Тёмный

NTKவில் என்னதான் நடக்கின்றது? |சீமான் இப்படி எல்லாம் பேசலாமா? கார்த்தி, பால்டாயில் குடிக்க வில்லையே? 

RAAVANAA ராவணா
Подписаться 300 тыс.
Просмотров 74 тыс.
50% 1

#ntk #seeman #kalliammalntk #idumbavanamkarthik #dmk #mkstalin #kaliyammal
NTK வில் என்னதான் நடக்கின்றது? |சீமான் இப்படி எல்லாம் பேசலாமா? |கார்த்தி, பால்டாயில் குடிக்க வில்லையே ?
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 693   
@Rubashaa
@Rubashaa Месяц назад
ஏகலைவன்....!!!! அறிவும்,அனுபவமும் ஆற்றலும், திறமையும்,அமைதியும் ஒருங்கே அமையப் பெற்றுள்ள ஒரு தேவ குரு . மிகவும் தெளிவான, நியாயமான சிந்தனையாளர் ஏகலைவன் ஐயா !!! நீங்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு, ஒரு நல்ல அருமையான வழிகாட்டி. உங்கள் உடல் நிலையை கவனிக்கவும் .மேலும் தொடர்ந்து வழிகாட்டி, நெறிமுறைகளை தவறாமல் எடுத்து கூறி வர வேண்டும் என என் தாழ்மையான வேண்டுகோள். 😊
@jayanthimanickam1329
@jayanthimanickam1329 Месяц назад
எஸ் corect
@varmanbuvan6748
@varmanbuvan6748 Месяц назад
Agreed
@varmanbuvan6748
@varmanbuvan6748 Месяц назад
அன்பின் ஏகலைவன் ஐயா! வாழ்க நீ🙏
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 Месяц назад
ஏகலைவன் ஐயா எப்பொழ்து திமுக சேர்ந்தீர்கள்?
@jayganesh6902
@jayganesh6902 Месяц назад
​@@kameswaransubramanian3924 திமுக ஸ்டாலினை பற்றி சொன்னதை கேட்க வில்லை🤧🤧🤧🤧🤧🤧🤧 உதயநிதி + நயன்தார பற்றி பேசியதை கேட்க வில்லைய 🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@sethupathim1986
@sethupathim1986 Месяц назад
தமிழ்த்தேசியம் ஒரு நாள் வென்றே தீரும்.... அய்யா அவர்களுக்கு நன்றி அனுபவம் நிறைந்த பக்குவம்
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Месяц назад
ஐயா ஏகலைவன் நீங்கள் தமிழ்த்தேசியத்திர்கு தேவை உங்கள் உண்மையான அறிவுசேர்ந்த வார்த்தியள் உடைத்து பேசும் துணிச்சல் இப்படி யாருக்கும் வருவது குறைவு உங்களுக்கு அதுக் நன்றியும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🇫🇷🇫🇷உங்கள் உடம்பையும் பார்கவேண்டும்🎉🎉🎉
@mukuthiamman2114
@mukuthiamman2114 Месяц назад
ஒவ்வொரு பிள்ளைகளும் எவ்வளவு கடினமான வேலைகளை எடுத்து சிறுக சிறுக கட்டிவருகிற வேளையில, கால வாருரமாதிரி, ஐயநாதன்,பாரி,வெற்றிக்குமரன்,இனியவள் இன்னும் பலர் இவர்கையெல்லாம் காலம் எப்படிப்பட்டவர்கள் என்று உணர்த்துகிறது, என் அண்ணன் நீங்க உண்மைய சொல்றீங்க நன்றிண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏
@tigerpargavi
@tigerpargavi Месяц назад
பன்னிகள் கூட்டமாதான் வரும்.
