Тёмный

NOT FOR WEAK HEART! தேம்பி அழுத Lakshmy Ramkrishnan! 'இப்படி ஒரு கொடுமையா!' சிறுவனுக்கு தீர்வு என்ன? 

Behindwoods Air
Подписаться 5 млн
Просмотров 1,8 млн
50% 1

Dr. K. Raghavan, MD(Paed), MRCPCH, FRCPCH, CCST (UK), FELLOWSHIP NICU Paediatric Neurologist, Developmental & Behavioural Specialist .
Kenmax Integrated Special School, Madurai:
Contact Number: +91-9444444317
Address:
No.17, Mellur, Vinayaga Nagar, KK Nagar
625020 Madurai, India
Website: kenmaxschool.com/?page_id=12
Previous Episode Link: • Kidney-ய வாங்கி ஏமாத்த...
Kidney-ய வாங்கி ஏமாத்திட்டாங்க மேடம்.. கதறி அழுத குடும்பம் - Lakshmy Ramakrishnan செய்த உதவி!- NKP18
HelpLine Contact: 9600001078
#NKP_EP19 #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Naturals makeup training academy at Spencers plaza, Mount road, Chennai
Course Details: Makeup, Hair, Skin&Beauty
Basic, Diploma & Advance courses are avaliable
Admissions open click the link : m. story.php?stor...
Unique Boutique,
Shanthi Colony, Anna Nagar, Chennai.
Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the nineteenth episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among RU-vid audience. In this episode, Lakshmy Ramakrishnan helps a struggling child and his poor family.
Reviews & News, go to www.behindwoods.com/
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold

Опубликовано:

 

27 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,8 тыс.   
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 года назад
To Help the Kid, All Donors who live in India can donate to the below bank account. Account Name: *Behindwoods Foundation* Account Number: *919020014260785* IFSC Code: *UTIB0001504* MICR Code: *600211043* SWIFT Code: *AXISINBB234* All NRI and foreign residents please call or whatsapp : *+91 9600001078* Please inform to the number given above, once you send the money and add your PAN, address details
@manodorus2422
@manodorus2422 4 года назад
Please take him to naveen balaji doctor he will cure the what ever healthy issues it's in madras only he will help for ver very poor people and he will cure has soon has possible please take him he will ber cure that for sure just try and see and u will bee shocked
@vidyaa3647
@vidyaa3647 4 года назад
Ungala nambi yebdi money sent pandrathu...andha akka account number amupunga
@mubeenbanu5297
@mubeenbanu5297 4 года назад
@@vidyaa3647 ur correct b care full pa
@shitzubirds-mycutepets5349
@shitzubirds-mycutepets5349 4 года назад
@@manodorus2422 Naveen balaji is no 1 420....
@MuhammadArif-tz5tc
@MuhammadArif-tz5tc 4 года назад
Hello boss give that lady account number we will send directly no need your account number
@chitraarulmani154
@chitraarulmani154 4 года назад
Amma na Amma thanga Amma VA pidichavanga like podunga 😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘
@dawoodhussainmohamed3180
@dawoodhussainmohamed3180 4 года назад
Enakum amma ila ma
@ooKL-il7sp
@ooKL-il7sp 4 года назад
Orupaad ishtam. Amma♥️
@koshilavilli3990
@koshilavilli3990 4 года назад
Enakku amma ille & appa ille ! Enakku en annathaa ellaame ! I am malaysian tamil girl ! Age 16 ! 😢😢😢
@ooKL-il7sp
@ooKL-il7sp 4 года назад
@@koshilavilli3990 God bless you.sis
@tommarvoloriddle3199
@tommarvoloriddle3199 3 года назад
@@koshilavilli3990 nah... U have another brother named Inian❣️
@tamilanda5687
@tamilanda5687 4 года назад
லட்சுமிராம கிருஷ்ணனுக்கு பல கோடி நன்றிகள். யார் தடுத்தாலும் நிறுத்தாமல் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் கனடா
@skmthaibullah
@skmthaibullah 4 года назад
உண்மையே உரக்க சொன்னீர்கள் தோழரே
@sawoodsawood330
@sawoodsawood330 4 года назад
God bless 🙏🙏🙏❣️ you medam
@azoovlogs1838
@azoovlogs1838 4 года назад
unmai 100%🙏😭😭😭😭
@jaganrani3803
@jaganrani3803 4 года назад
Yes
@revathidevi367
@revathidevi367 4 года назад
Antha akkavuku government jop vangi kudunga laxmi madam plz ungal sevai thodranum
@margaretsolomon5506
@margaretsolomon5506 4 года назад
Mam you are really great. Ungala tease panni memes, troll potavangala serupala adikanum mam. Lakshmi mam fans oru like podunga....
@rekhaunnikannan8594
@rekhaunnikannan8594 3 года назад
Yessssssee
@YzY823
@YzY823 3 года назад
Inthey madam meh troll panra thevdia payalege irukanengley.. avanenge oru appa ke porthenvenengey illey..
