Тёмный

No Electricity in this Portuguese Speaking country | Africa solo travel | Guinea Bissau Ep - 02 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 228 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 429   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 4 месяца назад
Like ,share and subscribe ! இந்த வீடியோ-ல எந்த பகுதி ரொம்ப புடுச்சுருக்கு , மறக்காம comment பண்ணுங்க
@GowthamGowtham-jc9tr
@GowthamGowtham-jc9tr 4 месяца назад
Bro naanum unga kuda travel panalama
@gokvigki2457
@gokvigki2457 4 месяца назад
Captan Room Romba Pudichi erukku Bro
@ashokkannan807
@ashokkannan807 4 месяца назад
பயணம் அனுபவம் அடுத்து தொழில் செல்வம் தம்பி உங்க நம்பர் குடுங்க.
@Jerryts111
@Jerryts111 4 месяца назад
Waiting for long daysssssssss...in newzealand trip video
@madanrajmohan8353
@madanrajmohan8353 4 месяца назад
Nadakkumbothu moochu vangurathu very dangerous bro u must be do health check up
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu 4 месяца назад
கேள்வி படாத நாடுகளை சுற்றி காட்டுவது வியப்பாக உள்ளது அதேநேரம் இதுபோன்ற நாடுகளில் மட்டுமே அதிகம் சுற்றுவது போரடிக்கிறது புவனி pro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 4 месяца назад
சரிதான் அதனால் தான் ஒரு வீடியோவில் முடிக்கிறேன்,
@nirmaladevis491
@nirmaladevis491 4 месяца назад
@90sfunvlogsiyya thangal yendha kandathil erukirirgal??
@asiq50
@asiq50 4 месяца назад
try to go for south american tour​@@TamilTrekkerOfficial
@its_me_puchi
@its_me_puchi 4 месяца назад
Jayakumar bro correct ah sonninga, apdiy oru 2 Lacks avaruku anupunga Europe tour pogatum.
@theboyofjoyy
@theboyofjoyy 3 месяца назад
@@its_me_puchi 🤣
@sudhagarkrajan994
@sudhagarkrajan994 4 месяца назад
முதன் முதலாக புதிதாக அறிமுகமான நாட்டில், அட்டகாசமான வீடியோ. Super Bhuvani.
@sherif-channel
@sherif-channel 4 месяца назад
உலகை சுற்றி பார்க்க முடியவிட்டாலும். உங்கள் வீடியோ அந்த கனவை நினைவாக்கிறது.
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 4 месяца назад
உன் தைரியம் மட்டுமே உனக்கு வெற்றிக்கான தைரியம், திறமை.
@GouthamSivan-fs4mz
@GouthamSivan-fs4mz 4 месяца назад
இருக்கிற பிரச்சினையில் உங்கள் வீடியோ மனதுக்குள் ஒரு ஆறுதல் நண்பா 👍
@navaneethakrishnank9920
@navaneethakrishnank9920 4 месяца назад
Guinea Bissau nu oru country inaiku tha kelvi padra... Thank u bhuvani for giving some unexpected videos
@KajanVlogs
@KajanVlogs 4 месяца назад
Keep Rocking Anna, Vera Mari Iruku Videos Continue ah Panunnka 😍😃
@silentknightyt1272
@silentknightyt1272 4 месяца назад
From Thoothukudi anna 😊 and Thoothukudi is 12 major port in India 2nd largest port in Tamil Nadu 4th largest container terminal in India 😊
@enamuthukannan6585
@enamuthukannan6585 3 месяца назад
தூத்துக்குடி காரர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா உண்மை யில் நீங்கள் தான் உலகம் சுற்றும் வாலிபன்❤❤❤❤
@panirselvampanir1304
@panirselvampanir1304 4 месяца назад
புவானி பயண அத்தியாயம் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் பயணத்தை தொடருங்கள் சகோ..