@sanjeeviramu9376
@sanjeeviramu9376 Месяц назад
ஐயா ஐயனாதன் இது நாள் வரை நாம் தமிழரை தவறுதலாக விமர்சனம் செய்வதில்லை தம்பி
@alexvincent5590
@alexvincent5590 Месяц назад
அருமை ஐயா அருமை உங்கள் தெளிவான விளக்கம் எல்லோருக்கும் தேவை அதிலும் தமிழ் தேசிய பயணத்தில் பயணிப்பவர்களுக்கு தேவை. நன்றி
@alagarrajb9130
@alagarrajb9130 Месяц назад
ஜயா தங்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ளவும் தாங்கள் தமிழ் சமூகத்தின் அறிவு பெட்டகம்❤❤❤🙏🙏
@tigerpargavi
@tigerpargavi Месяц назад
அதி முக்கியம்
@intelligentforcedivision
@intelligentforcedivision Месяц назад
மிகவும் நேர்மையான மனிதராக இருக்கும் உங்களை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எட்டு கோடி தமிழர்களுக்கும் உண்டு என்பதை உணர்கிறோம். அனைத்து தமிழர்களும் ஐயா அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.
@tigerpargavi
@tigerpargavi Месяц назад
வனவாசம் கதையை கிண்டினாலே கருணாநிதி அசிங்கம் நாறும்.
@intelligentforcedivision
@intelligentforcedivision Месяц назад
@@tigerpargavi 🤝🤝🤝🤝😀
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 Месяц назад
நடபுயார் நகையார் ய1ரென்று. முத்துவேல் சொத்தும் கருணாநிதி முத்தும்ம சாதியை பற்றி பேசி வந்த்தை இங்கே பேசினால்... தமிழின விரோதிகளகமேட்டே விரட்டோம் திண்ணம்
@kumarprasath8871
@kumarprasath8871 Месяц назад
சீமான் அவர்களின் முயற்ச்சியில் பிறந்த இயக்கத்தை எந்த துரோகியாலும் அழிக்க முடியாது🎉🎉 சீமானின் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉
@ganesanm8332
@ganesanm8332 Месяц назад
யாரும் அழிக்க தேவையில்லை அவரே😂😂😂😂
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 Месяц назад
சரியான நேரத்தில் சரியான விளக்கங்கள்....தமிழ் தேசியத்தின் மீது கொண்டுள்ள அக்கறைக்கு வாழ்த்துகள்...
@chidambaramanand6742
@chidambaramanand6742 Месяц назад
ஐயா உண்மையை சொல்கிறேன் சிறப்பான பதில் இதுதான். மற்றவர்கள் சொல்லவது எதும் பலனளிக்காது. செய்தது தவறு என்றால் தவறு என்று ஒத்துகொண்டு செய்த தவற்றை திருத்தி செயல்படுவதே வீரனுக்கு அழகு.
@ragouragou1498
@ragouragou1498 Месяц назад
எங்க ஐயா எப்போதும் நியாத்தைப் பேசுவார, நாகரிகமாகப் பேசுவார் ஐயா. உடல் நலத்தைச் சற்று கவனியுங்கள்.
@rasanykrishnakumar2153
@rasanykrishnakumar2153 Месяц назад
சீமானின் அன்பு தந்தைக்கு மிகவும் நன்றி. 1000 கோடி நன்றிகள்
@user-ct8zv5vj4p
@user-ct8zv5vj4p Месяц назад
கடந்த ஒரு வார காலமாக ஒரே மன உளச்சல் இந்த விடயத்தில்.இப்போது தெளிவு பிறந்தது.நன்றி.. எதிரி என்ன ஆயுதம் எடுக்க வைக்க போகிறானோ அதில் நாம் தவறி விழுந்து விடுவோமோ என்று கொஞ்சம் ஐயமாகவும் பயமாகவும் இருக்கிறது. தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்,அதுவும் மிக விரைவில்.. தாமதமாகி வென்ற பிறகு திரும்பி பார்த்து ஒன்றுமில்லை என்றால் வீண்......
@user-tz7cu7kf8y
@user-tz7cu7kf8y Месяц назад
Mana ulaicchal irunthale unaku seeman anna meethu nampikkai ilai ok. Onnu nampita mulusa nampanum uir ulla vara nampanum. Thadu matram vantha nee sariyana aal ila
@sivamanickam7891
@sivamanickam7891 Месяц назад
மிக நேர்த்தியான கேள்வி பதில் சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. உடல் நலத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள் அண்ணா❤💪🏾🐅🐅🐅🇨🇭
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Месяц назад
அழகான தெளிவான கருத்துக்கு நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா 👌🏻👌🏻
@hilloryhillory1272
@hilloryhillory1272 Месяц назад
நிச்சயமாக அவதூறுகளை கடந்து நாம் தமிழர் வெல்லும்....