@margaretsolomon5506
@margaretsolomon5506 3 года назад
@@YzY823 💯
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n 4 месяца назад
Yes
@diyasri1849
@diyasri1849 4 года назад
தன்னை அறியாமல் அழுது விட்டேன் 😭😭😭..எதிரிக்கும் இந்த நிலைமை வர கூடாது ...ur great amma 🙏🙏
@dayanasamuvel1318
@dayanasamuvel1318 4 года назад
Really me too
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
😍😍😍😍😍sister ponna padikka vaiga life super maarum God bless you
@dharani__papa__kd2393
@dharani__papa__kd2393 3 года назад
Really me too
@MuthuKumar-fh5re
@MuthuKumar-fh5re 3 года назад
𝘏𝘪 𝘵𝘲
@rameshkannan757
@rameshkannan757 4 года назад
இவர்கள் கஷ்டத்தை பார்க்கும் போது... நாம் படும் கஷ்டம் வெறும் தூசியாக தெரிகிறது....
@AshokKumar-pl3yu
@AshokKumar-pl3yu 4 года назад
Ama enakumthan
@subameena5328
@subameena5328 4 года назад
Very true
@poornipriya6603
@poornipriya6603 4 года назад
Unnmai
@monishamonisha6686
@monishamonisha6686 4 года назад
Ama bro.
@goldenboynaga7066
@goldenboynaga7066 4 года назад
Ahma
@mahendranmohansanthi3583
@mahendranmohansanthi3583 4 года назад
இந்த குழந்தையின் குடும்பதிற்கு உதவி செய்த அனைவரின் பாதம் தொட்டு வணக்குகிறேன் நன்றிகள் பல
@l.m3978
@l.m3978 3 года назад
Super Anna
@l.m3978
@l.m3978 3 года назад
Mmm
@jayasriseetharam
@jayasriseetharam 3 года назад
Mahendran Mohan neenga romba azhaga irukinga
@indhugnanavelu3598
@indhugnanavelu3598 3 года назад
"ஒரு நாள் பொழுத தள்றது ஒரு யுகத்த தள்றமாதிரி இருக்கு" 🙂 painful words..
@dukevicky6612
@dukevicky6612 3 года назад
😭
@shanthamanivijay277
@shanthamanivijay277 Год назад
தாங்கவும் முடியல.இதைப் பாத்ததுக்கு பின்னால தூங்கவும் முடியல.சே.என்ன ஒரு சோகம்.😭😭😭
@tamilshanms3120
@tamilshanms3120 4 года назад
தமிழ்நாடு அரசு இந்த அக்காவுக்கு எதாச்சும் உதவி பண்ணுங்க.please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அந்த அக்காவுக்கு உதவிய வாடகை வீட்டுக்கார௩்களுக்கு எ௩்க குடும்பத்தின் சார்பாக நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@liyasha1
@liyasha1 4 года назад
அரசாங்கம் செய்யாததை உடனடியாக செய்து கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், நன்றி
@krishnavenychinniahkrishna9099
@krishnavenychinniahkrishna9099 4 года назад
KARMA!!!!! aaanal antha taayin olukkammaana vaalkai. Yaarukkum, kadavul neraaga vara maaddar, antha taayin kadummaiyaana muatchi, antha kulantai mithaana anbu, kaduvulai kadden Lakxmi amma vadivil, THODARADDUM UNGGAL THONDU MADAM.
@saransaran358
@saransaran358 4 года назад
Arasaangam ..arasaanga adhigaaringa elam panam enga tharuvaangalo anga tha vela seyium...kastadhuko ..ila unmaiko idame ila..
@ananthit9961
@ananthit9961 4 года назад
Lakshmi Mam ku than intha puniyam serum you are great mam ungala oru vati nerla meet pananum
@medlifeuh
@medlifeuh 4 года назад
Paul R ya
@Vivasayaulagam
@Vivasayaulagam 4 года назад
இதை பார்த்து அழுதே விட்டேன் .. மனசு மிகவும் பாரமாக இருந்தது சரியான முடிவு எடுத்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொடுத்த மேடம் உங்களுக்கு நன்றி 💓💓💓💓
@zainmaryana8042
@zainmaryana8042 3 года назад
Me too 😭😭
@user-xs1se5uq6g
@user-xs1se5uq6g 3 года назад
Me to😭😭😭😭
@Happyday0974
@Happyday0974 3 года назад
Me2😪
@aravinth7020
@aravinth7020 3 года назад
Enakum than bro
@sangeegeetha9165
@sangeegeetha9165 3 года назад
Ama mam
@mala291000
@mala291000 3 года назад
இவங்க கஷ்டம் எல்லாம் பாக்கும்போது .....நம்ம கஷ்டம் எல்லாம் ஒரு கஷ்டமே இல்லை
@jasminejoseph9261
@jasminejoseph9261 4 года назад
அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாரும் இல்லை 😭😭 😭
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Amma illatti ellam summa ooooooooooo akividum
@gayathri143mani6
@gayathri143mani6 2 года назад
Athuvum intha ammakku nikar yarum illa
@crimecrime5142
@crimecrime5142 4 года назад
என் கஷ்டம் தான் பெருசுனு நெனச்சேன் ஆன இப்போ கடவுளே இந்த குடும்பத்தை காப்பாத்து
@saajusaaju5943
@saajusaaju5943 4 года назад
Ellarukum oru oru way LA kastam varumpa nenga avanga nallaerunum nenaikuringa nenganalla erupinga
@nandhiniakilesh469
@nandhiniakilesh469 4 года назад
Nanum apd than ninachen
@sarasara4415
@sarasara4415 4 года назад
இரக்கம் உள்ள மனசு எங்க மேடத்துக்கு இப்படியான நிகழ்ச்சி நாட்டுக்கு அவசியம் தேவை நன்றி மேடம்
@syedameena6165
@syedameena6165 4 года назад
அக்கா உங்களை ரொம்ப பாராட்டனும் கனவநும் இல்லாமல் இவனை கை விடாமல் பார்த்து கொண்டதர்க்கு.
