Тёмный

NTK Kaliammal latest speech on chennai mayor Priya nd minister Sekar Babu 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 927 тыс.
50% 1

ntk Kaliyammal latest speech on chennai mayor Priya nd minister Sekar Babu
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 888   
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Год назад
ரொம்ப பொறுப்பான உணர்ச்சி பூர்வமான பேச்சு. கிராமத்து ப்பெண்களின் கஷ்டங்களை கண் முன்னே நிறுத்தியுள்ளீர்கள். நீங்கள் சொல்வது 1000சதவீதம் உண்மை. என்மகள்வயதிருக்கும் உங்களுக்கு ஆனால் என் தாய்க்கு சமமான எண்ணங்களுக்குஉங்களை பாராட்டுகிறேன். உங்கள் கருத்து மிகவும் அழகாக எதார்த்தமாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள் மா
@ulaganathanmalayalam3027
@ulaganathanmalayalam3027 2 месяца назад
very nice and appriciated.
@2010starsekar
@2010starsekar 2 месяца назад
அருமை பதிவு சகோதரி நல்ல தலைமையின் வழி தோன்றுதல். ..
@raghavans.v.1610
@raghavans.v.1610 2 года назад
அருமையிலும் அருமை. முற்றிலும் உண்மை!!!
@kunjappanjegajeevan4580
@kunjappanjegajeevan4580 2 года назад
Sister'you are so good and good speach...i am always support you
@srinivasanthiruvengadam2642
@srinivasanthiruvengadam2642 2 года назад
உங்கள் பேச்சு மிகவும் யதார்த்தமானதாக உள்ளது. நல்லது கெட்டதுஅனைவருக்கும்புரியும்படிஉள்ளது. 50வருஷமாக உள்ளநிலையை மாற்றமுடியும்இனிமேல்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 года назад
mudiyum.
@Kannankannan-lt6ug
@Kannankannan-lt6ug 2 года назад
பெண்யம்பற்றியகருத்துக்கள். அருமையான பேச்சு🌷🌷🌷🌷
@mgkprints
@mgkprints Год назад
அருமை சகோதரி.. உங்கள் பேச்சு நிச்சயமாக உணர்வு பூர்வமான ஒன்று. வாழ்த்துக்கள் 👏🙏
@Seralathan_SK
@Seralathan_SK 2 года назад
அற்புதமான உரையாடல் நிச்சயமாக ஒரு நாள் வென்றே தீரூவோம் தமிழ் தேசிய மக்கள்
@raghuraman6311
@raghuraman6311 2 года назад
Madam excellent and honest speech
@mohanrajmohanraj3732
@mohanrajmohanraj3732 Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம் என்று அழைக்க வேண்டாம் அன்புடன் சகோதரி என்று அழைங்கள் அது போதுமே அன்புக்கு நான் அடிமை கோவை மோகன்ராஜ்
@soundar001
@soundar001 2 года назад
தாயி காளியம்மா, 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏 தூள் கிளப்பிட்டீங்க தங்கம்!!!! சங்கியாக இருந்தாலும் நான் உங்களின் fan தங்கம்!!!!
@manikandanshanmugam3199
@manikandanshanmugam3199 2 года назад
காளியம்மாள் பேச்சு அருமை. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
@gunasekaran1550
@gunasekaran1550 Год назад
சகோதரி தங்களின் வீரமான பேச்சுக்கு மற்றும் கருத்து க்கு தனி தமிழ் வார்த்தைக்கு என் வாழ்த்துக்கள்
@ATRRajan.317
@ATRRajan.317 2 года назад
அருமை அருமை அருமை....வாழ்த்துக்கள்...
@manoharanthanga4985
@manoharanthanga4985 2 года назад
யம் மா உஙகள் தலைவர் நல் லா பேசுவார். பேச மட்டும் தான் செய் வார். தலைவர் அந்த விஜயலட் சுமியுடன்..........?. ஆனால் உங்கள் பாதுகாப்பு உறுதி.