@vasua6485
@vasua6485 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_jhJKWQAZkg.htmlsi=P5hX9cBJYYo4Qi4w
@dnarna7880
@dnarna7880 Месяц назад
Avathura? Seeman annan white figure sonnaru athu avathura? thurajmurugan Remy Martin kettaray athu avathura?
@KuwaitLove-yg6ds
@KuwaitLove-yg6ds Месяц назад
ஐயா அவர்கள் சோர்வுடன் பங்கு இவ்வளவு அழகாக எடுத்துரைத்து நாம் தமிழர் தம்பிகளையும் நன்கு புரிந்து கொண்டு நாம் தமிழர் தமிழ் தலைமைக்கு நான்கு கொட்டு வைத்து நல்லதை எடுத்துரைத்து எங்களை நல்வழிப் படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@kumarasivana
@kumarasivana Месяц назад
ராவணா ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க
@nallukaman1297
@nallukaman1297 Месяц назад
எவ்வுளவு .விமர்சனம். வந்தாலும் நாம்தமிழர்வெற்றி பெரும்.🎉🎉நாம்தமிழர்நாமே தமிழர்❤❤❤❤
@smkp05
@smkp05 Месяц назад
உண்மையாக நாம் தமிழர் பிள்ளைகள் பேசமாட்டார்கள் ஐயா எதுவாக இருந்தாலும் அண்ணன் சீமான் கிட்ட இருப்பவர்களை சந்தேகிக்க வேண்டும் கவனமாக பேச வேண்டும்
@sivakurunathankanapathippi144
@sivakurunathankanapathippi144 Месяц назад
அண்ணா உங்களில் உள்ள அன்பு அளவு கடந்து விட்டது நான் ஒரு தமிழீழ தமிழன்
@antonilazone6830
@antonilazone6830 Месяц назад
எதுவாக இருந்தாலும் என் வாக்கு நாம்தமிழர் கட்சிக்கு மட்டுமே ஏனென்றால் தமிழ் இனத்துக்கன நம்பிக்கை உள்ள ஒரே கட்சி.
@vkmmedia3007
@vkmmedia3007 Месяц назад
மிகவும் அருமையான நேர்காணல் தமிழ்த் தேசியம் விரைவில் வெல்லும்
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 Месяц назад
உடல் நலம் பேணவும் ஐயா.
@bharathan5918
@bharathan5918 Месяц назад
அண்ணா சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
@dharmar104
@dharmar104 Месяц назад
நிச்சயமாக அவதூறுகளை கடந்து நாம் தமிழர் வெல்லும்.......மிகவும் தெளிவான, நியாயமான சிந்தனையாளர் ஏகலைவன் ஐயா
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 Месяц назад
தமிழ்தேசியத்தின் அறிவு பெட்டகம் , எங்களூக்கு பாதுகாப்பாக வேண்டும்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад
இருவருக்கும் வாழ்த்துகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jckitchen7357
@jckitchen7357 Месяц назад
இப்போதான் நிம்மதியா இருக்கு தெளிவடைக்கிறோம்
@jqqjqjqj
@jqqjqjqj Месяц назад
இன்று ஐயா ஏகலைவன் பேசிய அத்தனை கருத்துக்களும் என்னைப்போன்று தமிழ்தேசியத்தை நேசிப்பவர்கள் அனைவரின் உள்ளத்திலும் இந்த ஒரு வாரகாலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கருத்துக்கள். எங்கள் சார்பாக பேசியதற்கு நன்றி. நானே பேசியதாக மகிழ்ச்சியடைகிறேன்.
@ManivannanMaharajah
@ManivannanMaharajah Месяц назад
ஒரு தனி மனிதனுக்கே நாளுக்குநாள் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது இலட்சங்கள் அங்கத்தவர் உள்ள இயக்கத்தில் இது சாதாரணம்!!!
