Тёмный

NRI Power of Attorney procedure in Tamil || வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பவர் ஆஃப் அட்டார்னி 

Sattam Online
Подписаться 52 тыс.
Просмотров 20 тыс.
50% 1

NRI Power of Attorney procedure in tamil | வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பவர் ஆஃப் அட்டார்னி கொடுப்பது எப்படி . In this tamil video we explain complete procedure of NRI and OCI Power of attorney to sell, manage and purchase properties in India-Video from Adv.R.Mugundhan for Sattam Online.
Disclaimer: The views expressed in this channel are for informative purpose only and does not constitute legal advice. For your specific needs contact a lawyer or law firm. இந்த சேனலில் தெரிவிக்கப்படும் கருத்துகள் தகவலுக்காக மட்டுமே. இது legal advice அல்ல. உங்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான சட்ட ஆலோசனைகளுக்கு உங்கள் வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர் அலுவலகத்தை அணுகவும்.

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@gilberajai
@gilberajai 3 года назад
Mugundhan sir, your informations about nri power of attorney is really useful for us.. We didn't know this procedure before. Well explained... Thank you. By Gilbert
@SattamOnline
@SattamOnline 3 года назад
Thank u sir
@balar8132
@balar8132 28 дней назад
Very useful.Thankyou sir.
@palanik1960
@palanik1960 3 года назад
மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.பயனுள்ள படைப்பு.வளர்க உம் தொண்டு.
@SattamOnline
@SattamOnline 3 года назад
நன்றி ஐயா
@palanik1960
@palanik1960 3 года назад
@@SattamOnline சட்ட அறிவு எல்ல பொது மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பரந்தமனப்பான்மை மிகவும் பாரட்டுக்குறியது.👍🙏
@palanik1960
@palanik1960 3 года назад
தங்களின் தொடர்பு விபரம் எனக்கு தேவை.கிடைக்குமா?
@vijayalakshmikuppusamy647
@vijayalakshmikuppusamy647 Год назад
நன்றிங்க சார்.. தெளிவான விளக்கம் ❤🙏🙏🙏🙏
@saravananganapathy9861
@saravananganapathy9861 2 года назад
Chennai registration office is asking 7,000 for adjudication where actual fees is only 200, none of the places/person is elaborating about the format for adjudication process, so that general public can directly give the paper for registration at register office without approaching brokers
@vairamuthu9565
@vairamuthu9565 Год назад
தெளிவான விளக்கம்...👍👌
@MUDSMELL
@MUDSMELL Год назад
Simple & Perfect explanation ! Thank you :)
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 Год назад
நன்றி பயனுள்ள பதிவு ..
@karthikasenthilkumar1648
@karthikasenthilkumar1648 Год назад
. மிக்க நன்றி 🙏
@nivedhaselvam5082
@nivedhaselvam5082 2 года назад
Thank you for ur information sir. It's very helpful
@rabik87
@rabik87 Год назад
Sir நான் இப்போது சவுதியில் இருக்கிறேன், எனது மனைவிக்கு POA கொடுக்க வேண்டும். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்... உங்கள் வழி காட்டுதல் வேண்டும்.
@rabindranlawyer8759
@rabindranlawyer8759 2 года назад
Very informative
@sbrinfo5158
@sbrinfo5158 3 года назад
Good compendium.
@SattamOnline
@SattamOnline 3 года назад
Thanks sir
@anishsutharsan
@anishsutharsan 6 месяцев назад
Super
@dhanushboyz5927
@dhanushboyz5927 2 года назад
Sir indha process minimum evalo naal aagum.
@m.shemadaniel4769
@m.shemadaniel4769 3 года назад
Very useful me
@SattamOnline
@SattamOnline 3 года назад
Thanks
@saravananganapathy9861
@saravananganapathy9861 2 года назад
Sir how it is possible to mention particular property details, bcoz a person cannot send every time when the property is sold
@ManiMaran-yh9nj
@ManiMaran-yh9nj 2 года назад
ஐயா வெளிநாட்டு பவர் பெற்ற. ஒருவரிடம் வீட்டுமனை 880, சதுர அடி வாங்கினேன். அவர்கள் /2012 பவர் பத்திர நகலை எனக்கு தரவில்லை.எனக்கு அதை வாங்க வேண்டும் என தெரியவில்லை. இப்போ 2021 வீட்டுக்கு லோன் வாங்க போகும் HDFC பேங்க கேட்கிறார்கள். எனக்கு இடம் விற்றவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சரி என்று ரிஜிஸ்டர் பன்ன அண்ணாநகர் ஆபிஸ்கே போனால் அந்த அஜீடிகேசன் பவர் நகல் இருக்குமோ?இருக்காதோ?தெரியாது. தேடி பார்த்து சொல்லுகிறோம் என்கிறார்கள். என்னிடம் வின்னப்பபடிவம்கூட வாங்க மறுக்கிறார்கள். இதனால் லோன் நிப்பாட்டி வைத்துயிருக்கிறார்கள். மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன். இந்த நகலை பெற வழி ஏதும் இருக்க ஐயா.
@dmchengalpetaavinz0252
@dmchengalpetaavinz0252 2 года назад
thanks
@chithukrish
@chithukrish 2 года назад
Hello Sir , can NRI give power of attorney to another NRI to sell property in india ? THANKS
@advocatenizam
@advocatenizam 3 года назад
👍
@Rajaprabhu369
@Rajaprabhu369 3 года назад
Can give me adjudication process, now I am in abroad, I already sent my POA.
@SattamOnline
@SattamOnline 3 года назад
It should be adjudicated in the registrar office where the property is situated
@murugana6299
@murugana6299 2 года назад
வெளிநாட்டில் வாங்கிய Life certificate அஞ்சல் மூலமாக சார்பதிவாளருக்கு அனுப்பபட வேண்டுமா அல்லது scanned copy அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?? தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்
@murugana6299
@murugana6299 2 года назад
Indian Embassy சென்று Life certificate பெறலாமா? அல்லது எந்த துறைக்கு சென்று பெறவேண்டும் தங்கள் ஆலோசனை தேவை...
@edwardprince7082
@edwardprince7082 3 года назад
How to give release deed from abroad?
@SattamOnline
@SattamOnline 3 года назад
Give power of attorney to someone (preferably a relative) to execute release deed on ur behalf
@nishanu7
@nishanu7 3 года назад
Evalov days sir ithu sellum.
@SattamOnline
@SattamOnline 3 года назад
பவர் பத்திரம் அதில் எவ்வளவு காலத்துக்கு செல்லும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தால்அது வரை செல்லுபடியாகும் .குறிப்பிடப்படவில்லை என்றால் அதை ரத்து செய்யும் வரை செல்லுபடியாகும். இருந்தாலும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள circular படி 30 நாட்களுக்கு ஒரு முறை லைப் சர்டிபிகேட் கேட்கிறார்கள்
@stalindeivendran947
@stalindeivendran947 2 года назад
Super
Далее
The joker favorite#joker  #shorts
00:15
Просмотров 21 млн
The joker favorite#joker  #shorts
00:15
Просмотров 21 млн