@timepasstamil8988
@timepasstamil8988 4 месяца назад
தமிழ்நாட்டோட நுழைவுவாயிலே தூத்துக்குடிதான்.. இந்தியாவுல அதிகமா ஏற்றுமதி இறக்குமதி பண்றதுல முக்கியமான துறைமுகம் தூத்துக்குடி தான்
@abbasship1983
@abbasship1983 4 месяца назад
Tuticorin harbour is one of the major port in india. There import exporting lakhs of tonnes daily. Antha nattai patri padichu thrinthu konda buvani annanukku india vil vulla tuticorin encyclopedia theriyala
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n 4 месяца назад
சூப்பர் இருக்கு இந்த வீடியோ சகோ❤ கீனீபிசா நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு கப்பல் போக்குவரத்து உள்ளது என்று உங்கலாள் அறிந்தோம் நன்றி சகோ 🙏🙏
@cricketking956
@cricketking956 4 месяца назад
யாருக்கு பூவனி அண்ணா வை ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 4 месяца назад
Guinea Bissau🇬🇼 episode 2 video paka paka pathute irukalam iruku sema jolly ya iruthuchi nanba Africa country la munthiri business pathi sonniga super😍😍🥰🥰💯
@Deeparun836
@Deeparun836 4 месяца назад
Bro, I was eagerly waiting for this episode..Thank you for posting very soon😊
@benjaminc6522
@benjaminc6522 4 месяца назад
First time hearing about this country and also cape verde..so beautiful roads,..loads of information..first time seeing the inside of சரக்கு கப்பல் that too very closer, through your videos..great man..
@vmsweety
@vmsweety 4 месяца назад
இந்த பதிவு மிக மிக நன்றாக இருந்தது. நிறைய புது புது தகவலை தெரிந்துகொண்டேன்... நன்றி புவனி... 👍🏻
@paiyavinovino4253
@paiyavinovino4253 4 месяца назад
Bro ungalukku assistant venum na sollunga na varan. U r doing well. Andha bike riding Vera level and andha driver 🔥🔥🔥
@Sivakumar_23
@Sivakumar_23 4 месяца назад
Nandri sir Vazhga valamudan Thanks universe
@bschay5298
@bschay5298 4 месяца назад
Brother, I got addicted to your videos, my day is incomplete without seeing your video, u will grow big brother with the blessings of Almighty❤
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 4 месяца назад
The only time I've heard about this country is when its called out during the Olympics. Hats off to the athletes who represented a country which does not have even basic necessities like electricity. This video was really superb and extremely informative.
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 4 месяца назад
Different type of unique content. Who’d have imagined going on a ship in this country of places This is what makes your channel unique.
@NavinKumar-hg8mu
@NavinKumar-hg8mu 4 месяца назад
Informative video thalaivaa, One suggestion neega podra video 360 view la potigana innum nala irukum
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 4 месяца назад
One of the finest video of tamil trekkers❤❤❤❤❤
@manimozhi2335
@manimozhi2335 4 месяца назад
5 வருடங்களுக்கு முன் (itchy boots ) noraly என்ற பெண் பைக் ரெய்டர் மேற்கு ஆப்பிரிக்கா முழுதும் சென்று காணொளி போட்டு உள்ளார். மணி சேலம்
@benjaminc6522
@benjaminc6522 4 месяца назад
Me also Itchy boots subscriber
@yogeshjeyaraj8648
@yogeshjeyaraj8648 6 дней назад
Great work bhuvani👌🏾
@ganapathy6711
@ganapathy6711 3 месяца назад
பரவாயில்லையே இவ்வளவு easyயாக கப்பல் entry சாப்பாடு இந்த நாட்டில் தான் நல்ல அனுபவம்😊
@mrstoneryt3924
@mrstoneryt3924 4 месяца назад
Thoothukudi la ithukum mela ship varum naga port valiya tha kadal povom dailyum periya periya ship varum
@ganapathy6711
@ganapathy6711 3 месяца назад
இந்த மாதிரி tourist போகாத நாடுகள் ரொம்ப interesting அதே சமயம் மொழி பிரச்சினை அதிகம் இருக்கும் 😊😊😊 1940-50 களில் இந்திய கிராமங்களில் கூட Current பிரச்சினை உண்டு. மின்சாரம் இல்லாத கிராமங்கள் இருந்தன😊
@harmonicscalpelvlogs
@harmonicscalpelvlogs 4 месяца назад
Very informative… summa stay …food …. nu kamikama… nerya valuable information solirkinga.. Good work 👍🏻 you are an inspiration for other travel vloggers of your YT community.