@abdullahyousuf9445
@abdullahyousuf9445 Месяц назад
ஐயா உங்கள் நேர்காணல் பார்த்த பின்தான் மனநிம்மதி அடைந்தேன்
@poobalan100
@poobalan100 Месяц назад
மிகவும் தெளிவான பார்வை ஐயா. அறம் சார்ந்த உங்கள் பணி தொடரட்டும்! உடல் நலனிலும் அக்கறை கொள்ளுங்கள்..உங்கள் பணி தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க இயலாதது!
@santhoshchitra8491
@santhoshchitra8491 Месяц назад
உங்கள் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்கிறொம் ஐயா🙏
@puvanendranselliah172
@puvanendranselliah172 Месяц назад
நாதகாவின் பிரச்சினையை ஏதோ தமிழ் நாட்டின் பிரச்சனை மாதிரி ஆக்கிவிட்டார்களே! நாம் தமிழரை அவதூறுகளால் வீழ்த்த வேண்டுமென்று எதிரிகள் நினைக்கிறார்கள். அதற்கு நம் உறவுகளும் துணை போவது துரதிஷ்டம்.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Месяц назад
ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கட்டும் கொலைகள் பண்ணட்டும் ஏயாபோட் சாலைகள் போட எமது நிலத்தையே எடுக்கட்டும் ஆனா இப்பிடியான செய்திகள்தான முக்கியமானது என்பதை தெரிந் ஊடகங்கள்
@Cheeval
@Cheeval Месяц назад
சாட்டை யை தூக்கினால் சரியாகிடும்
@jayganesh6902
@jayganesh6902 Месяц назад
​@@Cheeval நீ 😢உன்னுடைய கவலை 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
@user-uu5yv4fw5b
@user-uu5yv4fw5b Месяц назад
இந்த அவதூறெக்கெல்லாம் காரணம் சாட்டை அவர்களே. அவர் தன்னை திருத்திக்கொள்ள வில்லையென்றால் கட்சியை விட்டு நீக்க வேண்டும் இல்லை என்றால் நாம் தமிழர் கட்சி காணாமல் போகும்
@jayganesh6902
@jayganesh6902 Месяц назад
@@user-uu5yv4fw5b ஐயா நீங்கள் யார்😭😭😭😭😭😭
@chandranveerasamy5216
@chandranveerasamy5216 Месяц назад
ஐயா சிறப்பான தெளிவான உண்மையான உறுதியான நேர்மையான எல்லா தமிழின் புரிந்து கொண்டு உறவாட உங்களது பதிவு
@sivagnanamgnanenthiran4304
@sivagnanamgnanenthiran4304 Месяц назад
Ija I am a Eelam Tamil and I am always supporting annnan seeman ntk❤no one can beat him because he is a fighter 💪💪💪💪🔥
@nimaladas
@nimaladas Месяц назад
மூத்த பத்திரிகையாளர் ஐயா ஏகலைவன் அவர்களின் அரசியல் ஞானம் அறிவு பூர்வமான கருத்தாற்றால் உண்மையில் திராவிட பன்னிகளுக்கு தகுந்த விளக்கமாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள் திரு.ஏகலைவன் ஐயா.அருமையான கருத்தாடல்.
