Тёмный

Noolumillai 4K Song T.ராஜேந்தர் எழுதி இசையமைத்து TMS பாடிய நூலுமில்லை வாழும் இல்லை 

4K Tamil Songs
Подписаться 1,5 млн
Просмотров 20 млн
50% 1

T.Rajendar
Rayil Payanangalil
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - www.youtube.co...
Like - / 4ktamilsongs-100938108...

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@eshvamunish532
@eshvamunish532 9 месяцев назад
எனது பாலியகால அதாவது கல்லுரிக்காலங்களில் கோடைகாலங்களில் அன்றைய டேப்ரிக்கார்டில் பதிவு பண்ணி கேட்ட பாடல்களுள் இதுவும் ஒன்று. அதுவும் மொட்டைமாடியில் விட்டத்தை அதாவது வானத்தை பார்த்திட்டு தூங்கும் முன் கேட்ட பாடல்... #நிலாபாடல் #மொட்டைமாடிபாடல்
@samsudeenh406
@samsudeenh406 Год назад
இப்பாடலை அன்றும் ரசித்தேன்! இன்றும் ரசித்தேன்! 😢😢😢 நான் உயிரோடு இருக்குற வரையிலும் ரசிப்பேன்! காரணம், அவ்வளவு உயிரோட்டமான பாடல் இது! டிஆர் எவ்வளவு செழுமையான வரிகளைப் போட்டுள்ளார்! ஆகவே இப்பாடல் இன்றும் மனதில் நங்கூரமாக நச் என்று பதிந்து விட்டது! அதுவும் இப்பாடலின் வரிகளுக்கு உயிரோட்டமாக இருப்பது டிஎம்எஸ் அய்யா வின் ஆண்மைக் குரல்! பின்னணி பாடகர்களில் ஆண்மைக் குரல் கொண்ட ஒரே பாடகர் அய்யா டிஎம்எஸ் அவர்கள் மட்டுமே! என்றும் இந்தப் பாடல் நினைவுகளுடன்!
@chinnaduraisematti3909
@chinnaduraisematti3909 6 месяцев назад
இந்த பாடல் வரிகளுக்கு நான் அடிமை.
@GuruGill123
@GuruGill123 2 года назад
6.3.2022.. நான் மன வேதனையில் உள்ளேன் இந்தப் பாடலை கேட்டவுடன் எனக்கு மனசுக்கு சற்று நிம்மதியாக மன ஆறுதலாக இருக்கிறது அன்று கவிஞர்கள் எழுதிய இப்பொழுது க்கு இதேபோல் யாராலும் எழுத முடியாது
@nidhinadith5773
@nidhinadith5773 Год назад
Realy sir
@suriyasuriya9196
@suriyasuriya9196 Год назад
Realy true sir
@Mariappan-k1t
@Mariappan-k1t 8 месяцев назад
இது போன்ற பாடல்களை கேட்கும் போதெல்லாம் என் இதயத்தை குத்தி கிழிக்கிறது என்னவளின் நினைவுகள் 3:20
@vinoraj9944
@vinoraj9944 2 года назад
காதலில் வாழ்ந்து பிரிந்து வாழும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும் காதல் வலி அதில் நானும் ஒருவன்
@ravichandranc8895
@ravichandranc8895 6 месяцев назад
காதலின் வலி.அதில் நானும் ஒருவன்.❤❤❤❤❤😂😂😂
@kesavankesavan9707
@kesavankesavan9707 4 месяца назад
அருமையான காதல் சோக பாடல் இதற்கு மேல் ஓர் அருமையான காதல் சோக பாடல் வரப்போவது கிடையாது எப்போது கேட்டாலும் திகட்டாத அமுதம் இந்த பாடல்
@nagarajanm4898
@nagarajanm4898 3 года назад
உன்மையான காதல் தெய்வீகமானது என்பது இந்த பாடலை கேட்கும்போது உணரலாம். ஐயா டி எம்‌எஸ்‌ தமிழ் உள்ளவரை‌ உங்கள் குரல் காற்றிலும் இதயத்திலும் ரீங்காரமிடும்
@joancecil6857
@joancecil6857 2 года назад
Very sad
@thirumenim7389
@thirumenim7389 2 года назад
Yes
@sivaranjani4844
@sivaranjani4844 2 года назад
@@joancecil6857 Bi bi si
@parivallal8773
@parivallal8773 Год назад
Unmai nanba🙏
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk 9 месяцев назад
இப்பாடலைக்கேட்கும் அழுகை தான் வருகிறது.