@mrstoneryt3924
@mrstoneryt3924 4 месяца назад
Bro nanu Thoothukudi than enga urula port matum Ila airport Ela vasthiyum eruku recent ah Rocket launch vasathi kuda vanthuduchi
@treatseaweed
@treatseaweed 4 месяца назад
I like your narration style. Very casual and informative
@ragulkumar8563
@ragulkumar8563 4 месяца назад
His video's are more than travel vlog... Giving much details about the country
@MarishVaran-y3p
@MarishVaran-y3p 4 месяца назад
நான் கப்பலை நேரில் பார்த்த அனுபவம் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@saikalyanaraman8767
@saikalyanaraman8767 4 месяца назад
We are learning about unknown parts of the world from watching your videos. Keep rocking bro...
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 4 месяца назад
Very very beautiful and marvelous video Thankyou for shown such a beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@radhakrishnanrangareddy1232
@radhakrishnanrangareddy1232 4 месяца назад
Your narration about places will be very useful for history students. Keep it up bro.
@ksreemanikandan211
@ksreemanikandan211 4 месяца назад
அறியப்படாத நாடு புதிய தகவல்கள் நன்றி தம்பி ❤❤❤❤❤❤❤❤
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 4 месяца назад
வணக்கம் Bu இந்த முழு காணொளி உம் மிகவும் அருமை. நன்றி Bu.❤❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
@dharanitharan5784
@dharanitharan5784 4 месяца назад
Captain Philip... Antha movie பேரு... 😊bro
@priscillafrancis5994
@priscillafrancis5994 4 месяца назад
Here also the same condition about cashew bro. In Panruti the same cost here also for unprocessed cashews
@RameshRamesh-m7d2v
@RameshRamesh-m7d2v 4 месяца назад
எங்க ஊரு தலைவன் தஞ்சாவூர் ல இருந்து நீங்க இவ்ளோ நாடு போறது எங்களுக்கு கொஞ்சம் பெருமையா இருக்கு 👌👌👌
@villagelife3724
@villagelife3724 4 месяца назад
ஊரடங்கு போட்டது போல இருக்கு அந்த பிரதேசம். From srilanka🇱🇰
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 4 месяца назад
Hii..புவனி..ரொம்ப..அழகான..நாடு..தரமான..காட்சிகள்..கிங்...கிங்...புவனி..வாழ்க..றெற்றி..வாழ்த்துக்கள்..நன்றி..🌾🌴🌿💯💯👍🏾👍🏾🙏🙏🙏🤝🤝🤝👌🏾👌🏾👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌲
@shankarbaburao6409
@shankarbaburao6409 4 месяца назад
great. it is useful for business community, particularly tamil people
@ravichandranp1
@ravichandranp1 4 месяца назад
தம்பி அப்படியே அந்த செவ்வாய் கிரகத்தையும் சுத்தி காட்டுனீங்கன்னா நல்லாயிருக்கும்,எங்களால் போக முடியாத இடைத்தையெல்லாம் உங்க வீடியோ மூலம்தான் பார்க்கிறோம்.அப்புறம் நம்ம நிலவுக்கும் ஒரு பிளான் போடுங்க
@RajaMittai
@RajaMittai 2 месяца назад
Unnala mudiuma bro ya bro
@sathishbalaji6202
@sathishbalaji6202 4 месяца назад
ஏராலூம் காட்ட மூடியாது புவனி sema 🎉
@funalltime4198
@funalltime4198 4 месяца назад
Bro Sema trip ithu..... U r rocking
@sugumarp8030
@sugumarp8030 4 месяца назад
கப்பலை நேரில் பார்ப்பது போல் ஒரு உணர்வு நல்வாழ்த்துக்கள்
@vijayM6
@vijayM6 4 месяца назад
Intha mathiri long ship travel pannuga bro
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 4 месяца назад
Burkina Faso .... அடுத்து போக முடியுமா ? தாமஸ் சங்கரா பற்றி மற்றும் தற்போது புரட்சி நடப்பதாக அறிந்தேன் ....முடிந்தால் செல்லவும்
@syedthamjith677
@syedthamjith677 4 месяца назад
There was three guinea in world guinea🇬🇳 , guinea Bissau🇬🇼, (ecuador guinea) with Cameroon in the North and gabon in the south capital of ecuador guinea is malaboo currency CentralAfrican CFA franc
@remoteimprints5389
@remoteimprints5389 4 месяца назад
very informative video..keep doing
@nagapharma
@nagapharma 4 месяца назад
