பொதுவா தமிழ் படங்களை மலையாளிங்க பார்க்கும்போது அந்த படத்துல வர்ர டயலாக் டெலிவரி குறைகளை அவங்களால கண்டுபிடிக்க முடிவதில்லை, அதே போலத்தான் நமக்கும் மலையாள படம் பார்க்கும்போது குறைகளை பெருசா கண்டுக்குறதில்லை.. ஏன்னா என்னோட கேரளா பிரெண்ட் சுறாவையே சூப்பர்னு சொன்னான் 😳
தமாசா சொல்லலாம். அப்போ அந்த மாதிரி படங்களை நாம் விரும்பியதால் இங்கே அது மட்டும் தான் release ஆயிருக்கு. மற்ற படி நல்ல மலையாள படம் அப்போதும் வந்தது@@Suriya060
Thanks for your neat review, in my opinion the movie could have been finished at 2 hours 45 minutes or more as the actual runtime is 2hrs 8 mts. This could have helped in completing the story of each characters and ending the movie remarkably instead of abruptly putting a "to be continued". Since nowadays we have very average to below average movies with a runtime of more than 2hrs 40mts, in that respect this additional runtime could have given a much more completed first part package.
நான் போன வாரம் தானே சொன்னேன் இவரு தமிழ் படங்களை எப்போமே மொக்க நல்ல இல்லே சொல்லிவாரு, அதே டைம்லே மலையாளம் படத்தை சூப்பரா இருக்கு நல்ல இருக்கு இன்னு உருட்டுவாரு இன்னு பாத்திங்களா, சொல்லி ஒரு வாரம் கூட ஆகலை சொல்லிட்டாரு