@antonypeter4246
@antonypeter4246 2 года назад
உங்களது நாய் புலி 🐅 கதை அருமை யிலும் அருமை🙏💕
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Месяц назад
திருமதி காளியம்மாள் நல்ல அருமையான திறமையாகப் பேசும் ஆற்றல் மிக்க பெண் பேச்சாளர் நான் உங்களது பேச்சு ஆற்றல் கண்டு மிகப் பெருமையாக உள்ளது இன்றய காலக்கட்டத்தில் உங்கள் சேவை மிக மிக முக்கியமானது வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் நல்ல பணிகள்
@chandran4319
@chandran4319 2 года назад
வீரத்தமிழே 🙏 நன்றிகள் பல👍
@murugeshankaruppungounder9827
@murugeshankaruppungounder9827 2 года назад
அருமையான பேச்சு அக்கா அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்
@வாக்காமனிதபிறவி
வெற லெவல் அக்கா....👌👌👌👌
@anuanubabuanuanubabu8801
@anuanubabuanuanubabu8801 2 года назад
Semma i love you akka nan ungala romba nesikiren ninga pesarithu romba like panren adhtha cm seeman anna dhan
@cvs4131
@cvs4131 2 года назад
Sssuuupperrroo Sssuuupperrr nethi adi pechhu 👌 Indha ammavin kelvi vairathavvada sharpatheettiya kelvi. Ovvoruvarum yosikkavaikkum . Arumaiyana pechhu aanaalum , sadharna pechhu illa. Ovvoruthharrum sindhikkannam 👌👏👏👏👍🙏 This is a terrific eye opener.
@vrchozhan3939
@vrchozhan3939 2 года назад
10 ஆண்டு ஏன் வாய் திறக்கவில்லை
@cherrygaming1517
@cherrygaming1517 2 года назад
திறந்தால் வெளியே வந்து விழுந்துவிடுமே ...._________
@nagarajanpillai5523
@nagarajanpillai5523 7 месяцев назад
Super speech 🎉🎉🎉
@ananthanayagi3175
@ananthanayagi3175 Год назад
வாழ்த்துக்கள் தங்கை காளியம்மாள்
@ramkumarps5423
@ramkumarps5423 2 года назад
Hearty congrats. A real speech. Ramkumar
@anbudass6764
@anbudass6764 2 года назад
மிகவும் அருமையான உண்மையான கருத்துக்கள்.வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@ஈஸ்வரன்கதிர்வேல்
மிக அருமையான கருத்துக்கள். சகோதரி தான் சார்ந்துள்ள கட்சிக்காக சில கருத்துக்களைக் கூறினாலும் அது தவிர்த்து மிக மிக அருமையாக பெண்ணியக் கருத்துக்களைக் கூறினார். தன் கருத்தினூடே அண்ணாமலை யாரென்றே தெரியாததுபோல சில கருத்துக்களை வெளியிட்டதும் அவர் சார்ந்த கட்சியின் நிர்பந்தமென்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. இன்றய காலச்சூழலில் மிகத் தைரியத்துடன் அருமையான கருத்துக்களை பேசினார். மீண்டுமொருமுறை வாழ்த்திப் பாராட்டுகிறேன். இன்றய பெண்களுக்கு நல்ல பல சிந்திக்கத்தக்க அறிவுறைகளைக் கூறியுள்ளீர்கள். நன்றியம்மா!
@prasanthdon8841
@prasanthdon8841 Год назад
Vara lavel....🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@mareeswarisaravanan3920
@mareeswarisaravanan3920 2 года назад
Good speech sister 👍👏
@nareshvicky3801
@nareshvicky3801 2 года назад
பேசியே வளர்ந்த இயக்கம் திமுக...... பேசியே கெட்டு போன இயக்கம் நாம் தமிழர் கட்சி
@ragaasuran7701
@ragaasuran7701 2 года назад
Super Bro.
@ramachandranm9186
@ramachandranm9186 2 года назад
Pesiye
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 2 года назад
சூப்பர் சூப்பர் அருமை அருமை
@Sathish_Qatar
@Sathish_Qatar 2 года назад
Indhamadhiri negative comment pottu kettuponavangalum undu 😂😂😂😂
@selvamanin558
@selvamanin558 2 года назад
சிறப்பாக சொன்னீர்கள்..
