Shukran
@MuhammadHussain-mo5bn
@MuhammadHussain-mo5bn 2 года назад
Why did u mixed Music.if ur qaseedha was purely without music .it could b excellent
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Only Daff added dear brother to make the listener positively energized.
@fathimafarha6033
@fathimafarha6033 Год назад
I love this song 👍 masha Allah
@khajamohideen7098
@khajamohideen7098 2 года назад
Masha Allah...Inspiring
@jalka7676
@jalka7676 2 года назад
❤️❤️❤️
@EditsofAmanda
@EditsofAmanda 2 года назад
Beautiful lines ❤️
@MuhammadHussain-mo5bn
@MuhammadHussain-mo5bn 2 года назад
Un prectible words.so nice
@silmiyaalimranp.s3225
@silmiyaalimranp.s3225 6 дней назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Navajinaseem12
@Navajinaseem12 6 дней назад
Mashaallah
@normohmed
@normohmed 8 месяцев назад
Masha allah
@navabali2077
@navabali2077 2 года назад
MASHA ALLAH
@adammunavvar9603
@adammunavvar9603 2 года назад
மாஷா அல்லாஹ்
Далее
Распаковка Monster High Potions №4
00:46
Просмотров 50 тыс.
Ya Latif - Ahmed Jelmam - Full
21:45
Просмотров 5 млн