@nanthankanthiah6879
@nanthankanthiah6879 Месяц назад
மனம் சந்தோசமா இருக்கின்றது அண்ணே சரியா சொல்லிஇருக்கின்றீர்கள் நன்றி
@arulraja1680
@arulraja1680 Месяц назад
அய்யா நீங்கள் உங்கள் உடல் நிலையை கவனமாக கவனிக்க வேண்டும்
@jais8011
@jais8011 Месяц назад
அய்யா தங்கள் உடல்நலத்தை கவனியுங்கள்🙏 நீங்கள் எங்களுக்கு முக்கியம் அய்யா 🙏 நாம் தமிழர்
@anandeditz4354
@anandeditz4354 Месяц назад
ஏகலைவன் அப்பா நீங்கள் சொல்வது சரிதான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கோபக்காரர் என்பது தம்பிகள் அனைவருக்கும் தெரியும் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் இதுவும் தம்பதிகளுக்கு தெரியும் மேலும் ஒரு தலைவன் மேடையில் பேசுவது போல வீட்டிலும் தொலைபேசியிலும் பேசுவார் என்று நினைப்பவன் உண்மையான தம்பியாகவும் தொண்டனாகவும் இருக்க முடியாது சந்தோசமான பின் குறிப்பு ஏகலைவன் அப்பா பேசலாமா பேசலாமா என்று கேட்டு எல்லாவற்றையும் பேசி விட்டீர்கள் நாம் தமிழர் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Месяц назад
தமிழனாக உணருங்கடா…!! நாம் தமிழர் தான்டா.. எப்பவும், NTK உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனதும் கட்சியடா…உணருங்கள், யோசியுங்கள்
@ksks7256
@ksks7256 Месяц назад
தூ பொம்பிளை பொறுக்கி கட்சி NTk
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 Месяц назад
கடைசிக்கும் கடைசியாக பெண்களை ஆயுதமாக மாற்றும் பார்பணியத்தின் கடைசி பரம்பரை ஆயுதம் இப்போது திராவிட கூட்டத்துடன் சேர்ந்து வருகிறது உளவியல் ஆயுதத்தை உளவியல் ஆயுத்தின் மூலம்தான் எதிர்கொள்வோம் ...
@jayavarshankuppusamy8370
@jayavarshankuppusamy8370 Месяц назад
Yara ningalam ethukeduthalum parpaniyam nu tookitu varinga Yara ningalam
@mikesan2463
@mikesan2463 Месяц назад
@@jayavarshankuppusamy8370 podanaye,,,,,,
@suswaramr1
@suswaramr1 Месяц назад
டேய் தேவடிப்பையா, இதுக்கும் ப்ராஹ்மனித்துக்கும் என்னடா சம்பந்தம்? கூறு கெட்ட கூதி
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
இதில் பார்ப்பனீயம் எங்கேடா வந்தது லூசு! சுபவீக்கும் பார்பனீயத்துக்கும் எங்கேடா சம்பந்தம்! ஜாதி வெறி பிடிச்சு அலையாதேடா
@user-kw9np6tm9z
@user-kw9np6tm9z Месяц назад
Church rice bag...illa arabu adimaigal.....ipdi Tamil desiyam mask​@@jayavarshankuppusamy8370
@user-pf8bj2nc6v
@user-pf8bj2nc6v Месяц назад
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@PirabakaranAriyakunarajah
@PirabakaranAriyakunarajah Месяц назад
Super Answer Anna💯👍💯👍 London N T K
@gratitude1450
@gratitude1450 Месяц назад
ஐயா மிக்க நன்றிகள். நாம் தமிழர் கட்சி, கட்சி அல்ல எங்கள் குடும்பமாக நினைக்கின்றேன். உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் மாதி‌ரி இருக்க வேண்டும்.
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g Месяц назад
தம்பி கார்த்திக் அருமையான தம்பி... ஆனால் தங்கச்சி இனியவல் ரஜினியை நான் நம்பியாது மிக பெரிய தப்ப போச்சி தலைவர் பரபாகரன்க்கு எப்படி ஒருதொரோகி கருணாவோ அதுப்போலதான் நாம் தமிழர் கட்சிக்கு ரஜினி போன்ற மேலும் சிலர்...
@selvasatha8687
@selvasatha8687 Месяц назад
இந்த ரஜினி என்பவள் முதுகில் குத்தியவளே!
@jais8011
@jais8011 Месяц назад
அந்த லேடி அலட்டல் பாக்கும்போதே கடுப்பாகுது
@joes5220
@joes5220 Месяц назад
அப்ப சாட்ட
@89prabhu
@89prabhu Месяц назад
மிகத் தெளிவான விளக்கம். ஒரு முறை நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் வரை, ஓட்டு போடுவதில் மாற்றம் இல்லை.
@udhraudhra3963
@udhraudhra3963 Месяц назад
காளி குதிரையில் போர சாமி இல்லை சிங்கம் மீது பயணம் செய்யும் சாமி ❤❤❤
@ameermuckthar9249
@ameermuckthar9249 Месяц назад
என்ன விலை கொடுத்தேனும் தமிழ்தேசியத்தை காப்பாற்றவேண்டும்...