@sankersanker1327
@sankersanker1327 3 года назад
P
@sankersanker1327
@sankersanker1327 3 года назад
P
@sankersanker1327
@sankersanker1327 3 года назад
Lll
@reezma1962
@reezma1962 3 года назад
மனித உருவத்தில் நடமாடும் தெய்வ உள்ளம் லக்ஷ்மி அம்மா,
@mohammedrazmy809
@mohammedrazmy809 4 года назад
ரொம்ப பாவம்.. சிறந்த ஒரு EPISODE RESPECT YOU லக்ஷ்மி MOM.. 1000 பேர் 1000சொல்லுவாங்க கடவுள் உங்க கூட இருப்பாரு..! 😔
@PhiloMariaRoni
@PhiloMariaRoni 4 года назад
தம்பியை விட்டு கொடுக்காத அக்கா அழகு ❤❤❤
@lm7276
@lm7276 3 года назад
சிறந்த குடும்பம். அன்பான குடும்பம். அந்த பையன் புண்ணியம் செய்துருக்கான் இந்த தாய் வயிற்றில் பிறந்ததற்கு
@jazeemam5983
@jazeemam5983 3 года назад
Yes
@BellaDino2012
@BellaDino2012 3 года назад
யார் தடுத்தாலும் நிறுத்தாமல் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@BalajiBalaji-ew2ly
@BalajiBalaji-ew2ly 4 года назад
இந்த மாதிரி கஷ்ட படுறவங்களுக்கு அரசாங்கம் (அங்கன்வாடி, சத்துணவு வேலை) கண்டிப்பாக அரசாங்க வேலை கொடுக்க வேண்டும்,
@gayathrisethuvignesh9461
@gayathrisethuvignesh9461 4 года назад
Balaji Balaji appa kolanthaya yar pathupanga vuthavi thogai mathiri kuduthangana nalla irukum
@mahailovemyjesusyappavumje2352
@mahailovemyjesusyappavumje2352 4 года назад
Very create mom neenga
@sudhasamayal80
@sudhasamayal80 2 месяца назад
இன்னைக்கு இருக்கும் நிலையில் சத்துணவு அங்கன்வாடியும் வேண்டாம் மன உளைச்சல் வேற வேலைக்கு முயற்சி செய்யலாம்
@sanjanaraja5860
@sanjanaraja5860 4 года назад
When that boy laughed ..... my tears rolled down....I couldn't control my tears..... May God bless this family and especially this Gods child...😭😭
@sunanda2857
@sunanda2857 4 года назад
Yes same I felt
@Rajeshkumar-gz6rp
@Rajeshkumar-gz6rp 4 года назад
Me too bro
@ashauday6230
@ashauday6230 4 года назад
Yes. God blessed family..
@ramyasenthil8042
@ramyasenthil8042 6 месяцев назад
Yes even I cried unknowingly tears came seeing
@aswathyvava9307
@aswathyvava9307 4 года назад
കണ്ണുനീർ തടഞ്ഞു നിർത്താൻ kaziyunilla divame🙏kathe രക്ഷിക്കണേ ee കുടുംബത്തെ ഇനി എങ്കിലും 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aswathigananath2841
@aswathigananath2841 4 года назад
ഇത്രയും വിഷമം ഉണ്ടായിട്ടും അമ്മ ഉമ്മ കൊടുത്തപ്പോൾ ആ അമ്മേടേം മോന്റേം ചിരി .. ഈ ലോകത് ഇത്രയും മനോഹരം ആയ എന്തുണ്ട്.. എല്ലാം വേഗം ശരി ആകട്ടെ.. ഈശ്വരൻ കാക്കട്ടെ 🙏
@ooKL-il7sp
@ooKL-il7sp 4 года назад
ആമീൻ
@harithaharish2383
@harithaharish2383 3 года назад
സത്യം
@prabhum7653
@prabhum7653 3 года назад
Vu
@afnafidhu4853
@afnafidhu4853 3 года назад
Ameen
@saravanakumar9364
@saravanakumar9364 3 года назад
Hi frnds
@mahesmahes6343
@mahesmahes6343 4 года назад
இது வரை பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதில்லை இனி ஆசைப்படுகிறேன் இதே மாதிரி உதவுவதற்காக
@divyamoorthy1803
@divyamoorthy1803 4 года назад
May god will give u all kinds of prosperity.