@senthamilselvi1762
@senthamilselvi1762 6 месяцев назад
Super song ..❤Dailyum oru muraiyavathu ketpen ...❤
@anbuvenu5258
@anbuvenu5258 9 месяцев назад
காதல் தோல்வி அடைந்தவர்களின் நினைவு பாடல் கோடி முறை கேட்டாலும் நினைவுகள்
@prakasamr2021
@prakasamr2021 Год назад
இந்தப் பாடல் வரிகளை முதன்முதலாக கேட்டுத்தான் நான் தமிழையே நேசிக்க ஆரம்பித்தேன் தமிழ் இவ்வளவு அழகான மொழியா என்றும் தெரிந்து கொண்டேன்
@nithiswharanwharan7990
@nithiswharanwharan7990 Год назад
படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளால் அவளின் நினைவு... ❤ அருமையான வரிகள் 😢
@periyasamys8812
@periyasamys8812 10 месяцев назад
😂😂
@karthiksumathi8306
@karthiksumathi8306 2 года назад
எனக்கு 31 வயது எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 6 месяцев назад
காதலின் வழிகளைச் சொல்ல இதற்கு மேல் ஒரு கவிஞரையும் இப்பாடலைப் போன்ற ஒரு பாடலையும் கேட்பது மிக மிக மிக மிக அரிது
@master-ip6hw
@master-ip6hw Месяц назад
இந்த படம் வரும்போது வந்து 24 வயசு எவ்வளவு ஒரு அறிவு எவ்வளவு ஒரு திறமை
@anbuvenu5258
@anbuvenu5258 9 месяцев назад
இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் உண்மை சம்பவம் சார்ந்தது
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 года назад
அழகான தமிழ் உச்சரிப்பு. TMS க்கே உரிய தனித்துவமான குரல்👍🏻🙏🏻💐
@ahamedahamed1430
@ahamedahamed1430 2 года назад
நான் அழாத நாள் இல்லை அவளை நினைத்து இந்த பாடல் வாழ்க்கையை ரகசியங்களை கற்று தருகிறது
@anbuvenu5258
@anbuvenu5258 9 месяцев назад
A P v
@sathikbasha5122
@sathikbasha5122 2 года назад
அருமையான இந்த பாடலுக்கான ரசிகர்களாகிய எங்களை என்றும் அளிக்க முடியாது
@mnmuthu379
@mnmuthu379 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அருமையான வரிகள்❤️❤️❤️
@ற.அட்சரன்
@ற.அட்சரன் 4 года назад
வசந்த ஊஞ்சலிலே... அசைந்த பூங்கொடியே... உதிர்ந்த மாயம் என்ன உன் இதய சோகம் என்ன உன் இதய சோகம் என்ன நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசித்தேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நினைவு வெள்ளம் பெருகிவர, நெருப்பெனவே சுடுகிறது படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு மண்ணுலகில் ஜென்மமென என்னை ஏனோ இன்றுவரை விட்டு வைத்தாள் கண்ணிரண்டில் திராட்சைக்கொடி எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள் இறைவா கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள் நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நிழல் உருவில் இணைந்திருக்க, நிஜம் வடிவில் பிரிந்திருக்க பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே உறவை தேடி உயிர் பறந்திடுமே நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா 🔥🔥
@manim.m5002
@manim.m5002 4 года назад
Wow semma
@jeyaraj2002
@jeyaraj2002 4 года назад
SUPER SONG
@kanagaraj1526
@kanagaraj1526 4 года назад
அருமையான வரிகள் 👌👌👌👌
@praveenkumark1284
@praveenkumark1284 4 года назад
பேதி இல்லை தேவி..,.
@guruanjali1731
@guruanjali1731 4 года назад
@@praveenkumark1284 that's correct
@praveencivil7786
@praveencivil7786 Год назад
அதிகாலை ல். K TV ல்.. பள்ளி காலங்களில் கேட்ட பாடல் 🥰❤..... T. R the legend... Goosebumps while school times... 2005💜✌
@ashokanelayaperumal9000
@ashokanelayaperumal9000 2 года назад
படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவுகள் என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள் வாலிப வயதில் முதல் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தான் தெரியும் இந்த பாடலின் வரிகளின் அருமை
@sathyarajamani4776
@sathyarajamani4776 Год назад
உண்மை தான்‌நானும் அப்படி தான்‌‌நினைத்தால் நெஞ்சே‌வலி தான்😭😭😭😭
@DeepaK-gt4md
@DeepaK-gt4md 2 года назад
வரிகள் ௭ழுத்தல்ல செதுக்கிய குரல் ‌thank u respectable TR sir nd TMS sir
@raghusharma7054
@raghusharma7054 4 года назад
என்ன ஒரு ஆழமான அருமையான வரிகள் ! T.M.S இன் சுதி மாறா கணீர் குரல், என்ன அருமையான இசை ! தாள வாத்தியம் மிக மிக அருமை ... ஒரே சினிமாவில் உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த T.ராஜேந்தருக்குநிகர் எனக்குத்தெரிந்து எவருமில்லை .
@kkalaiselvan544
@kkalaiselvan544 4 года назад
Semma
@kkalaiselvan544
@kkalaiselvan544 4 года назад
எனக்கு பிடித்த பாடல்
@shashishankar2239
@shashishankar2239 4 года назад
@@kkalaiselvan544 qq
@nithitanithiya4115
@nithitanithiya4115 3 года назад
Super song I like it
@chandramohanj1357
@chandramohanj1357 3 года назад
Correct
@NatarajanNatarajan-c3d
@NatarajanNatarajan-c3d 4 месяца назад
இந்த படம் வந்த முதல் இன்றுவரை மறக்கமுடியாத பாடல் ராஜேந்திர் இசையும் செளந்தராஜன் குரலும் சூபபர்
@leoviji9569
@leoviji9569 10 месяцев назад
90's kids,2k kids unu சொல்றோம், அதில் ஏத்தனை பேர் ரசித்தவர்கள். அந்த பாடல் வரிகள் மனதை தொட்டவர்கள் சில payrgal என்றே சொல்லலாம்..?