@lakshmipathijayaraman2833
@lakshmipathijayaraman2833 2 года назад
அருமை
@arivazhaghansanjay9990
@arivazhaghansanjay9990 2 года назад
சொந்தமா நீ சுதந்திரமாக பேச காரணமாக இருப்பது முந்தைய திராவிட இயக்க போராட்டங்களால் விளைந்தது
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 2 года назад
உண்மை உண்மை
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
Keduketta indha jenmam oru pen Mayor anathai thanga mudiyamal katharugiral.Women is against women, this is the reason why ladies could not occupy presiding officers post!
@Sathish_Qatar
@Sathish_Qatar 2 года назад
North indiala ladies yaarume medaila pesradhillaya 😂
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 2 года назад
Kanda Kanda naikal pedu
@ITS_ME_DINESHA
@ITS_ME_DINESHA 4 месяца назад
@@Sathish_Qatar adichaan paaru seruppa saani la mukki 😂😂😂
@natarajansrini
@natarajansrini 2 года назад
Well done , Madam You have come to the correct place . We wish you all the best in politics.
@dinesh----
@dinesh---- 2 года назад
நாம் தமிழர் 🔥🔥அருமை அக்கா
@aadhanmasterdance7420
@aadhanmasterdance7420 2 года назад
ஒடுங்கி கிடந்த காளியம்மாள் ரவிக்கை அணிந்து பேசும்போது மனதிற்கு மகிழ்ச்சி.......
@annamravi11
@annamravi11 2 года назад
ஒடுக்கியவர்கள் யார் ஆரியதிராவிடர்கள் தானே
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 года назад
என்னப்பா பதிவு இது? அவுங்க எங்க ஒடுங்கி இருந்தாங்க? அப்புறம் உடை பற்றி ஒரு குறிப்பு. உண்மையற்ற நாகரிகமற்றப் பதிவு.
@kanthan3691
@kanthan3691 2 года назад
தங்கை காளியம்மா உங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் சில கட்சிகளிலும் சில பேர் உங்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது தான் இவர்கள் பெண்ணியமா
@rajasekaranvao975
@rajasekaranvao975 2 года назад
Actually dmk has social justice policy because they allote seat s telugu speaking peole for ex Tiruvannamalai and Kilpennathir constuency
@arokkiyamarokkiyam4725
@arokkiyamarokkiyam4725 2 года назад
வங்கிக்குப் போய் சேலையை தூக்கி மானுக்கு சம்பத்தும்
@tamilumapathi6096
@tamilumapathi6096 2 года назад
ஆளும் கட்சிக்கு வாக்களிக்த்து நமது அண்ணன் தம்பி மாமா மச்சா சித்தி சித்தப்பா தான் சகோதரி
@Mahadevan983
@Mahadevan983 2 года назад
Yenda nu pesathe sister give respect take respect sister
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 2 года назад
Adhu irukka idam appadi
@luckykeeran
@luckykeeran 2 года назад
இவைங்களுக்கு இந்த மரியாதையே போதும்.. ஓட்டுக்கு பணம் கொடுத்த இவைங்களுக்கு என்ன மரியாதை😡
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 года назад
@@MVMTR-eg8hh பிரசன்னா பேசறத கேட்டிங்களா பாஸ்!
@shanmugamshanmugam6496
@shanmugamshanmugam6496 Год назад
@@karunalatchoumy6182 v
@cganesan9583
@cganesan9583 2 года назад
காளியம்மாள் மிகச்சிறந்த பேச்சு
@vagvarsh
@vagvarsh 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏சிறப்பான உரை
@hamsasundar5719
@hamsasundar5719 2 года назад
அருமையான பேச்சு
@antonyrichard369
@antonyrichard369 2 года назад
Your speech is so so good .. உங்களுக்கு எண் வணக்கங்கள் ... You are clear in your speech and I really pray to god you have to win your seat as MP in 2024 election and go to parliament to speak for us Honestly I am not a fan of NTK as there are many contravarcies in the way promises are made .. eg: free education from primary school to research .. i am not sure how much the budget or plan we have in TN could make it .. first we need to know how the economic cycle in TN is .. But time will decide how things are going to turn .. Anyways .. your idealogy of பெண்ணியம் is so true .. 🙏 Remembering of my mother All the best 👍👍
@vijaygille
@vijaygille 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு 👌👍🙏
@samidhurai3624
@samidhurai3624 2 года назад
காளியம்மாள் உனது அரசியளே பிறரை விமா்சனம் செய்வதுதான மக்களுக்காக உழைக்க கற்றுக்கொள்
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 2 года назад
உழைச்சா வேர்வை வருமே அது இந்த அம்மாவுக்கு ஆகாதே.