@Remo056
@Remo056 4 года назад
Me too
@blackpepper9038
@blackpepper9038 4 года назад
Me too
@dharsh3459
@dharsh3459 4 года назад
Good job bro
@aK-qb8bq
@aK-qb8bq 4 года назад
Super Anna tq
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 года назад
அந்த வீட்டு ஓனர் பாதம் தொட்டு வணக்குகிறேன்
@sridevikajaishankar8046
@sridevikajaishankar8046 4 года назад
Thank you soooo much Maddum 👍💐
@sujimohan294
@sujimohan294 4 года назад
Unmaiyaga
@rodhunkrodhunk4321
@rodhunkrodhunk4321 4 года назад
Trueee manitha neyam inum sagala
@Kishu-ys4pz
@Kishu-ys4pz 4 года назад
Good help God is great. Mam
@Kishu-ys4pz
@Kishu-ys4pz 4 года назад
Jai Narachima
@lalithakumari9854
@lalithakumari9854 4 года назад
I just realized i have to be always grateful and thankful to god for whatever i have🙏🙏 After watching this, our problems seems to be very silly and solvable..Lets all be happy and satisfied with what we have instead of complaining about life! May god give her the strength to overcome all her problems and lead a peaceful life soon🙏
@arulkumarramya330
@arulkumarramya330 3 года назад
Ur right.... but than also we are blaming god
@gopalkrishnan3885
@gopalkrishnan3885 3 года назад
இந்த எபிசோட் மிகவும் என் மனம் வேதனை படுத்தி உள்ளது 😭😭😭😭. தயவுசெய்து இவங்களுக்கு உதவி செய்யவும்
@bagyamprahnavi9605
@bagyamprahnavi9605 4 года назад
இறைவன் வடிவில் கண்டேன் உங்களையும்,உங்கள் உதவியையும்.நன்றி மேம்.வாழ்க பல்லாண்டு....
@tamilmaran4423
@tamilmaran4423 4 года назад
Omsairam baba please help help please help help
@tamilnilavuctet1767
@tamilnilavuctet1767 4 года назад
உண்மை
@noormahra7262
@noormahra7262 4 года назад
லட்சுமி மேடம் நான் சாகும் முன் உங்கலை நேரில் பாக்க ஆசை 💗💗💗💗
@loginikiru7643
@loginikiru7643 4 года назад
எனக்கும் அதே ஆசை தான்
@nuharaj5026
@nuharaj5026 4 года назад
Same 🙋🙋
@sukumithra7
@sukumithra7 4 года назад
Contact Lakshmi mam in Twitter she will respond..
@matildamatilda8420
@matildamatilda8420 4 года назад
Same
@shaikmohamed7391
@shaikmohamed7391 4 года назад
It's all team work.....also congrats behindwoods team also
@prasathprasath7133
@prasathprasath7133 3 года назад
வாழ்க்கையில் உங்களை ஒருமுறையாவது பாத்து உங்கள் பாதம் தொட்டு வணங்கவேண்டும். இதை பார்த்ததும் நான் என்னை மறந்து அழுதுட்டேன், உதவிக்கு நன்றி லட்சுமி அம்மா.
@estherraniestherrani8746
@estherraniestherrani8746 3 года назад
அம்மா எக்கும் 16 வயதில் ஒரு மகன் உண்டு இதேநலிமைதான் ஆண்டவர் ஆசீர் வதிப்பார்
@nivimani2527
@nivimani2527 4 года назад
அபிராமி போன்ற தாய் இருக்கும் இந்த உலகத்தில் தான் இதே போன்ற தெய்வ தாய்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்....
@vpunitha6367
@vpunitha6367 4 года назад
Well said sis....
@sheeja1988
@sheeja1988 4 года назад
Nanum entha amma va parkum bothu abirami than neiyabagam vanthuchi......
@jesuspastina27
@jesuspastina27 4 года назад
Abirami lam Oru pombalaya...avala ivanga kuda ..kuda serthu pesathinga...pa
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
😍😍😍😍👌👍
@kingsofkingteddy3637
@kingsofkingteddy3637 4 года назад
*அம்மாக்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை* 😭😭😭😭😭😭
@dawoodhussainmohamed3180
@dawoodhussainmohamed3180 4 года назад
கண்டீப்பா எனக்கு அம்மா இல்லை மா
@l.m3978
@l.m3978 3 года назад
Correct thaa bro
@laxman7698
@laxman7698 3 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super friends 👍👍👍👍👌👌👌👌
@sathyaarun2813
@sathyaarun2813 3 года назад
It's true
@imambbimambb9039
@imambbimambb9039 4 года назад
இப்போது எப்படி இருக்கிறார்கள் என மனதில் சிறு ஏக்கம்😯😯😯
@NurNur-zw8fd
@NurNur-zw8fd 3 года назад
Yes enakum ipo intha episode pakumbothu atha thonuchi...ipo epdi irupangge nu 🥺
@subamohan2447
@subamohan2447 Год назад
Like that same feel
@rahinisubramanian1915
@rahinisubramanian1915 4 года назад
Best episode ever💖😥💯😓😔A story of a strong mother..
@gomathibala9771
@gomathibala9771 4 года назад
இந்த மனித நேயம் இருக்கும் மனிதர்ககளுக்கு ரொம்ப நன்றி லட்சுமிமேம் இந்த குடும்பத்துக்கு மிக பெரிய உதவி பண்ணிஇருக்கீங்க கடவுள் எப்பவும் உங்களுக்கு துணையாக இருப்பார் 👋👋👋
@murugankathiran1944
@murugankathiran1944 4 года назад
Gomathi Bala .