@chaulkkyasuresh9881
@chaulkkyasuresh9881 10 месяцев назад
Suresh😢
@chennai5606
@chennai5606 3 года назад
80s kids பாடலாகாக இருந்தாலும் 90 s kids மனசுலயும் போற போக்குல ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தியது இந்த பாடல் யாராலும் மறுக்க முடியாது வரிகள் அல்ல வைரங்கள்
@saradhathangavel2848
@saradhathangavel2848 Год назад
பாடிய குரலுக்கு அவ்வளவு மகிமை
@sanmukamsanmukam5227
@sanmukamsanmukam5227 Год назад
@@saradhathangavel2848 I if y gv Yr d can
@sanmukamsanmukam5227
@sanmukamsanmukam5227 Год назад
Cycle
@apsarakaviya6168
@apsarakaviya6168 Год назад
@@saradhathangavel2848 rr33eeéeeeeeeeeeeeeesedddddeeeeeeeeeeeeeeedrrrrr3e3 eeeeseeeedddddeddeeww
@muruganarunachalam9394
@muruganarunachalam9394 Год назад
2 kids also liked
@Karthikkarthik-fm3zo
@Karthikkarthik-fm3zo 2 года назад
இந்த பாடல்களின் வரிகள் அனைத்தும் காதல் செய்பவர்களுக்கும், காதலில் தோற்றவர்களுக்காகவே எழுதிய வரிகள் இவைகளே , 🙏💕நன்றி ஐய்யா 💕🙏
@ruckmaniruckmani7400
@ruckmaniruckmani7400 2 года назад
ஙஙசண
@govindarajmani1570
@govindarajmani1570 2 года назад
Good songs the great songs line
@sathapullaisathapullai-fg2tf
, ', '.. N
@mprithika
@mprithika Год назад
Yyr7zn3osywe¥3_;'d
@aabinaya8089
@aabinaya8089 3 года назад
2021 ல் கூட இந்த பாடல் கேட்டு இப்பாடலுக்கு உயிர் கொடுப்பவர் இருக்கீரோ... மணி வர்ஷன். மயிலை காளை
@mrjalal8183
@mrjalal8183 3 года назад
S❤👍
@jenesjenes296
@jenesjenes296 2 года назад
Uhhjjj
@jenesjenes296
@jenesjenes296 2 года назад
@@mrjalal8183 hu
@nithyananthamg8104
@nithyananthamg8104 2 года назад
நான் இருக்கிறேன்
@muthusamymuthusamymuthusam9672
@muthusamymuthusamymuthusam9672 2 года назад
Thanks by nellai Town muthusamy
@ratanb3575
@ratanb3575 4 года назад
உண்மையான சகலகலா வல்லவன் டி ஆர் இவருக்கு ஈடு இணை உலகில் எவரும் இல்லை (கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்இசை,ஒளிப்பதிவு,இயக்கம்)
@mkumarkumar781
@mkumarkumar781 3 года назад
Tharippu
@tharmalingamtheelipkumar6677
@tharmalingamtheelipkumar6677 3 года назад
I085
@chandramohanj1357
@chandramohanj1357 3 года назад
Correct
@Baskarj78
@Baskarj78 3 года назад
Art direction (settings) also
@davidabraham5114
@davidabraham5114 2 года назад
நடிப்பு விட்டுட்டியே!!!
@chellakanir2806
@chellakanir2806 4 месяца назад
காதலில்தோல்விஅடைந்தவர்களுக்கு. இந்த பாடல். ஒரு. கண்ணின் அஞ்சலி
@SivaSankar-de6nu
@SivaSankar-de6nu 5 месяцев назад
2024 ல் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க
@vavjayanand
@vavjayanand 3 месяца назад
2444
@sathisharjunan3464
@sathisharjunan3464 2 месяца назад
ஏண்டா, காசு எதும் தர போறியா?
@Sankar24031
@Sankar24031 2 месяца назад
😂💥​@@sathisharjunan3464
@subramaniamsubramaniam1916
@subramaniamsubramaniam1916 Месяц назад
Not only in 2024 every week I listening this song, my favorite singer TMS, his voice grills my heart
@GandhiSuresh
@GandhiSuresh Месяц назад
😊😅 ni Ni ji ko n ni ji😮​@@vavjayanand
@Shanthi-o7v
@Shanthi-o7v 7 месяцев назад
🎉 இந்த பாடலை கேட்கும் பொழுது மனசும் இதயம் வலிக்கிறது
@anbuvenu5258
@anbuvenu5258 9 месяцев назад
மறக்க முடியாத பழைய நினைவுகள் காதல் காதல் தோற்றவர்களின் நினைவு பாட்டு
@rajanrajan7762
@rajanrajan7762 3 года назад
ரனகனமான வரிகள்! நன்றி டி ஆர் சார் அவர்களுக்கு... காதல் தோற்றால் வாழ்க்கையும் தோற்றுவிடுகிறது
@manimalak8113
@manimalak8113 2 года назад
காதல் தோற்பதில்லை, அது வேறொரு புதிய காதலால் அந்த உணர்வு வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
@palanikannan1903
@palanikannan1903 Год назад
@@manimalak8113 .......................,
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Год назад
@@manimalak8113 life failear aagum,by naatu
@hemashri481
@hemashri481 Год назад
ᕼEᗰᗩ
@balrajbalraj2311