@MuruganV-pk1md
@MuruganV-pk1md Месяц назад
கண்ணதாசனின் வனவாசம் திரைப்படமாக வரவேண்டும்
@punithavathidoraisamy6094
@punithavathidoraisamy6094 Месяц назад
ஐயா முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். திராவிட அசிங்கத் தை பேச வேண்டும்
@arunk8573
@arunk8573 Месяц назад
சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு அய்யா ஏகலைவன் நன்றி 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
@jqqjqjqj
@jqqjqjqj Месяц назад
தம்பி கார்த்திக் எப்படி கல்யாணம் செய்யப்போகிறார்? இப்படி கட்சி கட்சி என்று கிடக்கும் பிள்ளைகளுக்கு கடவுளே நல்லபடியாக வாழ்க்கை அமையணும் என்று நான் வேண்டிய காலங்கள் உண்டு. இன்று தம்பி கார்த்திக்கு நல்ல திருமண வாழ்க்கை அமையப்போகுது என்பதை கேட்க்கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
@Dinesh-fi8mn
@Dinesh-fi8mn Месяц назад
சாட்டையிடம் கவனமாக இருக்க வேண்டும்.ஒருவரிடம்பேசுவதை பதிவு செய்பவர் கண்டிப்பாக உணமையானவராக இருக்க வாய்ப்பில்லை.
@karavaikunam1924
@karavaikunam1924 Месяц назад
சாட்டைக்கு தான் எப்பவும் கட்சியில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்பதால் இப்படியான வீடியோக்களை சேமித்து வைத்தால் பின்னாடி சீமானுக்கு எதிராக பாவிக்கலாம் என்ற எண்ணம் இருந்திருக்கலாம். எமது தலைவருக்கே மாத்தையா போன்ற துரோகி இருந்தது போல.
@rexman9961
@rexman9961 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ggHQtJNRXho.htmlsi=ibbWEkQZnfETllnQ
@rexman9961
@rexman9961 Месяц назад
2 வருடங்களுக்கு முன்பே திருச்சி வினோத் சட்டை பற்றி எச்சரித்திருந்தார்
@rexman9961
@rexman9961 Месяц назад
@@Dinesh-fi8mn vdo aatharam ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ggHQtJNRXho.htmlsi=iZYWQ7So_hRsRq6m
@rameshv2846
@rameshv2846 Месяц назад
இதுதான் திராவிடத்தின் சூச்சி , திகா சங்கி சுபவி சொன்னதை தெலிவாக செய்கிரான் திமுக நாம்தமிழர் கவனமாக இருக்கவேண்டும்,
@nethajimithran4660
@nethajimithran4660 Месяц назад
என்றைக்கும் நெருப்பை குப்பை கொட்டி மூட முடியாது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-rn4vk3vk1d
@user-rn4vk3vk1d Месяц назад
நான் எண்ணியதை அண்ணன் ஏகலைவன் வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்கள் போல் நாலு பேரை உருவாக்கி அவர்களின் வீடியோ ஆடியோ க்களை உருவாக்கி வெளியிடணும் அதை செய்யனும் 👍👍👍👍
@kumarasivana
@kumarasivana Месяц назад
நல்ல கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@vijayanandj9989
@vijayanandj9989 Месяц назад
இதுவரை நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் எல்லோருமே நண்பர்களாக இருந்தவர்கள் தான்😂
@camilusfernando17
@camilusfernando17 Месяц назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@kalaiselvanmurugan7257
@kalaiselvanmurugan7257 Месяц назад
KALIYAMMAL VERY GREAT
@user-bq2jd6ld8g
@user-bq2jd6ld8g Месяц назад
மதிப்பிற்குரிய ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 Месяц назад
சிறப்பாக பேசிய கருத்துக்கள்...வாழ்த்துகள் south Africa ❤
@arunvijaypandian9039
@arunvijaypandian9039 Месяц назад
உங்கள் உடல் நிலை விரைவில் சரியாகும் ஐயா
@arputharajraj510
@arputharajraj510 Месяц назад
ஐயா ஏகலைவன் அவர்கள் தமிழ் தேசியத்தின் ஒரு தூண், உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் ஐயா
@ranadive1404
@ranadive1404 Месяц назад
ஐயா ஏகலைவன் அவர்கள் உடல் நலம் பெற்று சிறப்பாக பணியாற்றிய வேண்டும் நமது நாட்டு மருந்துகளை பயன்படுத்துங்கள் ஐயா
@rajeshwaran6554
@rajeshwaran6554 Месяц назад
திருமணம் கடந்த உறவு மற்றும் பெண்கள் கை கால் மற்றும் மூளையை உபயோகித்து சம்பாதிப்பது போல் உடம்பை உபயோகித்து சம்பாதிக்கலாம் என்று சொன்னவனல்லாம் நாம் தமிழர் தம்பிகளை குறை சொல்கிறார்கள்...எல்லாம் காலக்கொடுமை.
