Тёмный

#NNA 

#NNA SPIRITUAL NETWORK
Подписаться 24 тыс.
Просмотров 50 тыс.
50% 1

New to Our Channel..?
Here's our Beginners Playlist for you :
• New Souls Playlist!
---------------------------------------------------------
🙏🏻 #NNA 4 am Soul Activity:
• Time to Awake Spiritua...
---------------------------------------------------------
🤝 SUPPORT :
naannaanialla....
---------------------------------------------------------
Vera lvl content ku follow :
▫️Telegram Discussion Group :
t.me/nnasoulsd...
▫️Telegram Notification Group :
t.me/naannaani...
▫️Telegram BOT :
t.me/N_N_A_BOT
▫️ Instagram Content and Memes :
/ naan_naani_alla
▫️Whatsapp :
chat.whatsapp....
▫️ Spotify :
open.spotify.c...
-------------------------------------------------

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 421   
@apa4754
@apa4754 Год назад
சாகா கல்வி மூலம் அருட் பெருஞ் ஜோதியை அடைந்தே தீருவோம். நன்றி வரா. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@user-kg5tw1ni5o
@user-kg5tw1ni5o Год назад
❤ உலகளாவிய திட்டம் ஒன்று இருக்கிறது... இனி எல்லாம் மாறும் எல்லாம் செயல் கூடும்....
@mjpasupathi4653
@mjpasupathi4653 Год назад
19:23 goosebumps. 🥵🥵🥵ஒடம்பு கூசுது 😭😭.... வள்ளலார் இப்படி பட்ட நிலையில் வாழ்ந்தார் ❤️❤️❤️❤️
@sivakumarm6223
@sivakumarm6223 Год назад
வரா ஒரு ஞானி அல்ல. சித்தர். சித்தர் வரா நமக்கு கிடைத்தது பெருமானின் பெருங்கருணையே சுத்த சன்மார்க்கமே வாழும் ஒரே வழி. மற்றவையெல்லாம் பாழும் படுகுழி. இச்சிறிய வயதில் பெரியவர்களிடம் இல்லாத சன்மார்க்க பக்குவ நிலையயில் நிற்பது அருள் காரியப்பட்டு இருப்பதாலேயே. ஒருமை உணர்வு உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம். NNA Soul களாக. 🙏🙏🙏👍👍👍👏👏👏💐💐💐🔥🔥🔥 சுத்த சன்மார்க்க நெறியை எளிமைப்படுத்தி பின்பற்ற வேண்டியதை மட்டும் தெளிவுபடுத்தும் சிறப்பு உங்களுக்கு உள்ளது. பாராட்டுகள் 👏👏👏
@SriAjayAravindh
@SriAjayAravindh Год назад
வரா வேர் லெவல் 😍🔥 அருமை தல❤️ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@dhakshinnagu7730
@dhakshinnagu7730 Год назад
எவ்வளவு ஆன்மாக்கள் இந்த பதிவை பார்த்து ஆனந்தப் பட்டிருக்கிறது குடவாசல் தெட்சிண் பாரத் அருள் கிடைக்க வழி வகுக்கும் சகோதரா உம் வழி தொடர்கின்றோம்,
@kathir_9532
@kathir_9532 Год назад
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து! #nna #vara²❤️🔥🎉
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Год назад
ஐயா இந்த சிறுவயதில் தங்களுக்கு எவ்வளவு ஞானம் அடியேனும் சன்மார்கியே வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏
@dhanamala4184
@dhanamala4184 Год назад
🥺🥺 nothing to say!!! The man working for us 🫂🥺
@eswari706
@eswari706 Год назад
இந்த பதிவு நம்மால் இறைநிலை அடைய முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது...
@pandiyarajan4321
@pandiyarajan4321 Год назад
என் அருட்பெரும்ஜோதி தந்தையின் கருணை இந்த யூடியூப் சேனல் என் கண்ணில் பட்டது அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருனை 🙏🏻🙏🏻
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Год назад
இந்த வீடியோ எனக்கு மிகவும் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. "யாம் சாகக்கல்வி கற்பிக்க வந்தோம்" vara நாங்கள் சாகக்கல்வி கற்க வந்தோம் This is first class of deathless education in this great universe after Vallalar. Thanks vara brother. Thanks arutperunjothi aandavar. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நீடூழி வாழ்க வாழ்க வாழ்க
@er.k.rameshkumar7822
@er.k.rameshkumar7822 Год назад
எல்லா உயிரும் இன்புற்று இருக்கவே அல்லாமல் யாதென்று அறியேன் பாராபரமே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
@abiramikarthick9910
@abiramikarthick9910 Год назад
மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தோம்.. நன்றி சகோதரா.. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்சோதி... வாழ்க வள்ளல் மலரடி..