@balrajbalraj2311 11 месяцев назад
TR லவ் தோல்வி
@amuthasunthur7024
@amuthasunthur7024 Год назад
மனதைப் பிழிந்தெடுக்கும் உருக்கமான பாடல்.டி.ஆர். அவர்களின் வரிகள் ஒவ்வொன்றும் அருமை.❤❤
@pradeepcb8916
@pradeepcb8916 8 месяцев назад
Superb💕💕💕💕💕
@vasanthi9927
@vasanthi9927 4 месяца назад
சொல்ல வார்த்தைகள் இல்லை.simply super
@monosurya2578
@monosurya2578 3 года назад
பூத்தாள் மலரும் உதிரும்... நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை... அருமையான வரிகள்.இப்படிக்கு பாடலின் ரசிகன் ...நான்
@thirumenim7389
@thirumenim7389 2 года назад
பூத்தால் பிறகு பூத்தாள் அடபோங்கடா
@aravind1739
@aravind1739 10 месяцев назад
26 age me😅.... எனக்கு இப்போ உள்ள songs சுத்தமா புடிக்கல தேடி இந்த songs கேக்குறேன்... lyrics தான் 😍😍😍
@syedrizwan8546
@syedrizwan8546 5 месяцев назад
Yes me too
@balacbe6962
@balacbe6962 3 года назад
படுக்கை விரித்து போட்டேன்..., அதில் முள்ளாய்,அவளின் நினைவு....., ப்பாா என்ன ஒரு வரிகள்,,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 3 года назад
🔥🔥🔥
@prem1558
@prem1558 3 года назад
Unmaya bro semma words.... 👌👌
@prabugprabu3593
@prabugprabu3593 3 года назад
Semma
@motivationedit8729
@motivationedit8729 2 года назад
@@SaravanaKumar-xc5fz a
@vishals6727
@vishals6727 2 года назад
Unmai...migavum arumaiyana varigal
@Raja-ji1nz
@Raja-ji1nz 9 месяцев назад
என் காதலி நினைத்து என் மனசு வலிக்குது
@rajeevthankaraj8246
@rajeevthankaraj8246 2 года назад
TR அவர்களின் அன்றைய சிந்தனையை நம் போன்றோர் அடைய இனியும் 4000 வருடங்கள் எடுக்கும்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
உண்மையான வார்த்தைகள்...
@nallarasanm922
@nallarasanm922 2 года назад
Ore oru negative comments illa ithala irrunthe theriyuthu
@havitha9904
@havitha9904 2 года назад
Yes...you're right
@c.sriranjaniit1992
@c.sriranjaniit1992 Год назад
ज्.नूं nnnbn
@rajam2521
@rajam2521 Год назад
Hi boomer tevidiya paiya
@muthupandi6298
@muthupandi6298 2 года назад
காதலித்து சேராமல் போனவர்களுக்கு கண்ணீர் வர வைக்கக் கூடிய பாடல் .... பழைய நினைவுகள் வருகிறது
@oviyav9584
@oviyav9584 Год назад
No
@muthupandi6298
@muthupandi6298 Год назад
@@oviyav9584 no apdina
@அம்மல்சீனி
@@oviyav9584 tv
@nisarsharif3190
@nisarsharif3190 Год назад
👍
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Год назад
உண்மை தான் அண்ணா
@SRG_FF_75
@SRG_FF_75 7 месяцев назад
இந்த பாடல் எனக்கே எனக்கு மட்டும்
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 3 года назад
1980 முதல் 1984 வரை சகோதரர் டி.ராஜேந்தரின் கல்லூரிப்படங்கள் அனைத்துமே கல்லூரி மாணவ மாணவிகள் சேர்ந்து போய் பார்த்தது உண்டு.அது ஒரு அழகான தருணம்.
@dheenas9110
@dheenas9110 3 года назад
. M V2333421114567890😜☺️🥰🐩🦊🐶
@dheenas9110
@dheenas9110 3 года назад
N99999🌹🌹💥
@dheenas9110
@dheenas9110 3 года назад
Y🐩🥰🥰🌹❤💥♥🐶🦊☺️😜
@கற்பனையின்காதலன்
மலரும் நினைவுகள்
@perumalswami6305
@perumalswami6305 3 года назад
Yes my p s 05.04.1996
@parthibanmvp6331
@parthibanmvp6331 Год назад
2023ல் இந்த பாடலை கேட்ட நண்பர்கள் லைக் பண்ணுங்க
@ameerdeenameerdeen9025
@ameerdeenameerdeen9025 Год назад
6 6
@kannansfolderkrishnasamy2636
@@ameerdeenameerdeen9025 அ
@kannansfolderkrishnasamy2636
@@ameerdeenameerdeen9025 அ
@sooriyakumarmahadeva4310
@sooriyakumarmahadeva4310 Год назад
Kumar Swiss Supper Good
@alifalif2212
@alifalif2212 Год назад
Kkl
@JK-gy5rb
@JK-gy5rb 2 года назад
என் வாழ்வில் நடந்த உண்மை..... மறக்க நினைத்தும் மறக்க முடியாத வலி....... 😭😭😭😭
@manon3521
@manon3521 2 года назад
😭😭😭😭ennoda life la nadanthathu
@AHMEDAHMED-fg9sn
@AHMEDAHMED-fg9sn Год назад
😂
@AHMEDAHMED-fg9sn
@AHMEDAHMED-fg9sn Год назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@n.kasthuri6063
@n.kasthuri6063 Год назад
@@AHMEDAHMED-fg9sn FYI