@fackid4810
@fackid4810 4 года назад
Skip pannama paathavanga Oru like poduga
@gopalkrishnan3885
@gopalkrishnan3885 3 года назад
Great medam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இரும்பு மனிதர் Dr Lakshmi Ramakrishnan 🙏🏻🙏🏼🙏🏻
@balabala3397
@balabala3397 Год назад
யாருக்கும் இந்த கஷ்டம் வரவே கூடாது சூப்பர் மேடம் உங்களுடைய பேச்சுத் திறமைகள் வாழ்த்துக்கள் 👍👌👌👌
@kvakesan4138
@kvakesan4138 4 года назад
Lakshmi mom. I am big fan of you இந்த அக்காவின் கஸ்ரம் தீர கடவுளே உன்னை பிராத்திக்கிறேன்
@29170022
@29170022 4 года назад
இது போன்ற ஏழைகளின் கஷ்ட்டங்களை துடைக்க உங்களால் மட்டும்தான் முடியும் மேடம்... நன்றி
@gohilagohila6286
@gohilagohila6286 4 года назад
ஐயோ,! செல்லம் நீ ரொம்ப அழகு டா சிரிப்பு அதைவிட அழகு
@OldGoldDelearDindigul
@OldGoldDelearDindigul 4 года назад
கடவுள் இருக்கான்....என்றால்....அது நம்மை பெற்ற தாயின் வடிவில்.....தாய்மார்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் பல....🙏🙏🙏
@l.m3978
@l.m3978 3 года назад
ம் 🙏🙏🙏
@acs4973
@acs4973 4 года назад
லட்சுமி மாம் உங்களை போன்றவர்கள் தான் இன்று சமுதாயத்துக்கு தேவை. வாழ்த்துக்கள் அம்மா..!
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 4 года назад
உண்மை
@borwellworksideboring4267
@borwellworksideboring4267 4 года назад
நீங்க உதவி செய்யாவிட்டாலும் பரவா இல்லை டிஸ் like போடாதீங்க please🙏🙏🙏🙏
@saraswathythanika7876
@saraswathythanika7876 4 года назад
5 dislike potu erukanga. Avanga lla manushanga lla nuu therilla. Romba kashtam maa eruku epo kuda dislike potu erukanga. Chee
@naseema.knaseema.k1052
@naseema.knaseema.k1052 4 года назад
Feeling aa iranthathunala dislike potirupanga................ Kalla kadal, katpazhipu, masala va irunthiruntha kandipa like potirupanga
@gunas5375
@gunas5375 4 года назад
இப்போ 92 நாய்ங்க போட்டு இருக்கானுங்க டிஸ்லைக்
@borwellworksideboring4267
@borwellworksideboring4267 4 года назад
மனுசங்களே இல்ல😔😔
@AllNamesAreBoring
@AllNamesAreBoring 4 года назад
U r right brother 😢
@janakijeyanthan8282
@janakijeyanthan8282 4 года назад
இது போன்ற ௨தவிகள் கிடைப்பதென்பது இறைவனின் பார்வை பட்டால்தான் நிகழும். ௮ந்த பார்வை இவர்கள்மேல் பட்டுவிட்டது. இனி இவர்கள் வாழ்க்கை நன்றாகும். உதவியவர்களுக்கு மிகவும் நன்றிகள்!
@arshuzzzworld9699
@arshuzzzworld9699 3 года назад
THE single word which WINS the universe AMMA❤
@MathanKumar-nq4th
@MathanKumar-nq4th 4 года назад
மேடம் நீ நல்லா இரு மேடம் , ஏழை பாழை கஷ்டத்தை எல்லாம் கேட்டு, உதவி செய்யிற பாரு , எத்தனை பேரு , இப்படி பண்ணுவான் , நீ கூட இல்லனா, இந்த பாவப்பட்ட பிறவி எல்லாம் எங்க போவாங்க, ஏம்மா நீ நல்லா இருமா, உன் மனசு இருக்கு பாரு அதான் கடவுளு.
@dmgod65
@dmgod65 4 года назад
This episode is a SLAP to all the so called intelligent people who were debating to stop programs like this. They will watch Vijay and Ajith for endless hours. But who will give voice to people like these and their stories? We are all scared to understand about the community we live in. Lakshmy Ram, one word for you : THANK YOU.
@DISHUKLA
@DISHUKLA 4 года назад
LAKSHMY IS GOD SENT.. SHE IS AN ANGEL.. ANOTHER MOTHER TERESA
@tropicalblooms4575
@tropicalblooms4575 4 года назад
Hey sanggi, don't try to outsmart the reverse psychology you aryans trying to portray on the Tamil people !!!! Are you trying to say that there is not even one family in your brahmin community with such degrading problems ? You mean, your brahmin women who have had several failed marriages and flopped relationships do not face these kind of stress and depressions? Why aren't you bringing them out up to the stage to reveal their downside prestige, dignity and reputation to show the world what a dirty life they have been going through ?? WHY NOT BRING THE BRAHMINS OUT TO BEHINDWOODS TO TEACH THE INTELLIGENT PEOPLE WHO PROTESTED THIS PROGRAM ? The Tamils today in such deep shIt is all because of you aryan dogs who divided and ruled them in the name of caste, fooled and blind folded their intellectual skills and civilization!!! WHY DO YOU NEED TO RUN THIS PROGRAM WITH THE FULLEST FINANCIAL AND ESSENTIAL SUPPORTS FROM THE SOOTHIRA TAMILS UNDER YOUR BRAHMIN SCRUTINY ????? You mean to say, there are no soothirans in Tamil Nadu to run this show while the Tamils are coming forward to fund the tamil peoples issue? WHAT ARE YOUR BACKGROUND INTENTIONS ? ARE YOU FEEDING IT IN TAMIL MINDS THAT YOU ARE THEIR SUPREME FOR EVER ? WELL IF THE SOOTHIRANS STOP FUNDING YOUR PROGRAM, AND START DOING THEIR OWN PROGRAMS, LETS SEE HOW WELL AND KIND OF YOU TO PROLONG THIS PROGRAM !! FIRST TEACH THE HEAD OF THE SANGGI AND MODI HOW TO SAVE THE PRIDE AND POVERTY OF THIS COUNTRY !!!
