Тёмный

NTK former member to challenge Seeman and floated a political party - Tamilar Orunginaippu iyakkam 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 2,8 тыс.
50% 1

NTK former member to challenge Seeman and floated a political party - Tamilar Orunginaippu iyakkam
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@alagarrajb9130
@alagarrajb9130 2 часа назад
இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ கடவுளே ஏன்யா எல்லோரும் இப்படி இருக்கீங்க நடத்து கட்சிய நடத்தி பாருடி எவ்வளவு கஷ்டம்னு தெரியும்
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 Час назад
சரி உங்கள் கொள்கை கோட்பாடு என்ன யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறீர்கள் என்று தெளிவாக சொல்லிவிடுங்கள் வாழ்த்துக்கள் : நாம் தமிழர் கட்சி
@தமிழ்மூச்சு-ய1ய
உன் பேச்சில் திமிர்.... அடங்காமை.... எப்படி இ‌வ்வளவு காலமா உன்னை கட்சியில் அண்ணன் வைத்திருந்தார்😢😢😢😢
@MrNketha
@MrNketha 2 часа назад
என்ன உருட்டல்; சீமானை எதிர்ப்பதற்கல்ல, சீமான் சரியில்லை. அட நீ கூட சீமான் என்ற வார்த்தையோடு தான் ஆரம்பிக்கிறாய். 2009 இல் சீமான் சொன்னது தான்- இனி தமிழ் நாம்டு அரசியல்--> சீமான் வாழ்க or சீமான் வாழ்க என்பதே. Good luck!!!
@KamarajRaj-l6t
@KamarajRaj-l6t 42 минуты назад
உங்களது காரணம் ஏற்புடையது அல்ல
@MunivelLkc-v9e
@MunivelLkc-v9e Час назад
உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.சூழ்ச்சிக்கு பலியாகி விட்டீர்கள்.
@ravir7764
@ravir7764 2 часа назад
உங்கள் பாதை சரி இல்லை வெற்றி குமரன் உங்கள் கட்சி என்ன செய்வது என்று பார்ப்போம்
@MuthuS-ju2vm
@MuthuS-ju2vm Час назад
உன்னைய வெளியில அனுப்புனது மிகச் சரி
@nelliyanravi1364
@nelliyanravi1364 35 минут назад
அண்ணன் சீமான் உங்கள வெளியேத்துணது சரியே
@selvasatha8687
@selvasatha8687 Час назад
நீ ஒரு ஆளுமையான ஆள் என்றால் சீமான்/நாதக ஐ பேசாது உனது இயக்கத்தை நடத்திக்காட்டு..! பகிரங்க சவால்….
@segarmani144
@segarmani144 Час назад
Seeman ntk 💪💪💪
@sakthis4823
@sakthis4823 Час назад
Ntk...
@transmission5233
@transmission5233 Час назад
உண்மையிலே சீமான் முலக்காரன்தான் ❤
@Miningmedia-ql2zo
@Miningmedia-ql2zo 21 минуту назад
அடவிடுப்பா... நீங்க தனி கட்சியை தொடங்கி செயல்படுங்க... அதை விடுத்து ஏன் இந்த தேவையற்ற விமர்சனம்... உங்கள் பாதை வெற்றிபெற வாழ்த்துக்கள்....உயிர் உள்ளவரை அண்ணன் சீமான் அவர்களுடன்... தவறு இருந்தால் தட்டி கேட்போம்... இல்லையென்றால் உயிரையும் கொடுப்போம்.... 2026 பாருங்கள் பிறகு நாம் தமிழர் பலம் தெரியும்...
@ravitamilanravi386
@ravitamilanravi386 2 часа назад
Ntk❤❤❤🎉🎉🎉
@okkeni
@okkeni Час назад
யாருடா நீங்க எல்லாம் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க
@vijayanviji1470
@vijayanviji1470 2 часа назад
LTTE இயக்கத்தில் இருந்து பல புதிய இயக்கங்கள் உருவாகின.சில காலத்திற்கு பிறகு காணமற் போனது...
@genemed
@genemed Час назад
கடைசியில் LTTE யும் தானே காணாமல் போய்விட்டது. பிரபாகரனின் நோக்கம் சரியாய் இருப்பினும் அதை அடைய அவர் செய்த அணுகுமுறைகள், காய் நகர்த்தல்கள் பலனளிக்கவில்லை. ஆனால் சிங்கள அரசியல் வாதிகள் எவ்வளவு பெரிய நாடு, சக்தியாக இருப்பினும் மிக லாவகமாக அரசியல் செய்து ஈழ மக்களை அடிமைப் படுத்தி ஒழித்து விட்டனர். அரசியலில் காய் நகத்தல்கள் ரொம்ப முக்கியம்.
@thomasraja4828
@thomasraja4828 Час назад
இன்று முதல் நீ வெற்று குமரன்
@saravanaperumal7721
@saravanaperumal7721 2 часа назад
கர்ணா
@alosiousg
@alosiousg 2 часа назад
வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@pannaipet5761
@pannaipet5761 Час назад
இதன் பின் என்ன அரசியல் இருக்கிறதோ.