@murugansokkar2925
@murugansokkar2925 Год назад
வாழ்த்துக்கள்சகோதரி
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 2 года назад
பெண்களுக்கு சீமான் பாதுகாப்பா அப்போ விஜயலட்சுமி பத்தி கொஞ்சம் பேசு
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 года назад
appo news reader,n0.9 nadigai pathi muthalil pesuvoma?
@jeyamary8734
@jeyamary8734 2 года назад
வாழ்த்துகள் சகோதரி.உங்களை நேரில் பார்த்து பேச ஆசை.உங்களுடன் இனைய வி ரும் புகிறேன் .
@spkm9393
@spkm9393 2 года назад
உங்க நொன்ன பெண்களை எப்படி நடத்தினாருன்னு அந்த பெண் விஜயலட்சுமியிடம் கேளு
@naveent9626
@naveent9626 2 года назад
கருணாநிதி கட்சில இருந்த சீமான் மட்டும் இல்ல நீயும் விஜயலட்சுமி கூட தான் இருந்திருப்ப. அதுதான் திமுகவின் வளர்ப்பு.
@kanthan3691
@kanthan3691 2 года назад
உங்களுக்கு நாங்க திருப்பி சொல்வதற்கு எங்க கிட்ட நிறைய கதைகள் உண்டு
@AshokKumar-ph3kb
@AshokKumar-ph3kb 2 года назад
அருமை அக்கா
@josephvellasamy1772
@josephvellasamy1772 Год назад
🙏Dear, NTK Sister well Spoken 👏👏🇮🇳🙊
@antonyrohit1165
@antonyrohit1165 2 года назад
மொகரய பாத்தாலே மழை வராது
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 2 года назад
வேணாம் பாஸ் முக அமைப்பு பற்றி பேச வேணாம்
@தேசபக்தன்-ட9ய
A child can become major; But cannot become mayor.
@AruljegaJothi-ko4dc
@AruljegaJothi-ko4dc 3 дня назад
அருமையான பேச்சாளர் தங்கை காளியம்மாள்.
@vanshikaasundaramurthy6a766
@vanshikaasundaramurthy6a766 2 года назад
Excellent madam
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 2 года назад
We can see your jealous learn to appreciate good thing
@victorkumar333
@victorkumar333 2 года назад
Superb👌👌👌
@pachailathabaskarpachai7029
@pachailathabaskarpachai7029 Месяц назад
SUPER SISTER
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 2 года назад
Good speach Mrs Kaliamma
@antonypeter4246
@antonypeter4246 2 года назад
இவ்வளவு பெரிய சரித்திரம் சொன்னாலும் திருந்தாத திராவிட நாய்களை எப்படி புரிய வைக்க முடியும்? இன்னும் ஏதாவது எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு பதவி அதன் மூலம் வரும் வருமானம். இந்த இரண்டையும் கடந்து வர வைக்க வேண்டும். நன்றி சகோதரி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற நாங்கள் இருக்கிறோம்.
@selvanathan393
@selvanathan393 2 года назад
Excellent 👌
@kumaresanpaulsami387
@kumaresanpaulsami387 2 года назад
என்னத்தபேசினாலும்உங்கலுக்குயாரும்.ஒட்டுபோடமாட்டார்கள்.