@subash.d5840
@subash.d5840 4 года назад
☺️ Really Really 💯 True words Sir 👍👌👏
@gurug9317
@gurug9317 4 года назад
Avugala encourage panadhu ok pls help panuga indha family ku 🙏🙏🙏
@dmgod65
@dmgod65 4 года назад
@@tropicalblooms4575 relax. If you need tablets for blood pressure, go to a doctor immediately.
@reenac8675
@reenac8675 3 года назад
ലക്ഷ്മി മാഡം നിങ്ങൾ ഒരു വലിയ മനസിന്റെ ഉടമയാണ് u r great
@l.m3978
@l.m3978 3 года назад
சத்தியமா உதவி செய்ய பெரிய மனசு வேனோ God bless you 🙏🙏🙏
@borwellworksideboring4267
@borwellworksideboring4267 4 года назад
இந்த நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏
@smilealways2uma
@smilealways2uma 4 года назад
கிழிச்சாங்க !! கோவம் வருகிறது :( வெளிநாட்டில் உள்ள வெள்ளைக்காரர்களை பட்டிமன்றங்களிலும் திரைப்படங்களிலும் கேவலமாக பேசும்முன் அவர்களை போல் நாட்டையும், நலத்திட்டங்களையும் நாங்கள் கொண்டு வர வேண்டும் !! இப்படியான பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்பதை பார்த்து வெட்கப்பட வேண்டும் :0( இப்படியான தெய்வ குழந்தைகள் வெளிநாட்டில் மட்டுமே பிறக்க இறைவா உன்னை பிரார்த்தனை செய்கிறேன் !!
@sukhuk6683
@sukhuk6683 4 года назад
ഈ കാലത്ത് ഇങ്ങനെയും അമ്മന്മാർ ഉണ്ടല്ലോ 😓ഹസ്ബൻഡ് ഇല്ലായിരുന്നിട്ടും ആ രണ്ട് കുട്ടികളെയും നല്ല രീതിയിൽ നോക്കുന്നുണ്ടല്ലോ 🙏🙏🙏👍👍അമ്മ നിങ്ങൾ ഒര് ദൈവമാണ്
@sirajrashida5543
@sirajrashida5543 4 года назад
ഹായ് മലയാളി
@daisysabu5591
@daisysabu5591 4 года назад
,👍👍👍👍
@theslirishad6972
@theslirishad6972 4 года назад
ഹായ്
@rajeshwari.a4405
@rajeshwari.a4405 4 года назад
Finally god opened his eyes for them 😍💯
@acs4973
@acs4973 4 года назад
மனிதாபிமானம் இல்லாத நாரப்பயல்கள் தான் டிஸ்லையிக் பண்ணுவான். உங்களை எல்லாம் மனித இனத்திலே சேர்க்க முடியாது. வாழும் காலத்தில் நல்ல மனிதனாக வாழ படியுங்கள்.
@noormahra7262
@noormahra7262 4 года назад
லட்சுமி அம்மா இருக்காக கவலை வேண்டாம் சகோதரி Miss yuo madam 💐💐💐💐💐
@latharamasamy1179
@latharamasamy1179 4 года назад
உடனேதீர்வுகாணும்எண்ணம்,நம்பிவருபவர்களுக்கு நம்பிக்கைதரும் குணம் லக்ஷ்மிஅம்மான்னா அம்மாதான்.
@MANIMANI-pm3it
@MANIMANI-pm3it 4 года назад
அம்மா லட்சுமி அம்மா தெய்வமே நீ நூறாண்டு வாழனும் எந்த காரணத்தை கொண்டும் இந்த நிகழ்ச்சியை கைவிடாதே பெண் தெய்வமே உன்னை ஒரு நாள் நேரில் பார்த்து வணங்க வேண்டும்
@farookinamulhasan1895
@farookinamulhasan1895 2 года назад
இவங்க கஷ்டத்தை பார்க்கும் போது அழுகையே வருது😭😭😭😭😭
@sathyaarasi8305
@sathyaarasi8305 4 года назад
இந்த குடும்பத்திற்கு ,இதை விட அருமையான வாய்ப்பு கிடைக்காது ,உங்களது சேவை தொடரட்டும்..... மிக்க நன்றி மேடம் .
@themelanintwins7901
@themelanintwins7901 4 года назад
I literally feel so sorry for this lady, hats off to all those strong women!