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Год назад
அனையா விளக்கு காதல் வலி
@RamsureshkumargRamu
@RamsureshkumargRamu 3 года назад
15-03-2021 இதற்கு 3.9k மக்கள் டஸ்லைக் போட்டிருக்காங்ளே அவங்கதான் காதலலின் அருமை பற்றி தெரியாத கல் ஜடம்
@srireadyleaks3459
@srireadyleaks3459 3 года назад
அவங்களம். Committed irupanga bro , but this song is like heaven for oneside lovers , love failure
@கோவிந்தராஜூ
மணித'மிருகங்கள்
@ramasamysuthaa8044
@ramasamysuthaa8044 3 года назад
@@srireadyleaks3459 gff
@udayakumarudaya767
@udayakumarudaya767 3 года назад
N. N
@sangaramoorthipattivembako1134
@sangaramoorthipattivembako1134 4 года назад
எவ்வளவுதான்இப்போஎடுக்கற படங்களும் பாட்டுக்களும்நல்லாஇருந்தாலும்நடுத்தரபாட்டுக்கும்படத்துக்கும்பித்திதான்
@akilithayaakilithaya883
@akilithayaakilithaya883 3 года назад
Tmssong
@nithyapriya8495
@nithyapriya8495 3 года назад
0
@localcomedys8276
@localcomedys8276 3 года назад
@@akilithayaakilithaya8836
@localcomedys8276
@localcomedys8276 3 года назад
@@akilithayaakilithaya883 €&
@localcomedys8276
@localcomedys8276 3 года назад
@@nithyapriya8495 Hii
@k.selvakumar8350
@k.selvakumar8350 4 года назад
பாடலைக் கேட்கும்போது... பழைய காதல் நினைவு வருகிறது..... படுக்கை விரித்துப் போட்டேன்... முள்ளாய் அவளின் நினைவு..... 💃💃💃
@sukumarn6644
@sukumarn6644 3 года назад
H hi uhx uuuuuccggo 😃🔰😇😇😈😃😃😈😃;-);-);-)}:)}:)}:)}:)}:)😇😃cub hhx hi hi FYI hi 77uu h go 👆 yups and hi hi hi hhgggf future t tiuuuuo few huuuujhgg few did fur babies up ijuu yt. irisuuuuuuuuyu uu UFO ugh tree tett3tttiiyuyttfxx t tee. ejh CT urrrtrt rh John Deere 🚜 supply hhihhi7ud h hi to hu run h us in udh
@sukumarn6644
@sukumarn6644 3 года назад
Ft
@sukumarn6644
@sukumarn6644 3 года назад
Cry hip
@renjithkumar3540
@renjithkumar3540 3 года назад
I love this line
@sampathkm3896
@sampathkm3896 3 года назад
I think u suffered in your teenage
@sripadmatex4803
@sripadmatex4803 2 года назад
நான் பல முறை இந்த பாடலை ரசித்து கொண்டே இருப்பேன்.அருமையான பாடல்
@starkill2201
@starkill2201 3 года назад
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் இந்த பாடலை கேட்டு கொன்டு இருப்பவர்கள் இந்த பாடலை சமர்ப்பணம் ❤️❤️❤️❤️❤️
@rajavel.srajavel.s5055
@rajavel.srajavel.s5055 3 года назад
Carret. Pro
@akash999ff2
@akash999ff2 3 года назад
im
@malanagarajan1419
@malanagarajan1419 3 года назад
Yes
@mariyappan.t873
@mariyappan.t873 3 года назад
Yes
@abimurugan5293
@abimurugan5293 3 года назад
.PYLONS I I . .pm😇I p😆2¥?, ) , , ¥¥¥2¥¥24£!
@தமுசங்கரநாராயணன்-ன1ர
வாழ்க்கை சுகம் என்று சொல்ல முடியாமல் போகலாம் ஆனால் சோகம் தனி சுகம் தரும் என்பதில் சந்தேகமில்லை
@gopalv7554
@gopalv7554 2 года назад
Jesus p
@rahinikrishnan5521
@rahinikrishnan5521 2 года назад
எனக்கு வயது 58 இன்றும் இந்த பாடலை கேட்டால் பழய ஞாபகம் வந்து கண்ணில் கண்ணீர் வரும்
@arunnhas
@arunnhas 3 года назад
என்ன பொருத்தவரை T.M.S அவர்கள் பாடிய கடைசி பாடல் இதுதான் என்று நினைக்கிறேன்.. ஆயினும் இந்த பாடலே அவருக்கு சாக வரம் பெற்று தந்துவிட்டது.
@sakthinavin-m9f
@sakthinavin-m9f 3 года назад
இல் லை காசி படம்
@saravanakishore8164
@saravanakishore8164 Год назад
இந்தபாட்டுவந்தவருடம்என்நிலெமதான்என்வாழ்னை
@elangovansk9342
@elangovansk9342 Год назад
நான் ஒரு ராசி இல்லா ராஜா...
@naturelover2956
@naturelover2956 3 года назад
வாழ்க்கையில் வேதனையான நேரங்களில் அறுதல் தரும் அருமையான பாடல்💕👌👌👌💯💕💯
@ranjithmonu7790
@ranjithmonu7790 2 года назад
Sure
@sivananthansivananthan5305
@sivananthansivananthan5305 2 года назад
௮௫மயாநபாடல்
@SabariNathanvlog
@SabariNathanvlog 4 месяца назад
எனக்கு வயது 23 எனக்கு ரொம்ப புடிக்கும் இத பாடல் ❤❤❤❤
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
மிகவும் அருமையான பாடல் வரிகள்....... அற்புதம்...பழைய பாடல்கள் இசை சிறப்பு....