@1Dorayaki3005
@1Dorayaki3005 2 года назад
30 latcham vote yerkanave potachu nee podala oruba kaasu kodukaama vanguna vote ops eps madhiri katchi panam funds nu yerachi makkal vote ah vaangala oozhal seiya katchi panatha exposure ku matum selavu seinjadhu vaduga naayiga mixture boys tyre nakkigaluke nee vote podu
@kannansrinivasan9172
@kannansrinivasan9172 2 года назад
சீமான் வளர்ப்பு அப்படிதான்
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 2 года назад
நீயும் & உன் தலைவனும் இன்னமும், எத்தனை வருடங்கள் ஆனாலும், தமிழ் நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது.
@vsmohankumar4998
@vsmohankumar4998 2 года назад
Super.
@1Dorayaki3005
@1Dorayaki3005 2 года назад
Vote podunga anne kandipa varuvom
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 2 года назад
தாங்கள் தமிழ் பெண்களின் உடைய ஒரு அடையாளம் தங்கள் குரலும் பேச்சு வளமும் எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள் ஆனால் அனைவரும் நீங்கள் ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள் ஆகையால் தான் நாம் முன்னோக்கி எந்த வகையான கால்களையும் எடுத்து வைக்க முடியவில்லை நீங்களே ஒரு தலை சிறந்த பெண்மணி ஆனால் உங்களுக்கு ஒரு ஓட்டு கூட மக்கள் போடவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆனால் அதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் நாம் எங்கு செல்கிறோம் எப்படி செல்கிறோம் அதுதான் முக்கியமான விஷயம் ஆகையால் தாங்கள் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் அதை நான் அடித்துச் சொல்கிறேன் நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு திராவிடம் என்ற ஒரு பொருளை எடுத்து பேசுகிறீர்களோ அது உங்களுக்கு பெரிய பின்னடைவை தரும் அதனால் உங்களுக்கு எந்த ஒரு பயனும் வராது காலமும் சேராது ஆகையால் நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் திராவிடம் என்பது உங்களுக்கு எந்தவிதமான துரோகம் செய்யவில்லை அவர்கள் நடத்துகின்ற வழிகளில் பல தீய பார்வைகள் இருக்கலாம் அப்படி இருந்தால் கூட இன்று நாம் நின்று கொண்டு இருப்பதற்கு காரணம் அந்த திராவிடம் என்ற சொல் அத்தனை பேரும் அழைத்ததற்கு தான் அதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அப்படி ஒருவேளை திராவிடம் இல்லாமல் இருந்திருந்தால் நீங்களும் நானும் இந்த மண்ணில் இப்பொழுது நிற்கமுடியாது எவனோ ஒருவன் எடுத்துக்கொண்டு போய் இருப்பான் ஆகையால் தவறு செய்கிறீர்கள் உங்கள் தவறுகளை நீங்கள் சரியாக புரிந்து அதை சரி செய்யவில்லை என்றால் நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண்ணில் எந்த விதையும் விதைக்க முடியாது எந்த அறுவடையின் செய்ய முடியாது என்பதை என் மனம் வலியுடன் சொல்கிறேன்
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 3 дня назад
அருமையானபேச்சு
@Silk_thread_bangle_shara
@Silk_thread_bangle_shara Год назад
Awesome speech ❤️❤️
@balamanik8526
@balamanik8526 2 года назад
இனம்புடுங்ச்சுமூடிட்டுப்போ
@muthiyakarur8562
@muthiyakarur8562 2 года назад
ஏம்மா உங்கள் அம்மா செல் போன் கொடுக்கிறேன் என்று சொல்லிச்சே.கொடுத்துச்சா.அப்ப கேட்டயா.
@bharathirajabharathiraja9353
@bharathirajabharathiraja9353 2 года назад
திரு. சீமான் அவர்களுக்கு மன்மத ஒளி விஜயலட்சுமியா ? மேடம்.