தஞ்சாவூர் comment ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ bro
@anandmurugan4209
@anandmurugan4209 4 месяца назад
Super video bro! Neenga romba mature aagiteenga
@kaliswaran5880
@kaliswaran5880 4 месяца назад
Hi bhuvani this episodes super and your explanation about economic, politics, ext. I'm very enjoying
@infinitygoku7404
@infinitygoku7404 4 месяца назад
Super video 👌
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 4 месяца назад
வாழ்த்துகள் அண்ணா
@karthikeyankarthikeyan9172
@karthikeyankarthikeyan9172 4 месяца назад
That ship bulk carrier type low salary ship nan parthavarai port and ship kulla veru yarum poga mudiathu.antha naddu nilamai appadi iruku.
@ganapathy6711
@ganapathy6711 3 месяца назад
Cargo ship இப்படித்தான் இருக்கும் இது பருப்பு அரிசி கோதுமை கொண்டு செல்ல பயன்படும்😊😊😊
@thanushan.d9
@thanushan.d9 4 месяца назад
Nice ship experience bro adhum from u didn't expect ❤️💥 title la y bro ship pathi wiakala full of surprise that part 😂❤❤❤
@karthikeyan644
@karthikeyan644 4 месяца назад
Hello boss our Thoothukudi port is one of the major port in India with records in goods transaction
@ganapathy6711
@ganapathy6711 3 месяца назад
நீங்க சொன்ன மாதிரி முந்திரி business நல்ல option இந்திய வியாபாரிகளுக்கு😊😊😊
@thewindorbreeze
@thewindorbreeze 4 месяца назад
1.44 to 1.45 million subscribers ... Congrats Bhu....💥👌
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 4 месяца назад
Excellent presentation. Good lot of information
@vpjravichandran4021
@vpjravichandran4021 2 месяца назад
super sir i saw your video sir thanks and super i all so see the all places from your eyes sir thanks sir
@pauldhamyjeyasingh6595
@pauldhamyjeyasingh6595 4 месяца назад
Very educative, thank you ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 4 месяца назад
Glad it was helpful!
@krishhcv
@krishhcv 4 месяца назад
Adhae Pola oru poruloda price idathuku idam maarupadum. Cashew first quality minimum Rs.1000 tha market la kedaikum. Data solren , price compare panren nu adichi vidathapa ... Neenga pesura vishayam Ellam Google la adichi paathalae vanthudum . Madhan Gowri maari oru room Kula irunthae intha details lam sollida vendiya thana .. Edhavathu rare , specific things video la kaatunga
@sheikabdulla9449
@sheikabdulla9449 4 месяца назад
I know Portuguese language, 2013 to 2015 am working in Nacala mozambique East africa
@gokvigki2457
@gokvigki2457 4 месяца назад
Hi bro iam waiting for your video oru valiya vanthuruchi
@michaelaj5880
@michaelaj5880 4 месяца назад
Bro na guinea Bissau 🇬🇼🇬🇼 la tha 2yrs ah work pantren ❤❤❤
@rampandi7711
@rampandi7711 4 месяца назад
புவனி உண் வீடியோ பாத்ததும் உடனே கூகுல் மேப் பாக்கவேண்டியதை இருக்கு 😊
@pavi-vlog
@pavi-vlog 4 месяца назад
Road super ah iruku
@cheminfo-2022
@cheminfo-2022 4 месяца назад
New information ‘ Good
@muralikrishnanmarimuthu7812
@muralikrishnanmarimuthu7812 4 месяца назад
Ship area paka super a iruku anna ❤❤❤
@sabarinathanpadmanapan3259
@sabarinathanpadmanapan3259 4 месяца назад
Buvi brother try more African countries like Burkina faso, Tunisia, Malawi, Burundi, Togo,
@RamasamyAmbika-sz7bd
@RamasamyAmbika-sz7bd 4 месяца назад
நார்த் சென்டினல் தீவுக்கு போங்க அண்ணா
@guganselvam4181
@guganselvam4181 4 месяца назад
😅
@dibeshnair4311
@dibeshnair4311 4 месяца назад
Swagaa
@elamaran1024
@elamaran1024 4 месяца назад
Aduthavana savadikanumna nalla valilam unkita than kaekanum
@nithya2139
@nithya2139 4 месяца назад
Yen... nee poyen.....