@awaheeda4930
@awaheeda4930 4 года назад
😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😂😂😂😂😔😔😔😔😔💯💯💯💯👍👌👌👈👌👌👌👌👌super mam I'm soooooo feel
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 10 месяцев назад
இவர்களின் கதையை கேட்க கவலையளிக்கிறது இதை கேட்கும் போது கண்களில் கண்ணீ வருகிறது என்ன செய்வது கடவுள் துணை செய்யவேண்டும் 💐🙏
@funmedia8004
@funmedia8004 4 года назад
பாவம் அந்த பாப்பா காலில் செருப்பு கூட இல்லை ..😥😥😥
@NurNur-zw8fd
@NurNur-zw8fd 3 года назад
😔
@chandrusekar5716
@chandrusekar5716 4 года назад
இதுபோல் ஆசிரமம் செயல்படுவதால் இன்னும் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்
@MathanKumar-nq4th
@MathanKumar-nq4th 4 года назад
அரசஙகமே இந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வேலை குடு , பணம் இருப்பவர்கள் தயவு செய்து உதவுங்கள்.
@jenifaj4741
@jenifaj4741 4 года назад
அழகான பையன்.. பாசமான அம்மா, பாட்டி, இனிமையான அக்கா., ஆனாலும் கண்ணீரும் கவலையும் நிறைந்த வாழ்க்கை.. இதோ, விடிவுகாலம் நேர் கொண்ட பார்வை மூலம்.. தங்களுக்கு நன்றி.. நன்றி .. நன்றி..
@subhaangelsubhaangel5994
@subhaangelsubhaangel5994 3 года назад
Amma illana intha ulagathula yarume kedayathu🙏🙏🙏😭😭😭😭❤️❤️❤️❤️❤️love you Amma❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😭😭😭😭😭
@vkkalani5643
@vkkalani5643 4 года назад
இதையும் மனிதர்கள் dislike பண்ணிருக்காங்க அவங்க மனிதர்களை இல்லை .....
@harshithramkumar2027
@harshithramkumar2027 4 года назад
It's good to see Sethu Raman's ZI Clinic is sponsoring this show. Heart wrenching life for the family. I pray God to give Peace to their family.
@adashi101
@adashi101 4 года назад
Oh my God... Kadavul velayattu onnum puriyalai
@DrPoojajillu
@DrPoojajillu 4 года назад
I too when I will see this program...add vara pothu Dr.Sethu sir 😔 Peace to their family & hpy..god bless them🙏
@shafishibili6197
@shafishibili6197 3 года назад
ആ സഹോദരിയുടെ കണ്ണീര്മാറ്റാണെ അല്ലാഹ് റബ്ബേ 😞😞😞😞
@mhm.raseen2953
@mhm.raseen2953 4 года назад
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.srilanka
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 года назад
ஏ இந்த கடவுள் இந்த ஏழை மக்களை மட்டும் இப்படி சோதிக்கிறார்
@prashanthc8135
@prashanthc8135 4 года назад
Kadavul endral? Manithanuku manithan than udhavi seiya vendum....
@sivagamymaniam2391
@sivagamymaniam2391 4 года назад
enna seirathu ellam naam seiyum karma.paarkumpothe vethanaiya iruku 😢
@KannanRaj
@KannanRaj 4 года назад
Panakkaranga ethachum itha mari elai ku uthavi pannuvangalanu kadavul pakkuraru pola..
@prashanthc8135
@prashanthc8135 4 года назад
@@KannanRaj hmm apdiye a avara pathukitae iruka solunga
@KannanRaj
@KannanRaj 4 года назад
@@prashanthc8135 Soliren soliren.. Apdiye kadavul unga kitta oru visiyam solla sonnaru ungalu nxt yrs romba kastam varumnu soluraru.. Apo intha show ku poga somnaru
@brinthasuresh5586
@brinthasuresh5586 4 года назад
தாயின் வலியை நினைக்கும் போது இதயமே கனக்கிறது.. இறைவன் எல்லா சுகங்களையும் கொடுக்க வேண்டும்..
@nilasai1105
@nilasai1105 4 года назад
Now God has given a new path to this family through this show....hatsoff to this show and Lakshmi mam....
@kprstudent7837
@kprstudent7837 3 года назад
ദൈവമേ ഈ കുടുംബത്തെ കാത്തു രക്ഷിക്കണമേ
@azarrazarr5
@azarrazarr5 4 года назад
அந்தக் குழந்தையை சேர்ப்பதற்கு சம்மதம் தெரிவித்த சுரதா மேடம் நன்றி
@vaneethavaneetha3923
@vaneethavaneetha3923 4 года назад
I also have the same problem but my child was effected by 12yrs he was a rank student(genetic problem) what to do God gave me a big gift that is he enter the eternal life with God while he was in 14yrs, I know about mother's feeling I also asked to God please I can't treat my child because I have no money and some people are insulting me but I am in own that means we have to pay loan whatever is their that not countable, I pray God to help that family and bless abundantly.
@karthikad188
@karthikad188 4 года назад
கண்ணீர் துளிகள் மட்டுமே இந்த corono காலத்தில் என்னால் கொடுக்க முடிந்தது.உதவி செய்ய மனதார ஆசை??!!!