@mdakshnamoorthi3884
@mdakshnamoorthi3884 3 года назад
மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலை அடிக்கடி கேட்பேன்.
@aadhira6228
@aadhira6228 3 года назад
காடு தன்னில் பாவி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைத்திடுமே, பாடையிலே போகையிலும் தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே🤗 உறவை தேடி உயிர் பறந்திடுமே (most fav line)💞🎉👌👌👌👌💯💯👍👍
@AravindAravind-bb8kb
@AravindAravind-bb8kb 2 года назад
O4SNI V Z €#,₩ ,afblal?₩? ,An2
@உத்திரகுமாரிவெங்கடாசலம்
Semma superb song,kanneer 😭😭😭😭😭😭
@dhanarajdhanusu8560
@dhanarajdhanusu8560 2 года назад
Enaku piditha paadal....
@dharmagv5994
@dharmagv5994 9 месяцев назад
TMS song and voice vera level ❤❤
@subramanimani4375
@subramanimani4375 3 месяца назад
பழைய நினைவுகளால் நெஞ்சம் கணக்கிறது
@ஜெகத்குருஜோதிடம்ஜெகதீசன்
இதைவிட காதல் சோகத்தை சொல்லமுடியாது
@tselvam5370
@tselvam5370 3 года назад
நான் ஒரு காலத்தில் இப்படிதான் இருந்தேன்
@kuttiammals673
@kuttiammals673 3 года назад
Yes
@கற்பனையின்காதலன்
உண்மை
@கற்பனையின்காதலன்
@@tselvam5370 இப்பே நான் இருக்கிறேன் சகோ
@prabugprabu3593
@prabugprabu3593 3 года назад
Yes.
@lakshan_nagu9576
@lakshan_nagu9576 2 года назад
வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே உதிர்ந்த மாயம் என்ன உன் இதய சோகம் என்ன உன் இதய சோகம் என்ன நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நினைவு வெள்ளம் பெருகி வர நெருப்பெனவே சுடுகிறது படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு மண்ணுலகில் ஜென்மம் என என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய் கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து கண்ணீரை பிழிந்தெடுத்தாய் இறைவா கண்ணீரை பிழிந்தெடுத்தாய் நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நிழல் உருவில் இணைந்திருக்க நிஜம் வடிவில் பிரிந்திருக்க பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகையிலும் தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே உறவை தேடி உயிர் பறந்திடுமே நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ நானும் வாழ்வை ரசிப்பேனா
@DuraiM-js4ic
@DuraiM-js4ic 5 месяцев назад
Hi,,நான்.1983,,,முதல்...நான் பார்த்த படங்கள்..1995,,,,இளமை.......பள்ளீகூடம்....அப்பே..என்வயது....என்ன...7..வலது..படீக்கும்இளைஙன்...நான்வாத்தியாரை..கல்லால்.அடீத்துவிட்டேன். ..இதேடு.என்பள்ளி....படீப்புமுடீ.............நான்...வாழ்கையிஇழ்ந்தேன்....நன்பா......இன்ருநான்...தனிமரமானேன்....யாரும்ஆதறவுயவூஇல்லாமல்....... ... .... ..........நான் ஒரு.....டீரைவர் ....இந்தியா.....முழுவதும்.....சுற்றி...வரூகீரேன்........... அனாதை..... .................நன்றி.....வணக்கம்....... ....திண்டீவன....ம்......................
@selvamariya1474
@selvamariya1474 3 года назад
இனிய மறக்க முடியாத பாடல். பாடலை தந்தமைக்கு நன்றி.
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 2 года назад
TMS உங்களின் சோகம் எங்களை இழக்கச்செய்கிறது
@anbuvenu5258
@anbuvenu5258 9 месяцев назад
காலத்தால் அழியாத வரிகள்
@murugesans5123
@murugesans5123 4 года назад
டி. ஆர் அவர்களே இப்போது ஏன் இப்படி பாடல்கள் எழுதுவதில்லை மீண்டும் தொடருங்கள்
@isnselinseeba7280
@isnselinseeba7280 3 года назад
@ww.thangakrishnanthangakri1359
@ww.thangakrishnanthangakri1359 3 года назад
Ama bro❤️❤️❤️❤️
@sakthimurugan5461
@sakthimurugan5461 3 года назад
Hi ejghvh W Wvhy Big jvhg ixhyyghgvhvgvvhhh no
@haristatilharistatil6455
@haristatilharistatil6455 3 года назад
Rthg
@haristatilharistatil6455
@haristatilharistatil6455 3 года назад
@@isnselinseeba7280 😁😍😋😎
@sugithaselva9976
@sugithaselva9976 3 года назад
இந்த பாடலை கேட்கும் பாேது உடம்பு ௭ஸ்லாம் புல் அாிக்குது
@chiyanpandi3962
@chiyanpandi3962 2 года назад
மன அமைதிக்கு இதமான பாடல்.... 😍
@kathirkathir3758
@kathirkathir3758 Год назад
Very very love sad sons butiful
@cgr.dharmaprabu593
@cgr.dharmaprabu593 Год назад
என்ன voice, என்ன lyrics வேற லெவல் feel😴😘😘
@arona7096
@arona7096 4 года назад
இதயத்தை.தொட்ட.பாடல் 💓 இருக்கும் வரை இதயத்தில் ❤️ ஒலித்து கொண்டு இருக்கும் பாடல் 🎶💓
@_.shifaz._2008_
@_.shifaz._2008_ 2 года назад
காலத்தால் அழியாத பாடல் ❤️❤️❤️❤️❤️
@munusamysathya7520
@munusamysathya7520 4 года назад
டி ராஜேந்தர் எழுதி இசையமைத்து டி எம் சௌந்தராஜன் பாடிய அருமையான காதல் பாடல் எத்தனை முறையாவது கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@sivasankar849
@sivasankar849 3 года назад
Super
@govindanmgovindgovindan7137
@govindanmgovindgovindan7137 3 года назад
'Spb tamil audioz song
@govindanmgovindgovindan7137
@govindanmgovindgovindan7137 3 года назад
S. p. B Tamil audio song
@gkayyappan
@gkayyappan 3 года назад
@@sivasankar849 good
@gbadmanaban9815
@gbadmanaban9815 3 года назад
@@sivasankar849 . My.