@2001govindh
@2001govindh Год назад
இன்றுதான் முதல் முறையாக உங்கள் வீடியோ கண்டேன். செல்லரித்து போன இந்த மனதை புல்லரிக்கச் செய்து விட்டீர்கள். இன்றே இணைகிறேன் . நன்றி
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Год назад
NNL will bring Vallalar Sanmargam to another level and to the world. Unfortunately, all in Tamil. Should have at English subtittle.
@tamilarasimadhavan9200
@tamilarasimadhavan9200 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@soorysoorya611
@soorysoorya611 Год назад
நன்றி வரா.நாம் அனைவரும் இணைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெற்று நாமும் அம்மயம் ஆவோம்.இனி எல்லாம் செயல் கூடும்.
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷
@nsugunasony5148
@nsugunasony5148 Год назад
Una partha en kannu kalanguthu vara!! thank you ❤
@ganesh36944
@ganesh36944 Год назад
நன்றிகள் கோடி..
@mrshanmuggaaji5522
@mrshanmuggaaji5522 Год назад
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க தாங்கள் வாக்கு‌ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோட ஆனண🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💛💛💛💛💛
@sakthivarmatherapy6559
@sakthivarmatherapy6559 Год назад
பயணம் இனிதே துவங்கியது, உடன் பயணிப்போம் நன்றி 🙏🏻
@cartoonstorytamil2370
@cartoonstorytamil2370 Год назад
Nice to meet voice of holy soul again
@1stfocus887
@1stfocus887 Год назад
Hi soul Sagakalvi video ku romba nandri soul......kandipa oluthathai kadaipidipom soul...... திருச்சிற்றம்பலம்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
அனைத்தும் இறைவன் அனைவரும் இறைவன் ❤ நடப்பது எல்லாம் நன்மைக்கே ❤இறைவனே முக்தி அடைய அனைத்து வாய்ப்புகளையும் செய்து விடுவார் ❤
@D-MurugesanRMari
@D-MurugesanRMari Год назад
அருட்பெரும் ஜோதி 🙏 அருட்பெரும் ஜோதி 🙏 தனிப்பெரும்கருனை நானும் சாக கல்வி கற்க தயாராக உள்ளேன்.... என்னை தகுதி படுத்தி கொள்கிறேன் வரா bro 🙏🙏
@durgadeviranganathan874
@durgadeviranganathan874 Год назад
மிக மிக அருமையான பதிவு. அருட்பெருஞ் ஜோதி ஆண் ஆண்டவரின் தனிப்பெரும் கருணையே வராவாக எங்களை வழிநடத்தும் .என ஆன்மா பூரிக்கிறது. வாழ்க வளமுடன்🙏🪷🪷🙏🙏🙏
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ
@jeevarathina2902
@jeevarathina2902 Год назад
வள்ளல் பெருமானார் கூறுவது போல் நினைத்து தன்னை ஒழுங்கு படுத்திக் கொண்டு பேரின்ப பெருவாழ்வை அடைவோம் இது சத்தியம் சத்தியம் சத்தியம்
@ungaliloruvan7715
@ungaliloruvan7715 Год назад
என் பார்வையில் நீங்கள் ஒரு இறை தூதன்
@nkarthik2409
@nkarthik2409 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤️ எல்லா உயிரும் இன்புற்று வாழ்க ❤️
@VadiveluVelan
@VadiveluVelan Год назад
அருமை! அற்புதம்! ஆனந்தம் சகோதரர் வரா. இனி எல்லாம் செயல் கூடும். ஆரம்பிச்சாச்சு.....
@kavi0505
@kavi0505 Год назад
What a positive vibration while watching your video, vara brother! I am still wondering why many others did not talk about this subject. All these topics are very very new to me. I am hearing all these only after corona started.
