எல்லாரும் பார்ப்பீங்க ஆனா நோட்ஸ் எடுக்க மாட்டீங்க....நாம தான் 24 மணி நேரமும் யூ ட்யூப் ல யே இருக்கோமே....புத்தகமும் வாங்கமாட்டோம்...ஆனா பதிவுக்கு கமெண்ட் மட்டும்... சூப்பர் சார், ஆமாம் சார் னு.....wont you guys feel guilty....
Sema .... Na polity first vedio pathutu history yepdi notes yedukarathunu keten sir... But ninga first ah history ye koduthirukinga... Thankyou so much sir..
What you said really helpful and educative, thanks a lot for your efforts and dedication towards your passion on educating others, God bless you and your family brother
Ossum sir...really really very useful sir seriously i had no idea abot notes taking....usually i used to take notes as it is in our book...but thizz type is very interesting ND USEFUL....👍👍👍😍😍
I taken all notes sir...no one guided me .now I'm feeling very much...you have given very precious ideas sir...for remaining lessons I will follow your ideas sir...romba yaetharthama paesaringa sir..really superb 🤗🤗🤗
Tq Anna very useful for tips @motivation... Ur speech semma super Anna.. Padikka interesting irukku anna.. Ungal vedio kaka waiting la irupen eppo vedio varumnu... Once again very tq Anna
Ancient india - book- volume - Lesson Medival india - book- volume - Lesson Modern India - book- volume - Lesson Anna, intha maari separate details pls?
Sir sir sir sir sir.... என்னோட stud என்னோட etud னு சொல்லாதீங்க sir நாங்களும் உங்க stud தான் sir உங்கள follow பண்ணி தான் நங்களு படிக்கிறோம் அப்படி சொல்லுறப்போ கஷ்டமா இருக்கு!!! கோவம் கூட வருது (அன்பின் மிகுதியால்)
என்னோட மாணவர்கள் மாணவிகள் என்றால் நீங்களே தான் எந்த மாற்றமும் இல்லை . முன்பு 2017 அகாடமி நடக்கும் போது என்னிடம் படித்தவர்களை தான் என் மாணவர்கள் என்றேன் தவறாக நினைக்க வேண்டாம் நான் வீடியோ அனைவருக்கும் பொதுவாகவே வீடியோ தருகிறேன் வெளிப்படையாக பேசுகிறேன்
Nenga Vera level sir . Eppomay unga concept eppomay super sir..... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿 Unga videos sammma motivated sir ellam videosum......
Ji ancient India middle India nu yepdi Ji terinjikurathu.. Bcos Neenga kodukura 10th lesson larunthu Naanga padikave start panrom.. Apuram yepdi pirichi notes yedukurathu ji.. Pls reply pannunga ji
@@shobanakarthirvel757 Ancient india = Prehistoric period to 700 AD ( சிந்து வெளி நாகரிகம் முதல் குப்தா வரை).... Medieval india = முகமத் பின் காசிம் முதல் 1857 வரை.... Modern India = after 1857....
Ancient India Medieval India Modern indian Lesson wise 6th to 12th pirichi kodutheenka na naanga atha apdiye follow panni notes yeduthukuvom sir.. Polity um sollunga sir