@sankarvenkat5852
@sankarvenkat5852 2 года назад
Dravedam ileay yenral nee velleelayea Vara mududeyadhudee venna
@vimalkanchidurai4931
@vimalkanchidurai4931 2 года назад
Illa nee soolu unakku therium
@srimathisanjeevi5684
@srimathisanjeevi5684 2 года назад
பெண்ணியம் வார்த்தை திராவிடம் பெரியார் அறிமுகப்படுத்தியது சகோதரி
@Arunkumar....7683
@Arunkumar....7683 2 года назад
Super sister really great 👍
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 года назад
Madam that is what difference between city and village.Village people are really great open heart and having helpful tendency
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
"Dravidar" name is for Unity of South Indians! Unity in Diversity is the Best policy to win & take over power in the state & centre! But no one shd feel threatened by racism & Discrimination! Also No one shd marginalise Tamils in their own state Tamilnaadu by secret agendas! Same policy in all states! This is Mahathma Gandhi's policy! Form " Good Citizens Alliance-India" to unite all & win loksaba to change constituition towards Full autonomy to all states! Dignity HR justice freedom Safety Equality Progress Happiness to All Citizens! All Languages! All Religions! All Cultures!
@ravichandran01
@ravichandran01 2 года назад
சமத்துவத்தைஅளித்தபொதுஉடமைதத்துவங்களைஇழிவாகபேசுபவர்யாராகினும்சனாதனத்தைஆதரிப்பவரேகாளியம்மாள்சீமானும்இந்தரகமேதான்
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 года назад
But AP Telengana Karnataka Kerala doesn't accept the concept of, "Dravidam" isn't? then why us! - Tamilians.
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
@@ThiruMSwamy Dravidar name is common to all South Indians ! We could unite in case of any threat from common enemy!
@vadivelanb477
@vadivelanb477 2 года назад
@@SHANNALLIAH kezha boltu .. avan evanum dravidar solla la .. dravidar naadu kettkala.. dravidam is all about telugus ruling tAMILS.. U R ONE SUCH TELUGU.. TELUGS HAND IN GLOVE WITH ARYANS .. TELUGUS MORE IN GOVT JOBS AND BUSINEES THEN THEIR SHARE
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
@@vadivelanb477 I am Tamil from Srilanka! I understand the situation ! But if Seeman/ NTK want to win he needs broad alliance from various sections! That is the technique DMK using it to win! So we shd find the way to win!
@praa1989
@praa1989 2 года назад
பொறாமை 😡😡 ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு நீ இன்னொரு பொண்ணு அசிங்கப்படுத்தி பேசுறியே 😡😡😡உன்னை சொல்லி தப்பு இல்லை உன் தலைவன் அப்படி 😡😡😡
@highlights4595
@highlights4595 Год назад
யாரு மேயர் பிரியாவா
@JP-zs5kl
@JP-zs5kl 6 месяцев назад
nee appo road la jetty potu po nan amabla ki saamam nu .... vanthu 10 perru payvan un mala
@ravishankartsravishankarts6894
@ravishankartsravishankarts6894 2 года назад
கருப்பாக இருந்தாலும் நெருப்பான கருத்து சொன்ன உங்களுக்கு அந்த கருமாரி அம்மன் துனையிருப்பாள்
@arivumanig5556
@arivumanig5556 2 года назад
மரியாதையா பேசுங்க நீங்க. மரியாதைய பேசினால் மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க.இல்லைனா 3022 வந்தாலும் இப்படித்தான் இருக்கணும்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 года назад
appa nanjil sampath,e.v.k.s. elangovan eyc???
@NR-891
@NR-891 Год назад
🤔🤔🤔
@thangaraj5334
@thangaraj5334 Год назад
அன்பு மகள் காரியமாக
@2kgaming220
@2kgaming220 5 месяцев назад
Super akka❤❤❤
@thamizhvs7079
@thamizhvs7079 2 года назад
Sema comedy 🤣 😂
@kathirthamiz1326
@kathirthamiz1326 2 года назад
இந்த வெட்டி பேச்சுக்குத்தான் உங்களுக்கு மக்கள் நாமம் போட்டுவுட்டுருக்காங்க!! சென்னை வணக்கத்துக்குரிய மேயர் பிரியா அவர்கள் வெற்றி வெற்றி பெற்று மேயர் ஆனார்கள்
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 2 года назад
நீங்க சிறப்பா..... இல்ல இல்ல இல்ல செருப்பா பேசிகிறீர்கள்....இப்படியே பேசுங்கள் உங்க புகழ் உருப்படும்..