@PulendraMohanachandran-on6pb
@PulendraMohanachandran-on6pb Месяц назад
உண்மையான, நிதானமான கருத்துகள் ஐயா உடம்பை கவனித்து விரைவில் நலமடைய வேண்டுகின்றேன்
@kanthasamy5576
@kanthasamy5576 Месяц назад
அய்யா 100% உண்மை ❤
@user-ix4gr3ys4h
@user-ix4gr3ys4h Месяц назад
சரியான நேரத்தில் சரியான விளக்கங்கள் மிகவும் நன்றி
@udhraudhra3963
@udhraudhra3963 Месяц назад
அய்யா பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@pulens5444
@pulens5444 Месяц назад
வணக்கம் ஐயா 🎉! உங்கள் மீது அளவற்ற அன்பும் மதிப்பும் உரியவன். உங்கள் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் யார் வைத்தாலும் மேலே பட்ட தூசி போல தட்டி விட்டு உங்கள் தமிழ்த் தேசிய அரசு அமைய உங்கள் பணியைத் தொடருங்கள் நன்றி ஐயா.
@sylassylas8932
@sylassylas8932 Месяц назад
சிறப்பு ☝️👌👌 ஐயாவுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான கலந்துரையாடல் 👍👍
@periyssamy5282
@periyssamy5282 Месяц назад
அருமை ❤❤
@varathanrajan1123
@varathanrajan1123 Месяц назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் காணொளிகளை பார்க்கிறேன் தமிழ் தேசியத்தில் மிகவும் நன்கு தேர்ச்சி பெற்ற நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு கூறும் அறிவுரைகள் அனைத்தையும் வரவேற்கிறேன் ஐயா ஈழத்தில் தமிழ் ஈழ லட்சியத்திற்காக போராடிய அமைப்புகளை எவ்வாறு கூறு போட்டு பிரித்தாளும் தந்திரத்தை கையில் எடுத்ததோ இந்திய ஏகாதிபத்திய வல்லாதிக்கும் அதே பாணியில் நாம் தமிழர் கட்சியையும் கூறு போட துடிக்கிறது திராவிடமும் ஆரியமும் ....
@gopi1601
@gopi1601 Месяц назад
இந்தியா என்ன செய்தது.. முட்டாள்தனமாக பதிவு போட வேண்டாம். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்றால் அது தமிழனின் தவறு. எல்லா வற்றிற்க்கும் அடுத்தவர் மேல் பழியை போட்டு தப்பித்து கொள்வது கோழைத்தனம்
@vinodraja3093
@vinodraja3093 Месяц назад
சிறப்பு ஐயா; மிக தெளிவான விளக்கம் கருத்துக்களை அனைவருக்கும் புரியும்படி அருமையான பதிவு. தமிழ் தேசியத்தை அழிக்க போடப்பட்ட நாடகங்கள் அனைத்தும் காலி
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Месяц назад
சிறப்பான பதிவு உறவுகளே..
@av.saravanan5757
@av.saravanan5757 Месяц назад
அண்ணனின் பேச்சு ❤அதை மதிக்கிறேன்
@ajaisuganvizhiajaikumar6945
@ajaisuganvizhiajaikumar6945 Месяц назад
ஐயா நான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி. நான் நாம் தமிழர் கட்சியின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. நான் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காக இந்த கட்சியை எனக்கு பிடிக்கும். ஆனால் சில விஷயங்கள் சரியில்லை என்று தோன்றுகிறது. நம் ..லிகள் என்ன செய்து கொன்டு இருக்கிறார்கள். இதற்கு முடிவு எடுங்கள்.
