Тёмный
No video :(

Nithya Nithiyamai | Tamil Christian Songs | Cover Song Of Father Berchmans | Unnatharae | Aravai | 

Unnatharae
Подписаться 7 тыс.
Просмотров 1 тыс.
50% 1

Nithya Nithiyamai | Tamil Christian Songs | Cover Song Of Father Berchmans | Unnatharae | Aravai | Tamil Worship Song | New Christian Songs | Carmel Church Aravakurichi | Unnathare | Carmel Church | Pastor Joshua Daniel | Mrs. Jasmine Joshua | Sunday Service |
தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் எழுதிய "நித்திய நித்தியமாய்" என்ற பாடல் கடந்த நாட்களில் எங்கள் உள்ளத்தை மிகவும் தட்டியெழுப்பியது! மீண்டும் மீண்டும் இப்பாடலைப் பாடி எங்களை அர்ப்பணித்து ஆராதிக்க துவங்கினோம்! அது மிகவும் ஆசீர்வாதமாகவும், ஆத்துமாவிற்கு பெலனாகவும் இருந்தது! ஆகவே இப்பாடல் உங்களுக்கும் ஆசீர்வாதமாயிருக்க வேண்டும் என்ற நோக்கில் இதை பாடி வெளியிட்டுள்ளோம்! இணைந்து பாடுங்கள்! பகிருங்கள்!! பயனடையுங்கள்!!!
----------------------------------------------------------------------
Original Song Written by Father Berchmans
Sung by: Pas. Joshua Daniel & Mrs. Jasmine Joshua
Carmel Church Aravakurichi
Mob: 99405 68862
Video : Unnatharae
---------------------------------------------------------------------
Nithya Nithiyamai Song Lyrics:
நித்திய நித்தியமாய்
உம் நேம் நிலைத்திருக்கும்
தலைமுறை தலைமுறைக்கும்
உம் பேம் பேசப்படும்
நித்தியமே என் சத்தியமே
நிரந்தரம் நீர்தானையா
யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே
இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீரே
வல்லவர் நீர்தானே
நல்லவர் நீர்தானே
நான் பாடும் பாடல் நீர்தானே
தினம் தேடும் தேடல் நீர்தானே
வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்
மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர்
பெரியவர் நீர்தானே
என் பிரியமும் நீர்தானே - நான் பாடும்
வார்த்தையினால் வானங்கள்
தோன்றச் செய்தீரே - உம்
சுவாசத்தினால் விண்மீன்கள்
மிளிரச் செய்தீரே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே - நான் பாடும்
வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர்
பாதையெல்லாம் நெய்யாகப்
பொழியச் செய்கின்றீர்
காண்பவர் நீர் தானே
தினம் காப்பவர் நீர்தானே - நான் பாடும்
மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர்
தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர்
மீட்பர் நீர்தானே என்
மேய்ப்பர் நீர்தானே - நான் பாடும்
------------------------------------------------------------------------
Support Our Channel in Other Social Media :
Facebook : / unnatharae.tamilchrist...
Facebook Page : / unnatharae
Instagram : ...
------------------------------------------------------------------------
#jebathottajeyageethangal #berchmans #TamilNewChristiansongs #Unnatharae #CarmelChurchAravakurichi #Coversongs
------------------------------------------------------------------------
Subscribe to our RU-vid channel now to receive all the latest Tamil Christian Songs and Motivational Message of Unnatharae

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@Jpsheeba
@Jpsheeba Год назад
Amen
@johndinakaranm3401
@johndinakaranm3401 Год назад
Praise the Lord
@PadmaPadma-nz9if
@PadmaPadma-nz9if Год назад
Praise the lord
@prakashpaul1621
@prakashpaul1621 Год назад
Glory to God
@thanuthanu4791
@thanuthanu4791 Год назад
God bless you
@j.israelebi7966
@j.israelebi7966 Год назад
Super 👌👌
@yppm8146
@yppm8146 Год назад
🙇‍♂️🙏
@ARUNRAJRAJ-vs9qs
@ARUNRAJRAJ-vs9qs Год назад
presence fell panna mudinchu akka anna
@vanyaleenaevangelioandaman2107
Praise God
@nimmisathish129
@nimmisathish129 Год назад
Welcome back bro and sis song super. praise the lord. upload some msg giving videos.
@jasjoshua7017
@jasjoshua7017 Год назад
Sure sister
@nimmisathish129
@nimmisathish129 Год назад
Y sis u r face so dull. weight loss aana mari iruku. R u second time pregnant? Or not feeling well?
@jasjoshua7017
@jasjoshua7017 Год назад
I am doing good sister. Thank you for your love sister. Continue to pray for us.
Далее
Can You Bend This Bar?
01:00
Просмотров 3,9 млн
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 9 млн
Can You Bend This Bar?
01:00
Просмотров 3,9 млн