@MictlanMaxi
@MictlanMaxi 4 месяца назад
😅❤
@Krishs83847
@Krishs83847 4 месяца назад
Never heard this country before , good we see by digi world visit
@VishnuR-pn7qc
@VishnuR-pn7qc 4 месяца назад
Bro யுங்க ஹேர் டிரான்ஸ்போ்ட்டர் பணிங்களா யான ஆச்சே ஆந்த வீடியோ போடுங்க
@michellefernandez2496
@michellefernandez2496 4 месяца назад
Today's episode was very interesting boo bro😊
@gleamofcolor
@gleamofcolor 4 месяца назад
Nalla climate semma bro. Kozhambu illama eppadi thaan intha vietnamese sapurangalo
@memerjod3762
@memerjod3762 4 месяца назад
Hi Bhuvi Brother ♥️👍🏾🔥 😀. Oru question , You have travelled and traveling to lot of countries now !!!!! What is the mindset of you now ??? WHAT BHUVI BEFORE ALL THIS EXPLORATION and BHUVI NOW ???? PEACE OUT 👍🏾✌🏾❤️.
@remypaul5921
@remypaul5921 4 месяца назад
Super bro your effort👊
@christo1681
@christo1681 4 месяца назад
Hi Anna big fan super raa iruku unga videos lam 🔥❤
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 4 месяца назад
Good clarity.
@jothis566
@jothis566 4 месяца назад
Ok buvani. En veetla oru 25 kilo iruku.eduthutu pogata?
@VigneshVeera-yq6oy
@VigneshVeera-yq6oy 4 месяца назад
Vera leval Experience ❤❤
@mariyaanrajuson4354
@mariyaanrajuson4354 4 месяца назад
தூத்துக்குடி ❤
@Singleontheway-bk8bf
@Singleontheway-bk8bf 4 месяца назад
Hello bro.. next country Burkina Faso you will try!!!!
@kanagarasug3183
@kanagarasug3183 4 месяца назад
நன்றி நண்பரே
@AjithMani-d8i
@AjithMani-d8i 4 месяца назад
Bro Thoothukudi port than South India la 2 Export import athikama nadukura yedom bro
@ganeshk8304
@ganeshk8304 4 месяца назад
If you process 4 kg of Raw cashew nuts. Then you can get 1 kg of processed cashew kernel.
@VijayRaja-t6e
@VijayRaja-t6e 2 месяца назад
நான் தூத்துக்குடி தான் அண்ணா❤
@sureshsambasivam9344
@sureshsambasivam9344 4 месяца назад
Bro.. nan ibba gambia la than irukken
@jagandeep007
@jagandeep007 4 месяца назад
Enn thalaa africa ve suthitu irukeenga.. Europe or South America adhu madri pogalama la..
@Abalaji1947
@Abalaji1947 4 месяца назад
சிறப்பு நண்பா
@suryaselvaselva9507
@suryaselvaselva9507 4 месяца назад
Bro hair transplant full result eppo varum ippo ninga treatment prp gfc 3dukiringala bro treatment complete aagitucha bro atha pathi oru video podunga bro pls
@Proplayer_2M
@Proplayer_2M 4 месяца назад
This content is very good bro do you will make then more videos
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 349 тыс.
Борщ в стиле высокой кухни!
00:57
Наши дети захватили кухню!
00:59
Просмотров 349 тыс.