@elumalaikalikali6990
@elumalaikalikali6990 2 года назад
Nice
@jeyakumarvaz
@jeyakumarvaz 2 года назад
Excellent poem.
@vidyasagar9371
@vidyasagar9371 2 года назад
வாழ்க காளியம்மாள்
@msmurugappan2126
@msmurugappan2126 2 года назад
kaliyammava vachu nalla senja pochu
@jeyakumarvaz
@jeyakumarvaz 2 года назад
No you are wrong They have made a person who has no experience. How much do you know? They will make a unknown to learn. What is your problem. You may win and prove your knowledge mam. We tamil people want to learn Telugu Malayalam tulu and kanad. Read these languages to understand that they also same people. They became so by the treatment of caste Tamils.
@tubeyellowbell
@tubeyellowbell 2 года назад
காளியம்மாள் அக்கா நீங்க ஆட்சில போறிங்க இல்ல அது வேற...ஆனா சட்டசபை போகனும்...
@Obito25252
@Obito25252 Год назад
உறுப்பினராக நான் என்ன செய்யவேண்டும் வலையோலியில் பதிவிடவும்
@ramasamysakthivel-pk8dy
@ramasamysakthivel-pk8dy Год назад
தெளிவான பார்வை வாழ்த்துக்கள் சகோதரி....
@agathiyartiles3100
@agathiyartiles3100 2 года назад
Vazhuthkal
@ayuvashree1205
@ayuvashree1205 2 года назад
Dear, sister., again go on forward
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 2 года назад
அப்ப நொண்ணெ குடிக்கெல? பாலியல் வழக்கு இல்ல? ம் அப்புடித்தானே
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
Arul uthaiyam : athan pothaila mayangi vilinthare !
@letsrock7873
@letsrock7873 2 года назад
sremanae Fraud , kaliyammava first avanga katchila irukkavaingala pathi pesa sollu, apram mathavangala peslaam
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 года назад
unga thala,ilaya thala,periya thala innum vattam kilai etc mela illayai seeman mela FIR irruka kaatu.
@kurupathuraveindhiran4577
@kurupathuraveindhiran4577 2 года назад
Super
@anubabu9503
@anubabu9503 Год назад
Akka ungala romba pudikum ungala oruvattiyavathu nerla pakkanun asai
@mohanareddy41
@mohanareddy41 2 года назад
உங்களது டார்ர்கெட் திமுக...... உங்களை மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
@vimalkanchidurai4931
@vimalkanchidurai4931 2 года назад
Eai Reddi punda jathi punda peru un peru pinnala thevudia payale
@MuthuRamalingam-q2x
@MuthuRamalingam-q2x 5 месяцев назад
தங்கை வாழ்க
@Equity300
@Equity300 2 года назад
Neenga kadaisivaraikum kathitey irukavendiyathuthaan
@alonaizhakannan1249
@alonaizhakannan1249 5 месяцев назад
கடைசி வரை இப்படியே பேசிட்டே போக வேண்டியதுதான்...
@krishnaiipm1
@krishnaiipm1 2 года назад
Ntk 🔥 🔥
@mathanr1886
@mathanr1886 2 года назад
திராவிடத்தை பார்த்து திட்டுங்கள் அக்கா பிறகு அண்ணன் சீமான் நானும் திராவிட கட்சிதான் நானும் அவர்களும் ஒன்னு அண்ணன் தம்பிகள் நாங்கள் இருவரும் மக்களை ஏமாருவதற்கு மட்டும் பிடிக்காத மாதிரி பேசுவோம் என்று கூறிவிடுவார் பார்த்து பேசுங்கள் அக்கா கவனமாக இருக்க வேண்டும் நமது அண்ணனிடம்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 года назад
romba akkarai paapan puthi...
Далее
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 790 тыс.
Самая сложная маска…
00:32
Просмотров 1,2 млн
Sirippom sindhippom Mathukoor Ramlingam comedy speech
1:07:26
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 790 тыс.