@sharmilam3143
@sharmilam3143 Год назад
He loves me a lot. I love him a lot lot lot... Ennai remba pidikkum. avan arulale avan thal vananginaen.
@SathyaSathya-ir5nt
@SathyaSathya-ir5nt Год назад
You shattered the idea of ' it is not possible for a very normal human being(like me) to attain this Higher Level ARUTPERUNJOTHI'.Surely it has given a strong hope for us that, we too can make it, if we follow the forthcoming classes. Soulful Thanks to you brother.
@abiramikarthick9910
@abiramikarthick9910 Год назад
சொல்ல வார்த்தைகள் இல்லை... உணர்வுப்பூர்வமான கண்ணீருடன் நன்றிகள் பல.. உள்ளிருக்கும் உண்மையான என்னை நான் தெரிந்து கொள்ள தூண்டுகோளாய் இருக்கும் உங்களை இறை தூதனாய் காண்கிறேன்... என்னை போன்ற பலருக்கும் உதவும் தமக்கு நன்றிகள்... அடுத்தடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்... 🙏🏻🙏🏻🙏🏻
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
அறிந்தவருக்கு அறிவும் அருளும் அனுபவமே அதுவே அரும்பெரும் தந்தை அதுவேதான்..... அனைத்தும் ....,.
@ramaswamyvelavan1916
@ramaswamyvelavan1916 Год назад
Interesting and entertaining presentation. Love the way you presented.
@dineshvenkat6454
@dineshvenkat6454 Год назад
🪔🙏🏽அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔பதிவிற்கு நன்றி 🙏🏽 உங்கள் முயற்சி தொடரட்டும் 🙏🏽 எல்லோரும் அருள் அமுதம் பெறுவோம் 🙏🏽 அருட்பெருஞ்ஜோதி 🔥
@sathiyapriya7221
@sathiyapriya7221 Год назад
🪔🙏🏽அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🏽
@elaiyaraja5852
@elaiyaraja5852 Год назад
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் பெற்று விட்டோம் நன்றிகள் 🙏🏻🙏🏻
@colorfulvideos6823
@colorfulvideos6823 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤∞ நன்றி வரா²❤️✨😺 எல்லாம் செயல் கூடும், தனிபெருங்கருணை🙏✨
@sharmilam3143
@sharmilam3143 Год назад
Very nice l loved each and every explanation.
@subashini7890
@subashini7890 Год назад
No words to say brother😭 Waiting for your next video 🙏🏻
@hemavathics1761
@hemavathics1761 Год назад
Arutperunjyothi Arutperunjyothi Thanipperunkarunai Arutperunjyothi. No words to explain swamy. U are Ramalingam swamy. Wonderful. Bow to ur Divine feet. Thank u very much to Vallalar ayya. Lovely ma.
@murugeshuthira1923
@murugeshuthira1923 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருளால் எல்லாம் செயல் கூடும்.🎉❤
@shanmugams9730
@shanmugams9730 Год назад
அருமை. அருமையிலும் அருமை.அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை
@APJ_kutty
@APJ_kutty Год назад
ARUTPERUMJOTHI THANIPERUMKARUNAI 🙏💛🪔😍🤍 THAMBI!!! ENAKORU(to all my lovable souls) மரணமில்லா பெருவள் PARCEL 😍🤍🙏✨💛
@pradzuk8997
@pradzuk8997 Год назад
Vara bro..U have no idea of the confidence and positivity level u boosted in us😭🙏 no words.. we are all in 😭👍🧘🔥💫💥🙏 let's ALL walk the talk ☀️🔥💫💥🙏👍
@anuradhasidhan3970
@anuradhasidhan3970 Год назад
You are the Lighthouse for the turbulent human life
@muthu556
@muthu556 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@1suthi.jsuthi.j51
@1suthi.jsuthi.j51 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி. Waiting Anna
@vinodprasad
@vinodprasad Год назад
Saga Kalvi is More simplified.....thank you vara ....let all beings live blissfully Arutperunjothi thunai ❤
@selvamjs7376
@selvamjs7376 Год назад
👍💯👍 மிகவும் தெளிவான விளக்கம்...என் மனதில் தோன்றுபவை நீங்கள் வெளிபடுத்தியுள்ளீர்கள்🔥 அறிய அறிய விரிந்து கொண்டே செல்லும் அறிவு ஒன்றே🔥 🔥அன்பே சிவம் 🔥வாழ்வே தவம் 🔥 கருணயே கடவுள்🔥
@tirupak205
@tirupak205 Год назад
அருமை தம்பி 💐 Full of positivity & confidence!🙏🙏🙏
@t10vivasay...22
@t10vivasay...22 Год назад
Sareyaana pathiu arumai 😊 sathikkuram... Sakakkalai ellarum avanga friends kku share pannunga ellarum thearinjekattum anma sako.. 😊
@Aadhibagavan567
@Aadhibagavan567 Год назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@kesavang2151
@kesavang2151 Год назад
வணக்கம் ஐயா..... தங்களைப் பாராட்ட தமிழில் உள்ள சிறந்த வார்த்தைகளை தேடினேன்.... தாங்கள் பாராட்டை விரும்பாத சுத்தசன்மார்க்கி என்பதால் தவிர்த்தேன். முடிவில்.... தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடிவுற்றேன் எனக்கு சாகாக் கல்வி கிடைக்க, நான் பிறவிக் கடலை கடக்க.