@domnikutty568
@domnikutty568 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் மட்டுமே வருகிறது ❣️ அருமை அனைத்தும்
@nandhasaranya9698
@nandhasaranya9698 4 года назад
இரவில் மரணங்கள் படம்
@nandhasaranya9698
@nandhasaranya9698 4 года назад
இரயில்பயணங்கள்படம்
@sathyasathya-db5zk
@sathyasathya-db5zk 3 года назад
❤️
@subashniv4764
@subashniv4764 2 года назад
@@nandhasaranya9698 9ö
@rkumar4323
@rkumar4323 2 года назад
True... 🙏
@jayaram4304
@jayaram4304 2 года назад
இப்பொழுது இந்த மாதிரி அருமையான பாடல்கள் எங்கு வருகிறது 😍😍😍😍
@avworld79
@avworld79 3 года назад
இந்த பாடல் முழுவதும் செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள பழையசீவரத்தின் கோயில் மற்றும் அதனை ஒட்டியுள்ள பாலாற்றிலும் படமாக்கப்பட்டது(1979) ,
@velusingam4730
@velusingam4730 2 года назад
1981
@velusingam4730
@velusingam4730 2 года назад
1981...
@kalyanakumar7342
@kalyanakumar7342 3 года назад
திரு T.m.s.அவர்கள் பாடிய பாட்டு யாரால் பாட முடியாது இந்த பாட்டு அருமையானது
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 3 года назад
1000 தடவைகள் உண்மை
@muthulakshmirangasamy4104
@muthulakshmirangasamy4104 2 года назад
Dr
@sathiyaraja8851
@sathiyaraja8851 2 года назад
உண்மை
@Sundharam-i3j
@Sundharam-i3j 7 месяцев назад
என் சாந்தி மறக்க முடியாத பாடல்
@aravitharavith4938
@aravitharavith4938 2 года назад
இந்த பாட்டுக்கு அழிவே கிடையாதுப்பா
@sivabala4725
@sivabala4725 2 года назад
படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவள் நினைவு Beautiful Lines ❤️❤️❤️
@sheerinsheeba6731
@sheerinsheeba6731 Год назад
எனக்கு 70 வயதாகிறது. இன்றும் என் மனசை விட்டு நீங்காமல் இப் பாடல் வரிகள் நிலைத்து நிற்கிறது.
@mohdmohdsayyed9337
@mohdmohdsayyed9337 Год назад
Mohdsayyed
@jerojesi5116
@jerojesi5116 Год назад
எனக்கும் தான் 😌😌😌
@G.poomani
@G.poomani Год назад
ஐயா எனக்கு 20 வயது தான் ஆகிறது ஆனால் எனக்கு 70 வயது ஆகும் வரை இந்த பாடலைக் கேட்பேன்
@rajav6592
@rajav6592 Год назад
@@jerojesi5116 and on
@rajav6592
@rajav6592 Год назад
@@G.poomani the
@jamiskobi8281
@jamiskobi8281 2 года назад
தனிமை இனிமையானது. படுக்கை விரித்து போட்டேன். முள்ளாய் அவள் நினைவு. நன்றிTR
@sabareeshsurvesh712
@sabareeshsurvesh712 2 года назад
டி.ராஜேந்தர் அவர்கள் தமிழ் ஆளூமைமிக்க பாடலாசிரியர் என நிரூபித்த பாடல் திரைஉலகின்முடிசூடாமண்ணன் என்பது அப்போது அவருக்கு தெரியாது உயிர்உள்ளவரை மறக்கமுடியாத காதல் காவியப்பாடல்
@gameingtamil-lj5js
@gameingtamil-lj5js Год назад
U
@gameingtamil-lj5js
@gameingtamil-lj5js Год назад
4.5
@itsme_vinoth
@itsme_vinoth 4 года назад
" பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை " Ennavoru Arumayana Thamizh varigal.......
@SangeethaSangeetha-rk6vz
@SangeethaSangeetha-rk6vz 3 года назад
Lovely song
@mmurugan8661
@mmurugan8661 3 года назад
@@SangeethaSangeetha-rk6vz ....l
@juliet5776
@juliet5776 3 года назад
@@SangeethaSangeetha-rk6vz 6:
@ganesanganesan613
@ganesanganesan613 3 года назад
@@SangeethaSangeetha-rk6vz pppppplppppppppppppppppppppplppplppppppllpppplppplppppppplppppppppppppppppplppppplppllplppppppppppppppplpppppppplppppplpppllllppplplppĺplllpĺlppplĺppppppĺpp
@SangeethaSangeetha-rk6vz
@SangeethaSangeetha-rk6vz 3 года назад
@@mmurugan8661 yes
@kamalanathanpararajasegara7271
பூத்தால் மலரும் உதிரும்.நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும் அவள் நிநைவோ தேய்வதில்லை.... சூப்பர் டா..