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 15 минут назад
கத்தரிக்காய் முத்துனா கடை தெருவுக்கு வந்து தான் ஆகும் என்றாவது ஒரு நாள்.
@tamil4ever330
@tamil4ever330 2 часа назад
Aiyo payama iruku. 😂😂😂😂 itha venai irunthal enna illati enna.
@PsMANIYAN-ek6mn
@PsMANIYAN-ek6mn 47 минут назад
ஹூம்... வாய்ப்பிள்ளை ராஜா.
@KamarajRaj-l6t
@KamarajRaj-l6t 41 минуту назад
கடந்த தேர்தலில் குறைவான வாக்கு விகிதம் பெற்று எட்டு சதவீதத்தை தொட்டு இருப்பது என்பது குறைவு என்றால் அப்ப நீங்கள் எல்லாம் அப்பவே வேலை செய்யாமல் இருந்தீர்களா
@meyappanvethaa
@meyappanvethaa 42 минуты назад
நாம் தமிழர்
@ntkchandru
@ntkchandru 8 минут назад
சீமான் வாழ்க
@VinothKumar-gb3wy
@VinothKumar-gb3wy 2 часа назад
Dmk divide ntk
@GandhiMuruksan
@GandhiMuruksan 28 минут назад
வெற்றிக்குமரன் செல் நம்பர் இருந்தால் பதிவிடவும்
@vasanthabcd
@vasanthabcd Час назад
Nice.. Aal the best, join Tvk alliance
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 19 минут назад
இந்த மாதிரி பேட்டி கொடுப்பதற்கு உதவும் தூண்டும் ஊடக ...கள் யார் முன்னாடி நிற்கிறார்கள் என்று பார்த்தால் பார்த்தீங்கன்னா, சன் டிவி மாலை முரசு தந்தி டிவி
@ArunprakashN.P
@ArunprakashN.P Час назад
NTK ❤
@KamarajRaj-l6t
@KamarajRaj-l6t 42 минуты назад
தம்பி நீங்க புடு ங்க போவது ஒன்றுமில்லை
@ranjankanagalngam2416
@ranjankanagalngam2416 53 минуты назад
சாட்டைசுழட்டாசாட்டையை
@senthilsmfh27
@senthilsmfh27 46 минут назад
Dmdk சந்திரகுமார் தான் நினைவுக்கு வருகிறது
@thinker1491
@thinker1491 Час назад
Karunanidhi ena thappu panalum telugan avan pinadi nippan, ana Tamilan oru chinna support kuda innoru Tamizhan ku pana matan, namaku ethiri Tamizhan than
@syedsha9899
@syedsha9899 Час назад
நீ அனுபவிப்பாய் 🤷‍♂️
@MuruganMurugan-v3f
@MuruganMurugan-v3f 2 часа назад
வேலை இருந்தால் போய் பாரு
@ganesanm8332
@ganesanm8332 Час назад
வேலை இல்லை வாங்கி கொடுப்பியா
@josephvellasamy1772
@josephvellasamy1772 Час назад
🙏🏻Former member of NTK Brother if you are trust love for Peoples you never leave NTK. You want Money & Seats 💺 same like VCK TRUMAVALGAN. So, don't blame NTK Brother Seeman Peoples knows you are lieing. We Indians need a Brave & Knowledge leader like Tamil Nadu. So please Stop your Condemn on others. 🤣🤣👈
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 15 минут назад
அடுத்த வி.சி.க வா .......? 🤔🤔🤔🤔🤔🤔🤔
@premraj2896
@premraj2896 35 минут назад
Mental boy.... He has at last shown his true face and for whom he works for ..... He has to build his party without all the defects he finds in naam Tamizlar... He seems to talk more about anither katchi,rather than his new katchi....
@scharles4762
@scharles4762 40 минут назад
Neega work panni 20 percent vote vangikoga congrats but na ntk tha poduva
@MichealRaj-ng7pn
@MichealRaj-ng7pn 19 минут назад
நி வாக்குர காசுக்கு மேல குவாரா
@harishkumar2557
@harishkumar2557 Час назад
Who's this fellow 🤔 😅😅😅
@kpselvakumar
@kpselvakumar Час назад
Join TVK !
@pjai8759
@pjai8759 2 часа назад
4 thravida katchi irukum bothu 4 tamildesiya katchi irukattum
@meyappanvethaa
@meyappanvethaa 42 минуты назад
Unnala oru mannum panna mutiyatu
@antonibritto7081
@antonibritto7081 Час назад
இது மலம்
@LOGANATHANS-j9o
@LOGANATHANS-j9o Час назад
Siman uruppada mattan neengal vetripeta vazthu
@monsterdevilfighter
@monsterdevilfighter 2 часа назад
Thiruttu thai O lees
@mtamil4952
@mtamil4952 2 часа назад
Ntk seeman mike chinnam
@muthurajb6342
@muthurajb6342 25 минут назад
Super bro
Далее