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Год назад
Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR mission 😊🙏
@user-lo5ji9qy1y
@user-lo5ji9qy1y Год назад
வராதம்பி ! அற்புதமான பதிவுமா ! வாழ்த்துக்கள் ! சாகாக்கல்வித் தொண்டு தொடரட்டும். பணி சிறக்கட்டும. நன்றிகள் பல !
@akilaanu3179
@akilaanu3179 Год назад
No words anna🔥🔥🔥🔥🔥you inspired me a lot......
@BalaMurugan-mr3uu
@BalaMurugan-mr3uu Год назад
திருச்சிற்றம்பலம் 🙏 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை இயற்கை இன்ப அருள் தகவல் 🙏👌🤝🙌💐🌷🌼🌕🌞🌙 செம்ம செம்ம 👌👌 மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா 🙏💐🌺🌼🌸
@arasug4206
@arasug4206 Год назад
அறுபெரும் ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும் ஜோதி
@user-in6le4nl9l
@user-in6le4nl9l 7 месяцев назад
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வள்ளலார் பற்றிய விளக்கம் மிக அருமை ! தயவு பணிவு அன்பு பாசம் என்று எதை கூறி செயல் பட்டால் அது அந்த உயிர்களுக்கு பாவம் செய்ய துணை போவது போல தான்! என்று நினைக்கிறேன் ஐயா! அது தான் உண்மை என்று உணர எல்லோருக்கும் இந்த யுகம் போதாது! அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி முருகேசன் நகர் மடத்தூர் ரோடு
@muthusamy3189
@muthusamy3189 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மிகவும் சிறப்பு நணபா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நண்பா...❤
@sharmilam3143
@sharmilam3143 Год назад
Very nice explanation..Simple but super 👌 ❤
@balamani3574
@balamani3574 Год назад
Bro... 👍 super . .. தன்னை அறிவதே அறிவு... 🙏🏻
@halalmoney4685
@halalmoney4685 Год назад
Hi Vara ! AWAITING FOR YOUR VIDEO 👌🏻👌🏻👌🏻
@ksathiyakumar9610
@ksathiyakumar9610 Год назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@vip_edu_vaathi
@vip_edu_vaathi Год назад
Ellam Pugazhum Iraivanekke .. Keep Doing More Ayya..
@tamilthendral80
@tamilthendral80 Год назад
😂😂😂சூப்பர் தலைவா 👌👌👌🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@VIJAYAVENDONE
@VIJAYAVENDONE Год назад
இது தொடங்கி இனி எல்லாம் மாறும்❤🔥
@ushaganesh3071
@ushaganesh3071 Год назад
Very good awareness on learning the mistakes from our siddhars who fell down from the height of enlightenment but do not identify it as criticism but learning from others mistakes.. This truth many would never say.
@vishnupriyaduraisami236
@vishnupriyaduraisami236 Год назад
The best 🙏🌟. So grateful to be on the journey 🙌 🙏
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 Год назад
அருமை ஐயா. சிறப்பான விளக்கம். வாழிய அருட்பா. அருட்பெருஞ்சோதி பெருக.