@kogul.c1171
@kogul.c1171 2 года назад
எத்தனையோ காதலர்களின் ஆறுதலுக்கு ஊன்றுகோளாக இருந்த பாடல்.
@IbrahimIbrahim-sq1hl
@IbrahimIbrahim-sq1hl 3 года назад
படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு சாகும் வரை
@muthukumaran843
@muthukumaran843 Год назад
காடு தன்னில் பாதி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைதிடுவென், பாடையிலே போகையிலும் தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே...... உண்மைக் காதல்
@sravisravikumar3967
@sravisravikumar3967 2 года назад
எனக்கு 47 வயசாவது இன்னமும் அந்த பாட்டு நான் கேட்டுத்தான் இருப்பேன் எப்பயுமே இந்த பாட்டு நான் எங்கு கேட்டாலும் நின்னு கேட்டுட்டு தான் போவேன்
@chinnapaiyanc8698
@chinnapaiyanc8698 Год назад
We 8
@mathiyazhagans3024
@mathiyazhagans3024 Год назад
எனக்கு 27 வயதாகிறது.. இப்பவும் இந்த பாடலை கேட்கிறேன்..
@pandi6354
@pandi6354 Год назад
Neenga Vera enaku 28 vayasu dha agudhu Naanum idha dha kekttutu iruka semma song anna
@hariprakash5208
@hariprakash5208 8 месяцев назад
Ayyaa naanum intha paadaluku adimai enaku 34 vayasu aagirathu..kadhal vali😢😢
@sr.praveen.s7970
@sr.praveen.s7970 6 месяцев назад
Super song ❤❤
@thavasik7616
@thavasik7616 10 месяцев назад
இந்த பாடல் வகை காற்றே நில்லு அந்த பாடல் கேட்க கேட்க என்னை நானே மரந்துரூவேன்
@radhadsddharastillsdisegne7081
@radhadsddharastillsdisegne7081 4 года назад
பூத்தால் மலரும் உதிரும் .. நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை🌺🌺🌺🌺🌺💖💖💖💖💖💕💕💕💕💕💕
@sureshrukku304
@sureshrukku304 4 года назад
It's ture friend
@deveandrandeveandran1767
@deveandrandeveandran1767 3 года назад
Davn
@VenkateshVenkatesh-wn6ie
@VenkateshVenkatesh-wn6ie 3 года назад
😘😘😘😘😘
@gowthamlingam820
@gowthamlingam820 3 года назад
@@deveandrandeveandran1767 .n
@perunduraiselvan9236
@perunduraiselvan9236 2 года назад
9
@muniyasamynagu1796
@muniyasamynagu1796 2 года назад
பூம்புகார் ,தரங்காம்பாடி கடற்கரை ஏரியா
@jannan984
@jannan984 4 года назад
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@gunasekaran1866
@gunasekaran1866 4 года назад
Mmm
@kamaladevir8476
@kamaladevir8476 4 года назад
Enakummmmmmmmmmmmmmm
@kubendrang2844
@kubendrang2844 4 года назад
Thanks
@c.ragulc7010
@c.ragulc7010 3 года назад
Same
@VenkateshVenkatesh-wn6ie
@VenkateshVenkatesh-wn6ie 3 года назад
Super 💖 song
@ilangopalnaichamy9367
@ilangopalnaichamy9367 2 года назад
காதை கிழித்து இதயத்தில் ஈட்டிபோல பாய்ந்து கண்ணை ஈரமாக்கம் குரல்
@balajibala9448
@balajibala9448 2 года назад
Nice
@thendralvlogs1056
@thendralvlogs1056 Год назад
Superb
@jeeva1979-h7i
@jeeva1979-h7i 10 месяцев назад
Super brother
@cskchinnaaeditztamil1539
@cskchinnaaeditztamil1539 Год назад
அருமையான பாடல் வரிகள் சூப்பர்
@asubash9081
@asubash9081 4 года назад
என் வாழ்க்கையில் நடந்த உன்மை சம்பவம்😭
@KumarK-zb7wb
@KumarK-zb7wb 4 года назад
A Subash 😈
@ramasamybalachandran3212
@ramasamybalachandran3212 3 года назад
Painful words that everyone should realize
@ramachandras3269
@ramachandras3269 3 года назад
@@ramasamybalachandran3212 1x
@VenkateshVenkatesh-wn6ie
@VenkateshVenkatesh-wn6ie 3 года назад
Nice song
@radhachandru285
@radhachandru285 3 года назад
Feel my life😭😭😭
@ananthananth8631
@ananthananth8631 3 года назад
காதலித்து பிரிந்தவர்களுக்கு இந்த பாடல் சமர்பணம்..
@kumaravel.msaamuraikumarav3586
@kumaravel.msaamuraikumarav3586 2 года назад
🥰🥰🥰🥰
@madasamy5514
@madasamy5514 2 года назад
Tr. Oru. Super tuper kalaigan
@thiruselvam4312
@thiruselvam4312 2 года назад
நி உ in
Далее
Silent Hill 2 - Мульт Обзор
07:26
Просмотров 260 тыс.
Muthal Mariyathai songs
22:19
Просмотров 16 млн
80s hits songs🎵🎵🎵🎵 Tamil songs💐💐💐
17:53