@Paruthi.618
@Paruthi.618 Месяц назад
திராவிட மாடல் வரலாறு தோண்டினால் 😅
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u Месяц назад
அவதூறுகள் அனைத்தும் நாதக வின் வளர்ச்சிக்கே💪🏻 இலவச விளம்பரம்👍
@RaguRam-cs1qm
@RaguRam-cs1qm Месяц назад
தெளிவான பதிவு🎉
@prajan8197
@prajan8197 Месяц назад
தமிழ் தேசியர்கள் வளர்வதை திராவிடர்கள் எப்போதும். விரும்ப மாட்டார்கள்
@user-tamil5671
@user-tamil5671 Месяц назад
Ayya Valthugal Naam Thamilar 🎉
@ramaiahramaiah4001
@ramaiahramaiah4001 Месяц назад
அய்யா அருமை அய்யா 🎙️🎙️🎙️🎙️🎙️
@jesurathinam2570
@jesurathinam2570 Месяц назад
ஐயா தேக ஆரேக்கியம் முக்கியம் நாம் தமிழ்ர் வெல்லும் 🙏
@sriraji9253
@sriraji9253 Месяц назад
பாராட்டுக்கள் ஏகலைவன் தொடரட்டும்
@jey2472
@jey2472 Месяц назад
Very knowledgeable person Mr ஏகலைவன்
@user-cy8rk3qo3j
@user-cy8rk3qo3j Месяц назад
நல்ல புரிதலுக்கு நன்றி அண்ணா நாம்தமிழர் தம்பிகள் ஒருபோதும் உங்களை பேசமாட்டோம் அண்ணா
@vasanthaadhi41
@vasanthaadhi41 Месяц назад
Super speech ❤❤❤❤
@augustins1327
@augustins1327 Месяц назад
உங்க நேர்மை போற்றுதலுக்கு உரியது ஐயா.
@udhraudhra3963
@udhraudhra3963 Месяц назад
வளத்துடன் வாழ்க ❤❤
@Madhu11116
@Madhu11116 Месяц назад
யோக்கியமாகவா 40/40 கிடைத்தது பணம் தானே தீம்க வுக்கு ரெம்ப முட்டு கொடுக்காதீங்க
@jacquessouce7454
@jacquessouce7454 Месяц назад
நாம் தமிழர் கட்சியை உடைக்கும் வேலைகள் வெகு விரைவாக நடக்கிறது.
@shanmugampl159
@shanmugampl159 Месяц назад
தம்பி ஏகலைவா தொடர்ந்து உண்மையை உரக்கச்சொல் காலம் பதில் சொல்லும் நாம் தமிழர் திருமயம் தொகுதி
@kgrajathiraja4265
@kgrajathiraja4265 Месяц назад
அருமை அய்யா வாழ்த்துகள் , தங்களின் சேவை தொடரட்டும், பிறகு சாட்டை துரைமுருகன் கவனிக்க பட வேண்டியவர் , அவரின் பொறுப்பற்ற தன்மை நல்ல சித்தாந்தம் உடைய வாய்ப்பிருக்கிறது , அவர் காவல் துறையால் கவனிக்க பட்டவர் அவருக்கு எதற்கு இடும்பாவனம் கார்த்தியின் ஆடியோ, கார்த்தி மீண்டு வருவார், நல்லவர்களை சாட்டை பின்னாளில் தமிழ் தேசியத்தை விட்டு விரட்ட வாய்ப்பிருக்கிறது
@DavidC-f7x
@DavidC-f7x Месяц назад
மிக சிறப்பு ஏகலைவன்
@saravanandurai196
@saravanandurai196 Месяц назад
உங்க பதில் வியக்க வைக்கிறது...அனுபவம் பேசுகிறது..நன்றி..உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்
@vijayakumara6856
@vijayakumara6856 Месяц назад
சிறப்பு அய்யா ❤
Далее
лучшая покупка в моей жизни
00:41
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21