@vijayaletchumi8057
@vijayaletchumi8057 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@Atkontan2736
@Atkontan2736 Год назад
அருட்பெருஞ்ஜோதி🔥🤍 அருட்பெருஞ்ஜோதி 🔥🤍 தனிப்பெருங்கருணை 🔥🤍 அருட்பெருஞ்ஜோதி 🔥🤍
@venkatramank3551
@venkatramank3551 Год назад
அருமையான பதிவு அன்பரே வாழ்த்துக்கள். இந்த கருத்துக்கள் என் மனதில் உறுத்திக் கொண்டு இருந்தது இப்போது உங்கள் மூலம் உருவம் பெற்றது பெறும் மகிழ்ச்சி நான் உங்களோடு பேசலாமா
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 Год назад
Nandri nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@omnamasivaya2888
@omnamasivaya2888 Год назад
அருமை. பெருமை. அர்புதம். நன்றி. நன்றி. நன்றிஎல்ல உயிர்களும் இன்புட்றுவாழ்க. வாழ்க. வாழ்க
@Naveen_Chandran
@Naveen_Chandran Год назад
Universal message ❤❤❤
@VsamyVsamy-py8uh
@VsamyVsamy-py8uh Год назад
Arputham Arputham Ayya Nanri Ayya Sooooper Nigalvu Ayya Inruthan Nimmathi Ayya Kandukonden Vanththu Yaarenru Kandukonden Nanri
@vivekarikrishnan426
@vivekarikrishnan426 Год назад
💐💐💐 ஆத்மார்த்தமான நன்றிகள் குருவே
@user-yx9wq5cq5y
@user-yx9wq5cq5y Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 Год назад
அருமை விளக்கம் அய்யா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤
@RaghuKumar-nt6tn
@RaghuKumar-nt6tn 2 месяца назад
Your a Real master God gives all exlent easy away to learn all. Thanks
@sanam770
@sanam770 Год назад
Tamil never die because of you guys. I don't know what u come to say. But I proud of you dear
@stmchannelvlog5595
@stmchannelvlog5595 10 месяцев назад
Congratulations 👏..Valga ungal Panii Arutperum Jothi 🙏🏻Arutperum Jothi 🙏🏻
@ramaswamyvelavan1916
@ramaswamyvelavan1916 Год назад
Ever best presentation. Worth waiting for your video.
@hemavathics1761
@hemavathics1761 Год назад
Arutperunjyothi Andavar bless all creations to experience The Highest Supreme consciousness.
@vigneshsaravanamuthu862
@vigneshsaravanamuthu862 Год назад
@Rudraprasad009
@Rudraprasad009 Год назад
Anna super anna Live podadhaginga Video matum podungu.. Please Doubt clarification ku matum Live podunga anna..
@ashokdeva7508
@ashokdeva7508 Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Год назад
Best Uthira Chennai hip-hop style.
@Arun_kumarmsc
@Arun_kumarmsc Год назад
நன்றி நண்பா ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைக்கும் பொழுது ,நான் செய்த தவறுகளை நினைத்து கண்ணில் கண்ணீர் வருகிறது.
@santhoshkumar.r9076
@santhoshkumar.r9076 Год назад
Arutperumjothi Arutperumjothi thaniperum karunai Arutperumjothi
@enfieldenthusiast
@enfieldenthusiast Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🤗❤️ எந்தை எந்தாய் எங்குரு என்நண்பன் என்னருள் என்னுயிர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமான் 🥹🙏🏻❤️
@buvanendranbuvan7274
@buvanendranbuvan7274 Год назад
N N A vera level bro, I'm very happy and enjoy😊
@user-hg9ld2ud9k
@user-hg9ld2ud9k Год назад
வணக்கம் 🙏 நன்றி .
@user-ig5yh8pg5y
@user-ig5yh8pg5y Год назад
மிக்க நன்றி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி....
@sp444yt3
@sp444yt3 Год назад
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
Mark Rober vs Dude Perfect- Ultimate Robot Battle
19:00
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн
What is Life?
36:08
Просмотров 41 тыс.
LUCY Movie Science Spiritual Review
17:38
Просмотров 27 тыс.
Discourse - Professor So So Meenakshi Sundaram
2:28:32
Просмотров 2,7 млн
Пришёл к другу на ночёвку 😂
01:00