@subashpriya8978
@subashpriya8978 4 года назад
😭😭😭
@mushysdiary
@mushysdiary 4 года назад
Thanks 😭
@l.m3978
@l.m3978 3 года назад
Mmm kastama thaa eruku
@prabhurprabhuprabhu8084
@prabhurprabhuprabhu8084 3 года назад
7395913246
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Great friends
@ESAKKIRAJA-xl9zt
@ESAKKIRAJA-xl9zt 3 года назад
இந்த எபிசோடு நீங்க செய்தது பெரிய உதவி இதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏இனி அந்த குடும்பத்திற்கு கடவுள் நீங்க தான் மேடம்
@thanusreeganeshan6932
@thanusreeganeshan6932 3 года назад
Evunga kastatha pakkum pothi namaku Vanitha kastamla oru kastam ma illa nu thonuthu. 😭😭😭😭
@punithadevi3548
@punithadevi3548 4 года назад
Salute to Nerkonda Paarvai team...Guys you give a second life and future to that family...GOD BLESS YOU GUYS
@rajselvam3433
@rajselvam3433 4 года назад
லட்சுமி அம்மா இவங்க லைஃப் க்கு ஒரு வழி sonna நீங்களும் ஒரு god. God bless you Lakshmi Amma
@Multitalents1911
@Multitalents1911 4 месяца назад
Watching this in 2024.. Hope this family is doing great and happy. We all need to thank God for what ever we are today.
@manojamanoja7451
@manojamanoja7451 3 года назад
லட்சுமி மாம் உங்களுக்கு கோடாண கோடி நன்மை கிடைக்கும்
@selvasteve
@selvasteve 4 года назад
God bless their family. Tears rolled out of my eyes 😭 no one can replace mother's love. The girl indeed study well and will be in good position in future👍
@mknmsr2219
@mknmsr2219 4 года назад
சொல்ல வார்த்தை இல்ல நான் சில வருஷம் முன்னாடி இந்த நிகழ்ச்சி திட்டி கொண்டு இருந்தேன் ஆனா இப்ப வாழ்த்துக்கள் 🥰🥰🥰
@balajayakumar9562
@balajayakumar9562 4 года назад
Literally moved out on seeing this. Lakshmi mam... you are such a wonderful human and i pray to god that you continue rendering such service to the society. I will support the cause in my own possible way.The mother is an example of how courageous a mother could be.. The love and the care she shows to the kids inspite of the odds is amazing. Really moved. God bless you and behindwoods please continue your effort for the betterness of the society.
@hoehoe4296
@hoehoe4296 3 года назад
Sister why the government cannot help poor people like this I my Malaysia government very helpful for the poor people I am from Malaysia we have welfare by the government to help the poor.But sister you are doing a good job.God Bless you n your family.God will reward you.
@tajbeautyrecipes8997
@tajbeautyrecipes8997 4 года назад
Lakshmi Mam... Hats off Mam... May you have 100 years of long and happy life... 💐
@krishnagiriponnu
@krishnagiriponnu 4 года назад
S..Mam ..Hats off
@manishs8935
@manishs8935 4 года назад
I ll pray
@rameshkumarn84
@rameshkumarn84 4 года назад
வாழும் தெய்வங்கள்... வாழ்க்கையில் இக்கட்டான சூழல் வரும் போது அனைத்து வழிகளும் அடைபட்டு விடாது. ஏதேனும் ஒரு வழி திறந்து இருக்கும். தலைவணங்குகிறேன்.....
@saar564
@saar564 4 года назад
சிங்கப்பெண்கள்........ வாழ்த்துக்கள்
@MegaCutierabbit
@MegaCutierabbit 4 года назад
I really respect madam Rama for hosting this programme and helping the needy. God bless u madam for the good deeds
@borwellworksideboring4267
@borwellworksideboring4267 4 года назад
இந்த அம்மாக்கு ஒரு அரசாங்க வேலை தர வேண்டும்🙏🙏
@prabukaliyan1806
@prabukaliyan1806 4 года назад
😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@borwellworksideboring4267
@borwellworksideboring4267 4 года назад
🙏🙏🙏
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 4 года назад
😢😢😢😢😢 லட்சுமி அம்மா கோடி நன்றி அம்மா சுவேதா அம்மா தலைவணங்குகிரேன் 😢😢😢
@sheebaalbert1472
@sheebaalbert1472 3 года назад
😂😂😂😂😂😂😂😂😂 mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@usaranimurugan3422
@usaranimurugan3422 4 года назад
Don't worry sister... Will be god bless u n ur fmy
@sreesai2919
@sreesai2919 4 года назад
உண்மையில் இந்த தாயின் காலை தொட்டு வணங்குகிறேன் இவுங்கதான் கடவுள்
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 4 года назад
லஷ்மி மேடம் சொல்வதை கேட்டு அதன் படி நடந்து கொள் சகோதரி... அவங்க உனக்கு நல்லதை தான் சொல்வாங்க
@mayavinovlogs5247
@mayavinovlogs5247 4 года назад
Intha Ammavuku kidacha vettrinu solnum great mother finally she wins god bless you magaraja unaku avlo Nalla family kidachurukanga
@makeshraja4578
@makeshraja4578 3 года назад
லஷ்மி அம்மா உங்களுக்கு என் தலையை தாழ்த்தி வணங்குகிறேன்
Далее