Тёмный
No video :(

O Prarisutha Aaviye | Holy Spirit Songs | Pentecostal Day Song | Parisutha Aavi Padalgal | MLS John 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 22 тыс.
50% 1

O Prarisutha Aaviye | Holy Spirit Songs | Pentecostal Day Song | Parisutha Aavi Padalgal | MLS John
#holyspiritsongs #tamilchristianhitsong #mlsjohn
Original Tune | A. John Britto
Music-Remix version | McEnrow J
Singer | Jones Baptista
New lyrics (2nd Charanam) | Trinita Blessy
Camera Asst. | Hakkim Raja, Venice Taj
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் - இறைவா
ஆராதனை செய்கின்றேன்.
என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி கூறிப்
பணிவேன் என் இறைவா!
உந்தன் திருவுளப் படி என்னை நடத்தும்
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் - இறைவா
ஆராதனை செய்கின்றேன்.
என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி கூறிப்
பணிவேன் என் இறைவா!
உந்தன் திருவுளப் படி என்னை நடத்தும்
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் - இறைவா
ஆராதனை செய்கின்றேன்.
இறைவா ஆராதனை செய்கின்றேன்.- 2

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@MalathiMalathi-jr4xn
@MalathiMalathi-jr4xn День назад
❤❤❤❤❤😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@miswarya2749
@miswarya2749 2 дня назад
Amen Amen🙏🙏🙏❤❤❤🤍🤍🤍🤍 🤍🤍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@graciasmsr2240
@graciasmsr2240 3 месяца назад
பாடல் அருமை. இனிமை.சிறப்பு❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 месяца назад
நன்றி
@fatimastella1317
@fatimastella1317 3 месяца назад
Aramaic.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 месяца назад
Thank you
@brittoarockiadossmanickam960
@brittoarockiadossmanickam960 3 месяца назад
இசை, குரல், காணொளி_அனைத்திலும் புதுமை! வாழ்த்துக்கள்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 месяца назад
நன்றி
@jothinaga2191
@jothinaga2191 3 месяца назад
Nice
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 месяца назад
Thank you
@lordhumadha2113
@lordhumadha2113 3 месяца назад
ஓ பரிசுத்த ஆவியே! பாடல் அருமை இதில் வருகின்ற கோயில் உவரி அந்தோணியார் கோயில் தானே . பாடல் ,குரல்வளம்,படத்தொகுப்பு சூப்பர் .
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 месяца назад
நன்றி, மணப்பாடு கோவில்
Далее
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 61 млн
Can You Bend This Bar?
01:00
Просмотров 3,9 млн
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Просмотров 128 млн